👍👍🇸🇬. நல்ல அருமையான ரெசிபி, சென்ற முறை கோழி குருமா வீடியோ போட்டிருதீர்கள்👍 அதே சமயம் நான் கமன்டில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்,அதாவது கோழிக்கு பதில் மட்டன் வைத்து இந்த குருமா செய்யலாமா என்று ஆனால் நீங்கள் எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை நாங்கள் எங்கள் நேரத்தை ஒதுக்கி உங்கள் வீடியோவை பார்க்கிறோம், ஆனால் நீங்கள் எங்கள் கேல்விகளை அலட்சியம் செய்கீர்கள், நீங்கள் வீடியோ போடும்போது லைக் பன்னவேண்டும், சப்கிரைப் பண்ணவேண்டும், இதுமட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கேள்விகளை உதாசினபடுத்துவீர்கள் இது என்ன நியாயம் நன்றி🇸🇬.
Super anna
Tq anna carrot epdi sapuda vaikiradhu nu confused a irundhuchu neenga easy a sollirukinga
Sup anna
நன்றி👍👍🇸🇬.
அருமை அண்ணன் 👍👍
அருமை
Super brother.
👍👍🇸🇬. நல்ல அருமையான ரெசிபி, சென்ற முறை கோழி குருமா
வீடியோ போட்டிருதீர்கள்👍
அதே சமயம் நான் கமன்டில் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன்,அதாவது கோழிக்கு
பதில் மட்டன் வைத்து இந்த குருமா செய்யலாமா என்று ஆனால் நீங்கள்
எந்த ஒரு பதிலும் கொடுக்கவில்லை
நாங்கள் எங்கள் நேரத்தை ஒதுக்கி உங்கள் வீடியோவை பார்க்கிறோம்,
ஆனால் நீங்கள் எங்கள் கேல்விகளை
அலட்சியம் செய்கீர்கள், நீங்கள் வீடியோ போடும்போது லைக் பன்னவேண்டும், சப்கிரைப் பண்ணவேண்டும், இதுமட்டும் வேண்டும் ஆனால் எங்கள் கேள்விகளை உதாசினபடுத்துவீர்கள் இது என்ன நியாயம் நன்றி🇸🇬.
தவறுக்கு வருந்துகிறேன். மட்டன் ல கண்டிப்பாக செய்யலாம்.
நன்றி👍👍🇸🇬.
எல்லாருடைய கேள்விகளையும் படித்து பதில் போடுவது மிகவும் கடினமான விசயம்
😊
Thank you Anna
Tq sir
அண்ணே ! பருத்திப்பால் செய்வது எப்படி. நன்றி 🙏
Beetroot 65 uncle