🇫🇯 FIJI மாரியம்மன் கோவில் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Fiji full series link Ep1: ua-cam.com/video/Gtkeyax2FJo/v-deo.html Ep2: ua-cam.com/video/WD-oYd4lOz4/v-deo.html Ep3: ua-cam.com/video/K2m0T4H6ZIE/v-deo.html Ep4: ua-cam.com/video/BUhiyO2uDa4/v-deo.html Ep5: ua-cam.com/video/P2k0X4jfnv0/v-deo.html Ep6: ua-cam.com/video/9WWwEsnneig/v-deo.html Ep7: ua-cam.com/video/Autae8j0VnY/v-deo.html Ep8: ua-cam.com/video/m7V46N0ebP8/v-deo.html
❤, வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏 இன்று வேலையாக திண்டல், பெருந்துறை வரை சென்றேன். முருகன் கோவிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் இப்பொழுது தான் வீட்டிற்க்கு வந்தேன் ❤❤❤❤ கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டுத்தான் வருவேன் ❤ வெற்றி வேல் முருகனுக்கு "அரோகரா".
வாழ்க்கையை கடவுள் நமக்கு பிடித்தவாரு வாழ்வதற்கே கொடுத்தார். நீங்கள் அதை சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். என்னை போன்றோர்க்கு பொறாமையாக இருக்கு உங்களை பார்த்தால். வாழ்த்துக்கள் 💐💐💐💐
தங்கள் வீடியோக்களில் 0வியூவர்ஸ் 0 லைக் 0 கமெண்ட் ல ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைப்பது மிக கடினமானது தலைவா😂 வீடியோ வந்த அடுத்த செகண்ட் பார்த்து முதல் நபராக பார்த்து ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நான்கைந்து வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன்🎉❤❤
@@BackpackerKumarதமிழரின் உண்மையான வரலாறு தெரியாத சரஸ்வதி தமிழ் கடவுள் இல்லை சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லும் பிராமண ஐயர்களின் கடவுள் அக்னி சரஸ்வதி பிரம்மா அவர்களின் கடவுள்கள் தமிழர்களின் கடவுள்கள் இல்லை
சுவா மாரியம்மன் கோவிலுக்கு சென்று எங்களது ஊரைச் சேர்ந்த குருக்கள் பிரகாஷ் சிவம் ஐயா மற்றும் நண்பர்கள் இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி 😂 வாழ்த்துக்கள் 🎉❤🎉❤
அழகான Fiji கடலினிலே ஓடம்....பட பதிவும் அழகோ அழகு சகோ அருமையான முயற்சி நம்ம ஊர்ல ஞாயிறு தான் வெளுத்து கட்டுவாங்க அனால் திங்கள் முதல் சனி வரை என்பது மிகவும் வித்தியாசமான ஆரோக்கியமான வாழ்க்கை முறை,குடும்பங்களுக்கு முக்கியம் தருவதும் மிக சிறப்பு. தமிழ் .... தமிழ்... anyone speaking tamil என்று கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது. ❤🙏💐 வாழ்த்துக்கள் சகோ
இந்தியா வில் இருந்து சென்றவர்கள்...கலாசாரத்தை பாதுகாகின்றார்கள் அது நல்லது.... அதேநேரம் இலங்கையில் இருந்து சென்றவர்கள் உலகம் எல்லாம் தமிழையும் கலாச்சாரத்தையும் யூரோப் நாடுகள் எல்லாம் பாதுகாகின்றார்கள்........ பல தமிழ் பாடசாலைகளை திறது
@@sukibk5280 போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் படிப்பறிவு இல்லாத காலத்தில் குடியேறியவர்கள் அவர்கள். என்ன செய்ய? ஆனால் தற்காலம் அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழகத் தமிழர்களும் பெரும்பாலும் மொழிப் பற்றுடன் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தருகிறார்கள். அந்தளவில் நாம் சந்தோஷப் பட வேண்டியது தான்.
