சூப்பர் மேடம் நல்ல அருமையாக சொன்னீர்கள் நன்றி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. நானும் ரோஜா செடிகள் வளர்க்கிறேன். இனிமேல் நீங்கள் சொன்ன டிப்ஸ்களை பயன்படுத்துகிறேன் 👌👍🌹🙏🙏🙏
எறும்பு எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அதன் புற்றை மருந்து போட்டு அடையுங்கள்.அப்போது தான் தொல்லை இருக்காது. என் வீடியோவை தொடர்ந்து பாருங்கள், நன்றி
வேர் பக்கத்தில் வைக்க வேண்டாம், ஒரே இடத்தில் வைக்க வேண்டாம், ஒரு கை அளவு இரண்டு மூன்று இடங்களில் வைக்கவும். தொழு உரம் அல்லது மண்புழு உரத்தோடு கலந்து வைக்கவும். மிகவும் சிறிய செடிகளுக்கு வேண்டாம். இதுதான் ரோஜா வுக்கு பெஸ்ட் உரம்.தொடர்ந்து என் வீடியோவை பாருங்கள் நன்றி
ஸ்டெம் அடியில் கறுப்பாக மாறி பின் துளிர் காய்ந்து விடும். தாய் செடிக்கு த்ரிப்ஸ் பாதிப்பு இருந்தால் இப்படி கட்டிங்ஸ் காய்ந்து விடும். தொடர் மழைக்காலத்தில் கட்டிங்ஸ் ஈஸியாக துளிர்த்து விடும். நன்றி
சாதாரண கிளைகளில் ஏழு இலைகள் வரும், அதனால் பிரச்சினை இல்லை. செடியின் அடிப்பகுதியில் இருந்து ஆண் கிளை வேகமாக வளர்ந்தால் அதை கட்பண்ணி எடுத்து விடுவதுதான் செடி க்கு நல்லது.
Nithiyamalli cutting video vil cut panniathai ellam waste panni vittean .video vil kattaiathu yen sister Kaka. One month kalithu neenkal yeanaku comments il kealunkal nan free ah anupukerean
Plant cut panni vidunga. Kitchen vegetable waste daily podunga konjam. Two times water properly.. nalla sunlight la plant veiunga. Put cow dung cakes if you get. Next video plant cut panradhu epdi nu poda porom. Paarunga.☺️
செடியை நன்றாக கட் பண்ணி விடுங்கள் ஒரு கை கடலைப் பிண்ணாக்கு சிறிது வெல்லம் சேர்த்து ஊறவைத்து மூன்று நாள் கழித்து செடிக்கு வைக்கவும் மண்ணை நன்றாக கிளறி விடவும்
Subscribe to know more Gardening tips & tricks in tamil, Click the link👇
ua-cam.com/channels/hrzWfUothBg6-14kcReyaQ.html
சூப்பர் மேடம் நல்ல அருமையாக சொன்னீர்கள் நன்றி எனக்கு மிகவும் பிடித்து இருந்தது.
நானும் ரோஜா செடிகள் வளர்க்கிறேன். இனிமேல் நீங்கள் சொன்ன டிப்ஸ்களை பயன்படுத்துகிறேன் 👌👍🌹🙏🙏🙏
நன்றி. தொடர்ந்து என் வீடியோவை பாருங்கள்.
சூப்பர்மா உங்க செடிகள் மிகவும் அழகாக இருக்கிறது வாழ்க வளமுடன்
மிக்க நன்றி, தொடர்ந்து நம் வீடியோக்களை பாருங்கள் சகோதரி.
Very useful tips mam..motivational speech
Thank you so much sister.
அருமை அருமை அருமை சகோதரி
மிக்க நன்றி சகோதரி
நன்றிங்கம்மா
Nice tips. Thank you sis. Beautiful flowers ❤
நன்றி சிஸ்டர்
சூப்பரான வீடியோ. காய்கறி கழிவு பழத்தொலிஅப்படியேபோடுகிறோன்அக்கா
போடலாம் சுனிதா
Super explanation. Niraiya thaneer ootri avatrai appadiye veliyera vittal naam chedikku kodukkum sathukkal veliye poi vidaadha
நாம் துளைகள் நிறைய போடவேண்டும்
சகோதரி. அப்போது தான் ஆரோக்கியமாக செடி வளரும். தண்ணீர் ஊற்றும் அளவை
குறைத்துக் கொள்ள வேண்டும்.
