Це відео не доступне.
Перепрошуємо.

கூவமே கோட்டை... பெண்களே டார்கெட்.. சென்னையை அலறவிட்ட குதிரை வெங்கடேசன்..! | The crime Stories

Поділитися
Вставка
  • Опубліковано 14 сер 2024

КОМЕНТАРІ • 103

  • @user-lb6nh2kc3g
    @user-lb6nh2kc3g Місяць тому +21

    அருமையான எடிட்டிங் வீடியோவை இன்னும் விறுவிறுப்பாக்குகிறது .. செம்ம ஸ்டோரி...

  • @goldenrules256
    @goldenrules256 29 днів тому +34

    இயற்கை அவனுக்கு குடுத்த சாவு மிகவும் கொடூரமானது.அநியாயம் பன்றவங்களோட முடிவு இதான்.

    • @gdrgdr4177
      @gdrgdr4177 10 днів тому

      எப்படி சத்தம் ரயில் மாட்டுக்கு என்று மார்க் போயிடுச்சா இல்லன்னா குஷ்டம் வந்து செத்துப் போயிட்டாங்க இல்ல எய்ட்ஸ் வந்து பட்டு பட்டு ஆகி கண்ணு தெரியாம பிச்சை எடுத்து செத்தான் 😂 எப்படி செத்தான் சொல்லுங்க சாமி 😂ஏன்ன இது எல்லாத்தையும் ஒண்ணா கொடுக்கலாம்னு எனக்கு ஒரு ஆசை அந்த தாயோலி கூவத்தில் பிறந்தவனுக்கு😢

  • @renuka2205
    @renuka2205 Місяць тому +15

    Real story..I know very well this character....most of case doing kodungaiyur and ezhil nagar,korrukupet

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Місяць тому +19

    இப்ப ஒருத்தன் மாட்டிருக்கான் ராட்மேன் பேப்பர்ல வந்த செய்தி மில்லு,ஏக்கர் கணக்குல நிலம் வாங்கிருக்கா சார்...

  • @alagarrajb9130
    @alagarrajb9130 Місяць тому +17

    இந்த மாதிரி ஒரு ஆளா செம தில்லுபா ஒரு படத்துல வருவது போலவே உள்ளது சூப்பர்

  • @onewordsorrycansaverelatio5119
    @onewordsorrycansaverelatio5119 Місяць тому +30

    செம க்ரைம் த்ரில்லர் சினிமா பார்த்த மாறி இருக்கு

  • @devasagayam.j9907
    @devasagayam.j9907 Місяць тому +4

    Thala unna storya ...padama edutha Vera level la irukkum

  • @kaveebala4898
    @kaveebala4898 Місяць тому +7

    வேற லெவல் ஸ்டோரி னா

  • @SelvaKumar-cl3xb
    @SelvaKumar-cl3xb 29 днів тому +8

    Bro ithu oru உண்மை ஸம்பவம்

  • @hameedreporter3441
    @hameedreporter3441 Місяць тому +5

    அருமை நல்வாழ்த்துகள்

  • @balbo1987
    @balbo1987 24 дні тому +5

    People who go against society shouldn't be shown as heroes. Police officers are fighting, saving, and working for the community, so they should be portrayed as heroes. Your creativity is valued, but it's important to consider who you are presenting as role models.

  • @nareshnareshkumar2034
    @nareshnareshkumar2034 19 днів тому +2

    ஐயா போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ள கூவத்தில் குதிச்சிட்டேன் ஐயா என்று கூவத்தில் 🏊‍♀️நீந்தும் பொழுது போன் பேசுவானா 🤔 இல்லை வெளியே வந்த பிறகு போன் பேசினால். பிறகு ஏன் அவனை கூவத்தில் குதிச்சி தேடவேண்டும் 😲 நானும் பல டுபாக்கூர்களை பார்த்து இருக்கிறேன் இப்படி ஒரு ஓலு ஓப்பவரை பார்த்தது இல்லை 🥺 தூ 🗣️💨

