தோல்வி பயத்தில் உளறி கொட்டும் மோடி! பிரதமர் என்றும் பாராமல் வச்சு செய்த முதியவர்| Madurai Public

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • தோல்வி பயத்தில் உளறி கொட்டும் மோடி! வச்சு செய்த முதியவர் | Madurai | Public Opinion | Arakalagam
    DONATE ARAKALAGAM : rzp.io/l/ARAKA...
    Join this channel to get access to perks:
    / @arakalagam
    Official Website : arakalagam.com/
    Follow On Twitter : / arakalagam
    Follow On facebook : / arakalagam-29280704145...
    Follow On Instagarm : / arakalagam_channel
    For Advertisement Contact :
    arakalagamofficial@gmail.com

КОМЕНТАРІ • 162

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 4 місяці тому +92

    தமிழர் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 🔥🔥🔥🔥

  • @vedarajv9774
    @vedarajv9774 4 місяці тому +129

    மிகவும் நல்ல பேட்டி. மிக தெளிவாக பேசுகிறார் எங்கள் மதுரை காரர் தெளிவாக விளக்கம் சொன்னார். வாழ்த்துக்கள் தலைவா...

  • @iyaduraipandian8403
    @iyaduraipandian8403 4 місяці тому +96

    மிக மிக சரியாக பேசுகிறீர்கள் ஐயா

  • @astroashokastroashok5439
    @astroashokastroashok5439 4 місяці тому +69

    Sir, மிக தெளிவாக சரியாக பேசி உள்ளார் வாழ்த்துக்கள் ஐயா

  • @ShanthiD-m8z
    @ShanthiD-m8z 4 місяці тому +43

    மோடிக்கு மக்கள் நம்மை
    என்ன செய்து விடுவார்கள்
    என்கிற எண்ணம்.

  • @moorthyms4292
    @moorthyms4292 4 місяці тому +55

    வாழ்க மதுரை தமிழ் தமிழன் தமிழன் தாண்டா

  • @sazhagamma
    @sazhagamma 4 місяці тому +55

    மதுரை மதுரை தான் 👌👌👌

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 4 місяці тому +61

    தமிழன் கேள்விக்கு எவனும் பதில் சொல்ல முடியாது

    • @ramalakshmivk2579
      @ramalakshmivk2579 4 місяці тому

      தமிழனுக்கு கேள்விகள்... எப்படி..திருவிளையாடலில் நாகேஷ் கேட்ட ‌மாதிரியா...?

  • @ShanthiD-m8z
    @ShanthiD-m8z 4 місяці тому +36

    அருமையான பேச்சு
    சூப்பர் சார். மக்கள் அனைவருக்கும் இந்த தைரியம் இருந்தால்
    நலம் .

  • @josephp7447
    @josephp7447 4 місяці тому +61

    ஜயா. சரியாக சொன்னிர்கள் விஷ்வா குரு.விஷ்த்தை கக்கிகொண்டு இருக்கிறார் .குரு‌ . சிக்கி.சின்னபின்னமாக போகிறார் 4.ம். தேதியில்.சங்கு தான்.

  • @தமிழ்தென்றல்கிழக்கு

    தமிழன் என்று ஓர் இனம் உண்டு தனியே அதற்கு ஒரு குணம் உண்டு...

  • @kuganesanvelu2883
    @kuganesanvelu2883 4 місяці тому +32

    வீரமான பேச்சு

  • @prabhujohndhyriam3145
    @prabhujohndhyriam3145 4 місяці тому +29

    அற்புதமான கருத்துகள்.
    பத்து ஆண்டுகளாக கோட்டும் சூட்டுமா தனி விமானத்துல நாடு நாடாக சுற்றிவிட்டு தான் ஒரு கடவுள் அவதாரம் என்று சொன்னால் நியாயமா மோடி அய்யா.
    பெற்ற தாயை பழித்து விட்டீங்க. கடவுள் உங்களை மன்னிப்பாரா என்று சிந்தியுங்கள்.

