பாடகி சுசித்ராவுக்கும் நடிகர் தனுஷ்க்கும் ...? மாட்டுனா என் கதி என்ன? -Dr. கந்தராஜ்

Поділитися
Вставка
  • Опубліковано 13 тра 2024
  • #kantharajinterview #kantharaj #pepsiuma #sujithra #gvprakash #saindhaviprakash #saindhavi #dhanush #tamilcinema #cinemaupdates #bbtcinema
  • Розваги

КОМЕНТАРІ • 381

  • @Marvelearth-tk7fe
    @Marvelearth-tk7fe 22 години тому +1

    சூப்பர் ஐயா. என் மனசுல உள்ளத அப்படியே சொல்லுறீங்க. மனிதர்கள், மனங்கள், உணர்வுகள், உளவியல். இதை பற்றி தெரிந்தாலே நாம் அடுத்தவரின் மீது வக்கிரத்தை கொட்ட மாட்டோம்.

  • @LovelyLargeTree-li8ke
    @LovelyLargeTree-li8ke 2 місяці тому +23

    இது போன்ற நிகழ்சியில்
    நீன்கள் கலந்து கொண்டது வித்தியாசமாக இருந்தது.
    ஆனால் என்றும் மேன்மக்கள், மேன்மக்கள்
    தான் என்று சில சொல்ல முடியாத நிலை வரும்போதும் நாகரிகமாக வெளிப்படுத்திய விதம், இப்போதுள்ள வர்களிடம்
    இல்லை திரு. காநதராஜ்
    சார். அநாகரீகத்தையும்,
    நாகரீகமாக வெளிப்படுத்திய விதம்
    மிக அருமை.
    சார்.😮

  • @Raja-mb5jp
    @Raja-mb5jp 2 місяці тому +5

    Very good interview.
    Both were great

  • @tamizananbu
    @tamizananbu 2 місяці тому +53

    காந்தராஜ் அவர்களுக்கு இப்படி பேசித்தான் பொழப்பு நடத்தணும்னு அவசியம் இல்லை... அவரின் கருத்தை அவர் சொல்கிறார்... இந்தியாவின் முதல் எய்ட்ஸ் நோயாளியை கண்டறிந்தவர், பழமரசியல் குடும்பத்தை சேர்ந்தவர்... இவர் வீண் கருத்துக்கள் சொல்லவேண்டிய அவசியமில்லை, சொல்வதாக நான் நினைக்கவில்லை...

    • @ilavarasiinbaraj2116
      @ilavarasiinbaraj2116 2 місяці тому +5

      உண்மை

    • @thiyagarajanmk287
      @thiyagarajanmk287 2 місяці тому

      திராவிடத்தின் சொம்பு

    • @TVK_Thani_oruvan
      @TVK_Thani_oruvan 2 місяці тому +3

      நேரில் பேசி இருக்கேன்.... இந்த அளவுக்கு எல்லாம் மோசமான ஆளு இல்ல 😂😂😂
      அவர் இருக்கும் அரசியல் அவரை ஆபாசமாக பேச வைத்து இருக்கு 😂😂😂

    • @mahalakshmis3218
      @mahalakshmis3218 Місяць тому +1

      Correct

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 2 місяці тому +8

    Indha periyavar MGR trogi.All members of family enjoyed privillege from MGR family.

    • @Thamizh23
      @Thamizh23 2 місяці тому

      எம் ஜி ஆர் ஒண்ணும் நல்லவர் இல்லை. பழி வாங்கும் குணம் கொண்ட நபர் தான்.

