சார் வணக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும். இன்றைய நிகழ்ச்சியில் டபுள் எம் ஏ ,ரசிக்கும் படியாக இருந்தது. இது இங்கு மட்டுமல்ல வெகு காலங்களாக பல துறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது சில விஷயங்கள் தான் வெளியே வருகிறது அப்பொழுதுதான் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
குற்றம் செய்த வனத்துறை அதிகாரியை அமைச்சரும் ஊழல் செய்த அமைச்சரை முதல்வரும் பாராட்டி தியாகிகளாக மாற்றி விடுகிறார்கள் இது புதிய மாடலாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்
ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா உங்க ரெண்டு பேரோட அக்கப்போர் தாங்கல கொஞ்ச நாள் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது கை வீசம்மா கை வீசு பாட்டோடு ஆரம்பமே அட்டகாசம் 46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி அ திருவேங்கடம்
கிருஷ்ணரின் தலைப்பக்கத்தில் கர்வத்தினால் துரியோதனன் அமர்ந்தான். கால்மாட்டில் பணிவுடன் இருந்தது அர்ஜூனன். கிருஷ்ணர் கண்முழித்ததும் இருவரையும் பார்த்து என்ன காரணமாக வந்தீர்கள் என்றார். போரில் உங்கள் உதவி தேவை என்றனர். கிருஷ்ணர் முதலில் வயதில் சிறிவனான அர்ஜூனனுக்கு முன் உரிமை என்றார். அர்ஜூனன் கிருஷ்ணர் எங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்றான். துரியோதனன் கிருஷ்ணரின் படை பலம் வேண்டும் என்றான். இருவருக்கும் விரும்பியதை அளித்தார்.
அப்போது கூட பரிபூரண அமாவாசையை யுத்தத்திற்கான நாளாக கௌரவர்கள் பெற்றுக்கொண்ட போதும் அமாவாசைக்கு முந்தைய நாளே நதிக்கரையில் சந்திரசூரியர்கள் தர்ப்பணம் பெற்றது இறையருளால். இறைவனின் முன்பு மாறாதது எதுவுமில்லை!
ஸ்டாலின் கட்சிக்காரர்கள் மத்தியில் ஐ டோன்ட் கேர் நீங்களும் யார் எதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர் என்று சொல்லிட்டு போங்க என்று அறிவுரை வழங்கினார். இதை தான் நாஞ்சில் சம்பத் மக்கள் காரி துப்பின்னால் தொடச்சிப்பேன் என்று சொன்னார்
Maybe stalin need kanimoli to talk to shah bjp for athani bribery charges and stalin involvement and maybe stalin need kanimoli to go to prison for stalin family bribery charges.
ஐயா.திரிசக்தியாரை... செவாலியே சிவாஜி என்று பெருமிதத்தோடு சொன்னோமே! என்னங்கய்யா இப்படி சொல்லிட்டீங்களே? ஒருவேளை... 'பொய் பேசும்மா...பொய் பேசு.'ன்னு பாடி இருந்திருக்கலாமோ!
Ultimately, TamiliansHave to understand and act OR beever faithful to the ruling family and continue to live in povertya nd get stuck as "below poverty line" And many claim during election how loyal their forefathers were right from grandfather, father, son , not realising they were stupid and naive voting one family and their clan. But DMK leaders know, how to divert opposing forces and clap their hands and count their votes !
உண்மைக்கும் நேர்மைக்கும் அடையாளமே நீங்கள்தான் ஐயா.மகிழ்ச்சி
MA..MA- mama, என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை;
நன்றி ஐயா இருவருக்கும் ❤❤❤💯💯💯
P😊
கனிமொழி கருணாநிதி யின் மகளாக இருந்தால் துணை முதல்வர் பதவி கிடைத்திருக்கும். செந்தாமரை க்கு தான் வெளிச்சம்.
😂😂😂
அவர்களது மொழியில்...
லீகலுக்கும் இல்லீகலுக்குமான யுத்தம்.
