ரோடு வேலைகள் முடியும் தருவாய் வந்து விட்டது பேஸ் ஒன் லாஞ்ச் பண்ணி ஒரு வருடம் ஆகின்றது முடிந்து விட்டது.. பேஸ் டு லான்ச் தற்போது தான் பண்ணப்பட்டிருக்கின்றது புக்கிங் ஆகி கொண்டு இருக்கிறது தெருவிளக்கு மின் வசதி சாலை வசதி குடிதண்ணீர் வசதி செக்யூரிட்டி வசதி எல்லாம் உள்ளது உடனே வீடு கட்ட ஏற்ற வீட்டு மனை 90% வங்கி கடன் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது நீங்கள் எலிஜிபில் ஆனால் உடனே கடன் போட்டு வீடு கட்டிக் கொள்ள நிர்வாகம் ஒத்துழைக்கின்றது அல்லது வெறும் நிலம் மட்டும் கடனில் வாங்கவும் முடியும் உங்கள் வீடு வாங்கும் ஆசை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள் நண்பரே...
Launch பண்ணி எவ்வளவு நாட்கள் ஆகிறது, registration free யா? Road ground லெவலில் மட்டுமே உள்ளது. Eb ligths வரவில்லையா?
ரோடு வேலைகள் முடியும் தருவாய் வந்து விட்டது பேஸ் ஒன் லாஞ்ச் பண்ணி ஒரு வருடம் ஆகின்றது முடிந்து விட்டது.. பேஸ் டு லான்ச் தற்போது தான் பண்ணப்பட்டிருக்கின்றது புக்கிங் ஆகி கொண்டு இருக்கிறது தெருவிளக்கு மின் வசதி சாலை வசதி குடிதண்ணீர் வசதி செக்யூரிட்டி வசதி எல்லாம் உள்ளது உடனே வீடு கட்ட ஏற்ற வீட்டு மனை 90% வங்கி கடன் ஏற்பாடு செய்யப்பட்டு விட்டது நீங்கள் எலிஜிபில் ஆனால் உடனே கடன் போட்டு வீடு கட்டிக் கொள்ள நிர்வாகம் ஒத்துழைக்கின்றது அல்லது வெறும் நிலம் மட்டும் கடனில் வாங்கவும் முடியும் உங்கள் வீடு வாங்கும் ஆசை நிறைவேறட்டும் வாழ்த்துக்கள் நண்பரே...
மழை பெய்தால் வீட்டுகள் தண்ணீர் வருமா.
No rain 🌧️ water issues sir
Still available la sir
Yes sir
Land Availablela sir
Yes sir please call the mentioned number sir
Rate per sft ?
Please call the mentioned number.. for complete details....
Emi option iruka
Yes available
Still available sir
Yes sir please call the mentioned number sir
Still available
Yes sir please call the mentioned number