  • @basavarajuu289
    @basavarajuu289 2 місяці тому +4

    Super sir, good information. 😊

  • @posadikemani9442
    @posadikemani9442 2 місяці тому +16

    வயதுக்கும் அனுபவ முதிர் வுக்கும் நீங்கள் சினிமா நிகழ்ச்சிகளை தவிர்க்கவும் அரசியலில் ஆழ்ந்த அனுபவம் உள்ள தாங்கள்....ம்

  • @sridhargn1559
    @sridhargn1559 2 місяці тому +3

    Nice interview and Nice performance by Anchor.. Keep it up miss

  • @reshmising2578
    @reshmising2578 2 місяці тому +4

    He speaks his mind without mask...true be to true

  • @anandasatya483
    @anandasatya483 2 місяці тому +34

    ஃபோனுக்கு காசு கொடுத்து.... கூகுளுக்கு காசு கொடுத்து...யூ டியூபுக்கு காசு கொடுத்து...
    யாரோ யாரையோ திட்டறதை கேட்டு மனம் வருத்தப்படுவது ... நமக்கு தேவையா..?
    நடிகையை திட்டினாலும்
    அதிகாரிகளை புகழ்ந்தாலும் .. தலைவர்களை..விமர்சித்தாலும்.... சாமியார்களை... வாழ்த்தினாலும்..... இகழ்ந்து பேசினாலும் ...
    காசு போவது சுந்தர் பிச்சைக்கே.....
    சபாஷ். மாதம் 120 கோடி என்றால் ...தமிழ்நாடென்ன...எல்லா இடங்களிலும் கவலைப்பட காசு கொடுக்கிறது சமூகம்..!.
    இதுவும் ஒரு உணரப்படாத போதை தான்...

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому +1

      Please subscribe thanks

    • @peace1170
      @peace1170 2 місяці тому +1

      👏👏

    • @SribalaRamakrishnan
      @SribalaRamakrishnan 2 місяці тому +1

      Perfect

    • @user-ql7ug8cu4m
      @user-ql7ug8cu4m 2 місяці тому +2

      நாம் காசு கொடுத்து போன் வாங்கி அதுக்கு ரீசார்ஜ் செய்து பல ஆயிரம் செலவு செய்து இப்படிப்பட்ட வீடியோவை பார்த்து மனம் வேதனைப் பெற்றுக் கொள்வது நல்லதுக்கு அல்ல

    • @JayaLakshmi-jq5gg
      @JayaLakshmi-jq5gg 2 місяці тому

      யார் பார்க்கச் சொன்னார்கள்.அடுத்தவங்களைப்பற்றித் தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுகின்றவர்கள்தான் பார்ப்பார்கள்.

  • @ayyappanvairavan2718
    @ayyappanvairavan2718 2 місяці тому +15

    அருமை ஐயா சரியா சொன்னீங்க மனித குணமே ஒரு மிருகத்தனமான அப்பப்பா மாறிக்கொண்டே இருக்கும் உங்கள் பேச்சை அடிக்கடி கேட்பேன் மிக அருமையாக உள்ளது இதேபோல எப்பவும் உண்மையை பேசுங்கள் மக்களுக்கு நல்லதே சொல்லுங்கள்

  • @shankarraj3433
    @shankarraj3433 2 місяці тому +13

    Shobana Ravi is the news reader in Doordarshan TV which Mr Kantharaj is mentioning about.

    • @rechaljessey8040
      @rechaljessey8040 2 місяці тому

      True, shobhana Ravi is the person who is talking about

  • @parthisureka9750
    @parthisureka9750 2 місяці тому +3

    What a experience speech super sir!

  • @intelligentforcedivision
    @intelligentforcedivision 2 місяці тому +2

    மிக சிறப்பு ஐயா.11:28
    🤝🤝🤝🤝❤️❤️❤️❤️

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 2 місяці тому +1

    Interview BGM which movie

  • @SHREEBPL
    @SHREEBPL 2 місяці тому +10

    எங்கயோ ஆரம்பிச்சு..
    ஏதேதோ.. கோர்வை இல்லாத நேர்காணல்.. 🙄

  • @bhavaniarpitha4043
    @bhavaniarpitha4043 2 місяці тому +6

    தமிழா தமிழா பாண்டியன் கிளியரா சொல்லிட்டாரு சுசித்ரா சொன்னது எல்லாமே உண்மை என்று

  • @X_Y_Z489
    @X_Y_Z489 2 місяці тому +2

    He is one of the best in tube connects everyone looking for news. Knowledgeable. Learn many from him. If Trisha raches 40,50 what has gone wrong. Don t misuse this tube for trash. He must be left alone.