  • @elangovandevaraji847
    @elangovandevaraji847 4 місяці тому +19

    நல்ல மனிதரின் சொல்
    நாடு போற்றும் வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🎉🎉🎉

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 4 місяці тому +26

    ஒரு தெளிவான பதிவு ஐயா

  • @pugalraj3185
    @pugalraj3185 4 місяці тому +10

    சூப்பர் ஐயா அருமையான அருமையான கருத்துள்ள பதிவு தமிழன் என்றுமே நல்லதுக்காக நல்லது செய்வதற்காக ஒன்று சேர்ந்து நிப்பான்

  • @abdulmunababd1860
    @abdulmunababd1860 4 місяці тому +11

    தமிழன்டா❤❤

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 4 місяці тому +20

    அருமை 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @abdulgaffar8445
    @abdulgaffar8445 4 місяці тому +77

    புரட்டி புரட்டி பேமானி மோடியை பரோட்டா போட்ட பெரியவர் வாழ்க.

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 4 місяці тому +15

    அருமையான பதிவு 👌🏾 நல்ல பதில்.உங்களை மாதிரி சிந்தனை கொண்ட மனிதர்கள் குறைந்து விட்டது..🙏🏾🙏🏾🙏🏾👏🏾👏🏾👌🏾👍🏾🇮🇳🇮🇳🫡🫡😇😇🤠🤠💯⭐⭐

    • @palanisamyctc2629
      @palanisamyctc2629 4 місяці тому

      அருமை யான பதிவு நன்றி தோழர்

  • @rpmtsangam8800
    @rpmtsangam8800 4 місяці тому +7

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி

  • @vasu9905
    @vasu9905 4 місяці тому +14

    அண்ணாமலை இந்த் வீடியோவை பார்க்க வேண்டும்

  • @sanjayraja8850
    @sanjayraja8850 4 місяці тому +7

    Tamil nadu people always intelligent and ultimate 👌 ❤

  • @jayakeerthi7931
    @jayakeerthi7931 4 місяці тому +4

    Super speaker

  • @thooyamani242
    @thooyamani242 4 місяці тому +15

    ஐயா, மோடிக்கும், அமித்ஷாவுக்கும் செருப்படி கொடுத்த தமிழர். தமிழன்டா👍🤚

  • @mohammedhanifa7772
    @mohammedhanifa7772 4 місяці тому +26

    மக்களை திசை திருப்பும் வேலை.....திரு மோடி அவர்கள் தன்னை பியோலாஜிக்கால பிறக்கவில்லை என்று சொன்னால் ..... கடவுள் அவதாரம் என்று சொன்னாலும் கூட...கடவுளுக்கு பணம் பதவி சொத்து வகை வகையான அலங்கார ஆடைகள் வகை வகையான உணவுகள் உல்லாச சுற்று பயணம் வித விதமான மாறு வேஷங்கள் ...இன்னும் நிறைய சொல்லலாம். இவையெல்லாம் எதற்கு ? .கோவிலுக்குள் இருக்க வேண்டிய மக்களுக்கு தரிசனம் தர வேண்டியவர் எங்கே இருக்க வேண்டும் ? எதாவது ஒரு குகைக்குள்ளே இருந்து கொண்டு ஜிம் பூம்பா வேலை செய்ய வேண்டும்.

  • @basheerahmed2703
    @basheerahmed2703 4 місяці тому +4

    Super super. Tamil Nadu makkal 🎉🎉🎉🎉🎉🎉😆😄😀😄😆

  • @paramasivamp9763
    @paramasivamp9763 4 місяці тому +8

    ஐயா சூப்பர்..நன்றி..இப்படிதான் பேசுனும்.. மோடி. வெளியே" போக னும் . ராகுல் தான் வேணும். 2

  • @RajkumarA-ry3yq
    @RajkumarA-ry3yq 4 місяці тому +11

    Super sir 👏

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 4 місяці тому +10

    Supper anna

  • @MaryarokiaSelvi
    @MaryarokiaSelvi 4 місяці тому +18

    அருமையாய்சொன்னீங்கையா

  • @RajapandiRaja-p5j
    @RajapandiRaja-p5j 4 місяці тому +10

    Well.
    U r a courageous man
    Congratulations

  • @achudhankmounesh6616
    @achudhankmounesh6616 4 місяці тому +1

    தமிழர்கள் தமிழராய் ஓண்றினைய வேண்டும் வேண்டும் வாழ்த்துக்கள் வெல்க

  • @duraisamya3068
    @duraisamya3068 4 місяці тому +3

    Very good, well said, true, you are very correct, and useful information, thanks 👍

