LIVE : தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவன ஈர்ப்புப் போராட்டம் | 27.12.2024 | TNBJP

Поділитися
Вставка
  • Опубліковано 26 гру 2024

КОМЕНТАРІ • 786

  • @shunmughomsivagnanam9274
    @shunmughomsivagnanam9274 16 годин тому +214

    திரு.அண்ணாமலை யின் அறவழிப் போர் வெற்றிபெற ஆண்டவன் அருள்புரிய வேண்டிக்கிறேன்.

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    பார்ப்பதற்கு நமக்கு கண் கலங்குகிறது தேசத்தை நேசிக்கும் தலைவர்

    • @selvarajsubramanian9734
      @selvarajsubramanian9734 17 годин тому +6

      Unmai 😭😭😭😭😭

    • @sharadavsharada5206
      @sharadavsharada5206 16 годин тому +6

      Yes could not stop my tears wish him our best prayers

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 16 годин тому +7

      அந்த சாட்டை அடி எங்கள் நெஞ்சில் வலியைக் தந்து கண்களில் கண்ணீர் வருகிறது. முருகா முருகா முருகா ________________

    • @manikandank3170
      @manikandank3170 16 годин тому +2

      @@ShyamalaH-b8g உண்மை

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 17 годин тому +240

    ஸ்டாலின் என்ற அரக்கன் ஆட்சி அழிய வேண்டும்.. அண்ணா மலைக்கு வாழ்த்துக்கள்.

    • @sathyanarayananmeenakshisu1663
      @sathyanarayananmeenakshisu1663 13 годин тому +1

      தீய சக்தி ஒழிய இந்த அறவழி போராட்டம்

    • @ArunFf07255
      @ArunFf07255 5 годин тому

      Ada thevidiya paiyya 😂😂

  • @SekarRamaswamy-m9b
    @SekarRamaswamy-m9b 17 годин тому +191

    அண்ணாமலை வேற லெவல்.... உண்மை தமிழன்.. தமிழனுக்கான தலைவர்...

  • @rangarajramachandaran7328
    @rangarajramachandaran7328 17 годин тому +206

    திரு அண்ணாமலை அவர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இனிமேல் இதுபோன்ற முடிவுகள் எடுக்க வேண்டாம். உங்களை நம்பி நிறைய குடும்பங்கள் இருக்கின்றோம் நன்றி வாழ்க வளமுடன்

    • @sharadavsharada5206
      @sharadavsharada5206 16 годин тому +11

      Yes please try some other way as we are waiting for your being in the highest level🙏🙏🙏

    • @Sat-f8j
      @Sat-f8j 16 годин тому +8

      Dr Annamalai ji❤

    • @baskarbaskar914
      @baskarbaskar914 16 годин тому

      திமுகவுக்கு வாக்களிக்கும் தமிழக மக்களுக்கு. ஒரு எச்சரிக்கை. இன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிக்கு ஏற்பட்ட கதி இனி தமிழகத்தில் இருக்கும். அனைத்து சகோதர சகோதரிகளுக்கும். நிச்சயம் ஏற்படும்
      திமுகவை ஒழிப்போம் தமிழகத்தை காப்போம்.....

    • @kukumet2816
      @kukumet2816 16 годин тому +7

      Yes

    • @suseelananjan4178
      @suseelananjan4178 14 годин тому +1

      Yes same feel.

  • @Kadhambam55
    @Kadhambam55 16 годин тому +123

    😭😭😭😭😭 மனம் வலிக்குது. முருகா இந்தப் பிள்ளையோட வேண்டுதலை தயவு செய்து நிறைவேற்றப்பா
    🙏🪷🙏🪷🙏

    • @sakthivelunatchimuthu1903
      @sakthivelunatchimuthu1903 9 годин тому +3

      Pray Lord Murugan

    • @Kadhambam55
      @Kadhambam55 9 годин тому +1

      @sakthivelunatchimuthu1903 தினமும் பிரார்த்திக்கிறேன். நன்றி.

