ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர உன் பாடலை நான் தேடினேன் கேட்காமலே நான் வாடினேன் பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர நீ போகும் பாதை என் பூங்காவனம் நீ பார்க்கும் பார்வை என் பிருந்தாவனம் ஊரெங்கும் உன் ராக ஊர்கோலமோ என் வீடு வாராமல் ஏன் போகுமோ கைதான போதும் கை சேரவேண்டும் உன்னோடு வாழும் ஓர் நாளும் போதும் என் ஜென்மமே ஈடேறவே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே ஊரெங்கும் போகும் என் ராகங்களே உன் வீடு தேடும் என் மேகங்களே பூ மீது தேன் தூவும் காதல் வரம் என் நெஞ்சில் நீ ஊதும் நாதஸ்வரம் காவேரி வெள்ளம் கை சேர துள்ளும் ராகங்கள் சேரும் தாகங்கள் தீரும் காதல் நிலா தூதாகுமே பாடும் நிலாவே தேன் கவிதை பூ மலரே உன் பாடலை நான் கேட்கிறேன் பாமாலையை நான் கோர்க்கிறேன் பாடும் நிலாவே தேன் கவிதை ஆண் & பூ மலரே
பாடா நிலா வானில் _ நீயோ பாடும் நிலா பூமியின். பாடாத நிலாவின் மென்மைக்கும் பாடும் நிலா என மேன்மை செய்த எங்கள் மெல்லிசையே இனி என்று காண்பேன் உந்தன் சொல்லிசையை பலரின் மனக் காயத்துக்கு மருந்தானது உங்கள் குரல் இரவின் நித்திரைக்கு தா(ய்)லாட்டு ஆனாய். பலரையும் தூங்கச் செய்த நிலவே உன்னைத் தூங்கச் செய்த கால தேவ.... என்ன சொல்லி ஆற்றுப் படுத்திக் கொள் .. இனி எங்கள் மனமே.... தண்ணீரில் மீன்கள் வாட கண்ணீரில் நாங்கள் வா.....ட..... இவன்... முத்துமாரி பா கண்ணீரில் நிலைக்கும்
There is a story behind this song. Mehta is the lyricist. Raja sir wants to make one correction to the lyrics. Heroine sings the song from outside the jail, so starting lyrics is fine that paadu nilave thinking she is looking at the moon and singing the song. How can hero sing the same lyrics as he cannot look at the moon from inside the jail. So Raja made a small correction to it. He just added ம் to it for the male version, which changed the entire meaning of the song and took the song to the next level. What a beautiful language and Raja sir is genius. பாடும் நிலாவே male version singing about the heroine. Listen it again
ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ
பாடு நிலாவே
தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான்
தேடினேன் கேட்காமலே
நான் வாடினேன் பாடு
நிலாவே தேன் கவிதை
பூ மலர
நீ போகும்
பாதை என் பூங்காவனம்
நீ பார்க்கும் பார்வை என்
பிருந்தாவனம் ஊரெங்கும்
உன் ராக ஊர்கோலமோ
என் வீடு வாராமல் ஏன்
போகுமோ
கைதான போதும்
கை சேரவேண்டும்
உன்னோடு வாழும் ஓர்
நாளும் போதும் என்
ஜென்மமே ஈடேறவே
பாடும் நிலாவே
தேன் கவிதை பூ மலரே
உன் பாடலை நான் கேட்கிறேன்
பாமாலையை நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே தேன் கவிதை
பூ மலரே
ஊரெங்கும் போகும்
என் ராகங்களே உன் வீடு
தேடும் என் மேகங்களே
பூ மீது தேன் தூவும் காதல்
வரம் என் நெஞ்சில் நீ ஊதும்
நாதஸ்வரம்
காவேரி வெள்ளம்
கை சேர துள்ளும்
ராகங்கள் சேரும்
தாகங்கள் தீரும்
காதல் நிலா தூதாகுமே
பாடும் நிலாவே தேன்
கவிதை பூ மலரே
உன் பாடலை
நான் கேட்கிறேன்
பாமாலையை
நான் கோர்க்கிறேன்
பாடும் நிலாவே
தேன் கவிதை
ஆண் & பூ மலரே
எவ்வளவு டென்ஷன் இருந்தாலும் s p பால சுப்ரமணி sir பாட்டு கேட்ட போதும் மன நிம்மதி கிடைக்கும் இரவில் நல்ல தூக்கம் வரும் அவர் பாட்டு ஒரு பொக்கிஷம்
உண்மை
பாடா நிலா வானில் _ நீயோ
பாடும் நிலா பூமியின்.
