Sunday samayal | Special Mor Milagai | மோர் மிளகாய் |

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 41

  • @GokulE-t1i
    @GokulE-t1i 6 місяців тому +14

    எப்பவும் அன்பு, பண்பு, பாசம் ,காதல் ,உங்கள் இருவருக்கும் இடையே நிலைத்து இருக்க வேண்டும் வாழ்த்துக்கள்🥰🥰🥰🥰🥰உங்க இரண்டு பேரையும் எனக்கு மிகவும் பிடிக்கும் 🫶🫶🫶🫶

  • @Sangari-hj1id
    @Sangari-hj1id 6 місяців тому +46

    🎉🙋‍♀️ யாருக்கெல்லாம் இந்த அக்காவோட வீடியோ ரொம்ப பிடிக்குது ❤🙋‍♀️💥🥰

  • @vanajaravi6131
    @vanajaravi6131 6 місяців тому +7

    அதுல கொஞ்சம் சாதம் வடித்த கஞ்சி தண்ணி போட்டா இன்னும் சூப்பரா டேஸ்டா இருக்கும் 😋😋😋😋

  • @SathanamariSanthanamari
    @SathanamariSanthanamari 6 місяців тому +4

    ஹாய் அக்கா சூப்பரா இருந்தது நீங்க செஞ்சது நீங்க சாப்பிடும்போது எனக்கு எச்சில் ஊறுது நானும் கண்டிப்பாக இதை செய்து பார்க்கிறேன்

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 6 місяців тому +3

    Fork spoon or ஊசி vachi குத்தாலாம்.
    குண்டு மிளகாய் la கூட பண்ணலாம்.
    இதே புளி மிளகாய் pannalam.
    நம்ம தஞ்சாவூர் மாவட்டத்தில் பண்ணுவாங்க..

  • @karthickk5005
    @karthickk5005 6 місяців тому +4

    நீங்க சாப்பிடும் போது எனக்கு எச்சில் உருது😋🤤 இதை நான் பன்னி பாக்குறேன் 👍

  • @jaikrishna7280
    @jaikrishna7280 6 місяців тому +2

    ipti nanum oru kalathula sapten..green chilli rompa rompa pudikum ..ipti saptu saptu ipo ulcer la vanthu nikkuren...ipo ethume sapta mudila ennala asaiku konjama kooda sapta mudila

  • @Krishnasreeraman
    @Krishnasreeraman 2 місяці тому

    Congratulations Kanika shegan welcome new parent

  • @meenumameenu.7411
    @meenumameenu.7411 4 місяці тому

    இவர்கள் இருவருடைய காதல் மிகவும் அழகானது...❤❤

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 6 місяців тому

    Akka ithe mathiri sundakkai pottu panningana super ah irukkum

  • @BensanThangaselvi
    @BensanThangaselvi 5 місяців тому

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் ஜோடி சுப்பர்

  • @gayathriRamasamy7277
    @gayathriRamasamy7277 6 місяців тому +1

    Video open pannathum like potutan because ur videos ❤❤❤❤❤

  • @prabapraba5985
    @prabapraba5985 Місяць тому

    7:43

  • @selvik5204
    @selvik5204 6 місяців тому +1

    Super ha irukum sister 😊

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 3 місяці тому

    Romba romba alagana jodi ❤❤ ilike you da

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 6 місяців тому

    Akka eanakkum moor milaga fav ka

  • @swetha_vadivel
    @swetha_vadivel 6 місяців тому

    Kanika akka va enaku romba pidkum❤❤❤

  • @KasichkaAnnaduray-se1ji
    @KasichkaAnnaduray-se1ji 6 місяців тому

    Akka when we put on sun to dry the left over yogurt need to kept inside fridge or outside

  • @SaravanansaravananSarava-zf3bt
    @SaravanansaravananSarava-zf3bt 4 місяці тому

    ஹாய் 🫰 அண்ணாஅக்கா ❤

  • @RadhikaGopakumar-m6h
    @RadhikaGopakumar-m6h 6 місяців тому

    Adipoli 👌

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 6 місяців тому

    சுண்டைக்காய், கொத்தவர ங்காய் la same பண்ணலாம்.

  • @mylishadhanishka9450
    @mylishadhanishka9450 6 місяців тому

    Madam neenga hair oil sale pannuringa yengaluku ventom

  • @SathyaN-fu5cz
    @SathyaN-fu5cz Місяць тому

    Mam hair oil price mam

  • @Flim_picture
    @Flim_picture 5 місяців тому

    Long for gramathu home tour please mam & your family

  • @koyasulaiman6815
    @koyasulaiman6815 6 місяців тому

    அருமை... நன்றி சகோதரி 🙏

  • @jayanthi6948
    @jayanthi6948 6 місяців тому

    Just now ippa than curd rice kooda sapten

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 6 місяців тому +2

    Akka parthu அல்சர் வந்துரும் அளவா சாப்பிடுங்க

  • @radhav3927
    @radhav3927 6 місяців тому

    Hi sister pls unga kittai pasanam please eppadi ....

  • @vinothinimurugesan5434
    @vinothinimurugesan5434 6 місяців тому +1

    Hii akka 🤗 your big fan ❤️😇

  • @valarmathisubramanian6393
    @valarmathisubramanian6393 3 місяці тому

    Papa enakku oil venum da kannu

  • @safrajafer274
    @safrajafer274 6 місяців тому +1

    Nandha first view rply pannunga kannika akka ❤

  • @AmuthaBoobal
    @AmuthaBoobal 4 місяці тому

    Akka neenga use pandra herbal oil epdi nanga order pannuradhu nu konjam sollunga

    • @snehamtalks
      @snehamtalks  4 місяці тому +1

      180ml+20ml Extra = Rs.999/-
      For Order / More Enquires :
      Call / Whatsapp - 9092939993

  • @muthusamy-kq5mp
    @muthusamy-kq5mp 6 місяців тому +2

    Hii Akka super super ❤

  • @HariharanGaneshan-ur5di
    @HariharanGaneshan-ur5di 6 місяців тому

    Kai eriyum❤😢

  • @dlpdlp5560
    @dlpdlp5560 6 місяців тому

    Hello sister how are you ❤❤

  • @sathiyasathiya5130
    @sathiyasathiya5130 Місяць тому

    Hi

  • @MahaLakshmi-ru4cl
    @MahaLakshmi-ru4cl 6 місяців тому

    பிரம்பு தட்டுல காய வைக்கலாம்

  • @ammakanakku551
    @ammakanakku551 6 місяців тому

    ஒரு சாப்பாட்டுக்கு ஒரு மிளகாய் போதும்.
    இவ்வளவு சாப்பிட வேண்டாம்

  • @chinrajakila7990
    @chinrajakila7990 6 місяців тому

    hai kani akka