செய்தி சுருக்கம் | 08 AM | 17-07-2024 | Short News Round Up | Dinamalar

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • செய்தி சுருக்கம் | 08 AM | 17-07-2024 | Short News Round Up | Dinamalar
    #செய்திசுருக்கம் #ShortNews #RoundUp #Dinamalar #modi #annamalai
    For more videos
    Subscribe To Dinamalar: rb.gy/nzbvgg
    Facebook: / dinamalardaily
    Twitter: / dinamalarweb
    Download in Google Play: rb.gy/ndt8pa

КОМЕНТАРІ • 12

  • @yogeshraja3829
    @yogeshraja3829 Місяць тому +4

    கோவில் கோபுரம் முன்பாக நின்று போட்டோ எடுக்க அனுமதி கிடையாதாம்ல... அமைச்சரே சொன்னாலும் முடியாதாம், ஒரு வேளை அதுக்கும் கட்டணம் வாங்கப் போறாங்க போல...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Місяць тому

    திருவண்ணாமலை கிரிவலம் பாதுகாப்பிற்கு நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @TAMILNEWS-r7v
    @TAMILNEWS-r7v Місяць тому +1

    கடும் கண்டனம்

  • @anbuselvans306
    @anbuselvans306 Місяць тому +2

    ஒருநாள் அரசின் சாராயக் கடைகளை மூடினால் மதுப் பிரியர்கள் அதற்கு முந்திய நாளே மதுவை வாங்கி இருப்பு வைத்திருக்கும் நிலையில் ஒரு நாள் ரேஷன் கடைகள் விடுமுறை என்றால் கவலைப் படாமல் மறுநாள் பொருட்களை வாங்கிக் கொள்கறார்கள். இதனால் அரிசியை
    விடவும் அரசின் சாராயம் மிக மிக அத்தியாவசிய மான ஒரு உணவு பொருளாக மாறிவிட்டது. இதற்கான முழு பெருமையும் கழக அரசுகளையே சாரும்!!
    அதனால் திராவிட வழி வழியாக வந்திருக்கும் இரு கழக அரசுகளின் மக்கள் சேவையில் மேலும் ஒரு சிகரம் போல அமைய 20 கிலோ இலவச அரிசி இலவசமாக கொடுப்பது போலவே அரிசியை விட அத்தியாவசிமாகிவிட்ட அரசின் உற்சாகம் தரும் பானமாகிய சாராயமும் அரிசியை விட குறையாமல் மாதம் 20 லிட்டர் இலவசமாக ரேஷன் கடைகள் மூலமாக வழங்க வேண்டும் என்று மது பிரியர்கள் மத்தியில் பெரிய அளவில் கோரிக்கை எழுந்துள்ளது.
    அரசு இதனை நடைமுறைப் படுத்தினால் 40/40 என்ன என்றும் 234/234 தான் என்கிறார்கள் மக்கள். அரசு இதை நல்வாய்ப்பாக பயன்படுத்தினால் கழகங்களின் ஆட்சி தான் இந்த கலியுகம் முடியும்வரை!! யாரும் ஆட்சியை அசைக்கவோ மாற்றவோ முடியாது;;

  • @kalaiarasan4616
    @kalaiarasan4616 Місяць тому

    நிறைய சாப்பிடுங்கள்,மருந்து விற்பனை,அதிகரிக்கும்😀😀😀

  • @Suresh-hl5ec
    @Suresh-hl5ec Місяць тому

    சோறு வேண்டாம் மதுவே உணவு😮😮😮😮😮

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 Місяць тому

    தமிழக அமைச்சர்களின் பெயர்கள் நேரு காமராஜ் என பெயர்களை வைத்துக் கொண்டு கொள்ளை அடிப்பது மிகவும் பெருமையாக உள்ளது.

  • @lalitharamakrishnan6865
    @lalitharamakrishnan6865 Місяць тому

    All liquor shops closed during corona time. After lock down in spite of request from opposition political parties&general public not to open the shops the then Govt admk opened all liquor shops.so CM edapadi Palanisamy is also to be blamed.