  • @vasu9905
    @vasu9905 4 місяці тому +5

    ஐயா அவர்கள் 👌👌👌👌👌👏👏🙏🙏

  • @-nq8px
    @-nq8px 4 місяці тому +12

    PM.. என்றால் பொய் பேசும் மந்திரி என்ற அர்த்தம்

  • @letchumanan608
    @letchumanan608 4 місяці тому +7

    I like you Mamnithan and I solud you Sir speach

  • @SSuresh-k2r
    @SSuresh-k2r 4 місяці тому +14

    பிஜேபி தொண்டன் தமிழகத்தில் அண்ணா மலை கட்சி காலி 😂😂😂

  • @blackstar7665
    @blackstar7665 4 місяці тому +2

    Bro What you say is true , true always win win

  • @rameshbabu5288
    @rameshbabu5288 4 місяці тому +12

    🙏🖤❤️🇮🇳💪

  • @avulansari2483
    @avulansari2483 4 місяці тому +15

    இந்தளவுக்கு திறமையாக பேசக்கூடிய மக்கள் தமிழகத்தில்தான் இருக்கிறார்கள்

  • @jayaraj8776
    @jayaraj8776 4 місяці тому +14

    இந்த அளவுக்கு மோடியால் கூட தெளிவாக பேசதெரியாது

  • @jegansusi9664
    @jegansusi9664 4 місяці тому +7

    தோல்விபயத்தில்என்னசெய்வதுஎன்றுபுரியாமல்தடுமாறிபாசிசகுற்றம்மோடிஆமிசாகுற்றஉனர்வுவேளிபடுது

  • @PollyNewDay7
    @PollyNewDay7 4 місяці тому +2

    Tamilnadu people very intelligent.they know very well political status.... madurai people great

  • @KavinPriyan-wd5ry
    @KavinPriyan-wd5ry 4 місяці тому +8

    Modi is actor

  • @amudhaveni3288
    @amudhaveni3288 4 місяці тому +2

    Ayya 👋👋👋👋👋👋

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 4 місяці тому +1

    சிறப்பு தோழர்

  • @Dselvakumar-b1e
    @Dselvakumar-b1e 4 місяці тому +8

    மோடி உளறுகிறார் முட்டு கொடுப்பவர்கள் எங்கே

  • @singarampillai714
    @singarampillai714 4 місяці тому +8

    இவர் நாட்டுக்கு பிரதமராக இருந்து கொண்டு சாவியை காணவில்லையென்றால் அப்ப பிரதமருக்கு என்ன வேலை, MLA க்களை விலைக்கு வாங்கி வது மட்டும்தானா?

  • @bernadshabernadsha8621
    @bernadshabernadsha8621 4 місяці тому +7

    குஜராத்திகள் கஞ்சா விற்பவா்கள் என்றும் மோடி பேச வேண்டும் .
    தமிழன் சாவி நல்ல சாவி
    உங்க சாவி ?????

  • @HailCityaru
    @HailCityaru 4 місяці тому +2

    Nanry

  • @ramaswamyarunachalam7896
    @ramaswamyarunachalam7896 4 місяці тому +7

    🎉🎉🎉🎉❤❤❤❤

  • @prabhakaranperumalpathi2225
    @prabhakaranperumalpathi2225 4 місяці тому +1

    👏👏👏👏👏👏👍👍👍👍👍👍🙏

  • @balasundaram6800
    @balasundaram6800 4 місяці тому +2

    Very good sir

  • @Vijaykumar-h5e7f
    @Vijaykumar-h5e7f 4 місяці тому +2

    Very nice

  • @elsabethrani2386
    @elsabethrani2386 4 місяці тому +3

    மதுரை மதுரையை தான் அண்ணே செம செம தெளிவாக பேசுகிறார் 🎉🎉🎉

  • @ganesanveerappan8308
    @ganesanveerappan8308 4 місяці тому +1

    🎉🎉🎉🎉🎉🎉

  • @mohammadalipmtkdalipmtkd7740
    @mohammadalipmtkdalipmtkd7740 4 місяці тому +7

    സൂപ്പർ അണ്ണാ (super anna )❤❤❤❤️👍🏻👍🏻

  • @manoharm4336
    @manoharm4336 4 місяці тому +1

    இனி நதாமோ அல்ல அபுமோ.......

