இது மக்களை ஏமாற்று வேலை எல்லாமே Saina made தான் 5 800 32in Smart TV, 3900 24 in tv=totel 9700 மீதி லாபம்,தயாரிப்பு ஒன்றும் இல்லை Caina வில் இருந்து கண்டனரில் டிவி வருகிறது விற்பனை செய்து லாபம் பார்க்கிறார்கள் நானும் இதைத்தான் செய்கிறேன் 32in smart 5800 வாங்கி 6800விற்பனை செய்கிறேன்,ஒரு வருடம் Warranty தருகிறேன் 43 in Smart 12800 விற்பனை செய்கிறேன்

ஏன்டா " UA-camr" மக்கள் Offer. வேண்டாம்னாலும் நீங்க விடமாட்டீங்க போல 'என்னா Offer னு Sheep ஆ போறீங்க? ?
" நல்லா தரமான பொருளா " கொடுங்க னு கேட்டுப்பழகுங்க'
EMI AVAILABLE AH
நல்ல கம்பெனிகள் இருக்கு அதை வாங்குங்கள் இந்த கடையில் வாங்கி என்னை போல ஏமாரவேண்டாம்
Thirupur shop video pro
இந்த கடையை நம்பி நான் ஏமார்ந்து விட்டேன் 😢😢😢😢😢😢
இந்த கடையில் டிவி வாங்க வேண்டாம் 😢😢😢😢😢
நம்ப வேண்டாம்
நம்பி வாங்கி டிவி ரெடி பண்ண குடுத்தா டிவி மாத்தி குடுத்துட்டாங்க
unmaiya
பொய் இந்த கடையை மூட வேண்டும்
Nan oru TV vaanga poren
இந்த கடையில் வாங்கி என்னை போல ஏமாறவேண்டாம் சகோ😢😢😢😢
Renduu tv vangunaleaa 10000 dha aagumm. 12500 ahh 😂 urttu urttuuu
இந்த கடையை நம்பி ஏமாற வேண்டாம் 😢😢😢😢😢
சரி இல்லை
டூப்பிலிகெட் ஸ்டிக்கர் ஒட்டி என்னை ஏமாற்றி விட்டார்கள் 😢😢😢😢😢