ஓடிய பெண்கள் ! துரத்திய திமுக ! அடுத்த ஞானசேகரன் ரெடி R.Varadharajan Ex-Police / Advocate
Вставка
- Опубліковано 7 лют 2025
- R.Varadharajan Ex-Police / Advocate
Donate Us: Google Pay Number - 91 9444456788
To Create political awareness among people of Tamil Nadu. The creator of this channel intends to establish good governance and improve the understanding of common people on political and social issues. We have been extremely secular and in any of our videos we have not shown any bias towards any particular religion, caste, race or language.
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )
எங்களுக்கு இந்த தைரியமான வரதராஜன் சார் தான் தேவை. உங்களுக்கு ஆயுசு நூறாக வேண்டும்.
நீதியரசர் உயர்திரு
ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள்
தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்
இறை சக்தி எப்போது இவர்களைத் தண்டிப்பது. சாதுக்கள் எல்லோரும் அழிந்தபிறகு இறைவன் அவதரித்தால் என்ன? அவதரிக்காவிட்டால் என்ன? மனம் நொந்து இதனை எழுதுகிறேன்.
இவர்களைச் சொல்லிக் குற்றமில்லை மத்திய அரசு சரியில்லை என்பதுதான் நிதர்சனம்
அருமையான கருத்துக்கள் இந்திய நாட்டின் பிரஜை விஷயத்தில் உங்களை போட்ருகிறேன் எதை பேசினாலும் தெளிவாக விளக்கமாக இருக்கிறது உங்கள் காணொலி வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் 👍
பிரதமர் இந்திரா காந்தி அம்மா மாதிரி நடவடிக்கை எடுத்து திமுகாவிடமிருந்து பிஜேபி மத்திய அரசு தமிழகத்தை காப்பாற்ற வேண்டும்
ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் சோவிற்கு அடுத்தபடி தாங்கள் தான் மிக தைரியமாக ஆளுங்கட்சியையும் அவதூறுபரப்பியவர்களையும்தைரியமாக எடுத்துச் சொல்கிறீர்கள் மிக்க நன்றி ஐயா
சார். நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.இவனுங்களை ஆண்டவனாலும் திருத்த முடியாது அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே மத்தியில் அரசு இவர்கள் எல்லாம் செய்கின்ற குற்றங்களை வேடிக்கைபார்த்துக்கொண்டு இருக்கிறது . இதற்கு என்னதான் வழி
ஓட்டு போடும்போது அறிவு இழந்து விடுகிறார்கள்
ஐயா அவர்கள் தமிழ் நாட்டில். மக்களை. தெளிவு பெற. வைப்பதற்கு. நன்றி வாழ்த்துக்கள்
ஐயா பசும்பொன் அவர்கள் பெயரை நீக்க கூடாது மிகவும் தவறான செயல் வன்மையாக கண்டிக்கிறோம்.
பாராட்டுக்கள்.. தைரியமாக.மக்கள்.தெரிந்து.கொள்ள.செய்திக்கிறிகள்.
மனசாட்சியற்ற..காவலர்ஙள்.பெண்களே.உஷார்.உங்களை
தைரியம்.பாதுகாப்பு..உங்கள்.
கையில்..
கவர்னர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
சார் மக்கள் திருந்த வேண்டும் இல்லை என்றால் இன்னும் மோசமாக போகும் தமிழ்நாடு
Very good speech sir DMK chapter close surly
மாவீரர் நேதாஜி புகழ் ஓங்குக
ஆக பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற மாநிலம் என்ற நம்மாநிலம் முதலிடம் பெற்றதை பெரு மையோடு சொல்லி கொள் கிறேன் ஆக .
சார்.எப்போது இந்த ஆட்சி கவிழும்😢😢😢😢
🙏சார் கேடு கெட்ட ஸ்டாலினே ரேப் கேஸ் அக்யூஸ்ட்
மத்திய அரசின் பலஹீனம் சுடலையின் பலம் தங்களின் உண்மை விளக்கங்கள் மக்களுக்கு புரிய வேண்டும் இறைவா
என்ன நடக்கிறது தமிழ் நாட்டில். இதற்கு முடிவே இல்லையா
நீதின்மன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து விசாரிக்குமா?
யார் அந்த சாரு போயி
இப்போது
யாரு அந்த காரு என்ற
நிலை மாறியுள்ளது
காந்தி சொன்ன விடயம் நிகழ்ந்தது புரட்சித் தலைவர் ஆதரவுடன் நிகழ்ந்த தமிழீழ பிரபாகரனின் ஆட்சியில் தான், பெண்கள் இரவில் சுதந்திரமாக நடமாட முடிந்தது.