🙏🙏@@ponselvi-terracegarden
Good information madam👩, simpl but worthy. From chennai.
Thank you, keep watching my videos
சரி அக்கா நன்றிஅக்கா
😊👍
❤❤
Thank you sister, keep watching my videos❤🙏
Wow beautiful
Thank you sister
நன்றி
Thanks for your comments, keep watching my videos
Very nice👍👍👍
Thank you so much sister, keep watching my videos
Super sister nice explanation go a head 😇😇😇😇😇
Thanks for the support ma. Keep watching my videos.
Beautiful.
Thankyou
Super and informative video👌❤️😁
Thankyou. Keep watching the videos
Tq mam
Thank you, keep watching my videos
I want your paneer plant.
Semma ma
Thanks for your comments, keep watching my videos
மீன் கழிவுவால் எறும்பு பிரச்சனையை எப்படி சமாளிப்பது ?சொல்லுங்க மா
எறும்பு எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அதன் புற்றை மருந்து போட்டு அடையுங்கள்.அப்போது தான் தொல்லை இருக்காது. என் வீடியோவை தொடர்ந்து பாருங்கள், நன்றி
@@ponselvi-terracegarden நன்றி
Super sister
Thanks for your support ma. Keep watching my videos.
Imtha rosr konjam light cour um varama madam konjam solunga
நாட்டு பன்னீர் ரோஸில் பல வகைகள் உள்ளது. இந்த ரோஸ் கூட கிளைமேட் மாறும் போது கொஞ்சம் லைட் கலரில் பூக்கும். நன்றி
Super
Thank you, keep watching my videos.
Amma paneer rose stem cuttings kedaikuma en amma ku rhmbo pudikum
இப்போது நர்சரிகளில் ஈஸியாக கிடைக்கிறது, என் பன்னீர் ரோஸ் கூட நர்சரி யில் வாங்கியது தான்.
grow bag Size சொல்லுங்க அம்மா Rose plant வளர்க்க.
வீடியோ போடுகிறேன் விரைவில்
அம்மா, 4Or5 செடி ஒரு Grow bagல் ?
உங்க Edward rose செடி போல அடர்த்தியா வர எத்தன வருடமாகும் மா?
1 1/2 வருடம் ஆகிறது என் ரோஸ் வயது
Unga tips super
நன்றி சகோதரி
Sathukud, lemon i waste podalama citricacid irukku adhan keeten
நான் எல்லா செடிகளுக்கும் போடுகிறேன்.
காயவைத்து போடுங்கள். ஈஸியாக மக்கி விடும். நன்றி சகோதரி
Lean na irukkura rose plant ta eppadi improve pannarathunu sollugnga
உங்களுக்காக போடுகிறேன். என் சேனலை தொடர்ந்து பாருங்கள்.
Mam meen kaliva apdiye potta sedikku ethum akatha
வேர் பக்கத்தில் வைக்க வேண்டாம், ஒரே இடத்தில் வைக்க வேண்டாம், ஒரு கை அளவு இரண்டு மூன்று இடங்களில் வைக்கவும். தொழு உரம் அல்லது மண்புழு உரத்தோடு கலந்து வைக்கவும். மிகவும் சிறிய செடிகளுக்கு வேண்டாம். இதுதான் ரோஜா வுக்கு பெஸ்ட் உரம்.தொடர்ந்து என் வீடியோவை பாருங்கள் நன்றி
@@ponselvi-terracegarden thank you mam
@@ponselvi-terracegarden unga videos pakkure super mam
Thank you sister
White cat 😺😺 sooper
My chikku
Rose cutting thulir vanthu kayuthu enna reason
ஸ்டெம் அடியில் கறுப்பாக மாறி பின்
துளிர் காய்ந்து விடும். தாய் செடிக்கு
த்ரிப்ஸ் பாதிப்பு இருந்தால் இப்படி கட்டிங்ஸ் காய்ந்து விடும். தொடர்
மழைக்காலத்தில் கட்டிங்ஸ் ஈஸியாக துளிர்த்து விடும். நன்றி
Semma madam
You are not just the first comment... It's very special for me. You will always be remembered. Thank you so much🙂. Keep watching my videos.
