நான் எங்கள் ஊரில் பேருந்தில் ஏறும் போது நான் இறங்கும் டிக்கெட் விலை 11.நான் இருபது ருபாய் கொடுத்தேன் பாக்கி எனக்கு ஒன்பது ருபாய் தர வேண்டும் ஆனால் நடத்துநர் என்னிடம் ஒரு ருபாய் கேட்டார் என்னிடம் இல்லை என்றேன் . பிறகு நடத்துநர் 1 ருபாய் தா 10 ருபாய் தாரேன் என்றார் பிறகு எனக்கு கோபம் வந்தது கேள்வி கேட்டேன் பக்கத்தில் இருப்பவர் ஒரு ருபாய் கொடுத்து 10 ருபாய் கொடுத்தார் . அந்த மனிதனே என் வாழ் நாளில் மறக்க முடியாது. அதே போல் அந்த மோசமான நடத்துநர்யும் மறக்க முடியாது.
Chennai to Sriperumbudur government bus la ticket machine work agala num ticket elluthi kuduthanga passanger stop vanthathum conducter antha ticket vangitu anapuranga details oru video tickets problem pathi
Na VIT Chennai la phd padikuren.... Evening 4.30 anale anga bus nikathu, even buses neriya empty ah irukum... Apovum nikama povanga, even stop kutama irunthalum illanalum appadi tan agum... And na patha veraikum vandalur side la kolapakkam, rathinamangalam areas la iruku... Antha route la pora neriya white boards ladies stop la nikkum pothu venutum stop la irunthu romba dhuram poi niruthuranga, anaiki bus la mothama 10 peru kuda illa... Ladies odi porathu pathum, bus ah nikama eduthutu poitanga... Ethu chennai la neriya white boards la nadakuthu
பிரதி மாதம் தோறும் பணம் செலுத்தி மப்சல் பஸ் பாஸ் எடுத்து என் மனைவி பயன்படுத்தி வந்தாங்க, கும்பகோணம் டெப்போ, ஒருநாள் மப்சல் பஸ்ஸில் செல்லாது இது. டிக்கட் எடுத்தாக வேண்டும்ன்னு சொல்லி காட்டயப்படுத்தி எடுக்க வைச்சுடங்க கண்டக்டர். அதன் பிறகு என் மனைவி மாதாந்திர பஸ் பாஸ் எடுப்பதே இல்லை. காரணம் முன்பே பணம் செலுத்தி பாஸ் எடுத்தும் டிக்கட் எடுக்கணுமா? அதுக்கு நான் டிக்கட் எடுத்தே பயணம் செய்துகொள்கிறேன் என்றாங்க
Bro naan school padikuran,daily evening govt bus la varuven nethu varum bothu rush ah erinthu chu na bus kula tha irrunthen conductor enna thali va ra solli yean attai ya puduchu elukuraru anga iddamea illa avalo rush la steps la nekurava na la onnum solla ma en shirt ah pudichu elutharu na kovama ketathuku eho pesitu irruntharu ippo na enna complaint panna
nan mettur arugil ulla oru village enga amma veettula last year march month 8 th month na pregnant aa irukkappo pakkathu oor govt hospital kku poga govt bus la ponom contractor kitta 10 rs coin kudutthathukku thittunaaru sellathunu na en akka rendu perum sanda pottom ena avar romba kasta padara maathiri pesunaaru udane naanga mettur tippo la poi complaint pannom avanga koopttu warning pannanga avangala enakku oru doubt tamilnattula oru sila edathula vangikkura 10 rs coin en niraya dt la vaanga mattraanga salem la vaanga maattanga anna
Full Video: ua-cam.com/video/1rsr1bmYwSY/v-deo.html
நடத்துனர் மீதும் ஓட்டுநர் மீதும் புகார் செய்யலாம் தவறு செய்தால் அற்புதமான திட்டம் என்ன மக்களுக்கு தெரிய வேண்டிய அவசியம் 😊❤
What you are doing is really great and fantastic job....All the very best🎉🏆🥇👍🏻
நான் எங்கள் ஊரில் பேருந்தில் ஏறும் போது நான் இறங்கும் டிக்கெட் விலை 11.நான் இருபது ருபாய் கொடுத்தேன் பாக்கி எனக்கு ஒன்பது ருபாய் தர வேண்டும் ஆனால் நடத்துநர் என்னிடம் ஒரு ருபாய் கேட்டார் என்னிடம் இல்லை என்றேன் . பிறகு நடத்துநர் 1 ருபாய் தா 10 ருபாய் தாரேன் என்றார் பிறகு எனக்கு கோபம் வந்தது கேள்வி கேட்டேன் பக்கத்தில் இருப்பவர் ஒரு ருபாய் கொடுத்து 10 ருபாய் கொடுத்தார் . அந்த மனிதனே என் வாழ் நாளில் மறக்க முடியாது. அதே போல் அந்த மோசமான நடத்துநர்யும் மறக்க முடியாது.