Kumar broo is not just a traveler; he is also the best guide for all subscribers. Kumar broo shares his knowledge and teaches everything in different episodes with great dedication.❤️
அருமையான ஆலோசனை... தம்பி குமார் கவனிக்கவும். சுற்றுப் பயணம் போகின்ற நாடுகளில் தமிழ் மறந்த தமிழர்களிடம் தமிழ் வளர்க்க ஏதேனும் முடிந்த அளவு முயற்சி செய்யலாம்..
வணக்கம் அண்ணா முந்தைய எபிசோடு அந்த ஆற்றில் இரும்பு பாலத்தில் நடக்கும்பொழுது எனக்கு விவேக் சார் காமெடி தான் ஞாபகம் வந்தது செல்லாத்தா செல்ல மாரியாத்தா .... மிகவும் அருமை அண்ணா.... 👍👌🙏❤️❤️❤️💯✅
அண்ணா பல நல்ல தகவல்கள் அறிய முடிகிறது உங்கள் சேனல் முலமாக. தயவுசெய்து இத்துடன் பிஜி வேலை வாய்ப்புகள் பத்தி சேர்த்தல் நம்ம மக்களுக்கு பயன் படும் . உங்கள் முயற்சிக்கு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
ஃபிஜி தலைநகர் சுவாவில் அழகான பெரிய மாரியம்மன் கோவில் கோயிலில் உள்ள அர்ச்சகர் இங்கு நடைபெறும் பூஜை தீமிதி போன்ற திருவிழா விவரங்களை சிறப்பாக விளக்கினார் சன்மார்க்க சங்கம் அமைத்தவர் சிலை ஃபிஜியில் யூடுயப் தமிழ் குடும்பத்தின் அன்பான உபசரிப்பு ஃபிஜி பார்லிமென்ட் பள்ளி பிள்ளைகள் தேசிய உடையுடன் உற்சாக ஆரவாரம் சுவாவின் பெரிய முனிசிபல் மார்கெட் ஹைகமிஸ்னர் அலுவலகம் பழைய பார்லிமென்ட் புகைப்படம் எல்லாவற்றையும் காட்டி விளக்கியது மகிழ்ச்சி தலைநகரை சுற்றிபார்த்தது போன்ற உணர்வை அடைந்தோம்
கடல் கடந்த தமிழர்களின் கலைந்திடாத கலாச்சார தமிழை உங்களின் காணொளியில் கண்டத்தில் தமிழகத்தில் நிலை கொண்ட தமிழர்களுக்கு நிறைந்த மகிழ்சி,.. நன்றி தமிழா நன்றி.
வாழ்த்துக்கள் குமார் சுவா நகரம் அருமை மாரியம்மன் கோவில் அருமையாக இருந்தது. தமிழ்நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது. நனறி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ சின்ன சேலம்
ஹாய் தம்பி. லேட்டாயிருச்சு போன எபிசோட் கடல் மணற் குன்று இன்னும் நிறைய இடங்கள் மற்றும் தமிழ் நண்பர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி யாய் இருந்தது. செம சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌🎉🎉
ஹாய் குமார் எப்பவும் போலவே இந்த வீடியோவும் சூப்பர் உங்கள் உழைப்புக்கு கிடைக்கின்ற வெற்றிதான் இந்த மக்களின் அன்பு உங்களை பார்த்த உடனே ஓடி வராங்க ஜீசஸ் லவ் யூ குமார்❤❤❤❤❤❤
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி தமிழர்கள் தமிழ் பேசா விட்டாலும் நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றன அதை நினைத்து மகிழ்ச்சி நூறு வருட அழகான கோவில் சிறப்பு ❤அருமையான பள்ளிகள் சிறப்பானவை ❤❤தமிழனுக்கு தமிழன் உதவிய மனம் மகிழ்கிறது ❤அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ மாரியம்மன் கோவில் மிகவும் சிறப்பாக இருந்தது சாது குப்புசாமி ஐயாவுக்கு மிகப்பெரிய நன்றி சீனிவாசன் அண்ணா பானுமதி அக்கா அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி மார்க்கெட் அண்ட் பார்லிமென்ட் எல் ஐ சி ஆபீஸ் அருமையா இருந்தது 👍🙏💐💐💐🎉🎉🎉
