உன் சிறையிருப்பில் இருந்து இன்று உனக்கு விடுதலை உண்டாக போகிறது.|Mohan C Lazarus message in Tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 17 гру 2024

КОМЕНТАРІ • 22

  • @MJANSI-vz6mp
    @MJANSI-vz6mp 6 днів тому

    Appa n siraieruppai thiruppina n devanuku nandri appa amen halleluah

  • @sounthariyaj6331
    @sounthariyaj6331 День тому

    Appa en siraierupai matrinaa esu raja vuku nantri🎉

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 6 днів тому +1

    En, Kudumpathil Annivarum Asirvathamaka, Erukkanum,Ummai,,, Entha,ThadaumVarakudathu, Gajendran, valkail, Entha,Prattanai,Varama,Pattunka, Easappa, Please Easappa please

  • @Vasanthasanu
    @Vasanthasanu 10 днів тому +1

    Amen amen amen jesappa 🙏🙏🙏🙏enakku asirvatham tharungal jesappa 🙏🙏🤲🤲🤲

  • @Vani-v9q
    @Vani-v9q 6 днів тому +1

    ஆமென் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🥺🥺🥺🥺🥺🥺 இயேசப்பா எங்க வீட்ல ஒருத்தர் மாத்தி ஒருத்தர் க்கு உடம்பு முடியாம போகுதுப்பா🥺🥺🥺🥺எங்களை கண்ணோக்கி பாருங்கப்பா எங்க அப்பா காலில் இருக்கின்ற புண் குணப்படுத்துங்கப்பா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ எங்க அம்மா க்கும் நல்ல உடல் நலம் சுகத்தை கொடுங்க அப்பா 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺உம்மை மட்டுமே நம்பியிருக்கின்றோம் அப்பா 🥺🥺🥺🥺எங்களுக்கு உதவி செய்யுங்கப்பா🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @alanebi4484
    @alanebi4484 18 годин тому

    ஏசுவே கடந்த 9 வருடமாக கடன் என்றசிறை இருப்பில் சிக்கி தவிக்கும் என்னை இன்று முதல் விடுவிக்கும் ஏசுவே, அப்பா பிதாவே வரும் 2025 வாக்கு தத்த ஆராதனையில் நான் சாட்சி கடிதம் எழுதி நன்றி சொல்ல வேண்டும். ஆமென்.

  • @SasiSasi-ed2bk
    @SasiSasi-ed2bk 9 днів тому +1

    🙏🙏ஆண்டவரே என்னோட ஸ்பைனல் கார்ட் வலி குணம் ஆக வேண்டும் ஆண்டவரே 🙏🙏என்னோட கடன்னால அவமானம் எல்லாம் பிரச்சனையும் சரி ஆக வேண்டும் ஆண்டவரே 🙏🙏

  • @seethav9524
    @seethav9524 7 днів тому

    En sondha vituku poganum appa sirai irupai matrum appa

  • @sujanisujeev
    @sujanisujeev 10 днів тому +1

    En vethanai enakku porumaiya thangapa❤

  • @eishakirubagaran-ko1op
    @eishakirubagaran-ko1op День тому

    Amen 🙏 ❤❤

  • @AnuvishnuDheekshi
    @AnuvishnuDheekshi 7 днів тому

    Enaku inaiki arputham saiyanum yesappa umai than nampi irukirom

  • @sagayamarylps2727
    @sagayamarylps2727 10 днів тому

    Praise God Pastor
    Today s message was for me past 3 yrs I'm like the story of JOB .my heart bleeds today I listened ur sermon holy spirit touched me my saviour jesus healed me
    Do keep sagayamary me and my son in your prayer and all my family members.
    I watch in TV your prayers and this is the first time I really felt jesus touched me
    Amen
    Alleluia

  • @sumandaniya1706
    @sumandaniya1706 6 днів тому

    Amen Jesus

  • @DuraiM-v9e
    @DuraiM-v9e 6 днів тому

    En,kudumpathil, Annivarum, Asirvathsm ay,Erukkanum,Ummai,E,,NasekkaEnyha,Thaddaium,Varakudathu

  • @மேகலாவிஜய்சினேகா

    அப்பா எனக்கு உதவி செய்யும் சம்பளம் பத்தமட்டுது 9000 ம் அம்மா க்கு இதயம் பிரச்சினை இருக்கு ப ஒன்னும் சமலிக்க முடியல வாழ்க்கை பிரச்சினை மகள் படிப்பு சுத்தம தெரியல எதை நெனச்சு கவலைபட தெரியல ப உங்க ல விட்ட யாரும் இல்ல எனக்கு உதவி செய்யும் ஆமேன் நன்ரி 🙏🙏🙏🙏🙏

  • @pressyfernandes2472
    @pressyfernandes2472 10 днів тому

    Amen

  • @RoslyRosly-zn7cb
    @RoslyRosly-zn7cb 5 днів тому

    Pray for my niece to get good life partner.my niece studying abroad.study well.keep under your arm.

  • @ParimalaR-gh7lk
    @ParimalaR-gh7lk 6 днів тому

    En naliku niranthara ankikaram kidaiika

  • @Jenova-t9c
    @Jenova-t9c 7 годин тому

    Indian prison relif people 380000 pray samsun

  • @SubalaSubala-by7jy
    @SubalaSubala-by7jy 7 днів тому +2

    Marriage aki 11 years akuthu baby yellai iui panni 3 murai failure eppo 4 time pannirukku success aka prayer pannunka

  • @ManoM-cu9nt
    @ManoM-cu9nt 10 днів тому

    Pon nambar