Abirami Anthathi -26, அபிராமி அந்தாதி , தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் , Dr. Sudha Seshayyan

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • Abirami Anthathi song - 69 -72, அபிராமி அந்தாதி - 69 -72
    தனந்தரும்; கல்வி தரும்; ஒருநாளும் தளர்வறியா
    மனந்தரும்; தெய்வ வடிவுந்தரும்; நெஞ்சில் வஞ்சமில்லா
    இனந்தரும்; நல்லன எல்லாம் தரும்; அன்பர் என்பவர்க்கே
    கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே-69
    கண்களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
    பண்களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும்
    மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குலப்
    பெண்களில் தோன்றிய எம்பெருமாட்டிதன் பேரழகே-70
    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாதவல்லி; அருமறைகள்
    பழகிச் சிவந்த பதாம் புயத்தாள்; பனி மாமதியின்
    குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
    இழவுற்று நின்றுநெஞ்சே இரங்கேல் உனக்கு என் குறையே!-71
    என்குறை தீரநின்று ஏத்துகின்றேன்; இனி யான் பிறக்கின்
    நின்குறையே அன்றி யார் குறை காண்; இரு நீள்விசும்பின்
    மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்?
    தன்குறை தீர எங்கோன் சடைமேல்வைத்த தாமரையே-72
    #abiramianthathi #அபிராமிஅந்தாதி #அந்தாதி #abhiramipattar #திருக்கடவூர் #thirukadavur #goddess #abirami #drsudhaseshayyan #திருக்கடவூர் #வீரட்டம்
    #அமிர்தகடேசுவரர்கோயில் #அபிராமிபட்டர் #amritaghateswarar #abiramitemple #thirukkadaiyur #திருக்கடையூர் #அட்டவீரட்டத்தலங்க #மார்கண்டேயர்#மயிலாடுதுறை #thirukkadaiyur #hirukkadavur #thirukadavur #vijayan #விஜயன் #gvijayan
    Check all the videos on the playlist:
    • Abirami Anthathi, அபிர...
    For business inquiry: vijayangyt@gmail.com
    .
    CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
    Be the first person to view the latest video 🎬,
    Subscribe to VIJAYAN UA-cam channel: bit.ly/VIJAYANS...
    Follow me on UA-cam 📽️
    ►► bit.ly/VIJAYANY...
    Follow me on Facebook 👍
    ►► bit.ly/VIJAYANFB
    Follow me on Twitter 💙
    ►► bit.ly/VIJAYANT...

КОМЕНТАРІ • 2