Your experience reflects that friendship, cooperation, love and affection is everywhere around the world. I am confident and delighted. It gives a confident that mankind spreads only love
Kumar sir, happy to see in Fiji still our Indians following the customs and traditions, passing to next generation....Super sir..First time RAW AND REAL... Unmatched SK
மொழியை மறந்தாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது அவர்கள் இந்தியர்கள் என்பதற்கு அடையாளம் இந்த கலாச்சாரம் மட்டுமே இப்பொழுது
மிக அருமை குமார், உங்களுடைய எல்லா காணொளி மிக அருமை. ... நான் அபுதாபி F1 Car race track (YAS MARINA CIRCUIT) இல் வேலை செய்கிறேன்....IT department இல்... நீங்கள் அபுதாபி வந்தால்.... F1 car race காணொளி எடுக்க வேண்டும் என்றால் .... எப்போது வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்
Mr.Kumar, Mariamman Temple is so big and beautiful with divinity, we are blessed to view the 100 year old temple. The temple is maintained neatly, it seems the temple is maintained professionally, if it is maintained by the Government, the wealth will be swallowed. Thanks a lot.
Very nice to.see people fallowing our religious rituals really surprised ,nice mariammen kovil,madha kovil. Nowadays they r selling coconut by weight in our country. ..too bad.u r going to see high commissioner 👍👌😍❤️ so many indians.and.nice to see tamil people helping u all over the world❤
Hello Kumar, good to see you at Suva Mariamman Temple. Since there are some Tamil speaking Tamilians from Tamil Nadu, hopefully, hereafter more Tamilians (Tamil Nadu and Sri Lanka) start to establish themselves in Fiji and recover the lost(?) Tamil again. Take. Bye Thambi. ❤
🇫🇯 FIJI மாரியம்மன் கோவில் நம்ம தமிழில் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க.
Fiji full series link
Ep1: ua-cam.com/video/Gtkeyax2FJo/v-deo.html
Ep2: ua-cam.com/video/WD-oYd4lOz4/v-deo.html
Ep3: ua-cam.com/video/K2m0T4H6ZIE/v-deo.html
Ep4: ua-cam.com/video/BUhiyO2uDa4/v-deo.html
Ep5: ua-cam.com/video/P2k0X4jfnv0/v-deo.html
Ep6: ua-cam.com/video/9WWwEsnneig/v-deo.html
Ep7: ua-cam.com/video/Autae8j0VnY/v-deo.html
Ep8: ua-cam.com/video/m7V46N0ebP8/v-deo.html
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
nice
@@BackpackerKumar அன்புள்ள குமாருக்கு நன்றி வணக்கம்.
❤, வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் 🙏🙏🙏
இன்று வேலையாக திண்டல், பெருந்துறை வரை சென்றேன்.
முருகன் கோவிலுக்கு செல்ல நேரம் இல்லாததால் இப்பொழுது தான் வீட்டிற்க்கு வந்தேன் ❤❤❤❤
கண்டிப்பாக அடுத்த முறை செல்லும் போது முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டுத்தான் வருவேன் ❤
வெற்றி வேல் முருகனுக்கு
"அரோகரா".