பாடாத நிலாவின் மென்மைக்கும்
பாடும் நிலா என மேன்மை செய்த
எங்கள் மெல்லிசையே இனி
என்று காண்பேன் உந்தன்
சொல்லிசையை
பலரின் மனக் காயத்துக்கு
மருந்தானது உங்கள் குரல்
இரவின் நித்திரைக்கு தா(ய்)லாட்டு ஆனாய்.
பலரையும் தூங்கச் செய்த நிலவே
உன்னைத் தூங்கச் செய்த
கால தேவ.... என்ன சொல்லி
ஆற்றுப் படுத்திக் கொள் .. இனி
எங்கள் மனமே....
தண்ணீரில் மீன்கள் வாட
கண்ணீரில் நாங்கள் வா.....ட.....
இவன்... முத்துமாரி பா
கண்ணீரில் நிலைக்கும்
Super sir
Q
Lovely voice is SPB Sir With S. Janakiyamma.... Amazing.. My one of the favorite actor Mohan sir...... Lovely
Hat off Raja sir
There is a story behind this song. Mehta is the lyricist. Raja sir wants to make one correction to the lyrics. Heroine sings the song from outside the jail, so starting lyrics is fine that paadu nilave thinking she is looking at the moon and singing the song. How can hero sing the same lyrics as he cannot look at the moon from inside the jail. So Raja made a small correction to it. He just added ம் to it for the male version, which changed the entire meaning of the song and took the song to the next level. What a beautiful language and Raja sir is genius. பாடும் நிலாவே male version singing about the heroine. Listen it again
Yes true. This is the only song Isaignani took two to three hrs to compose...
ஆழ்ந்த இரக்கங்கள்
பாடகர் எஸ் பி பி அவர்களுக்கு 😥😥😥😥😥
Both are legendary singars. No words to say about this song. SPB sir is God only for us.
I have not heard this song with this much clarity and around sterio effect. Good work
பாலு அய்யா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கள்!
Very Nice!🙏 Beautiful! Amazing! Blossom!🌺 Wonderful!🙏 Fantastic Song!🙏My Favourite Song!🙏Always Best Song!🙏 Thank u!🙏
Super fantastic ......I miss you spb Sir I really miss you sir Rip 😓😓😓😓😓😓😓😓😓😓😓
Awesome song beautiful Mohan sir I love Mohan sir
Pray for SPB sir
Heart touching song...lines semma nice..
Yes It's True
@@T.N.Seenivasan mis you too..
மிகவும் அருமையான பாடல்
Flute bits in the Charanam adds beauty & great feel to the song...
Wounderful lyrics and music and my evergreen song
Indha paatu apdiye mayakuthu.. Mayakkam🤤
Beautiful song 😘😍
Rip spb sir.we miss u
RIP SPB SIR😭
😭😭😭👋👋👋Miss you forever.. 😭😭😭Crying 😢
My memories song loveable
Beautiful song super
Super and super....
Heart touching 🎶
RIP SPB SIR.
Beautiful song
பாடு நிலா நமது பாலு சார் 😭
R I P S PB sir😢😢😢😢
Spb sir
Suuuupper
1999999999999999999999999 likes for this song iam addition of sb sir voic
S. P. Song
Semma Crying
Cute Song....
En favorite songs
I Dedicated this song to my Butterfly.
Lovely song
Yentha dog dislike pannathu intha padalai intha padaloda arumai theriuma ungaluku
🌹
Revathi Kerala
Ilayaraja tamil
Kokila mohan Karnataka
S Janaki ಎಸ್ಪಿ balasubramaniyam telugu
Lyric writer ?
I think Tamil
@@shanmukhasgowda2073 Yes Metha
💕💕❤️❤️❤️❤️💟🤣💞💞💞👌
RIP SPB Sir 💖💖💖💖
RIP SPB SIR