  • @arumugamasokan7721
    @arumugamasokan7721 2 місяці тому +32

    அனுபவ உண்மை களை சொல்லும் விதம் மிக அருமை உண்மை 🎉🎉🎉

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @ponnammallatha8013
      @ponnammallatha8013 2 місяці тому

      😅8😅😊😢😊🎉😅😊😅😅😢😅8😅😢😢😅😅​@@BBTamilCinema

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 2 місяці тому +19

    சார் உங்ககிட்டே எதிர்பார்ப்பது வேறே இந்தமாதிரி பேட்டிக்கு நிறைய ஆட்கள் இருக்கிறாங்க நீங்க நம்ம அரசியலப் பேசுங்க ப்ளீஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому +1

      Please subscribe thanks

    • @UmaDevi-vv4he
      @UmaDevi-vv4he 2 місяці тому

      Super

    • @puthagapoonga4244
      @puthagapoonga4244 2 місяці тому

      எல்லா நிகழ்வுகளில்
      நமது கருத்து தெளிவாக சுட்டி காட்ட வேண்டும்

    • @vasukia1263
      @vasukia1263 2 місяці тому

      Yes

  • @selvamselvam2659
    @selvamselvam2659 2 місяці тому +12

    என்ன ஒரு இளமையான உன்மையான வார்த்தை நன்றி டாக்டர் உங்கள் பனி சிறக்கட்டும்

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l 2 місяці тому

      Dr. Velai pannamal adutha kydumbathai pesuran nayi periya ala

  • @chinnadurai35
    @chinnadurai35 2 місяці тому +26

    அய்யா இது போன்ற விஷயங்களை பேசி உங்கள் தரத்தை குறைத்து கொள்ள வேண்டுமா? உங்கள் மீதான மதிப்பு என்னவாகும்?

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому +1

      Please subscribe thanks

    • @computerravi
      @computerravi 2 місяці тому

      His speech except his comments on pepsi uma is ok

  • @kundhavis3574
    @kundhavis3574 2 місяці тому +15

    Excellent explanation Dr.Sir...Hatsoff 😊😊😊😊😊simply superb

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 2 місяці тому +11

    மாலா
    சன் டிவி பிரபலமானதிற்கு முதலில் காரணமானவர்.

  • @rengarajdr3171
    @rengarajdr3171 2 місяці тому +1

    Seemmmaa Dr,
    Carry on 😊

  • @1006prem
    @1006prem 2 місяці тому +13

    அற்ப கிழ காந்தாராஜ் அவர்களுக்கு வாய்ப்பளித்த BBT CINEMA😂😂😂😂

  • @mangai8115
    @mangai8115 2 місяці тому +4

    Nice job sir

  • @rgopi5209
    @rgopi5209 2 місяці тому +6

    Pepsi uma is so homely, but this dubakoor calls her as Kavarchi Kanni....

    • @katze007
      @katze007 2 місяці тому +1

      How can he say that!!!! It’s so improper!

    • @almond1919
      @almond1919 2 місяці тому

      Did u see her blouse always out of shoulder

    • @katze007
      @katze007 2 місяці тому +1

      @@almond1919 so????

  • @jackal_compromise_
    @jackal_compromise_ 28 днів тому +1

    Debonair is also center page photo......

