London Billingsgate Market/ லண்டன் மீன் மார்க்கெட்/ London fish market/ Central London

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 57

  • @tharancooking
    @tharancooking Рік тому +1

    Nice sharing friend 👌👌👌 லண்டன் சகோதரி லண்டனை ஏற்பாடு செய்ததற்கு மிக்க நன்றி

  • @yazhitamilprofessor8830
    @yazhitamilprofessor8830 2 роки тому +3

    நல்ல மீன்களை பற்றி விவரம்
    கூறினீர்கள், நேரில் பார்த்தது போல் இருந்தது
    மிகசிறப்பு, மகிழ்ச்சி.
    YAZHI TAMIL PROFESSOR
    YOU TUBE VEDIO

  • @sabeenajancy451
    @sabeenajancy451 2 роки тому +2

    👌👌vlog sister

  • @RAVIKUMAR-ct6sx
    @RAVIKUMAR-ct6sx 2 роки тому +2

    Super ka romba thelivaa solluringa👍 video super 👍👌👌

  • @gopimaha6199
    @gopimaha6199 2 роки тому +2

    Super

  • @selvisorong
    @selvisorong 2 роки тому +2

    Wow.. hariini masak Makanan Laut, seafood, Segar-segar , enak bunda 🤤👍

  • @Zuvairiyahameed
    @Zuvairiyahameed 2 роки тому +3

    Wow super Abi I enjoy this video I like it 💃🏼💃🏼💃🏼

  • @farmerbros2532
    @farmerbros2532 2 роки тому +3

    Super sis

  • @lakshminarayanansaibaba7864
    @lakshminarayanansaibaba7864 2 роки тому +2

    Nice

  • @malanadvillagefood9374
    @malanadvillagefood9374 2 роки тому +3

    Nice vlog.enjoyed...

  • @maryl2804
    @maryl2804 2 роки тому +2

    Superb 🌺💫🎉👍

  • @DELTAKITCHENByAESHA
    @DELTAKITCHENByAESHA 2 роки тому +2

    Hi friend. Market romba suthama azhaha irukku 😍 and lots of fish 🐟🐟🐟👍

  • @lingaratnamthillaiampalam644
    @lingaratnamthillaiampalam644 2 роки тому +8

    One of the fish name you told is not called as SEABRAS, and it should be called as SEABREAM.

    • @abiuktamil
      @abiuktamil  2 роки тому +2

      Yes, Anna but some people call this fish sea brass. Anyways thanks for letting us know 😀.

  • @sivatharginyruban8111
    @sivatharginyruban8111 2 роки тому +2

    Super 👌 Akka

  • @assenirfan3673
    @assenirfan3673 2 роки тому +3

    Super good sea food akka

  • @rajiabi955
    @rajiabi955 2 роки тому +2

    Very nice super mam

  • @vannipodiyan
    @vannipodiyan 2 роки тому +2

    சூப்பர் 👌

  • @sivakumarsubramanian2562
    @sivakumarsubramanian2562 2 роки тому +2

    CALM RELAXING MUSIC - GALAXY BLUE -
    CATEGORY - MUSIC
    SUPPORT

  • @chandrasekark4424
    @chandrasekark4424 2 роки тому +2

    Super sister 🐟🐋🦈🦐🐠

  • @karthigas1087
    @karthigas1087 2 роки тому +2

    Nice vlog ka. Really enjoyed 😍😍

  • @muralidevaraj6725
    @muralidevaraj6725 2 роки тому +2

    Very nice market

  • @MuhamedAneesh
    @MuhamedAneesh 8 місяців тому

    live.eppa

  • @sabujiroaduvila7822
    @sabujiroaduvila7822 Рік тому

    👍👍👍

  • @MuhamedAneesh
    @MuhamedAneesh 8 місяців тому

    Good morning

  • @imy2996
    @imy2996 2 роки тому +2

    10 minutes away from where we live yes u can buy cheap and fresh

  • @delapan143
    @delapan143 2 роки тому +3

    🙋🗽🔱🇺🇸🇮🇳👍

  • @washnwearurunderwear6773
    @washnwearurunderwear6773 2 роки тому +2

    A NEW SUBSCRIPTION TO YOUR CHANNEL MAAM. MY FAVOURITE YOU TUBE VIDEOS ARE FISH CUTTING IN VARIOUS COUNTRIES.