    • @gauravbaranwal3228
      @gauravbaranwal3228 8 годин тому +3

      Hare Krishna🙏

    • @Kadhambam55
      @Kadhambam55 8 годин тому

      @@gauravbaranwal3228 🙏🪷🙏🪷🙏

    • @Kadhambam55
      @Kadhambam55 8 годин тому

      @@sakthivelunatchimuthu1903 🙏🪷🙏🪷🙏

  • @Naan_Tamil
    @Naan_Tamil 17 годин тому +185

    தன் உடலை வருத்திக் கொண்டு அறவழியில் போராட்டம் செய்யும் அண்ணன் அவர்களின் போராட்டம் வெற்றி பெற கடைசிவரை உறுதுணையாக இருப்பேன்

  • @ramalingampadmanabhan6689
    @ramalingampadmanabhan6689 16 годин тому +103

    இதை பார்க்கும் போது என் கண்களில் என்னை அறியாமல் நீர் வடிந்தது. திமுக ஆட்சி ஒழிய வேண்டும். முருகா அண்ணாமலை ஜி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு உன் அருள் வேண்டும்.

    • @srinivasanrengarajan3851
      @srinivasanrengarajan3851 15 годин тому +1

      Yes

    • @banumathinatarajan2207
      @banumathinatarajan2207 15 годин тому

      Yes. Me too wept...

    • @annamalaivel4854
      @annamalaivel4854 11 годин тому

      @@ramalingampadmanabhan6689 என் கண்ணில் நீர் வழிந்து விட்டது. இந்த சாட்டையடி திமுக வை சாய்க்கட்டும். சாய்க்கும்..

    • @sakthivelunatchimuthu1903
      @sakthivelunatchimuthu1903 9 годин тому

      Yes

  • @sivasankarsubramanian5001
    @sivasankarsubramanian5001 16 годин тому +88

    திருமுருகன் அருளால் உங்களின் சாத்வீக போராட்டம் வெற்றி அடைய பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • @JEEVANADHI
    @JEEVANADHI 16 годин тому +82

    உங்கள் பெற்றோர், மனைவி குழந்தைகளை நினைத்து இந்ந முடிவை உடனே கைவிட வேண்டும் அண்ணாமலை.

  • @nramesh9957
    @nramesh9957 16 годин тому +82

    தமிழக மரபை பின்பற்றி போராட்டம் துவங்கியுள்ள அண்ணாமலை ஜிக்கு நல் வாழ்த்துக்கள் 🎊🎊🎊🙏🙏🙏

  • @Matsaya61
    @Matsaya61 16 годин тому +102

    இந்த மாதிரியான போராட்டம் வேண்டாம் மகனே. எங்களாலயே தாங்க முடியவில்லை, உங்களை பெற்றவர்கள் துடித்துப் போய் விடுவார்களே.

    • @bhaskarann.rnationfirst4388
      @bhaskarann.rnationfirst4388 15 годин тому

      அண்ணாமலை அவர்கள் இந்த முடிவினை எடுக்க வைத்தவர்கள் நரகத்தை அனுபவிக்கட்டும்.

    • @gauravbaranwal3228
      @gauravbaranwal3228 8 годин тому +2

      Hare Krishna

  • @tharmalingam17
    @tharmalingam17 16 годин тому +113

    .ஒட்டுமொத்த
    தமிழகமே
    நமக்கு
    இறைவன் அனுப்பிய
    அரசியல் ஆசான்
    ஆதரிப்போம்
    அண்ணாமலை
    என்றஅறிவாற்றலை
    காற்றலையாய்🎉🎉🎉

  • @thenaturetrust
    @thenaturetrust 17 годин тому +132

    எல்ல இந்துக்களும் உறுதி எடுப்போம் வெற்றி வேல் வீர வேல்

  • @1006prem
    @1006prem 16 годин тому +148

    சூடு சொரணை அற்ற தமிழக மக்கள்😢😢😢😢

    • @ramannarasimhan9627
      @ramannarasimhan9627 16 годин тому +6

      முற்றிலும் உண்மை நண்பா.

    • @jaiganapathi234
      @jaiganapathi234 15 годин тому

      சொரனை உள்ள மோடி உதயநிதியை நக்கிய போட்டோ சூடு உள்ள அண்ணாமலை கருணாநிதி சமாதியில் நின்ற போட்டோ பார்த்து விட்டு மக்கள் சொரனை பற்றி பேசவும்... 2ஜி ல கனிமொழி யை 10 ஆண்டுகளாக காப்பாற்றி வரும் மோடியை உப்பிட்டு சாப்பிட சொல்லவும்... 😂😂

    • @kannanmaruthamuthu6504
      @kannanmaruthamuthu6504 15 годин тому

      Kasukku vilai pora makkal

    • @abirami4750
      @abirami4750 15 годин тому

      Arumai aaga soneergal...makkal ukku innum vendum....