@@ponselvi-terracegarden mam paneer rose ku maann kalavai pls sollunga
அம்மா என்னோட செடில இப்போ வரைக்கும் ஒரு பூ கூட பூக்கவே இல்ல இரண்டு வருடம் ஆகுது செடி வச்சு எதாவது டிப்ஸ் சொல்லுங்க
வாங்கும்போது பூ அல்லது மொட்டு எதாவது ஒன்று இருந்ததா?
Chedi la thulir nalla varudhu anaa poo pookavemathudu enna seivadhu sister
உங்களுக்காக அடுத்த வீடியோ போடுகிறேன் பாருங்கள்
பன்னீர் ரோஸ் செடியில் 7 இலை கிளை இ௫ந்தால் பூக்குமா மேடம்... அந்த கிளையை கட்பன்னி எடுத்துடலாமா சொல்லுங்க...
சாதாரண கிளைகளில் ஏழு இலைகள் வரும், அதனால் பிரச்சினை இல்லை.
செடியின் அடிப்பகுதியில் இருந்து ஆண்
கிளை வேகமாக வளர்ந்தால் அதை கட்பண்ணி எடுத்து விடுவதுதான் செடி க்கு நல்லது.
@@ponselvi-terracegarden நன்றி மேடம் 👍
Where you buy this plant?
Chennai
@@ponselvi-terracegarden சென்னைல எங்க வாங்குநீங்க மேடம்?
S m nursery
@@ponselvi-terracegarden எந்த எரியல இருக்குங்க மேடம்? Exact location please!
ஏன் sir, near Chennai
Vanakkam Amma enakku sedi kidaikkuma niraye sedi vanginen poi solli koduthanga so. Plant vendum
Nithiyamalli cutting video vil cut panniathai ellam waste panni vittean .video vil kattaiathu yen sister Kaka. One month kalithu neenkal yeanaku comments il kealunkal nan free ah anupukerean
Mam ungala epadi contact pandrathu
Please endha chedi vendum kedaikala emathuranga vanginathu Red colour than pokudhu
Neenga paneer rose plant sale pannuveerkala?
இல்லை மா
Na paneer rose vechirika but na velum podu enda colour tha irunduchi but eppo last le red colour le varudu ana poove pokula cut pannutta na
Plant cut panni vidunga. Kitchen vegetable waste daily podunga konjam. Two times water properly.. nalla sunlight la plant veiunga. Put cow dung cakes if you get. Next video plant cut panradhu epdi nu poda porom. Paarunga.☺️
@@ponselvi-terracegarden k tks
இப்ப ரோஜாச்சேடி வந்து பதியம் போடுவது எப்படி மா
உங்களுக்காக வீடியோ போட்டு விட்டிருக்கிறேன். என் சேனலை தொடர்ந்து பாருங்கள் நன்றி
𝐩𝐫𝐨𝐦𝐨𝐬𝐦 🌈
En chedile elaye illa.
Na chedi vaangi 5 month aachu.vangupodhu matum 5 mottu irunthu poothuchu.but ipo varikum mottu varala
செடியை நன்றாக கட் பண்ணி விடுங்கள் ஒரு கை கடலைப் பிண்ணாக்கு சிறிது வெல்லம் சேர்த்து ஊறவைத்து மூன்று நாள் கழித்து செடிக்கு வைக்கவும் மண்ணை நன்றாக கிளறி விடவும்
One plant sale. Please.
அம்மா என்னுடை செடியில் இலை பழுத்து கொட்டுது என்னசெய்து
மண்ணை நன்றாக கிளறி விடவும் கடலை பிண்ணாக்கு ஊறவைத்து கரைத்து ஊற்றவும்
Add pH
Thanks
I am 5 months pregnant can you send me
KPS nursery garden ல் ட்ரை பண்ணுங்கள் சிஸ்டர்.
Daily kitchen waste pota eli tholla adigam aaguthu
கிச்சன் வேஸ்ட் கம்போஸ்ட் தயார் செய்து போடுங்கள் காய்ந்த இலை சருகுகள் போடுங்கள்
@@ponselvi-terracegarden l
Vengaya thol& poondu thol mix panni pdungal
Super amma
Thank you sister, keep watching my videos
Super sis
Thank you
Nice 👍
Thanks
Supper sis
Thank you