தமிழக மக்கள் தேநீர் கடைகளில், முரண்பாடாக அரசு இருக்குமானால், தமிழக ஆட்சியை மக்கள் நலனுக்காக களைப்பு தான் உத்தமம் என மக்கள் ஆங்காங்கே பேச தொடங்கிவிட்டனர்.
இது என்ன சென்னையா?
அல்லது ஞானசேகராபுரம் ஆ என்று சந்தேகமாக இருக்கிறது
குறைந்த பட்ச நியாயம் தர்மம் இல்லாதவர்கள் நிறைந்த தமிழகம் என்பதை நினைவூட்டுகிறது. மக்களாகிய நாம் நம்மை திருத்திக்கொள்ளா விட்டால் ஆண்டவனும் நம் சந்ததியினரை காப்பாற்றுவது கடினம்
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் வரதண்ணா🎉🎉❤❤
உங்கள் குரல் தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலிக்கட்டும்! உண்மை வெல்லட்டும்!
கருணாநிதிகுடும்பத்திற்குகடவுல்என்றுதண்டனைகொடுப்பானோஅன்றைக்குதான்தமிழ்நாடுக்குவிடிவுகாலம்
கஞ்சா போதை சாராயம்நாடுதமிழ்நாடு
தமிழகம் நாசமாக போகட்டும்....
எல்லோருமே பேசிக்கிட்டே இருங்க.........
பாவம் தமிழர்கள்.....
கூடிய விரைவில் அழியும்
குற்றவாளி கூடாரம் திமுக எனக்கு ஒரு கேள்வி குறி நல்லவர்கள் திமுகவில் இருக்க மாட்டாங்களா சந்தேகம் உண்மையில் நல்லவர்கள் திமுகாவில் இருக்க மாட்டாங்க எனது கருத்து
மத்திய அரசு தூங்குகிறதா!!!
கண்டிப்பாக இதை பார்ப்பவர்கள் ஒருவர் போய் பொது நல வழக்கு ஒன்றை போடவேண்டும்
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமை ஐயா.... நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...
ஐயா ! பத்து வழக்கறிஞர்களில் ஏழு தகுதி அற்றவர்கள்!
அம்மாவின் ஆவி விடாது துரத்தும். 1500-1600 ஏக்கர் நிலம் யார் ஏப்பம் விடப்போகின்றார்கள்?
புறையோடியுள்ளது காவல் துறை.....
நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
அருமையான பதிவு நன்றி சார்
மொழி ,இனம் ,மதம்,சாதி என்ற போர்வையில் அதிகாரத்திற்கு வந்து நாட்டின் வளங்களை சுரண்டுகிற வேலையைத்தான் எல்லா அரசியல் கட்சிகளும் செய்கின்றன.மக்கள் சரியான தேர்வு செய்ய உருப்படியாக ஒரு கட்சியும் இல்லை
நம் நாட்டவர்கள் ஏழை மக்களிடம் எப்படி வரி புடுங்கலாம் என்பதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டே இருக்கிறது.அண்னியர்கள்வருகைபற்றி கவலைகொள்வதில்லை
அய்யா உங்களைப்போல் ஆட்கள் நமது தமிழகத்திற்கு தேவை
தமிழ்நாடு காவல் துறை!
திமுகவின் ஏவல் துறை!
ஐயா கடைசியா நீங்க சொன்ன செய்தி நிர்மலாசீத்தாராமன் அவரகளுக்கு செருப்படி கொடுத்தது மாதிரி இருந்தது நன்றி ஐயா நாம்தமிழர்
முக ஆட்சியே மேல் போல இந்த முகஸ் திராவிட மாடல்
🎉🎉🎉நன்றிஐயா
இவர்கள் திருந்த போவதில்லை மக்கள் தான் மாறனும். நீங்கள் இன்னும் அதிகமான பங்களிப்பை செய்ய vendum
நன்றி ஐயா 🙏
தலைவர் எவ்வழியோ அவ்வழியே தொண்டனும்
ஜெய் ஹிந்த் ❤❤❤
பசும் பொன் அய்யா ஆண்மா திமுக வை சும்மா விடாது
ஏவல் துறை....
நாம் இலங்கை.உங்கள் கானொலியை தொடர்ந்து பார்ப்பவன் இன்று பாதியில் நிறுத்தி விட்டேன்.அவ்வளவு ஆத்திரம் உங்கள் நாடு அரசியலும் பாதுகாப்பு துறையும் அவ்வளவு கேவளமாக போய்விட்டது
விஞ்ஞான ஊழலின் உச்சம்
அருமை சார்🙏🏻🌹
🖤🖤. சரியான விளக்கமும் பதிவும்.
நன்றி ஐயா 🙏
😡🔥🔥🔥🔥🔥🔥🔥
ஐயா, நீங்கள் அருமையாக பேசுகின்றீர்கள்.