    • @sreevidyavenugopal5352
      @sreevidyavenugopal5352 7 годин тому

      Poduvaga elloraiyum solla kudathu

  • @malrajpandiaraj8238
    @malrajpandiaraj8238 17 годин тому +116

    உங்கள் மேல் விழும் சவுக்கடி இந்த நாட்டு மக்களின் மேல் விழுந்த அடியாகத் தெரிகிறது தம்பி....😢😢😢

    • @suseelananjan4178
      @suseelananjan4178 14 годин тому +1

      Absolutely true sir got tears as a common ppl iam a Nonparty citizen. 😢

    • @radhajeeva3008
      @radhajeeva3008 13 годин тому

      அதுவும் dmk வுக்கு ஓட்டு போட்ட கூமுட்டைகள் மேல் விழ வேண்டும்.

    • @venkatesanmunisamy4624
      @venkatesanmunisamy4624 6 годин тому

      உண்மை

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 17 годин тому +91

    வெறியோடு காத்திருக்கிறோம்.. திராவிடம் இந்த மண்ணில் புதைக்கப்படும் நாளுக்காக.. இந்த நாள் நமது பொற்காலத்தின் துவக்கமாக இருக்கட்டும்.. பிரபஞ்சத்தின் ஒப்பற்ற தலைவன் ருத்ரமூர்த்தியின் பிள்ளைகள் கணபதி முருகன் ஐயப்பன் உங்களுக்கு துணை இருக்க வாழ்த்தி வணங்குகிறேன் 🙏❤️🇮🇳

  • @preethimurugesan3127
    @preethimurugesan3127 16 годин тому +52

    அண்ணா வேண்டாம் ங்க மனம் கஷ்டப்படுகிறது அண்ணா இனியாவது இந்த மக்கள் ஓட்டுப்போட யோசிக்க வேண்டும்

  • @seshadri-hs2rt
    @seshadri-hs2rt 16 годин тому +43

    எங்கள் அண்ணா அண்ணாமலை பொறுத்தவரை இது உணர்வு....தமிழ்நாட்டு மக்களுக்காக ஒரு அண்ணா னின் உணர்வு... ....கிராமத்தில் பிறந்து வளர்ந்தார் ஐயா... தங்கை பாசத்தை உணர்ந்தவர் ஐயா.....கண் கலங்குகிறது.... 🥺

  • @brammaananth348
    @brammaananth348 16 годин тому +27

    தம்பி நீங் வாழும் காலத்துல நானும் இருக்கேன்னு பெறுமைபடுகிறேன். இறைவன் தமிழகத்தை ஆளும் வாய்பை உங்களுக்கு நிச்சயம் அருள்வார். முருகா சரணம். 🙏🙏🙏

  • @ravikumarvasanthi1164
    @ravikumarvasanthi1164 17 годин тому +55

    தம்பி கண் கலங்கிறது வாழ்க பாரதம் ❤😢 என்றும் நாங்கள் உங்களுக்கு துணையாக இருப்போம்

  • @thamizharasumuthu9863
    @thamizharasumuthu9863 16 годин тому +45

    உயர்ந்த நோக்கத்தில் வெற்றி பெற இறைவன் அருளட்டும்.

  • @radhakrishnansaravanan3167
    @radhakrishnansaravanan3167 16 годин тому +45

    கண் கலங்குகிறது மனது பிசைகிறது உங்களை வணங்குகிறேன்😢🫢🤭🙏🙏 நண்பரே

  • @maniansivamani1810
    @maniansivamani1810 16 годин тому +41

    கண்களில்கண்ணீர்துளிக்கிறதுஎனக்கு இந்த இளம்வயதில்நாட்டுமக்களுக்காகதன்னைவருத்திதீர்வுகாணசெயல்படும்அண்ணாமலைநீண்டகாலம்வாழ்ந்துஇந்தநாட்டுமக்களுக்குநல்லதுசெய்ய ஆண்டவனைவேண்டுவோம்.
    ஆட்சியினர்காதுகளுக்கும்கண்களும்பார்க்கவேண்டும்

