மாமேதை சக்திராஜா பபூன் இசையருவி முத்துசிற்பி நாரதர் சூப்பர் ஹிட் காமெடி நாட்டுமங்கலம் நாடகம் 2015

Поділитися
Вставка
  • Опубліковано 13 жов 2024
  • வள்ளி திருமணம் நாடகம் 2015

КОМЕНТАРІ • 55

  • @kavithaa8273
    @kavithaa8273 2 роки тому +16

    ஆகச் சிறந்த நகைச்சுவை நடிகர் சக்தி ராஜா

  • @prasathmahesh5685
    @prasathmahesh5685 5 місяців тому +4

    நாடக உலகம் மிகச்சிறந்த கலைஞனை இழந்து விட்டது

  • @SinathambiSinathambi-h2v
    @SinathambiSinathambi-h2v 26 днів тому

    சக்தி ராஜா இல்லாமல் நாடகம் பார்க்க எண்ணம் இல்லை

  • @sankarsurya4251
    @sankarsurya4251 2 роки тому +15

    சத்தி ராஜா காமெடி ஆடிச்சுகே யாரும் இல்லை

  • @MasiMasi-b4l
    @MasiMasi-b4l 22 дні тому

    இப்படி ஒரு நடிகரை இழந்தது நாடக உலகம்

  • @gobinathsethu525
    @gobinathsethu525 2 роки тому +18

    ஹரிஹரன்,சக்தி ராஜா,mk.ராதா கிருஷ்ணன் நாடக உலகின் நகைச்சுவை சக்கரவர்த்திகள்

    • @pravinkumar-dt4bh
      @pravinkumar-dt4bh 2 роки тому +1

      Annan rajavum .......

    • @sakthiloga
      @sakthiloga 4 місяці тому +1

      Only SakthiRaja .. no one can be equal to him ..

    • @DhanaVel-bn5sz
      @DhanaVel-bn5sz 3 місяці тому +1

      தக்க ஐக் ஐக் ஐக் பச்சை ச😊​@@sakthiloga

  • @ManikandanT-gq8bi
    @ManikandanT-gq8bi 6 місяців тому +13

    நாடக உலகத்தில்.❤ சக்தி ராஜா போல்❤ காமெடி நடிகரை இனிமேல் பார்க்க முடியாது

  • @agree55
    @agree55 11 місяців тому +3

    அருமை

  • @MuthuKumar-jz7yr
    @MuthuKumar-jz7yr 2 роки тому +33

    இவர் இல்லை என்பதை நினைத்தாலே..இப்போதெல்லாம் நாடகமே பிடிக்கமாட்டேங்கிது.

  • @Devathaipappateam
    @Devathaipappateam 2 роки тому +13

    அண்ணன் முத்து சிற்பி அவர்கள் மீண்டும் நாடக உலகிற்கு வர வேண்டும்

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 3 роки тому +5

    Annan sakthiraja ivvulakai vittu marainthalum avarathu pugazh endrum maraiyatha kaviyam vazhga thangalin pugazh

    • @sekarbanu7720
      @sekarbanu7720 3 роки тому

      Sakthi anna vallum unga pugal. Ungaluku ennudaya ethayapoorva vaalthugal superb

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 роки тому +16

    சக்திராஜா நகைச்சுவை அருமை ஆனால் தர்பொழுது
    இல்லை மனவருத்தம் அழிக்கிறது

  • @rajraju7552
    @rajraju7552 3 роки тому +32

    சக்திராஜா ராஜா தான் சிரிப்பின் மரு உருவம் ஆண்டவன் சிரிப்பதர்காக சீக்கிரம் அழைத்து கொண்டார்

    • @jjmafia35
      @jjmafia35 3 роки тому +3

      What happened to him? When?

    • @rajraju7552
      @rajraju7552 3 роки тому

      @@jjmafia35 எனக்கு தெரிந்தது தற்கொலை செய்து கொண்டார்

    • @vijayrocky5742
      @vijayrocky5742 3 роки тому +1

      Heart attack bto

    • @vasikaran51086
      @vasikaran51086 3 роки тому +1

      Yepo bro

    • @thangarajananthsubramanian8792
      @thangarajananthsubramanian8792  3 роки тому +4

      மாரடைப்பின் காரணமாக இறந்துவிட்டார்

  • @BalaMurugan-yq8fd
    @BalaMurugan-yq8fd 2 роки тому

    Naan sn sundarajan Rajapart marumagan vaalga valamutan

  • @செல்வராஜ்செல்வராஜ்செல்வம்

    நன்றிகள் அண்ணா

  • @rajivghandhi9511
    @rajivghandhi9511 3 роки тому +4

    அருமை
    கீரமங்கலம் ராஜிவ்

  • @ThangamThangam-h1s
    @ThangamThangam-h1s 6 місяців тому

    மீண்டும்நாடகஉழகம்👍👍👍👏👏👏

  • @muneesmuneesmunees6713
    @muneesmuneesmunees6713 2 роки тому +2

    Sakthi anna vedio erundha ennum potu vidunga nanba

  • @krishasree5717
    @krishasree5717 2 роки тому +1

    Super sakthi sir

  • @subramaniansellamuthu9992
    @subramaniansellamuthu9992 3 роки тому +3

    அருமை நன்பாஆ

  • @saikarthick3795
    @saikarthick3795 2 роки тому +2

    Marakka mudiuma sakthiraja Anna vai

  • @BalaMurugan-iz4mk
    @BalaMurugan-iz4mk 3 місяці тому

    Pattukkaran super

  • @justIn-lw2ln
    @justIn-lw2ln 2 роки тому

    கொஞ்ச தூங்கிட்டதுக்கு இவ்வளவு கேள்வியா... தூங்கிட்டாங்கப்ப

  • @muruganandamk4404
    @muruganandamk4404 3 місяці тому

    Arumai

  • @dreamgaming8728
    @dreamgaming8728 3 роки тому +3

    சூப்பர்

  • @lawrancelawrance4328
    @lawrancelawrance4328 Рік тому

    Super

  • @jeevanandhamarumugam1521
    @jeevanandhamarumugam1521 2 роки тому

    Super anna

  • @periyasamy2485
    @periyasamy2485 3 роки тому +3

    Sakthi Annan attma valga

  • @palanik5774
    @palanik5774 3 роки тому +3

    அருமை அண்ணா 💖💖💖

  • @thangarajthangarajthanga-tt9oc
    @thangarajthangarajthanga-tt9oc 5 місяців тому

    1:02 😢😢🎉

  • @PrakashRajesh-hk5iz
    @PrakashRajesh-hk5iz 9 місяців тому

    🥰🥰🥰

  • @krishasree5717
    @krishasree5717 2 роки тому

    😀😀😀👍👌

  • @JothikaJothikaA-xs6cp
    @JothikaJothikaA-xs6cp 5 місяців тому

    O9

  • @pramayabala3545
    @pramayabala3545 2 роки тому +1

    😁😁😁😁😁

  • @MuthuLakshmi-jg2jl
    @MuthuLakshmi-jg2jl 2 роки тому

    Can be on

  • @JothikaJothikaA-xs6cp
    @JothikaJothikaA-xs6cp 5 місяців тому

    Oo