கை வீசம்மா கை வீசு
கடைக்கு போகலாம் கைவீசு
சபாஷ் தம்பி அருமை
சார் வணக்கம் வாழ்த்துக்கள் இருவருக்கும். இன்றைய நிகழ்ச்சியில் டபுள் எம் ஏ ,ரசிக்கும் படியாக இருந்தது. இது இங்கு மட்டுமல்ல வெகு காலங்களாக பல துறைகளில் நடந்து கொண்டுதான் இருக்கிறது சில விஷயங்கள் தான் வெளியே வருகிறது அப்பொழுதுதான் நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
சேகர்பாபுஒருநம்பிக்கைதுரோகிஇதநான்சொல்லலமறைந்தமுன்னால்அமைச்சர்இ.மதுசூதனன்சொன்னது
ஈ.வெ.ரா AI யில் 1949 முதல் 1967 வரை பேசியதைப் போட்டால் நல்லா ரசிக்கலாம்.
ரொம்பவே பேராசைங்க
உங்களுக்கு.
ஆனா வரவேற்க தக்க ஆசை!
இந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி வாழ்த்துக்கள் 🐅🇰🇬👍
Both were Nagaishuvai Mannarikar. JAI HIND.
@@parthasarathycr1952 ñnnnnn
அது என்ன சின்னவர், அது MGR ஐ சொன்னது இவரை SHORT ஆ சின்னது அவ்வளவு தான்.
எது ?என்ன ? சின்னது ..கொச்சையாக இருக்கும்
சின்னது கூட வேண்டாம் T Shirt என சொல்லலாம்.
சாஆஆஆர்.... உங்க நடிப்புக்கு முன்னாலே
சிவாஜி கணேசன் தோற்றார் போங்க.😂😂😂
அண்ணன் இருவருக்கும் வணக்கம்
நன்றி ஐயா இருவருக்கும்
மிகச் சிறப்பு நன்றி அய்யா
நாம்தமிழர் ❤ 2026🎉
கனி, தாய்லாந்து சென்று, தாய் மொழி கற்று கொள்ள போகலையா ?
குற்றம் செய்த வனத்துறை அதிகாரியை அமைச்சரும் ஊழல் செய்த அமைச்சரை முதல்வரும் பாராட்டி தியாகிகளாக மாற்றி விடுகிறார்கள் இது புதிய மாடலாக இருக்கிறது. ஜெய் ஹிந்த்
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
NTK⚔️🇰🇬⚔️
👌👌👌
ஏகலைவன் அப்பா திரிசக்தியார் ஐயா உங்க ரெண்டு பேரோட அக்கப்போர் தாங்கல கொஞ்ச நாள் இல்லாமல் இருந்தது இப்போது மீண்டும் ஆரம்பித்து விட்டீர்கள் என்று நினைக்கும் போது சிரிப்புத் தான் வருகிறது கை வீசம்மா கை வீசு பாட்டோடு ஆரம்பமே அட்டகாசம்
46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
அ திருவேங்கடம்
அருமை அண்ணா ♥️
❤❤❤
Police officer ஐ பற்றி பேசியது திருச்சி.
🙏🙏🙏
இன்றைய காணொளி மிக அருமையாக காரணம் அடுக்கு மொழியில் அருமையாக பேசினீர்கள்
ராவணா திரிசக்த்தியார் கேள்வி பதில் அருமை
படம்:-ஒரு கை ஓசை
I appreciate. Your presence of mind.
🎉🎉🎉
Superb ayya both
கால்மாட்டில் நின்று கொண்டிருந்தது அர்ஜுனன்.
அனைவருக்கும் இப்படி ராமாயணம் மஹாபாரதம் தெரியவேண்டும். ஜெய்ஸ்ரீராம்
❤❤❤❤🎉
புயல்க்கு முன் வந்த அரசியல் புயல் இந்த பேட்டி...