  • @VasanthiVasanthi-r4c
    @VasanthiVasanthi-r4c 16 годин тому +43

    அண்ணாமலை ஐய்யா எங்களை காக்க வந்த அண்ணாமலையார் நீயே! தமிழக மக்களை காப்பாய் தெய்வமே. உன் எண்ணமும் உழைப்பும் இறைவன் பாத கமலங்களில் சமர்ப்பணமாகட்டும். அனைத்தும் சாத்தியமாகட்டும். எங்கள் கண்ணீர் பாதுகை அணியாத உங்கள் பாதங்களை பாதுகாக்கும் வெற்றிநடை தொடரட்டும்.❤❤❤

  • @ashwantrithu1267
    @ashwantrithu1267 16 годин тому +36

    அண்ணாமலை வாழ்க

  • @s.s.kiruthigaa3547
    @s.s.kiruthigaa3547 16 годин тому +38

    மணம் மிகவும் வலிக்கிறது தம்பி தங்கள் வாழ்வில் வெற்றி பெற்று ஆட்சிசெய்ய கட்டாயம் இறைவன் அருள் செய்வார் வாழ்க பல்லாண்டு வளர்க இந்தியா.அண்ணாமலை தம்பி மணம் கடக்கிறது பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்

  • @kumarankannan951
    @kumarankannan951 16 годин тому +34

    வரும் எதிர்காலம் தமிழகத்தை தமிழன் ஆள வேண்டும் திரு அண்ணாமலை வாழ்க

  • @nalinisankar7307
    @nalinisankar7307 16 годин тому +29

    என் மகன் வயதுப்பா உங்களுக்கு. உங்கள் நல்ல எண்ணங்கள் ஈடேற எங்கள் பிரார்த்தனைகள்

  • @JayaSundari-b1y
    @JayaSundari-b1y 16 годин тому +38

    கடவுள் உண்மையாக உள்ளது என்றால் நல்லவர் பக்கம் நியாயம் கிடைக்கும்

  • @rameshvimala4334
    @rameshvimala4334 16 годин тому +26

    Jai Hind 🇮🇳 Vande Matharam
    அன்பு நண்பரே தங்களின் செயல் இந்த அகண்ட பாரதத்தை நேசிக்கின்ற
    மெய் வருத்த கூலி தரும் அன்பு நண்பரே நீர் வாழ்க

  • @sunshinechannel6396
    @sunshinechannel6396 16 годин тому +46

    சிவன் பெருமன் பிட்டுக்கு சாட்டை அடி வாங்குவது போல
    நம் தலைவர் அண்ணாமலை நாம் நட்டுக்கா சாட்டை அடி.
    வாழ்க வளமுடன் தலைவா

  • @karthikdhandapani5265
    @karthikdhandapani5265 17 годин тому +40

    ஆறுபடையப்ப இந்த திமுக ,அதிமுக இரண்டு கட்சி அழிய நீதான் அருள் வழங்க வேண்டும்... அதன் பிறகு வரும் புதிய ஆட்சியாளர்கள் நல்ல ஒழுக்கமான நாகரீகம் ஊழல் இல்லாத மக்கள் ஏரி குளம் கால்வாய் மழைநீர் கோவில் அணைவரின் இறை நம்பிக்கை உள்ள அரசியல் நடத்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 16 годин тому +35

    திருந்தாத கழகங்கள்...
    மாற்றிக் காட்டுவோம் அண்ணா❤❤❤❤

  • @m6266t
    @m6266t 16 годин тому +26

    சகோதரரே இதுபோன்ற போராட்டம் தயவுசெய்து வேண்டாம் இந்தஅடி கண்டிப்பாக பாவம்செய்தவர்களுக்கு சென்றுசேறும்

  • @vimalamullai5687
    @vimalamullai5687 17 годин тому +28

    என்றைக்கும் உங்களுடன் துணை நிற்கிறேன் 🪷🙏

  • @TheniRamji.user-fm2vz4fk2j
    @TheniRamji.user-fm2vz4fk2j 15 годин тому +13

    பச்சை தமிழன் என்றால் அது அண்ணாமலை அண்ணா மட்டுமே 🔥

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    அகிம்சை போராட்டத்தின் அடுத்த கட்டம் மகாத்மா காந்தியைப் போல பிஜேபி தலைவர் அண்ணாமலை அவர்கள் ஐபிஎஸ் தெரிகிறார் மக்களுக்கு