Chennai to Sriperumbudur government bus la ticket machine work agala num ticket elluthi kuduthanga passanger stop vanthathum conducter antha ticket vangitu anapuranga
details oru video tickets problem pathi
Na VIT Chennai la phd padikuren.... Evening 4.30 anale anga bus nikathu, even buses neriya empty ah irukum... Apovum nikama povanga, even stop kutama irunthalum illanalum appadi tan agum... And na patha veraikum vandalur side la kolapakkam, rathinamangalam areas la iruku... Antha route la pora neriya white boards ladies stop la nikkum pothu venutum stop la irunthu romba dhuram poi niruthuranga, anaiki bus la mothama 10 peru kuda illa... Ladies odi porathu pathum, bus ah nikama eduthutu poitanga... Ethu chennai la neriya white boards la nadakuthu
குடிகாரர்கள் conductor a திட்டினால் என்ன செய்வது.
Same to you bro
PENGAL ELAVASAMAA PAYANAM SEIRANGANU THARAIKURAIVA PESURANGA
Super
Complaint mattum tha pannamudiyum
Super nanba 👍👍👍👍
பிரதி மாதம் தோறும் பணம் செலுத்தி மப்சல் பஸ் பாஸ் எடுத்து என் மனைவி பயன்படுத்தி வந்தாங்க, கும்பகோணம் டெப்போ, ஒருநாள் மப்சல் பஸ்ஸில் செல்லாது இது. டிக்கட் எடுத்தாக வேண்டும்ன்னு சொல்லி காட்டயப்படுத்தி எடுக்க வைச்சுடங்க கண்டக்டர். அதன் பிறகு என் மனைவி மாதாந்திர பஸ் பாஸ் எடுப்பதே இல்லை. காரணம் முன்பே பணம் செலுத்தி பாஸ் எடுத்தும் டிக்கட் எடுக்கணுமா? அதுக்கு நான் டிக்கட் எடுத்தே பயணம் செய்துகொள்கிறேன் என்றாங்க
Yo govt. Bus ah olunga maintain panna sollunga modhala. Bus ah athu. Ithuku ticket vera oru kedu😂😂😂😂😂🎉
Ladies free ticket kuduthu money vangikaranga bro 😢
Trichy la orru private bus conductor rmb overa pesraru avar age person ena panrathu epdi poyi complaint panrathu
Drink pannittu oru man bus la erittu ladies kitta ninnukittu irukkan, conductor edhuvum kekkama avanukku ticket kudukkuraru Naan sonnen andha man ah thalli Nikka sonnen adhukku that man enna shout pannan conductor solla vendiyadhu Naan soldren appo kuda conductor edhuvum pesala
Pogura orukku lam bus pogathunnu soldranga bro.
Ticket mathi koduthutanga rate athigamaa poduvanga
Bro naan school padikuran,daily evening govt bus la varuven nethu varum bothu rush ah erinthu chu na bus kula tha irrunthen conductor enna thali va ra solli yean attai ya puduchu elukuraru anga iddamea illa avalo rush la steps la nekurava na la onnum solla ma en shirt ah pudichu elutharu na kovama ketathuku eho pesitu irruntharu ippo na enna complaint panna
ஆனா அந்த நம்பர் யூஸ் ஆகாது ப்ரோ
nan mettur arugil ulla oru village enga amma veettula last year march month 8 th month na pregnant aa irukkappo pakkathu oor govt hospital kku poga govt bus la ponom contractor kitta 10 rs coin kudutthathukku thittunaaru sellathunu na en akka rendu perum sanda pottom ena avar romba kasta padara maathiri pesunaaru udane naanga mettur tippo la poi complaint pannom avanga koopttu warning pannanga avangala enakku oru doubt tamilnattula oru sila edathula vangikkura 10 rs coin en niraya dt la vaanga mattraanga salem la vaanga maattanga anna
அதிகம் உண்டு
10rs coin ae vanga matanga coimbatore bus la ..
Iya bus varala
Dai amatatinga da
Y bro ?
Y bro ?
Spelling mistake
Nethu ungala wineshop la pathan