  • @rsani5320
    @rsani5320 2 місяці тому +3

    உங்களுடைய அரசியல் மற்றும் வரலாறு அறிவை பகிர்ந்து கொள்ளுங்கள்.. எதற்கும் உபயோகமில்லாத மற்றவரின் அந்தரங்கம் வேண்டாம்

  • @deepakannan4585
    @deepakannan4585 2 місяці тому +6

    Shobana ravi or sandhya rajagopal??

  • @janakikarthik6504
    @janakikarthik6504 2 місяці тому +1

    Anchor ,why do you care or ask about who said, what said , about whom ?

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 місяці тому

    DR IS GENUINELY GREAT, I AM VERY ANGRY TO DR, REASON I FORGOT 2 DAY BACK NEWS.

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 2 місяці тому +5

    Dr. Is a knowledgeable person !
    No doubt ! Jai hind !

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 місяці тому +7

    sweetie interviewer.. Magic Kanthaa..

  • @sivakkumar1734
    @sivakkumar1734 2 місяці тому +9

    சினிமாகாரனுங்க வாழ்க்கை என்ன வாழ்க்கை😂😂😂😂😂😢😢😢😢😢😢😢😢😮😮

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 місяці тому +12

    இப்ப உள்ள இளைஞர்கள் கிழவனுங்க. நீங்கள் யூத் டாக்டர். உங்கள் பேட்டி மிக சிறப்பாக உள்ளது

  • @ramakrishnan2232
    @ramakrishnan2232 2 місяці тому +2

    கிழவன் ஜொள் விடராருனு பார்த்தா ரீல் வுடராரு, பெப்ஸி உமா (சட்டம் படித்தவர்) முதலில் அறிமுகமானது தூர்தர்ஷனின் மெட்ரோ சேனல்.., திங்கள் கிழமைகளில் மாலை 7மணி சினிமா பாடல் நிகழ்சி...
    செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி... கணவர் லாயர்.... இந்த கிழட்டு லய்யர் புளுகினால் கேஸ் போட்டு கோர்ட் படியை மதிக்க வைப்பார்கள்.....

  • @Chandrangandhi-er8iu
    @Chandrangandhi-er8iu 2 місяці тому

    ஆம், இது நாட்டு மக்களுக்குத் தேவை தான். தமிழ்நாட்டுமக்கள் எல்லோரும் இப்ப பங்களாவும் காரும் வைத்து எல்லோரும் செழிப்பாகவும் சந்தோஷமாக இருப்பதால் இது நமது தமிழ்நாட்டுக்குத் தேவைதான் !

  • @benzregan586
    @benzregan586 2 місяці тому +1

    Sir i am your hardcore fan of you

  • @RRBIKESSince-1983
    @RRBIKESSince-1983 2 місяці тому +2

    கடந்த 2 வாரமா, சவுக்கு, பெலிக்ஸ்-- விவகாரம்
    இப்போது- சுச்சித்ரா
    ...🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 2 місяці тому +7

    Kantha raj dr. Is always correct !
    Jai Bharat !

  • @krishnaraja4569
    @krishnaraja4569 2 місяці тому +3

    Doctor Rocks 🎉🎉🎉

  • @user-ey1vi7xy6g
    @user-ey1vi7xy6g Місяць тому +1

    NirmmalaPeryasami Vanakkam 🙏

    • @ArunDare143
      @ArunDare143 Місяць тому

      நீ ங்களாஹிஹிஹிஜெஜெஜெஹிஹிஹி

  • @komathij4676
    @komathij4676 2 місяці тому +2

    Queen Mary's College English department student.