  • @sankarlj3149
    @sankarlj3149 28 днів тому +7

    ஐயா பத்திரிகை காரர் நல்லா வடை சுடு ரிங்க நீங்க சுட்ட வடைய எதிரில் அமர்ந்திருக்கும் நபர் நன்றாக வாங்கி சாப்பிடுகிறார் சாப்பிட்டது போக மீதியை மக்களுக்கு ஒளிபரப்பு செய்கிறார் எந்த அளவிற்கு 40 வருஷம் பத்திரிகையில் பொய் சொல்லி இருக்கிறீர்கள் என்று இதிலிருந்து தெரிகிறது ஐயா

  • @Drg857
    @Drg857 28 днів тому +10

    Night la yepadi land line shop irukum 😅

  • @RajuP-hg2sr
    @RajuP-hg2sr Місяць тому +4

    Waiting part 2

  • @user-uf5sw3zq9o
    @user-uf5sw3zq9o Місяць тому +37

    ஆக இதை உன்மை சம்பவம் என்று நாங்கள் நம்பனும் 😂😂😂

  • @jollyshankar7872
    @jollyshankar7872 Місяць тому +14

    இந்த கதை தனுஷ்க்கு அருமையா செட்டாகும்...

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 Місяць тому +1

      Ounmai😂

    • @user-nm5zb7lf3y
      @user-nm5zb7lf3y 23 дні тому +4

      பெரிய நடிகன் என்ற போர்வையில் தனுஷ் இதை தானே பண்ணறான்

    • @user-nm5zb7lf3y
      @user-nm5zb7lf3y 23 дні тому +1

      தனுஷ் சப்பையா இருப்பான்.

    • @jollyshankar7872
      @jollyshankar7872 23 дні тому

      @@user-nm5zb7lf3y ஆர்.கே சுரேஸ் தேவர் கரைட்டா பொருந்துவார்...

  • @kpisai1212
    @kpisai1212 Місяць тому +2

    Nalla story...

  • @sindhuprabhumasanam4476
    @sindhuprabhumasanam4476 28 днів тому +2

    1995 la Landline phone rombha kammi , oru areavaa enga irukkumo anga focus panni iruthu iukkalaam

  • @venkateshmuthu3656
    @venkateshmuthu3656 Місяць тому +2

    new series ah.. best wishes team..🎉

  • @Monishamadhesh310
    @Monishamadhesh310 28 днів тому +1

    Madurai manikuravan pathi soluga payangarama irukum

  • @sivaramakrishnanr5960
    @sivaramakrishnanr5960 28 днів тому +2

    Don't give background music .

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 28 днів тому +1

    Sema film story

  • @sugumaranv1814
    @sugumaranv1814 29 днів тому +5

    ஹலோ.. சேது... செளக்கியமா
    இருக்கீங்களா..? ரொம்ப ரொம்ப நாளாச்சு உங்களைப் பார்த்து பேசி.. நம்ம திருவேங்கடம் சார் இறந்து விட்டது உங்களுக்கு தெரியும்தானே..? நல்ல சுவாரசியமான ஒரு கிரைம் திரில்லரை அழகா சொன்னீங்க.. வாழ்த்துகள்!

    • @darkknight1787
      @darkknight1787 24 дні тому

      திருவேங்கடம்..."சார்" ஆ...😮😮😮

  • @Userxyzid999
    @Userxyzid999 23 дні тому +2

    என்னென்ன சொல்றான் பாருங்க

  • @rufusben6705
    @rufusben6705 Місяць тому +3

    Epadiyum indha series uhm paadhilaiay stop paniduvinga😒 mr.minister and mr.thalaivar madri