    • @GurusamyN-d7n
      @GurusamyN-d7n 15 годин тому

      மகாத்மான்னு, இங்கே,,, ஆட்சி, அதிகாரம்னு, வளர்ச்சி,, தீயவை, அடக்க,, முடிந்தால், அழிக்கப்படவேண்டும், இதுவேசனநாயகம்

  • @durairajww1837
    @durairajww1837 16 годин тому +21

    Support வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @DHAKSHAN_MELODY
    @DHAKSHAN_MELODY 16 годин тому +23

    எல்லாம் அவன் செயல் ஒம் நமசிவாய

  • @ganeshkrishna8739
    @ganeshkrishna8739 14 годин тому +5

    ❤❤அண்ணாமலையின் நேர்மையான உள்ளம் அவரை வெற்றிப்பாதையில் நடத்தும்.வாழ்த்துக்கள்.

  • @Manikandanjcb-j6t
    @Manikandanjcb-j6t 17 годин тому +29

    யாரா இருந்தாலும் கண்கலங்குறது அண்ணா

  • @Rajis19
    @Rajis19 16 годин тому +20

    Brother we are in full support with you.
    I really wish educated person like you should be CM
    Lord Murugar will be always with you

  • @durgadevi6252
    @durgadevi6252 16 годин тому +26

    நேருக்கு நேராய் வரட்டும்
    நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும்
    நேர்மை திறமிருந்தால்
    நேர்மை திறமில்லாமல்
    நேருக்கு நேராய் வரட்டும்
    நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும்
    நேர்மை திறமிருந்தால்
    நேர்மை திறமில்லாமல்
    உழைப்போர் யாவரும் ஒன்று
    பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
    வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
    இனி ஒரு நாளும் நடக்காது
    நேருக்கு நேராய் வரட்டும்
    நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும்
    நேர்மை திறமிருந்தால்
    நேர்மை திறமில்லாமல்
    பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
    பாதையில் தவிக்குதடா
    சில பாவிகள் ஆணவம்
    மக்களின் உயிரை
    தினம் தினம் பறிக்குதடா
    வட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
    தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்
    நேருக்கு நேராய் வரட்டும்
    நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும்
    நேர்மை திறமிருந்தால்
    நேர்மை திறமில்லாமல்
    நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
    லட்சிய பயணமிது
    இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
    தாங்கிடும் இதயமிது
    அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
    தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
    நேருக்கு நேராய் வரட்டும்
    நெஞ்சில் துணிவிருந்தால்
    என் கேள்விக்கு பதிலை தரட்டும்
    நேர்மை திறமிருந்தால்
    நேர்மை திறமில்லாமல்
    (புலமைப் பித்தனின் இப்பாடலை என் அண்ணன் அண்ணாமலைக்காக இவ்வேளையில் சமர்ப்பிக்கிறேன்)....

  • @jagadeesanrajagopal7652
    @jagadeesanrajagopal7652 16 годин тому +37

    I don't have any words to express. I am unable to control my tears. God bless you my son. I am 69 years old man. Nenju porukuthilaye

    • @maithili374
      @maithili374 16 годин тому +4

      Me too.... 😢. Sure this boy will be successful 👍🏻🙏🏻

    • @John-lv9ec
      @John-lv9ec 16 годин тому +1

      🥹😞😢

    • @muthukumaran3170
      @muthukumaran3170 16 годин тому +1

      Me too

  • @chinnakaruppann3596
    @chinnakaruppann3596 16 годин тому +39

    நம் தமிழ் மகளை 6 பேர் சாட்டையால் அடித்த அடியில்
    1. காம கொடூரன் ஞானசேகரன் அடி
    2. FIR எழுதிய காவல் துறையினர் அடித்த அடி
    3. FIR பொது வெளியில் விட்ட காவல்துறை அடித்த அடி
    4. இவ்வளவு நடத்தும் வாய் திறக்காத Vice Chancellor அடித்த அடி
    5. போட்டி போட்டு திமுக மந்திரிகள் அவன் என் கட்சி அல்ல என்று சொல்லி அடித்த அடி
    6. இவை அனைத்துக்கும கள்ள மவுனம் காத்து தன் மகன் மற்றும் மருமகன் சுகபோக வாழ்க்கை வாழ வாய் திறக்காத Stalin அடித்த கடைசி அடி
    அந்த மகளின் உணர்வில் இருந்து சிந்தித்த அண்ணன் அண்ணாமலை உங்களை நாங்கள் உணர்கின்றோம்