  • @jayapratha3487
    @jayapratha3487 2 місяці тому +2

    Sper sir

  • @Joycenter
    @Joycenter 2 місяці тому +1

    One lakh views only for pepsi Uma❤

  • @Sathiyanadan
    @Sathiyanadan 2 місяці тому +1

    Doordarshan news Anchor name Sandhya Rajagopal

  • @sekars3220
    @sekars3220 2 місяці тому +1

    Good

  • @chellakand7714
    @chellakand7714 2 місяці тому +13

    சோபனா ரவி
    பாத்திமா பாபு

  • @SHREEBPL
    @SHREEBPL 2 місяці тому +2

    27:12 min. போற போக்குல.. சேனலை சேர்ந்த பெண்மணி.. திருமணம் செய்யாத நடிகைகள் பெயர்கள் லிஸ்ட்டுல 'ரோகிணி' பெயரையும் சொல்லிட்டாரே.. 🤯

  • @gnanarajmeenappan8239
    @gnanarajmeenappan8239 2 місяці тому +4

    நல்ல மனிதர்..💯உண்மை பேசுவார்..
    வாழ்த்துக்கள் சார் 👍

  • @Vijayakumari-if3ko
    @Vijayakumari-if3ko 2 місяці тому

    Interview done that girlbold you will be abright future

  • @serenaphilsandanam3025
    @serenaphilsandanam3025 2 місяці тому +3

    He is answering in a very cool way....and very honest abt his character...not like others hv fake faces

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 2 місяці тому

    That cat கதைய உல்டா செய்து தான் stepan spellbek ஒரு AI based /Neural Network based crime detection movie எடுத்து இருப்பார் 🤔😊

  • @gumkamaami
    @gumkamaami 2 місяці тому

    Funny guy kantharaj sir....bold person....

  • @graceregina3891
    @graceregina3891 2 місяці тому

    Madam Malayudan innoru gents irundhare avar peyar enna news resders than avrum. Please tell about him. Arumaiyana anchors.

  • @jeyarambalasubramanian2929
    @jeyarambalasubramanian2929 2 місяці тому

    Fathima palamalar Leela mr kandharaj discuss this

  • @Akmal_jj
    @Akmal_jj 2 місяці тому +1

    பெப்சி உமா கவர்ச்சி கன்னியா அவங்க எப்போ கவர்ச்சியா நடிச்சாங்க?

  • @aloysiusjesuthasan5264
    @aloysiusjesuthasan5264 2 місяці тому +1

    இது ஒரு ஊடகம் இந்த பிரச்சனை தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியம் இந்த பெண்ணு ஒரு செய்தியாளர் ? முந்தநாள் பிறந்ததுகள் எல்லாம் றிப்போட்டர் ஒரு ஊடக அறம் கிடையாது

    • @dhurai54
      @dhurai54 2 місяці тому

      Ama, nethu porantha chinnakkoothi ellam journalist nu Mike thookkittu varaluga.

  • @apolitical-
    @apolitical- 2 місяці тому +121

    பயில்வான், சவுக்கு, காந்தராஜ் ஒரே வகையறா மட்டுமல்ல, இப்போதுள்ள நிறைய youtubers இந்த அணியில் சேர்ந்து கொண்டே இருக்கின்றனர்! இவர்களுடையது மஞ்சள்+guess work reporting

    • @sumathip3745
      @sumathip3745 2 місяці тому +19

      நாடு எங்க போகுது பாருங்க. முன்பெல்லாம் பெரிய மனிதர்கள்இளைஞர்களுக்கு,குழந்தைகளுக்கு சமூக சிந்தனைகளை ,நல்ல ஒழுக்கத்தை, நீதிக்கதைகளை கற்றுத் தருவார்கள்.இவன் பெரிய கிழவன் என்ன பேசுறான் பாருங்க.

    • @loveperumal1
      @loveperumal1 2 місяці тому +5

      Mmm😂mm

    • @ayyanew2142
      @ayyanew2142 2 місяці тому +1

      Shopsna ravi

    • @tamilthendral8951
      @tamilthendral8951 2 місяці тому

      @@sumathip3745 நீங்கள் சொல்வது மிகச் சரி சகோதரி. இந்த டாக்டர், செய்யாறு பாலு, பயில்வான் ரங்கநாதன், சவுக்கு சங்கர், பிஸ்மி, அந்தணன், சுபைர், கே.ராஜன் இவர்கள் பேட்டிகளை தவிர்த்து விடுவது நல்லது. ரொம்ப negativityயை spread பன்றாங்க. ஏதாவது positivityயா feel பன்றோமா? யூடூப்பில் நல்ல சுவாரஸ்யமான விசயங்கள் நிறைய இருக்கின்றன அவற்றை பார்க்கலாம்.