❤❤❤❤❤❤ Temple painting is super kumar
வாழ்க்கையை கடவுள் நமக்கு பிடித்தவாரு வாழ்வதற்கே கொடுத்தார். நீங்கள் அதை சரியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள். என்னை போன்றோர்க்கு பொறாமையாக இருக்கு உங்களை பார்த்தால். வாழ்த்துக்கள் 💐💐💐💐
வெளிநாடுகள்ல நமது இன மக்களை காண்பது ஒரு இனம் புரியாத சந்தோஷம் தான். ❤
எங்கள் மலேசிய நாட்டில் திருவிழா போலவே Fiji யில் திருவிழாபார்க்க சந்தோஷம் மலேசிய
பிஜி தமிழ்ர்கள்supper மாரியம்மன் கோவில் தமிழ் கலாசாரம் high supper எனக்கு மிகவும் நல்லா பிடிச்சுற்கு நன்றி 👍👍👍👍
தங்கள் வீடியோக்களில் 0வியூவர்ஸ் 0 லைக் 0 கமெண்ட் ல ஸ்கிரீன் ஷாட் எடுத்து வைப்பது மிக கடினமானது தலைவா😂 வீடியோ வந்த அடுத்த செகண்ட் பார்த்து முதல் நபராக பார்த்து ஸ்கிரீன்ஷாட் எடுப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் நான்கைந்து வீடியோக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன்🎉❤❤
மிக்க நன்றி
i waited today but .....couldn't
@@BackpackerKumarமாரியம்மன் சிவாச்சாரியார் ஐயர்களுக்கு உண்மையான தமிழர்கள் கறி தின்னும் அவர்களே சாமி பாடல் பாடி பூசைகள் செய்து இருக்கிறார்கள்
@@BackpackerKumarதமிழரின் உண்மையான வரலாறு தெரியாத சரஸ்வதி தமிழ் கடவுள் இல்லை சமஸ்கிருத மொழியில் மந்திரம் சொல்லும் பிராமண ஐயர்களின் கடவுள் அக்னி சரஸ்வதி பிரம்மா அவர்களின் கடவுள்கள் தமிழர்களின் கடவுள்கள் இல்லை
@@BackpackerKumarபிஜி தீவு தமிழர்கள் பிராமண ஐயர்கள் பாஜகவை பார்த்து ஏமாந்த முட்டாள் தமிழர்களாக ஆகிவிட்டார்கள் என்று கவலையாக இருக்கிறது
ஹாய் தம்பி skip பன்ற ஐடியா யாருக்கும் வராது ஒவ்வொரு எபிஸோடும் அட்டகாசம் செம செம செம செம செம நன்றி
இரண்டாவது தடவை பார்ப்பதற்கு மனது ஆவலாய் இருக்கிறது
நிச்சயமாக பிஜியில் தமிழ் மொழி அழிந்து போகாமல் இருக்க அனைத்து தமிழர்களும் முயற்சி செய்ய வேண்டும்.
உலகத்தில்.பல.நாடுகளில்.தமிழ்வாழ்.மக்கள்தமிழ்.பேச.படிக்க,வழியில்லாமல்.மறைகிரது.அரசு.இதர்க்கு.ஒரு.வழி.காணவேண்டும்
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் மாரியம்மன் கோவில் தமிழ் மக்கள் சூப்பர் வாழ்த்துக்கள்
நன்றி
Fiji. 8.ep.சூப்பர்.மாரியம்மன்
கோவில். நம்ம. ஊரைப்போல்உள்ளது.
குமாருக்கு வாழ்த்துக்கள். 👍👍💐💐
ஆமாம் ஆமாம் எங்கே தமிழர் தமிழ் பேச்சு, தமிழ் எழுத்துக்கள் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி! எழுச்சி🎉..
அருமையான பதிவு🎉
வாழ்த்துகள் 💐
சுவா மாரியம்மன் கோவிலுக்கு சென்று எங்களது ஊரைச் சேர்ந்த குருக்கள் பிரகாஷ் சிவம் ஐயா மற்றும் நண்பர்கள் இருவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி 😂
வாழ்த்துக்கள் 🎉❤🎉❤
அழகான தமிழ் கோவில் 🤝
அழகான Fiji கடலினிலே ஓடம்....பட பதிவும் அழகோ அழகு சகோ அருமையான முயற்சி நம்ம ஊர்ல ஞாயிறு தான் வெளுத்து கட்டுவாங்க அனால் திங்கள் முதல் சனி வரை என்பது மிகவும் வித்தியாசமான ஆரோக்கியமான வாழ்க்கை முறை,குடும்பங்களுக்கு முக்கியம் தருவதும் மிக சிறப்பு. தமிழ் .... தமிழ்... anyone speaking tamil என்று கேட்கும் போது மனம் நெகிழ வைத்தது. ❤🙏💐 வாழ்த்துக்கள் சகோ
இந்தியா வில் இருந்து சென்றவர்கள்...கலாசாரத்தை பாதுகாகின்றார்கள் அது நல்லது.... அதேநேரம் இலங்கையில் இருந்து சென்றவர்கள் உலகம் எல்லாம் தமிழையும் கலாச்சாரத்தையும் யூரோப் நாடுகள் எல்லாம் பாதுகாகின்றார்கள்........