  • @user-br2si2ui1x
    @user-br2si2ui1x 25 днів тому

    Vara laval bro🎉❤

  • @P.S.Murthy
    @P.S.Murthy 26 днів тому +5

    Fake case ….year mention pannala… channel name la complaint file pannanum…

  • @kesavanragul4801
    @kesavanragul4801 29 днів тому +2

    Accused 10years ahh total ahh ethana crime panna

  • @chithaiyanmc1800
    @chithaiyanmc1800 27 днів тому

    நல்ல கதைய்ய இருக்க

  • @SekarRasaiya
    @SekarRasaiya 24 дні тому

    Verum music mattum kettuttu pass panavadaa...konjamaavathu enna solraankannu kekka vidungada

  • @solomonfrancis4951
    @solomonfrancis4951 Місяць тому +1

    How they conform his body

  • @kavikutty4941
    @kavikutty4941 22 дні тому +1

    Maharaja remakeing video va bro Nala irukku😂😂😂😂😂😂

  • @Mersal-cw8qk
    @Mersal-cw8qk Місяць тому

    Good

  • @raomsr8576
    @raomsr8576 26 днів тому

    This shows inefficiency of police only.

  • @user-cx4oi2nk5l
    @user-cx4oi2nk5l 26 днів тому

    Ioc than yanka yariya 😮 ithu najama va super tala nee

  • @ghostatnight425
    @ghostatnight425 21 день тому

    Kuthirai venkateshan sema gethu kamuchu irukann

  • @nithyamurugan6204
    @nithyamurugan6204 Місяць тому

    👌

  • @user-fd1fi2eb1y
    @user-fd1fi2eb1y 23 дні тому

    10 yrs la enthana case ipadi pannan nu sollave ilaye boss

  • @meenachisundaramsundar2941
    @meenachisundaramsundar2941 Місяць тому +3

    அசத்தல் தோழரே.... முதல் எபிசோடே தீ பறக்குது....

  • @tamilarasang4303
    @tamilarasang4303 Місяць тому +1

    Manali irukum kuthirai venkatesgan v2da vittu veliya varuthu kidaiyathu peruthan rowdy... Ulla avvlo payam😂😂

  • @rishivarun3294
    @rishivarun3294 7 днів тому

    Itha padam edukklaam .. na correct aa suitaa aguven

  • @tamilselvan-fm8lc
    @tamilselvan-fm8lc 27 днів тому +3

    குழந்தைகளுக்கு பேய் கதை சொன்ன மாதிரி😊

  • @dillibabuk5581
    @dillibabuk5581 12 днів тому

    Oruvanai.Nallavanakkuvathu..Oru
    Naermaiyana.Policethaan😅

  • @harichandran7870
    @harichandran7870 Місяць тому +1

    Nice story

  • @R55507
    @R55507 16 днів тому

    Crime story. Movie 😅

  • @user-hb8rr5qw6g
    @user-hb8rr5qw6g 25 днів тому

    How is confirmed venkatesh, no jewellery, finger print, clear face or photo. Confirmed by victim...

  • @SathiyamoorthiS-kk8jm
    @SathiyamoorthiS-kk8jm Місяць тому

    ❤❤❤❤❤

  • @painthamizhtv2754
    @painthamizhtv2754 Місяць тому +1

    Need more sound clarity.. Not hearing his voice clearly. Konjam sathama dhan pesunga sir

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 29 днів тому

    செம க்ரைம்

  • @jaganjaganath9588
    @jaganjaganath9588 25 днів тому

    Ella ravuti kadhaiyim naa utama parban ana kudhirai vengatesh kadhai vera

  • @bharatx143
    @bharatx143 28 днів тому

  • @yuvansankarraja9422
    @yuvansankarraja9422 Місяць тому

    செம்ம ஸ்டோரி

  • @anandhjawahar1370
    @anandhjawahar1370 12 днів тому

    Evana mari vinadika pata vindhukal ku evlo build up intro kudukathinga!!!