    • @siddharththemusician6718
      @siddharththemusician6718 2 місяці тому +3

      Tamila Pandiyan?

  • @Malik-gb2pi
    @Malik-gb2pi 2 місяці тому +2

    ஷோபனா ரவி செய்தி வாசிப்பாளர்

  • @sridharg5059
    @sridharg5059 2 місяці тому +4

    யதார்த்தமாக , அனுபவசாலியாக பேசுகிறார். நமக்கு பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கி இருப்பதுதான் நல்லது. சாக்கடையை சுத்தம் செய்ய நினைத்தால் அதன் வாசம் நமக்கும் கொஞ்சம் ஒட்டும்.

  • @kavitharose3943
    @kavitharose3943 2 місяці тому +13

    Sobana Ravi

  • @KalpanaMohan-rr7cu
    @KalpanaMohan-rr7cu 2 місяці тому

    Shobana Ravi , Sandhiya Rajagopal, Fathimababu Newsreaders

  • @SribalaRamakrishnan
    @SribalaRamakrishnan 2 місяці тому +1

    Bailvan, gandharaj, cheyyar balu all fellows should be made to shut their mouth.. regulations need to be done in you tube channels

  • @VijiRaghu-mq4ue
    @VijiRaghu-mq4ue 2 місяці тому +3

    This girl speaks nicely ! God bless her !

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg 2 місяці тому

    திருமணமானால்மார்கெட்போகாது கவர்ச்சிக்கன்னிஎன்றபெயர்தான் போகும்.திறமை‌இருப்பவர்கள். பாட்டியாகும்‌வரை‌நடிக்கலாம்.உ.ம். சௌகார் ,அஞ்சலி தேவி‌, ‌பானுமதி. , மனோரமா, புஷ்பலதா,கண்ணாம்பா, சுஜாதா , நளினி‌‌ , எம் வி ராஜம்மா, நதியா, ஜோதிகாஇன்னும் எவ்வளவோபேர்.

  • @rajankannan5129
    @rajankannan5129 2 місяці тому +18

    எல்லா விடயங்களையும் பேசும் காந்த் ராஜ் போன்ற மூத்த மதிப்பு மிக்க மனிதர்கள் நூறாண்டுகள் வாழ வேண்டும்... வாழ்க டாக்டர்🎉

    • @periasamisami2444
      @periasamisami2444 2 місяці тому +4

      Ippadi pesuvathu madthippa 😂😂
      There is no difference between baiylvan and this man

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      @@periasamisami2444 த த பாண்டியன்?

  • @vimalakumar9661
    @vimalakumar9661 Місяць тому

    Fan of kantharaj sir

  • @JK-ie1hb
    @JK-ie1hb 6 днів тому

    இது சுவராசியமான தகவல்.....😊😅

  • @SSSS-h5l
    @SSSS-h5l 2 місяці тому +30

    காந்தராஜ் எல்லாம் மனிதம் ஜென்மமா

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq 2 місяці тому +4

      இந்த வயதில் இந்த கள்வன் நல்ல விஷயங்களில் தன் எண்ணங்களை திருப்பி சாகும் வயதில் நல்ல எண்ணங்களால் நல்ல செயல் களை செய்து இருக்கும் கொஞ்ச காலத்தை கழிக்க வேண்டிய து தானே இவனை பார்க்க வே அசிங்கமா இருக்கு