  • @shamvishnu88
    @shamvishnu88 2 роки тому +2

    Great fish market with a wide variety of seafood 😋😋😍🐟🦀🦐🍤🍣

  • @abhibala1004
    @abhibala1004 2 роки тому +3

    மேடம், நல்ல வீடியோ! ஐந்து விஷயங்களை சொல்லாமல் இருக்க முடியவில்லை! நல்ல முறையில் எடுத்து கொள்வது உங்கள் விடீயோக்களை நிறைய பேர் விருப்பமாய் பார்க்க உதவும். பிழையில்லாத விடீயோக்களை போடுவது மிகவும் முக்கியம். ஏனென்றால் இந்த காலத்தில் எந்த விஷயத்திற்கும் யூட்யூபில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட விடியோக்கள் உள்ளன, உங்களின் பில்லிங்ஸ்கேட் வீடியோ உள்பட!
    முதலில் மார்க்கெட் பெயர். பல முறை தாங்கள் சொல்லியிருப்பது பில்லிங்கேட்ஸ் மார்க்கெட்! உண்மையில் அதன் பெயர் பில்லிங்ஸ்கேட் மார்க்கெட்!
    இரண்டாவது, தங்களின் விடீயோவின் குவியம். ஆரம்பத்தில் நீங்கள் மார்க்கெட் போய் அனைத்து மீன் வகைகளையும் காட்டப்பவதாக சொன்னீர்கள். ஆனால் அங்கு போன பிறகு, தாங்கள் திருப்பி திருப்பி வாங்கிய மூன்று நான்கு வகை மீன்களை மட்டும் வாங்கி விட்டு முடித்து விட்டீர்கள்! எஙகளின் எதிர்பார்ப்பை தங்களால் பூர்த்தி செய்ய முடியவில்லை!
    மூன்றாவது, மீன்களின் பெயர்களை நீங்கள் சொன்ன விதம். பல பேர் கமெண்டில் சொன்னது போல் சீப்ராஸ் என்று எந்த மீனும் கிடையாது. தாங்கள் சீப்ராஸ் என்று பல முறை சொன்ன உண்மையான பெயர் சீப்றீம் ஆகும்! அதே போல் நீங்கள் இன்னொரு மீனின் பெயரை சொன்ன விதம் சிரிப்பை வரவழைத்தது! அது சாமன் மீன். அதன் பெயர் நீங்கள் திருப்பி திருப்பி தப்பாய் சொன்னது போல் சல்மான் அல்ல. சல்மான் என்பது இஸ்லாமியர் பெயர். சாமன் என்று சொல்வதே மிகவும் சரியான முறை! அதனுடைய தொடர்பை இங்கே கொடுத்துள்ளேன்.
    நான்காவது, நீஙகள் வீடியோவை நன்கு ஆரம்பித்து நன்கு முடித்தாலும் நடுவில் மார்க்கெட்டில் எங்கு நீங்கள் அதிகம் பேசி விவரிக்க வேண்டுமோ அங்கு பேசாமல் தங்களுக்குள்ளேயே முணகி கொண்டது போல்தான் தெரிந்தது! எதற்க்காக வீடியோ பார்க்க வந்தோமோ அதன் முழுப்பயனை பெறமுடியவில்லை என்பதுதான் உண்மை!
    ஐந்தாவதும், கடைசியுமாக, நீங்கள் எப்படி நான் ஸ்டோர் பண்ண போகிறேன் என்பதையும் காட்டப்போகிறீர்கள் என்று சொன்ன போது, பார்வையாளர்கள் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? வெறுமனே மூன்று நான்கு பங்காக வாங்கி வந்த அனைத்து மீன் வகைகளையும் பிரித்து மூன்று நான்கு பிளாஸ்டிக் பைகளில் அடைத்து பிரீசரில் போடப்போகிறேன் என்று சொன்னால் போதுமா? மீன்களை பிரித்து, உரித்து, கழுவி, சுத்தம் செய்து, அறுத்து ஸ்டோர் பண்ணுவது போல் காட்டியிருக்க வேண்டாமா? இதற்க்கு இவ்வளவு நீள வீடியோ தேவையா இந்த 15 செகண்ட் அவசர வீடியோ உலகத்தில்?
    மிகவும் நேரம் செலவிட்டு தஙகள் சேனல் ஜெயிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த கமெண்டை பதிவு செய்துள்ளேன். மற்றபடி , எடுத்த சப்ஜெக்டிலோ அருமையான சேனல் முன்னுரை விளக்கத்திலோ எந்த குறையும் இல்லை. உங்கள் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!🙏 கனடாவிலிருந்து அன்பு தமிழ் நண்பன்
    ua-cam.com/video/VoCiGTVJ-P0/v-deo.html&feature=share

    • @abiuktamil
      @abiuktamil  2 роки тому +2

      First of all, thank you very much sir for your time to fully watch our video and give feedback on the same. I'll definitely rectify it in my upcoming videos 🙏

  • @MuhamedAneesh
    @MuhamedAneesh 8 місяців тому

    How are you

  • @sajinayunaitheen2727
    @sajinayunaitheen2727 2 роки тому +1

    Bargain panna mudima sis