    • @maithili374
      @maithili374 16 годин тому +2

      👏🏻👏🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @karthicksivakumar4294
      @karthicksivakumar4294 16 годин тому +2

      Hats off to you..
      Great Message and spread every where. Jaihind..Nation First..

    • @Niraimathi-rt2jy
      @Niraimathi-rt2jy 13 годин тому

      Hats off

  • @manikandank3170
    @manikandank3170 16 годин тому +7

    சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றிய உண்மையான .தலைவன் ஒரே தலைவன் 😢😢😢அந்த முருகன் தங்களுக்குரிய வெற்றியை தருவார் அண்ணா

  • @jagannathansaroja4792
    @jagannathansaroja4792 16 годин тому +12

    மகனே அண்ணாமலை எனது கண்கள் கலங்கி விட்டது. செருப்பில்லாமல் நடக்க வேண்டாம் மகனே. எங்களது மனம் பதறுகிறது.

  • @valarmathymohan8644
    @valarmathymohan8644 16 годин тому +18

    மனசு ரொம்பக்கஷ்ட, மாக இருக்குப் பா

  • @apdisollutalks
    @apdisollutalks 17 годин тому +35

    மனசு வலிக்குது அண்னா

  • @kannaishaodckanna666
    @kannaishaodckanna666 17 годин тому +22

    முருகன் துனை இருப்பார்

  • @sreevidyavenugopal5352
    @sreevidyavenugopal5352 9 годин тому

    அண்ணாமலை வாழ்க வளமுடன், உங்கள் nambikkai முயற்சி நிச்சயமாக வெற்றி பெற்று, தமிழகத்தில் தாமரை மலரும் 🎉🎉🎉

  • @yogaphysicalfitnessvideos8419
    @yogaphysicalfitnessvideos8419 17 годин тому +19

    The Great Annamalai C M pathavikku Varavendum makkal atharavu tharavendum 🙏🙏🙏

  • @kanalarasan928
    @kanalarasan928 16 годин тому +17

    Who is CM of Tamilnadu?
    Who is opponent leader of Tamilnadu?
    Who is raising voice against each issue of Tamilnadu?
    Who is meeting media and people regularly about issues?
    Who raised voice against surplus liquor Kallakurchi?
    Who recommended central govt to hold Tungsten mine scheme?
    At least who is giving more pressure to current government regarding Annauniversity crime?
    Unofficial Chief Minister of Tamilnadu
    🔥K.ANNAMALAI🔥

    • @maithili374
      @maithili374 16 годин тому +1

      Yes, well said👏🏻

  • @azhagudurai5335
    @azhagudurai5335 16 годин тому +16

    உங்க உணர்வு மேலானது 💐💐💐
    ஆனால் இனி இது போன்று வேண்டாம் சார்.

  • @krishnansujatha3978
    @krishnansujatha3978 15 годин тому +8

    உங்களை விட வயதில் மூத்தவராக இருந்தாலும் மிகவும் பெருமையாக இருக்கிறது இப்படி ஒரு தலைவர் அமைந்தது... Very proud day today at the same time very sad day today.... வருத்தத்தில் லைக் போட என் விரல் கேட்கவில்லை..

  • @simranluvU
    @simranluvU 17 годин тому +13

    More power to you,Annamalai..its really 💔 to see this..pls take care..we stand with U

  • @selvan041
    @selvan041 16 годин тому +13

    Great Leader... I am interested to join your party.

  • @karthicksivakumar4294
    @karthicksivakumar4294 16 годин тому +10

    God bless you Mr. Annamalai God save TN..
    Jaihind..Nation First..