பல தமிழ் பாடசாலைகளை திறது
@@sukibk5280 போதிய விழிப்புணர்வு இல்லாதது மற்றும் படிப்பறிவு இல்லாத காலத்தில் குடியேறியவர்கள் அவர்கள்.
என்ன செய்ய? ஆனால் தற்காலம் அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழகத் தமிழர்களும் பெரும்பாலும் மொழிப் பற்றுடன் தங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுத் தருகிறார்கள். அந்தளவில் நாம் சந்தோஷப் பட வேண்டியது தான்.
தமிழகத்தில் திராவிடம் தமிழையும்,தமிழரையும் தமிழர் கலாச்சாரத்தையும் அழித்துக் கொண்டு வருகிறது.
Kumar broo is not just a traveler; he is also the best guide for all subscribers. Kumar broo shares his knowledge and teaches everything in different episodes with great dedication.❤️
Thanks brother
குமார் அங்கிருக்கும் தமிழ்ச்சங்கம் மூலம் நம் வம்சாவழியினர் இனியாவது தமிழ் கற்க ஏதாவது வழிவகை செய்துவிட்டு வாருங்கள்.
அருமையான ஆலோசனை... தம்பி குமார் கவனிக்கவும். சுற்றுப் பயணம் போகின்ற நாடுகளில் தமிழ் மறந்த தமிழர்களிடம் தமிழ் வளர்க்க ஏதேனும் முடிந்த அளவு முயற்சி செய்யலாம்..
🎉🎉ஹலோ குமாரு,
பிஜித்தீவில் மாரியம்மன்கோவில் மார்க்கெட் கமிசினர் ஆபீஸ் எல்ஐசி அருமை.
எங்கும் தமிழர் குப்புசாமி சன்மார்க்க சங்கத்தையே நிறுவியிருக்கிறார்.
தமிழர்கள்கல்லூரியே இருக்கு அருமை.
நனறி குமார்.🎉🎉
வணக்கம் அண்ணா முந்தைய எபிசோடு அந்த ஆற்றில் இரும்பு பாலத்தில் நடக்கும்பொழுது எனக்கு விவேக் சார் காமெடி தான் ஞாபகம் வந்தது செல்லாத்தா செல்ல மாரியாத்தா .... மிகவும் அருமை அண்ணா.... 👍👌🙏❤️❤️❤️💯✅
நன்றி தம்பி
அண்ணா பல நல்ல தகவல்கள் அறிய முடிகிறது உங்கள் சேனல் முலமாக. தயவுசெய்து இத்துடன் பிஜி வேலை வாய்ப்புகள் பத்தி சேர்த்தல் நம்ம மக்களுக்கு பயன் படும் . உங்கள் முயற்சிக்கு மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉
வண்ணமயமான கோவில், பிரம்மாண்ட மார்கெட், தமிழ் மக்கள், அழகான பாராளுமன்றம் அனைத்தும் அருமை வாத்தியாரே❤
ஃபிஜி தலைநகர் சுவாவில் அழகான பெரிய மாரியம்மன் கோவில் கோயிலில் உள்ள அர்ச்சகர் இங்கு நடைபெறும் பூஜை தீமிதி போன்ற திருவிழா விவரங்களை சிறப்பாக விளக்கினார் சன்மார்க்க சங்கம் அமைத்தவர் சிலை ஃபிஜியில் யூடுயப் தமிழ் குடும்பத்தின் அன்பான உபசரிப்பு ஃபிஜி பார்லிமென்ட் பள்ளி பிள்ளைகள் தேசிய உடையுடன் உற்சாக ஆரவாரம் சுவாவின் பெரிய முனிசிபல் மார்கெட் ஹைகமிஸ்னர் அலுவலகம் பழைய பார்லிமென்ட் புகைப்படம் எல்லாவற்றையும் காட்டி விளக்கியது மகிழ்ச்சி தலைநகரை சுற்றிபார்த்தது போன்ற உணர்வை அடைந்தோம்
இந்த காணொளியதான் எதிர் பார்த்தேன் ப்ரோ❤❤❤
12:36 எங்கள் ஊரைச்சேர்ந்த அன்புத்தம்பி கோவிந்தனை சகோதரர் குமார் அவர்களின் சானலில் காண்பதில் மகிழ்ச்சி 🎉❤ வாழ்த்துக்கள் 🎉❤
Fiji இல் தமிழ் பேசும் அந்நாட்டு சில தமிழர் களை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது.