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 4 місяці тому +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @subbarayalumohandoss1545
    @subbarayalumohandoss1545 4 місяці тому +7

    சபாஷ். நித்திக்கு கடும் நெருக்கடி .
    கேக்குறவன் கேனயனா இருந்தா ......
    நான் கூட கடவுள்.
    ஏம்பா உன் சாவி உங்கிட்ட இருக்கா. எதுக்கும் ஜி கிட்ட கேட்டுப்பாரு. சொல்லிடுவாரு.😂

  • @BalaSivaprakasam
    @BalaSivaprakasam 4 місяці тому +1

    தமிழகத்தின்வளத்தைசுரண்டிசாப்பிட்டவர்கள்மற்றவர்கள்.மற்றவர்களின்வ ளத்தைசுரண்டிகொள்ளையடிப்பவன்தமிழன்கிடையாது.

  • @RajuRaju-dc9up
    @RajuRaju-dc9up 4 місяці тому +1

    Vaazhththukkal.sir.keep.it.up

  • @ChrisRohan-f6m
    @ChrisRohan-f6m 4 місяці тому +1

    Super Speech ..Sir

  • @singharamnathan6345
    @singharamnathan6345 4 місяці тому +1

    Arpudhamaana karuthukkal.

  • @ganiziavudeen
    @ganiziavudeen 4 місяці тому +3

    Modikku namma jallikattu theriyadu😮😮😮😮😮😮😮

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 4 місяці тому +1

    கொஞ்சமாவது பொது அறிவு ‌வேண்டும்... ஒரு நாட்டின் ‌பிரதமர்‌பொறுப்பில் இருக்கும் ஒருவர்... குறிப்பாக ஒரு மாநில மக்கள் பற்றி தரக்குறைவாக பேச வாய்ப்பு இல்லை...கேப்பையில நெய் வருகிறது என்றால் கேட்பவனுக்கு ‌அறிவு எங்கே போச்சு...

  • @arulpandian7856
    @arulpandian7856 4 місяці тому +18

    சரியா சொன்னிங்க ஐயா

  • @massbro52
    @massbro52 4 місяці тому +2

    தமிழண்டாஆஆஆஆஆ

  • @pandiraja-be8of
    @pandiraja-be8of 4 місяці тому +1

    ❤❤❤

  • @BasheeraliBasheerali-i9s
    @BasheeraliBasheerali-i9s 4 місяці тому +2

    தமிழ்...நாடுனு சும்மா பேர் வைக்கல சங்கிகள்நால தமிழ் ...நாடு தனிநாடா உருவாவதற்க்கு வாய்ப்பு இருக்கு

  • @ayubgani1126
    @ayubgani1126 4 місяці тому +2

    கிழட்டுமோடிக்கு பைத்தியம்முத்திவிட்டது

  • @rajprabagnanam5967
    @rajprabagnanam5967 4 місяці тому +1

    உதவிக்கு ஆள் இல்லாமல் எதுவும் செய்வதில்லை, ஸ்கூபா டைவ், விமானம், இமயமலை எதிலும் புகை படம் தான், கூட ஆட்கள், கலர் கலர் துணிகள், பகட்டான உணவுகள் - போதும் வாழ் விடு உண்ணக்கு வயசு ஆய்டுசி. இனியாவது மக்கள் அமைதியாக வாழ்ட்டும்.🤪🤪🤪

  • @kuppuirusagoundan2976
    @kuppuirusagoundan2976 4 місяці тому +2

    கேள்வி கேட்பவர்கள் இந்த மாதிரி அறிவாளி களிடம் கேளுங்க

  • @prabakara9085
    @prabakara9085 4 місяці тому +1

    God is telling truth only doesn't telling lies

  • @antonyraj1738
    @antonyraj1738 4 місяці тому +4

    Channels making hay at the cost of public while safeguarding themselves without xoressing any comment.