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 16 годин тому +10

    தலைவரே😢. கடவுள் உங்கள் பக்கம் இருக்கட்டும்

  • @ganapathi.r3235
    @ganapathi.r3235 17 годин тому +15

    தேசம் காப்போம் ஜெய் ஹிந்த்

  • @kannaishaodckanna666
    @kannaishaodckanna666 17 годин тому +17

    தமிழ்நாட்டிற்கு பெண்களை மதிக்கும் அரசு வேண்டும்

  • @KumarKG-l1y
    @KumarKG-l1y 15 годин тому +5

    அண்ணாமலை வெற்றி பெற வாழ்த்துக்கள்
    நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்.

  • @subramanians2192
    @subramanians2192 16 годин тому +7

    ஆண்டவன் சொல்றான்
    அண்ணாமலை செய்யுறார்.

  • @KSBInfo
    @KSBInfo 16 годин тому +11

    வெற்றி வேல் வீரவேல்

  • @VmskShorts
    @VmskShorts 14 годин тому +3

    அன்னன் அண்ணாமலை💕💕💕

  • @tsmano
    @tsmano 17 годин тому +12

    Vendam Thalaiva 😢😢😢😢

  • @karthiklokesh5110
    @karthiklokesh5110 17 годин тому +15

    அண்ணாமலை 🙏🙏🙏

  • @SekarSekar-qu3ml
    @SekarSekar-qu3ml 9 годин тому +1

    உன்நோடைய நோக்கம் வெற்றிபெற வாழ்த்துகள்

  • @MurugaShiva-d8m
    @MurugaShiva-d8m 12 годин тому +1

    மிகுந்த மன வேதனை அடைந்தேன் அண்ணா உங்கள் இந்த செயலால் மக்களுக்கும் நாட்டிற்கும் நல்லது செய்ய புறப்பட்டிருக்கும்‌ உங்களுக்கு மகேசன் ஆசியும் மக்கள் ஆசியும் நிச்சயம் கிடைக்கும் 🙏

  • @RAJARAJA-cv4ol
    @RAJARAJA-cv4ol 15 годин тому +2

    ​​அண்ணா கண்ணில் நீர் வடிகிறது mass leader

  • @shivapriyadheetha3081
    @shivapriyadheetha3081 16 годин тому +4

    நல்லவர்கள் பக்கம் நியாயம் கிடைக்கும்..! ❤️ கடவுள் உண்மையா உள்ளார் என்றால்

  • @PalajiSpalaji
    @PalajiSpalaji 16 годин тому +5

    எம்பெருமான் நாராயணன் துணை போன்று அண்ணாமலை ஜி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @rameshvimala4334
    @rameshvimala4334 16 годин тому +6

    Bharat mata ki Jay 🙏
    Bharat mata ki Jay 🙏
    Bharat mata ki Jay 🙏 🇮🇳 Great Gentle Hindustan 🚩🕉️🥭🙏
    HaRa HaRa Mahadev 🔱 Raja lingeshwara 🔱 NATARAJA NATARAJA 🚩🕉️

  • @sabapathys3541
    @sabapathys3541 16 годин тому +3

    🙏 உங்கள் பயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்✍️

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 15 годин тому +3

    அண்ணா மலையாரே அனுப்பிய எங்கள் அண்ணா மலை ஜி ❤ பல்லாண்டு காலம் வாழ வேண்டும் ❤

  • @manickamj8502
    @manickamj8502 13 годин тому +2

    திருஅண்ணாமலை அவர்களுக்க ❤ இந்த மாதிரி ஒரு நல்ல மனிதர் கிடைக்க நம்பர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் 26-ல் வென்றே தீர்வோம்

  • @arumugammathavan802
    @arumugammathavan802 15 годин тому +3

    இந்த ஒவ்வரு அடியும் தமிழக மக்களுக்கான விடிவுக்காகான அடி.....தண்டனை தனக்கானது அல்ல...மக்களுக்காக ஏற்று வருந்தும் மாமனிதன் அண்ணாமலை ...வாழ்க தமிழர் புகழ் மற்றும் தமிழர் நிலம் ❤❤❤

  • @UmaDevi-kb8lu
    @UmaDevi-kb8lu 15 годин тому +2

    திருச்செந்தூர் முருகன் அருளால் அண்ணா மலை ஜி 🔥 வேண்டுதல் பலிக்கும் ❤

  • @SangmeshBiradar-u8y
    @SangmeshBiradar-u8y 12 годин тому +1

    I'm from karnataka but huge fan of ANNAMALAI 🔥💥🔥

  • @NaturesBeauty93
    @NaturesBeauty93 3 години тому +1

    Wish u All the best Annamalai sir 💐💐✌️🎉🎉.