5:55 om muruga🎉❤ palani murugan my fav god😊
உங்கள் பணி அபாரமான செயல்.
அருமை.
நன்றி சகோ
கடல் கடந்த தமிழர்களின் கலைந்திடாத கலாச்சார தமிழை உங்களின் காணொளியில் கண்டத்தில் தமிழகத்தில் நிலை கொண்ட தமிழர்களுக்கு நிறைந்த மகிழ்சி,.. நன்றி தமிழா நன்றி.
வாழ்த்துக்கள் குமார் சுவா நகரம் அருமை மாரியம்மன் கோவில் அருமையாக இருந்தது. தமிழ்நாட்டின் மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பார்க்க முடிந்தது. நனறி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ சின்ன சேலம்
Super Srini Anna Banu Sai Sanju Prakash Anna and Govind happy to see you in Kumar"s UA-cam channel lots love from Fiji Islands❤❤❤
ஹாய் தம்பி. லேட்டாயிருச்சு போன எபிசோட் கடல் மணற் குன்று இன்னும் நிறைய இடங்கள் மற்றும் தமிழ் நண்பர்கள் இதையெல்லாம் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி யாய் இருந்தது. செம சூப்பர் வாழ்த்துக்கள் நன்றி 👌👌👌🎉🎉
ஹாய் குமார் எப்பவும் போலவே இந்த வீடியோவும் சூப்பர் உங்கள் உழைப்புக்கு கிடைக்கின்ற வெற்றிதான் இந்த மக்களின் அன்பு உங்களை பார்த்த உடனே ஓடி வராங்க ஜீசஸ் லவ் யூ குமார்❤❤❤❤❤❤
2:02 வணக்கம் நான் உங்க குமார் ❤️
2:18 video starting ❤️
Fiji Suva a mariyamman thirugoeil super.tamil iyeru annakkaluku nantri.suva sangam.....kuppuswami school super.❤ srilanka nanbartgal meet panatulay santhosam❤❤❤India lic.......Fiji Suva parliment nice 👍👍👍 moth thathulay banu piriya akkakku nantrigal...... Kumar sir allamay super super sir...........na logulsk covai.....
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி தமிழர்கள் தமிழ் பேசா விட்டாலும் நம் முன்னோர்களின் பாரம்பரியத்தை கடைபிடிக்கின்றன அதை நினைத்து மகிழ்ச்சி நூறு வருட அழகான கோவில் சிறப்பு ❤அருமையான பள்ளிகள் சிறப்பானவை ❤❤தமிழனுக்கு தமிழன் உதவிய மனம் மகிழ்கிறது ❤அற்புதமான காணொளி வாழ்த்துக்கள் ❤❤
Fiji la GOAT movie ..Thalapathy Fans Happy ❤🎉..Nandri Kumar Anna Super ana video !!