    • @krishnaraja4569
      @krishnaraja4569 2 місяці тому +5

      அவர் சரியா தான பேசுறார், உனக்கு ஏன் வலிக்குது

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 2 місяці тому +4

    சார் நீங்க ஜீனியஸ் உங்களிடம் இன்னும் நிறைய எதிர் பார்க்கிறேன்

  • @PadmanabhanNurani
    @PadmanabhanNurani 2 місяці тому

    Sandhya Rajagopal. Great news reader

  • @balanagammal7441
    @balanagammal7441 2 місяці тому

    செய்தி வாசிப்பாளர் ஷோபனா ரவி அருமையாக வாசிப்பவர்

  • @bharat4282
    @bharat4282 2 місяці тому +1

    Don't support savuku sanker naya. He is black mailing and getting money that is the reason he arrested.

  • @anthonysamy5078
    @anthonysamy5078 2 місяці тому +2

    Tamil nadau cinéma 🦮🦮🦮💶💷💶💷💃💃💃🥃🍺🥃🍺👅👅👅🦮🦮🦮👟👠👟👠🧠🤯🧠🤯🦮🦮🦮

  • @kbWisdomOnline
    @kbWisdomOnline 23 дні тому

    The news reader Sobana Babu

  • @asathiyaprabhu8193
    @asathiyaprabhu8193 Місяць тому

    காந்த raaj👍சார், அந்த நியூஸ் ரீடர் பெயர்
    சோபனா ரவி சரி யா

  • @LawrenceAdaikala
    @LawrenceAdaikala Місяць тому

    Mrs.Shobana Ravi js the news reader

  • @KennethPlayz
    @KennethPlayz 22 дні тому

    Mrs. Shobana Ravi

  • @kumarjeevan5833
    @kumarjeevan5833 2 місяці тому

    Ex FAMOUS NEWS READER NAME IS SOBANA RAVI.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 Місяць тому

    Evean doctor she above 85 evean Nadighar nadighai kalin anthareangheatheai Peariea evean chileareanu comform phanhurean

  • @ATecChan
    @ATecChan 2 місяці тому +2

    80's ல அடிக்கடி வருவாங்களாம். சுசீ பொறந்ததே 1982 னு விக்கிபீடியா சொல்லுது 😀

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 2 місяці тому +1

      Late 70s

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      அடிச்சி உடுவானுங்க. நாம கண்டுக்கவே கூடாது. 😂😂😂😂😂😂

    • @solomongnanaraj8920
      @solomongnanaraj8920 2 місяці тому +1

      @@spd1656 She is telling in her interview that she is 48 now.. then calculate she should have born 1976

  • @Jaishankar-fh8qi
    @Jaishankar-fh8qi 2 місяці тому

    சார். இது நம் வாழ்க்கைக்கு இது தேவையா

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 2 місяці тому +1

    யோவ் பெரிசு 🥰🥰🥰, பெப்சி.... கவர்ச்சியா 🤣🤣🤣அவிங்க தான் descent ஆக டிரஸ் போட்டு descent ஆக பேசிய வர்!
    வர வர வயசு ஆக ஆக உனக்கு புத்தி கெட்டு போ ச் சி யா 😁😁😁

  • @Shobana-qf7vi
    @Shobana-qf7vi Місяць тому

    News leaders Mrs. Shobana Ravi, & Mrs. Nirmala periya samy.

  • @karthikeyankarthikeyan1098
    @karthikeyankarthikeyan1098 2 місяці тому +1

    How kanthiraj know all these things.. ? Is he another bailwan

  • @sankarshanmugavel9723
    @sankarshanmugavel9723 2 місяці тому

    அய்யா உங்கள் போல் காட்டுப்பாடு எல்லோரும் இருப்பதில்லையே ஏன்
    நீங்கள் வாழ வேண்டும் உங்கள் உடல் நலம் குன்றாமல் ஏன் என்றால் இப்படியும் மனிதர்கள் உள்ளார்கள் என்று தெரியவந்தது எனக்கு.