  • @Samaniyan143
    @Samaniyan143 4 місяці тому

    அரசியல அரசியலா எடுத்துக்கங்க அப்புறம் எதுக்குடா தமிழ்நாட்டுல தமிழக ஆளனுன்னு சொல்றீங்க

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 4 місяці тому

    Tn makkalapatha ungalukku eluchavayana theriyutha sinnapinnama sithaindhu povinga jakkirathai modi team

  • @maheswarivasudevan5244
    @maheswarivasudevan5244 4 місяці тому +1

    எல்லாம் அந்த டெட் பாடி குரூப் மாதிரி அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படும் பேராசை கொண்ட ஒரு பத்து பர்சன்ட் குரூப் பன்றது சரி இல்லை.
    எல்லா இடத்திலும் நாம் அதிகாரம் கொண்ட அமைப்பு நாங்கள் தான் என்று இருமாப்பு.
    இதில் திருக்குறள் வேற.

  • @devapriyamtamilarasan5745
    @devapriyamtamilarasan5745 4 місяці тому +2

    இந்த நொங்கு நொங்குறாரு 😂

  • @dharmalingamkandhasamy6983
    @dharmalingamkandhasamy6983 4 місяці тому +3

    ஐயா பாவம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாக்கில்
    அட்டபூச்சியாபாவம்

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 4 місяці тому +1

    ❤ dk dmk admk adi matta thondar speaking against PM Modi and HM Amit Shah. In tn !!!!! Thalapathi adi varudi!!!!!

  • @nagalingams4131
    @nagalingams4131 4 місяці тому +2

    2k kids purindhu Kollungal arasiyalai indha iyyavin vilakangalai visil adichitu kai thatradhilla

  • @ragavireviewstamil
    @ragavireviewstamil 3 місяці тому +1

    Oh my god. Yara ivaru. Thairiyamaana tamilan ayya vazhutkual

  • @SkmSkm-y9y
    @SkmSkm-y9y 4 місяці тому +1

    Amitha😊modi😊lmurgan😊cillyboy

  • @rera-465
    @rera-465 4 місяці тому

    Theives will see others also in the same way.

  • @MahendranSaal
    @MahendranSaal 3 місяці тому

    Tamil

  • @neelaganesan5959
    @neelaganesan5959 4 місяці тому

    Odissavai Mattum illai ulagathayae aalum thiramai ullavada Thamizan unakennada vennai

  • @sagayaselvisakayaraj5972
    @sagayaselvisakayaraj5972 4 місяці тому +2

    உண்மை சொல்கிறார் ஐயா

  • @rameshv875
    @rameshv875 4 місяці тому +1

    தமிழன் ஜாதி ரீதியாக பிரித்துளாண் அதனால் திமிரு

  • @krenganathan4860
    @krenganathan4860 4 місяці тому +3

    ANNAMA LIE yum Sangigalum ayya kitta vaangi motakku motakkunu kutingata appatiyavathu puthi varuthannu parpom.

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 4 місяці тому +2

    செருப்படி பதிவு

  • @muhammadrahimbinabdullah9896
    @muhammadrahimbinabdullah9896 4 місяці тому +1

    Avaru ramar avatar 🌹 appadi taan pesuvan tube baby no knowledge 🌹👍🌹 sariyaana seruppu adi 🌹👍🌹

  • @bharathiarunachalam6838
    @bharathiarunachalam6838 3 місяці тому

    Free bus.... Money le en num 4, 5 Foreign Tour poo voo ven ele...

  • @rera-465
    @rera-465 4 місяці тому

    PM doesn't mean he is above all. You are PM only after people elected your party in majority. Not you. You are made PM by your party people with the majority verdict given by people. So people are supreme than PM. He is only a servant.

  • @goltigolti1374
    @goltigolti1374 4 місяці тому

    Karunanidhi tamizh ina drogi

  • @arjunpc3346
    @arjunpc3346 4 місяці тому +1

    Bjp avathu miru avathu

  • @venugopal2310
    @venugopal2310 4 місяці тому

    Modi amirsha serupala adichi Madhuri sonneer sir.

  • @ranjanideviranjanidevi2623
    @ranjanideviranjanidevi2623 4 місяці тому +2

    Modium muthiyavar than kumaran alla

  • @nipherrodgers6858
    @nipherrodgers6858 4 місяці тому +1

    ஐய்யா வாழ்த்துக்கள் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்