அருமை குமார் சகோ அட்டகாசமான வீடியோ மாரியம்மன் கோவில் மிகவும் சிறப்பாக இருந்தது சாது குப்புசாமி ஐயாவுக்கு மிகப்பெரிய நன்றி சீனிவாசன் அண்ணா பானுமதி அக்கா அவர்களுக்கும் மிகப்பெரிய நன்றி மார்க்கெட் அண்ட் பார்லிமென்ட் எல் ஐ சி ஆபீஸ் அருமையா இருந்தது 👍🙏💐💐💐🎉🎉🎉
அருமையான தமிழ் பாரம்பரியத்தை காக்கும் என் தமிழ் சொந்தகளுக்கு என் வாழ்த்துக்கள்
56:35 பிஜி மாரிம்மன் கோயில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தன நன்றி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இதற்காக தான் 1970 களில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தது. ஒருவேளை இந்தியை ஏற்றுக் கொண்டிருந்தால் நம்மில் பலருக்கும் இந்த நிலைமை ஏற்ப்பட்ட இருக்கலாம்
அண்ணல் அம்பேத்கர் சிலை இல்லாத நாடே இருக்காது போல வாழ்க அம்பேத்கர்
கோவில் அமைப்பு அருமை
தம்பி உனக்கு ரொம்ப தைரியம் உன் புகழ் வாழ்கவளமுடன்
ரொம்ப ஆச்சிரியமாக இருக்கிறது பிஜி மக்களைப் பார்க்கும் போது எவ்வளவு அருமையான கோவிலை பராமரிக்கறாங்க இவர்கள் சொல்வதை கேட்டு வியந்து போனேன்
அருமை குமாரு fiji-ன் 56:35 மாரியம்மன் கோவில்🙏....❤❤❤❤
Unga video's ku wait panitu iruntha bro... video pathathu like panitu video pakarathu bro ❤❤❤❤
Srinivasan.. sir.. Banumathi... sister.. thank you very much.. for your.. family.. take care with.. our.. Kumaaru.. 🎉
100 வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிலும் இதே நிலைதான்!
கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள். மாரியம்மன் கோவில் அருமை சூப்பர்
என்ன அந்த சர்ப்பிரைஸ் குமார் அண்ணா ஐ கமிஷனர் தான் என்று நினைக்கிறேன் தமிழர்களையும் அவர்களின் தீ மிதி கலாச்சாரம் அற்புதம் நன்றி வணக்கம் குமார் அண்ணா
Super kumar suva mariamman kovil that too 100th yrs old amman kovil congrats
Your experience reflects that friendship, cooperation, love and affection is everywhere around the world. I am confident and delighted. It gives a confident that mankind spreads only love
Arulmigu raja maha maariamman kovil🙏 19:39😊 thaipoosam batu cave murugan temple🎉❤
Vanakam naa ungal Kumar la oru positivity iruku bro ❤❤❤ #Spread love with your smile bro ❤
உலகளாவிய எங்கள் அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வாழ்த்துக்கள.
எத்தனை சொன்னாலும் லைக் கொடுக்காத ஜென்மங்கள்
37:11 merry chritmas☦️🕎🛍️💡🏮🧸🚪👑🔔🔮🍯💒🎁🎆🪄
Merry Christmas 🎅
Kumar sir, happy to see in Fiji still our Indians following the customs and traditions, passing to next generation....Super sir..First time RAW AND REAL... Unmatched SK
Thanks brother
Romba arumai brother 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிறப்பான ஆலயத்தரிசனம்,
Roman catholic church,methodist church,parliament house🎉🎉
மொழியை மறந்தாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் இருப்பதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாக உள்ளது அவர்கள் இந்தியர்கள் என்பதற்கு அடையாளம் இந்த கலாச்சாரம் மட்டுமே இப்பொழுது
What a wonderful place! I'm very satisfied to be able to explore it through this video.❤
மிக அருமை குமார், உங்களுடைய எல்லா காணொளி மிக அருமை. ...
நான் அபுதாபி F1 Car race track (YAS MARINA CIRCUIT) இல் வேலை செய்கிறேன்....IT department இல்...