  • @user-zx6pv6bh9g
    @user-zx6pv6bh9g 26 днів тому

    🗝️

  • @PuliYangudi-gn9sr
    @PuliYangudi-gn9sr Місяць тому +1

    யாரு சாமி
    அவன் 😊😊

  • @vinothkannah9652
    @vinothkannah9652 27 днів тому

    சூப்பர் ஸ்டோரி 😂😂

  • @selvarajnatesan1767
    @selvarajnatesan1767 Місяць тому

    🎥🌹

  • @Royapuram_umesh_official
    @Royapuram_umesh_official 26 днів тому

    Poiya sollitu irukaru ivaru nangalum andha area than bro court la kuthurai venkatesanai pathiruken ipovum avaru uyiroda than irukaru

  • @VijayKumar-hs5kd
    @VijayKumar-hs5kd 23 дні тому

    சினிமாவில் நடிகர்கள் நடித்தால். மக்கள் நம்புவார்கள்

  • @wasimakhram6422
    @wasimakhram6422 16 днів тому

    He is bluffing!!

  • @ponnusamysamy1783
    @ponnusamysamy1783 29 днів тому

    😮😮😮

  • @baluvinoth310
    @baluvinoth310 18 днів тому

    ஆனா லாஸ்ட்டா விட்டே பாருடா ஒரு கதை

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Місяць тому +1

    நகைகடையை ரவுண்டு செய்தால் போதும்

    • @sulaimansafur7276
      @sulaimansafur7276 29 днів тому +1

      எல்லாம் சேட்டுகடைகளீல் அடகுக்குதான் போகும்

  • @udayashankar6418
    @udayashankar6418 27 днів тому

    tholar venkatesan vaazhga

  • @MRMusic-eq5ih
    @MRMusic-eq5ih Місяць тому

    What is this😂

  • @chellakanir2806
    @chellakanir2806 4 дні тому

    ஏன் பொய் சொல்ல வேண்டும்

  • @subramanianarunachalam6722
    @subramanianarunachalam6722 17 днів тому

    😂😂

  • @harrisonford4344
    @harrisonford4344 Місяць тому

    Mental Bhaskar!

  • @tastransporttastransport5241
    @tastransporttastransport5241 17 днів тому

    Dai evan solrathu elam poi

  • @prabuprabu2984
    @prabuprabu2984 22 дні тому

    Nalla kathai sollringa daa😂

  • @mariselvam7026
    @mariselvam7026 Місяць тому

    Anjal petti 520

  • @annashankar1979
    @annashankar1979 26 днів тому

    Nuisance add I dis like

  • @saisilver5026
    @saisilver5026 28 днів тому

    வடசென்னை மாஸ்

  • @gayuselva9440
    @gayuselva9440 Місяць тому +3

    கூவத்துல கூத்து அடிச்சு இருக்க. லவடைய்க்கா பால.

  • @seemansasikumar
    @seemansasikumar 25 днів тому +2

    இந்தக் கதை பாதி உண்மை பாதி பொய் எழில் நகர் காவாயில் வெல்லம் அப்போது ஒருத்தரை காப்பாத்த போனாரு இவர் மாட்டிகிட்டாரு வெள்ளத்தில் மாட்டிக்கிட்டாரு இறந்துட்டாரு

    • @sankarlj3149
      @sankarlj3149 25 днів тому

      தலைவா கரெக்டா சொன்னீங்க அந்த நாய் எவ்வளவு பொய் சொல்லுதுபாருங்க உடுங்க ஒருவேளை அந்த நாய் விளக்கு புடிச்சு இருக்குமோ என்னவோ வாய் ஃபுல்லா புழு நீங்க அந்த ஏரியா தானா தலைவா எழில் நகரில் எங்க இருக்கீங்க

  • @user-pw5me3oq6w
    @user-pw5me3oq6w 24 дні тому

    அப்படின்னு ஒரு ஆளும் கிடையாது... இது குதிரை வெங்கடேஷன் இல்லை.... கற்பனை குதிரை