காவல் துறை மத்திய அரசிடம் இருந்தால் சிறப்பாக மற்றும் மதிப்பாகவும் இருக்கும்
❤ பாப்பான் என்றாலும் பிராமண பாப்பான் என்றாலும், இங்கிலீஷ் பாப்பான் என்றாலும் அவனின் தாய்மொழி வேத மொழியில் முதல் மொழி சமஸ்கிருதம் ஆகும்❤
✅✅✅👌🙏🏼
Super twins 💐💐
திரி சக்தியார் கேள்வி பதில் நிகழ்ச்சி அருமை
🙏🙏🙏🇲🇾
Superb
3:10 Vanakkam 🙏
'அக்னி நட்சத்திரம் ' சினிமாவின் கதை போல் உள்ளது.
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
அய்யா திரிசக்தியாரே கைவீசம்மா கைவீசு அல்டிமேட் 😂😂😂😂😂😂😂😂
கிருஷ்ணரின் தலைப்பக்கத்தில் கர்வத்தினால் துரியோதனன் அமர்ந்தான். கால்மாட்டில் பணிவுடன் இருந்தது அர்ஜூனன். கிருஷ்ணர் கண்முழித்ததும் இருவரையும் பார்த்து என்ன காரணமாக வந்தீர்கள் என்றார். போரில் உங்கள் உதவி தேவை என்றனர். கிருஷ்ணர் முதலில் வயதில் சிறிவனான அர்ஜூனனுக்கு முன் உரிமை என்றார். அர்ஜூனன் கிருஷ்ணர் எங்கள் பக்கம் நிற்கவேண்டும் என்றான். துரியோதனன் கிருஷ்ணரின் படை பலம் வேண்டும் என்றான். இருவருக்கும் விரும்பியதை அளித்தார்.
அப்போது கூட பரிபூரண அமாவாசையை யுத்தத்திற்கான நாளாக கௌரவர்கள் பெற்றுக்கொண்ட போதும்
அமாவாசைக்கு முந்தைய நாளே நதிக்கரையில் சந்திரசூரியர்கள் தர்ப்பணம் பெற்றது இறையருளால்.
இறைவனின் முன்பு
மாறாதது எதுவுமில்லை!
திரிசக்தியாருக்கு ஒன்றுமே
தெரியவில்லையே ஏன்?
Sir, what a diplomatic coating, double graduation,MAMA.
🎉🎉🎉🎉🎉
Hindutva is a good philosophy. So we Tamils welcome Hindutva
மத்திய அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் மதிக்கமாட்டோமே!
21 ம்பக்கம் மறக்கமுடியாதா
I have one song for Stalin care on kanimoli,(mannavene alalama kanneerai vidalama)
ஐயா அழகேசன் தகவல் திருத்திக் கொள்ளவும். மத்திய அரசில் இரயில்வே துணை அமைச்சர்.
FIR o இந்த வார சிறந்த நகைச்சுவை த்ரிசக்தி யாரே நல்லாத்தூர் ராதாகிருஷ்ணன்
ஐயா வணக்கம். தனமும்உங்கள் கானொளியை பார்க்கவில்லையென்றால் எனக்கு தூக்கமே வருவதில்லை ஐயா.
Kanimolize is the best leader .
One day she will become CM in Tamil Nadu.
She has brain of former CM Karunathi
ஆயுள் தண்டனைக்கும் இடைக்காலதடைக்கும் என்ன வேறுபாடு
O.V.Alagesan was a Central minister.
அந்த வனத்துறை பெண் அதிகாரிகளை clip ல் காட்டிருக்கவேண்டும்
ஸ்டாலின் கட்சிக்காரர்கள் மத்தியில் ஐ டோன்ட் கேர் நீங்களும் யார் எதை சொன்னாலும் ஐ டோன்ட் கேர் என்று சொல்லிட்டு போங்க என்று அறிவுரை வழங்கினார். இதை தான் நாஞ்சில் சம்பத் மக்கள் காரி துப்பின்னால் தொடச்சிப்பேன் என்று சொன்னார்
Maybe stalin need kanimoli to talk to shah bjp for athani bribery charges and stalin involvement and maybe stalin need kanimoli to go to prison for stalin family bribery charges.