நீங்கள் அபுதாபி வந்தால்.... F1 car race காணொளி எடுக்க வேண்டும் என்றால் ....
எப்போது வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்
very very nice . you have covered entire Fiji Islands. Wish you all the Best
Kumar Anna nee celebrity than prabalam than ❤ kodi fans irukom inga❤
Attakasamana figi episode thotarattum👍
Excellent adventurous journey lovely 😊☺️🥰 way of life thanks 🙏 so much for sharing enjoy Kumar🌼💛🤲
Fiji is most lovable place❤
அனைத்து மிகவும் அருமை குமார் ❤❤❤❤❤❤❤❤❤
அன்புள்ள குமாருக்கு நன்றி வணக்கம்.
Fiji in Tamil culture program
Raw and Real super kumar 🎉
Continue your naturel video and travel vlogs Fiji episode 8🎉😂❤
ஒவ்வொரு பதிவுகள் மிக அருமை அன்பானவர்களின் அறிமுகம் மற்றும் நண்பர்கள்😊😊😊😊 அருமை குமார் அண்ணா😊😊😊
Super thanks Anna good video temple
தமிழனே❤🎉
Super kumar bro your videos are very interesting and useful I am enjoying your videos❤❤❤🎉🎉🎉
It's great to see Indians. Especially Tamil people in figi❤
Mr.Kumar, Mariamman Temple is so big and beautiful with divinity, we are blessed to view the 100 year old temple. The temple is maintained neatly, it seems the temple is maintained professionally, if it is maintained by the Government, the wealth will be swallowed. Thanks a lot.
அர்ப்பணிப்பு உணர்வோடு நீங்கள் இவ்வாறு செய்வது அவ்வளவு மனநிறைவை எங்களுக்கு தருகிறது... ❤️🌾👏
❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா
My grand father live there in suva my grandmother use to say that they built Mari Amman kovil in suva and also perumal kovil
Vankam Kumar sir UA-cam super star simple and hard worker brave Kumar sir
Super Senthil Kumar🎉
நம்ம தான் குமார் அண்ணா 🙏🙏🙏❤️❤️❤️
முதல்நபராக பார்த்துவிட்டுட்டேன்🎉🎉🎉
முதல். லைக் போடுவதற்குள் முப்பது லைக் தாண்டிவிட்டது😅 தலைவா😊
Nadi யின் முருகர் கோயில் அடுத்து, Fiji யின் மாரியம்மன் கோயில்🙏.. அண்ணனின் முயற்சி என்றும் எனக்கு உந்துசக்தி...
நன்றி தம்பி
Hi Anna Bigg Fan of Your Work from Namakkal ❤❤❤
Fiji place s hindu mariamman temple church ur explanation and video good 🎉❤😮😒
Super Kumar Brother from swiss 🎉🎉🎉
தமிழ் வகுப்புக்கு ஏற்பாடு பண்ணி இருக்காங்க இந்திய பிரதமர் அவர்கள்
Very nice to.see people fallowing our religious rituals really surprised ,nice mariammen kovil,madha kovil. Nowadays they r selling coconut by weight in our country. ..too bad.u r going to see high commissioner 👍👌😍❤️ so many indians.and.nice to see tamil people helping u all over the world❤
Kalarengo kumar brother🎉
Hello Kumar, good to see you at Suva Mariamman Temple. Since there are some Tamil speaking Tamilians from Tamil Nadu, hopefully, hereafter more Tamilians (Tamil Nadu and Sri Lanka) start to establish themselves in Fiji and recover the lost(?) Tamil again. Take. Bye Thambi. ❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤so happy to see d temple der ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Nice bro 🎉🎉
Appointment with Indian high commissioner!!!.👍.
Last epsoied very super and intersting brother💐💐 keep rocking and god bless you brother... ❤️❤️❤️
Thanks brother
Video vandhachu ❤
Hai brother keep rocking Raw and real content
Super Video Anna 🎉🎉🎉
0:05 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vanakkam 6 mani Kumar Naa ❤💐