எத்தனை பாடுகள்,எத்தனை இழப்புகள்,எத்தனை கண்ணீர்.. எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு சமாதானம் இருக்கிறது என்றால் அது இயேசு கிறிஸ்து மட்டுமே தர முடியும்... வாழ்த்துக்கள் சகோதரி.. ஆண்டவர் இயேசு சொல்கிறார் சிறுபிள்ளை போல இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.. அது போல நீங்கள் ஆண்டவர் முன்பாக சிறு பிள்ளை போல இருக்கிறீர்கள்... அதனால் தான் கர்த்தர் உங்களை பயன்படுத்துகிறார்.. God bless you sister
Thankyou Holy Gentle Spirit of God Jesus Christ Heavenly father John 5:17,Thankyou for this blessed sisters precious testimony,few years ago,all her songs testimony,and messages,encouraged me,her voice changed,now.surely hebrews 13:5 Deuteronomy 31:6 sister janets testimony is living testimony.
An anointed Sister. What an amazing testimony. She is married to my college mate and dear friend, Joseph Rathinam of Kovilpatti. They had ministered in our church in Coonoor several years ago. Wishing the family a fruitful Ministry.
31:11 முதல் 31:25 வரையில் சொல்லும்போது “ஒரு தேவனுடைய மனுஷன் மூலமாக வார்ததைகளை கற்றுக்கொண்டோம். அந்த தேவ மனுஷன் அநேகருக்கு கற்றுக்கொடுத்தவர்” என்ற போது அந்த தேவமனுஷனுடைய பெயரை சகோதரி அவர்கள் சொல்லியிருக்கலாம். பங்களூரு பாஸ்டர் தன்னுடைய சாட்சியில் அநேகருடைய பெயரை நன்றியோடு சொல்லியது சிறப்பாக இருந்தது.
இயேசுவுக்கு சாட்சி என்பதுமனம் திரும்பி பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தண்ணீரில் மூழ்கி நானேஸ்தானம் பெற்று பரிசுத்த ஆவியை பெற்று பரிசுத்தமாய் வாழ கிருபை செய்தார் என்பதுதான் அதை கடைசி வரை சொல்லவேயில்லை சகோதரி
எத்தனை பாடுகள்,எத்தனை இழப்புகள்,எத்தனை கண்ணீர்.. எல்லாவற்றின் மத்தியிலும் ஒரு சமாதானம் இருக்கிறது என்றால் அது இயேசு கிறிஸ்து மட்டுமே தர முடியும்... வாழ்த்துக்கள் சகோதரி..
ஆண்டவர் இயேசு சொல்கிறார் சிறுபிள்ளை போல இருக்க வேண்டும் என்று சொல்கிறார்.. அது போல நீங்கள் ஆண்டவர் முன்பாக சிறு பிள்ளை போல இருக்கிறீர்கள்... அதனால் தான் கர்த்தர் உங்களை பயன்படுத்துகிறார்.. God bless you sister
இயேசுவின் கண்கள் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊
கத்தோலிக்கர்களின் விடுதலைக்கு இவரைப்போன்ற சாட்சிகள் தேவை! கர்த்தர் உங்களை வல்லமையாய்பயன்படுத்துவாராக!
Allelluyar.yesuve meiyana Devan.
Avanga nijamave unmaiya devanudaiya manushi. God's woman. God's presence is there. Glory to God. Very humble person.
Excellent testimony. Glory to God
He is beautiful beyond description!God bless you sister!
Appa kasu illamal mikavum mana vulaichala irukirom pa please pa sariyaganum❤❤❤❤❤
Thankyou Holy Gentle Spirit of God Jesus Christ Heavenly father John 5:17,Thankyou for this blessed sisters precious testimony,few years ago,all her songs testimony,and messages,encouraged me,her voice changed,now.surely hebrews 13:5 Deuteronomy 31:6 sister janets testimony is living testimony.
Glore to god praise the lord
இயேசு பாடுகள் சுமந்தார் . நம்பியவர் சுகமாக வாழலாம்.Jesus has risen.
❤ I love you my heavenly father ❤❤❤💋💋💋🌹🌹🌹🙏🙏🙏
All Glory to Jesus. Glorious testimony sister
Amen
Very heart touching testimony aunty.May the dear Lord bless your ministry
Amazing An amazing testimony about the amazing Lord Jesus. Jesus is Lord. You are blessed Sister.
Glory to Jesus Christ 🙏🙏🙏
Very nice. Jesus is with you.
Praise the lord Jesus Christ
Beautifully shared Testimony Akka✨👍✨
An anointed Sister. What an amazing testimony. She is married to my college mate and dear friend, Joseph Rathinam of Kovilpatti. They had ministered in our church in Coonoor several years ago. Wishing the family a fruitful Ministry.
Jesus bless your ministry
True touching testimony
Glory to God
Amazing testimony dear sister
Enna azhagu song is actually prophetic song
Appa please Anu Britto vudal sugam pera vendum chest pain kuraiyanum❤❤❤❤❤❤❤
31:11 முதல் 31:25 வரையில் சொல்லும்போது “ஒரு தேவனுடைய மனுஷன் மூலமாக வார்ததைகளை கற்றுக்கொண்டோம். அந்த தேவ மனுஷன் அநேகருக்கு கற்றுக்கொடுத்தவர்” என்ற போது அந்த தேவமனுஷனுடைய பெயரை சகோதரி அவர்கள் சொல்லியிருக்கலாம். பங்களூரு பாஸ்டர் தன்னுடைய சாட்சியில் அநேகருடைய பெயரை நன்றியோடு சொல்லியது சிறப்பாக இருந்தது.
Glory to God ஐயா உங்கள் camara side view தெரியுது நேரே தெரியுர மாதுரி வையுங்க ஐய்யா..
இயேசுவுக்கு சாட்சி என்பதுமனம்
திரும்பி பிதா குமரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினால் தண்ணீரில் மூழ்கி நானேஸ்தானம் பெற்று பரிசுத்த ஆவியை பெற்று பரிசுத்தமாய் வாழ கிருபை செய்தார் என்பதுதான் அதை கடைசி வரை சொல்லவேயில்லை சகோதரி
This is not her voice. The ascent is also completely different.
Glory to Jesus
Glory to jesus
Amen