Like stalin doing mama job
Expected still fine answers from trisakthiyar
குடும்ப தலைவரின் மேல் உள்ள கோபத்தை சமயல் பாத்திரம் மேல் காட்டும் தலைவி செயல் போலுள்ளது
முதல்வர் ஏன்றால், கல்லூரி முதல்வர் தானே!
அழகேசன் மத்திய அமைச்சரவையில் துணை ரயில்வே மந்திரி.காபினெட் மந்திரி லால்பகதூர் சாஸ்திரி.
அழகேசன் கனம்.பக்தவத்ஸலத்தின் சசுலை.
சகலை.
: தொடர வாழ்த்துகள் சிறப்பு
அய்யா. பாசமலர்.
🎉🎉🎉🎉🎉 egalaivanlu thirisakthilu valthukkal lu 😂😂😂😂😂
கால் பக்கம் அர்ஜுனன்
ஸ்டாலின் உதயநிதி சபரீஷன்
உள்ளே (சிறை)]போனால்.😂😂
கனி பதவி கிடைக்கும் 😂😂😂
தனியால்லாம் போக மாட்டாங்களாம்.
குடும்ப சகிதமா பரிவாரங்களோடு தான்
போவாங்க.
அந்த பாக்கியராஜ் படம் 'ஒரு கை ஓசை'
இருபெரும் கருத்தியல் ஆளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
ஜீரோ FIR மோடி கண்ணுக்கு தெரியாமல் எவ்வளவு நல்ல விஷயங்கள் செய்திருக்கிறார்
கனிமொழியைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?
மத்திய ரயில்வே துறையின் துணை அமைச்சராக திரு. ஓ. வி. அழகேசன் இருந்தார்
நான் ரயில்வே அமைச்சர் என்று பதிவிட்டது தவறு தான்
திருத்தங்களை மூலப் பதிவில் செய்யவும். தனியாக பதிவிட்டால் பிறர் கவனிக்காமல் விடுபடக் கூடும்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👏👏👏👏👏💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻🙏
Makkal emaarum rummy circle vilambaram thevaiyah........
How to ask questions in this ?
Saudi Arabia Dammam sikkathambur Prakash
😂😊❤
Double MA is lit 😂😂
ஐயா!!! மக்களும் இப்படிப்பட்ட திராவிட ஆட்சியை தானே விரும்புகிறார்கள்!!!😛😛😛
எல்லாம் பணம் தான்
Karunanidhikku orellam pondantikal innum etthanai chilrenso
ஐயா.திரிசக்தியாரை...
செவாலியே சிவாஜி என்று பெருமிதத்தோடு சொன்னோமே!
என்னங்கய்யா இப்படி சொல்லிட்டீங்களே?
ஒருவேளை...
'பொய் பேசும்மா...பொய் பேசு.'ன்னு பாடி இருந்திருக்கலாமோ!
ஐயா கழிஞ்சார் ஸ்டாலினை புகழுந்து பேசியதாக சொல்கிறார்களே
Hello sir ❤
காவல்துறை யாருடைய கட்டுப்பாட்டில்???😢🥵😡😡
அது TMS குரலல்ல சிவாஜியின் குரல் தான்
MUNNOTTAM vendaame. Kindly consider viewers comments
வணக்கம் திரு.சுந்தர்ராமன் & ஏகலைவன் சார் 🎉
Stalin need kanimoli to go around the world to protect his business and if they leave India they can be arrested by international police forces.
காய்கறி, பலசரக்கு பனி
👌👌👌👌👌
அர்ஜூனன் கால் பக்கத்தில் நின்று கொண்டு இருப்பார்.
Don’t call chinnavar,hereafter,please
கிருஷ்ணரை சநஂதிக்க துரியோதனுடன் யுதிஷ்டர் போனாரா ? இது என்ன புதிய மஹாபாரதம் ஒருகால் திராவிட மாதிரியோ
Cbi vetti muruchiduvanga
It was Arjuna n duryodhna