  • @mr.arumugam.arumugam8945
    @mr.arumugam.arumugam8945 2 місяці тому +1

    ஐயா அவர்களே உங்களுக்கு தெரிஞ்ச உங்க கன்றாவி கதைய ஜொல்லுங்க ஓல் டு டாக்டர் சார் ...

  • @ravichandran8301
    @ravichandran8301 Місяць тому

    சோபனா இரவி புகழ் பெற்ற செய்தி வாசிப்பாளர்

  • @antonyraj1738
    @antonyraj1738 2 місяці тому

    In what way these matters are needed by people? U are minting other people's affairs.

  • @kannan7500
    @kannan7500 2 місяці тому +19

    Kavarchi kanni pepsi umava 😡😡 andha ponnu screenuku pinadi yenapanuchunu theriadhu aana publicla romba decentadhan irukum..

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      சிலருக்கு சகவாச தோஷம். இங்கேயே தின்னுட்டு இங்கேயே அசிங்கம் பண்ணிட்டு இந்தியாவையே சில ஜந்துக்கள் எதிர்த்துப் பேசும், ஏளனமா பேசும். வெளி நாட்டுக்கும் போய் தொலையாது.

    • @almond1919
      @almond1919 2 місяці тому

      See her blouse out of shoulder in all shows

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 2 місяці тому +6

    தகவல் களஞ்சியம் டாக்டர் காந்தராஜ் அவர்கள்.

    • @BBTamilCinema
      @BBTamilCinema  2 місяці тому

      Please subscribe thanks

    • @nalinivijayakumar1808
      @nalinivijayakumar1808 2 місяці тому

      இந்த ஆள் உண்மையிலேயே டாக்டரா இல்லை நடமாடும் மஞ்சப் பத்திரிகையா?

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      @@nalinivijayakumar1808😂😂😂😂😂😂

    • @TUXBIN
      @TUXBIN 2 місяці тому

      அடுத்தவன் பற்றி பேசுபவன் களஞ்சியம்.......நம்மை பற்றி எவனாவது ஆதாரமில்லாமல் பேசுனா?

    • @spd1656
      @spd1656 2 місяці тому

      யாரு?! zombies-ன் அதிபரோடு சும்மானாச்சும் சுற்றிக்கொண்டிருப்பாரே, அந்தக் களஞ்சியத்தையா சொல்றீங்க?! 😂🤣😂🤣😂🤣

  • @Shakthi_Lalitha
    @Shakthi_Lalitha 2 місяці тому

    நியூஸ் ரீடர். ஷோபனா ரவி

  • @TVK_Thani_oruvan
    @TVK_Thani_oruvan 2 місяці тому

    பெரிசு கிட்ட நேரில் பேசி இருக்கேன்....🥰🥰😊
    இந்த அளவுக்கு எல்லாம் மோசமான ஆளு இல்ல 😂😂😂
    அவர் இருக்கும் அரசியல் மாடல் அவரை ஆபாசமாக பேச வைத்து இருக்கு 😂😂😂
    அது தான் அந்த மாடல் பண்பாடு 🤔🤣🤣🤣

  • @harrysinfopac6188
    @harrysinfopac6188 2 місяці тому +2

    News reader Shobana ravi madam

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 місяці тому

    He is an older person... How will he tolerate behind the bars life?? Krishna Rama nu soldra age

    • @kathavarayan3835
      @kathavarayan3835 2 місяці тому

      நீ வேணா கிஷ்ணா, ராமான்னு கூவு, மாட்டுச் சாணிய திண்ணு, மாட்டு மூத்திரத்த குடி, எதுக்கு இவரையும் கெடுக்குற?

  • @bhamathyranatangirala3621
    @bhamathyranatangirala3621 2 місяці тому

    Padippula gavanam illenaa fail fail aagi thaa padikkanum ji... Eppo paarthalum vakkiram😡

  • @ganessan2626
    @ganessan2626 2 місяці тому +9

    ஷோபனா ரவி MADAM