  • @DilliBabu-du5om
    @DilliBabu-du5om 16 годин тому +3

    வேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @venkateshannagappan2283
    @venkateshannagappan2283 16 годин тому +3

    மனசு வலிக்கிறது... உண்மையான தலைவர்

  • @sivaharikarthi6468
    @sivaharikarthi6468 16 годин тому +8

    Your mind is also my mind and all Indian mind thanks and God bless you

  • @subramaniswaminathan1788
    @subramaniswaminathan1788 17 годин тому +11

    Annamalai The True Leader

  • @sourceramesh
    @sourceramesh 16 годин тому +4

    விரைவில் காலணி அணிய வேண்டும்

  • @Vijayalakshmi-se3fe
    @Vijayalakshmi-se3fe 16 годин тому +4

    எனக்கு கண்ணீர் வருகிறது

  • @velumani1974
    @velumani1974 12 годин тому +1

    திரு அண்ணாமலை சார் பார்த்தவுடன் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது தயவு செய்து இந்த மாதிரி வேண்டுதல் வேண்டாம்

  • @sureshkumar-fz3lg
    @sureshkumar-fz3lg 17 годин тому +20

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪔🪔🙏

  • @chidambaramg1374
    @chidambaramg1374 16 годин тому +9

    VETRI Vel muruganukku AROHARA!
    VETRI Vel muruganukku AROHARA!

  • @SRPGAjithManikandan
    @SRPGAjithManikandan 13 годин тому +1

    அண்ணாமலை அண்ணா இது போல உங்க உடம்பு வருத்தி கொண்டு எதும் பண்ண வெனோம் அண்ணா...இதை பாக்கும் போது உங்களுக்கு வலிச்சது விட எனக்கு ரொம்ப மனசு வலிக்குதுனா...கண்ணு கலங்குதுனா 😢😢😢

  • @imagetvsalem6666
    @imagetvsalem6666 14 годин тому +1

    Annamalai Honesty Great Leader Muruga Peruman Arulasiyodu Nallachi Amayum 2026

  • @srinivasaelectricalservice7703
    @srinivasaelectricalservice7703 16 годин тому +9

    Jai annamamal ji

  • @rameshbabu2175
    @rameshbabu2175 17 годин тому +8

    Annamalai Ji. We are in tears. We are with you always till I die

  • @nagarajana3599
    @nagarajana3599 17 годин тому +9

    All God's with you Annamalai jee 🙏

  • @K.DhanushriKumar
    @K.DhanushriKumar 16 годин тому +3

    😭😭எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கு தம்பி 😭

  • @krishnankonar644
    @krishnankonar644 16 годин тому +1

    உள் மனதோடும் உணர்வோடும் தமிழக மக்களுக்காக உழைக்கும் உன்னத தலைவன் அண்ணாமலை.
    வாழ்க அண்ணாமலை, வளர்க தமிழகம்.❤❤❤

  • @chandrasekar17
    @chandrasekar17 16 годин тому +3

    தெய்வமே! நன்றி கெட்ட இந்த மக்களின் நன்மைக்காக ஏன்?? ஏன்?
    ஓர் தந்தையின் ஸ்தானத்திலிருந்து கண்ணீர் மல்க வாழ்த்துகிறேன்🙏நீ நல்லாயிரு யா! தெய்வம்,தர்மம்,நன் மக்கள் உன் பக்கம ஐயா!!

  • @ganesanswaminathan1221
    @ganesanswaminathan1221 17 годин тому +15

    As a mother my heart suffers

  • @suresht6151
    @suresht6151 13 годин тому +1

    வணங்குகிறேன் தலைவா....
    தமிழக மக்களின் நலனுக்காக எடுத்து வைக்கும் ஒவ்வொரு நகர்வுக்கும் இறைவன் ஆசியும் தொண்டர்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் என்றும் தங்கள் பக்கம்..
    என்றும் தேசபணியில் மகாசக்தி சுரேஷ் 🙏🙋💐