“ஜோதிடப்புலவர்” ப.துரைச்சாமி அவர்களின் உரை தலைப்பு: "அஷ்டலட்சுமியும் தலைவாசலழும்"

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 11

  • @ramamoorthyk7715
    @ramamoorthyk7715 Місяць тому +4

    அற்புதமான பேச்சு அய்யா.. தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கிறது.. நல்ல விஷயங்களை நல்ல தமிழில் கேட்கும் போது மனம் மகிழ்கிறது.. வாழ்க வளமுடன் .. வாழ்க பல்லாண்டு...

  • @vbalu4672
    @vbalu4672 Місяць тому +2

    அற்புதமான உரை,அருமையான மயன் சிற்பரத்னாகரம் செய்யுளின் ஆழமான கருத்து. சந்திரன் பாகம் ,புதன் பாகம் நிலை வாசல் வைக்க சிறப்பு.பசுமரத்து ஆணி போல பதியவைத்த அய்யா விற்கு 1000 நன்றிகள்.வணங்குகிறேன்.

  • @kumaravel1655
    @kumaravel1655 2 місяці тому +3

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அருமை யாக இருக்கு ஐயா ❤❤❤❤

  • @ramrammithran6603
    @ramrammithran6603 Місяць тому +3

    🎉🎉🎉🎉 நமது குரு ஜீ வாழ்த்துக்கள்

  • @malarvizhi6580
    @malarvizhi6580 Місяць тому +2

    எளிதாக புரிந்துகொள்ளும்படி அருமையான தமிழ் உச்சரிப்பு, நல்ல விளக்கம் நன்றி 🎉🎉🎉

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 2 місяці тому +5

    Super video sir.

  • @Nirmala-d1i
    @Nirmala-d1i 2 місяці тому +4

    Arumai ayya,

  • @sakthiswamijii245
    @sakthiswamijii245 2 місяці тому +4

    சிறப்பு

  • @manikandans9673
    @manikandans9673 Місяць тому +3

    வணக்கம், ஐயா

  • @thenmozhi6426
    @thenmozhi6426 2 місяці тому +4

    🙏🙏🙏🙏

  • @MoovendhanM-g9w
    @MoovendhanM-g9w Місяць тому +3

    ஃ அருமை அய்யா இது போன்ற தெளிவான கருத்தை எங்கேயும் கேட்க முடியாது! நீவிர் பல்லாண்டு வாழ்க | /