ஜெய்ஸ்ரீராம்
Good morning sir
அய்யா எங்க அம்மா வின் உண்மை தன்மைசொன்னதற்கு மிக்கநன்றி
தி மு க காறங்களுக்கு பாடம் சொல்லிக்குடுக்கறதை உட காட்டுக்குபோயி கழுதைபுலிகளுக்கு பாடம் சொல்லிக்குடுக்கலா, கொஞ்சமாவது புரிஞ்சிக்கும்.
நன்றி அய்யா....
நன்றி வணக்கம் தலைவர்
அம்மா முகத்தை பார்த்தாலே கண் கலங்குகிறது, அந்த ஆத்மா இனிதான் வெளியே வந்து மக்களை காப்பாற்றும்
என்ன இது இவ்வளவு அநியாயம் நடக்குது
வாக்கு இருக்கும் அனைத்து வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஏன் போட்டி போட கட்டாயப்படுத்துவதில்லை (உம் ஈரோடு இடைத்தேர்தல்)
When the government is not considering his state members' safety, we should not keep them in position
ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை உண்மை உண்மை அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏
அரசு பொருப்பில் பணியாற்றும் ஒருவர் (குன்ஹ) கடமையை செய்ய தவறினாலும் குற்றம் தான். இதை எப்படி நீதித்துறை அனுமதிக்கிறது?. மக்கள் எப்போதும் வாயில் விரலை வைத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பார்கள் என்று நினைக்காதீர்கள்.
அமெரிக்காவின் நிலை வேற; நமது நாட்டின் நிலை வேற. மக்கள் தொகை, நிலபரப்பு, கலாச்சாரம், பண்பாடு, பலதரப்பட்ட மக்கள் என பல வேறுபாடுகள் கொண்டது நமது பாரத நாடு. அதேபோல் நமது பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் டிரம்பை விட திறமை புத்திசாலித்தனம் மிக்கவர். இங்கே நல்ல சிந்தித்து திட்டங்களை கொண்டு வந்தாலும்; அதை எதிர்ப்பதற்கு வீம்புக்காக ஒரு கூட்டம் எப்போதும் இருக்கும். எனவே ஒப்பீடு சரியாகாது.
உண்மை ஐயா உண்மை
Today excellent video
God Bless you sir. Central government is very soft on DMK
Very good
Will Stalin be watching this. Please send it to him. He should know the public opinion on him
காந்தியின் கனவு பலிக்கவே பலிக்காது
Iyya vanakkam ungalaimaathiri oru 10 nallavarhal pothum intha thiraavidam arasai olithuvidalaam naamthamilar
Thanks sir. I do watch your video every day and that is a relaxation for me even with the busy work schedule. I am a naturalized US citizen living in the US for 30 years. But still I love India and will be back in another 10 years. As you said there are many India people want to settle there only.
உயர் நீதி மன்றம் இதனை 'சுமட்டோ'வா எடுக்கணும்!
Dear and respected varadarajan sir chennai and Tami Nadu people totally lost confidence with police department no security and safety for people
சார் நீங்க சொல்வதெல்லாம் சரிதான். இனிமேலும் ஜனநாயகம் தேவியா இந்தியாவுக்கு?
Vazhga valamudan
All are TRUE ,Sir Words, Above 50, years Thanks SIR,
Today's episode was good one and full of contents. You brought out many mis-deed of the ruling government esp. M.K. Stalin. You points were critical. Keep it up, Sir.
Viraivil janadhibadhi aatchi varavendum alladhu up manila CM pola oru strict CM varavendum
Tamilnadu women are today afraid to see Dmk flag.
ரவுடிகளால்வளர்க்கப்பட்டது,வளர்ந்துகொண்டிருப்பதேதிமுக.என்பதற்கானசாட்சிவேறொன்றுதேவையா?
தமிழகத்தை ஆண்ட முதலமைசர்களில் முதன்மையானவர்
good night sir thanks
Right
ஐயா. அமெரிக்க காவல்துறை சட்டத்திற்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பவர்கள். நம் நாட்டு காவல்துறை அவ்வாறா. இந்தியாவை ஆண்டவர் தான் காப்பாற்ற வேண்டும்.
Dear and respected varadarajan sir high court and supreme court should be fine in their own decision for the safety of people
நாங்களே நீதிபதி நியமிகாறோம் எங்கள் மீது குற்றம் சொல்ல மாட்டார் ஜெயலலிதா மீது தான் குற்றம் கூறுவார்
இந்த ஆட்ச்சி முடிவுக்கு வரவேண்டும்
Thank you Sir 🎉
இந்த நாட்டில் முதலில் போலீஸ்காரர்களை அப்புறப்படுத்த வேண்டும்
👍💐💪👌👌👌🙏
Sir super super super Sir
Jai Hind!