மாறு... மாற்று... MMM | மக்கள் நீதி மய்யம் | Thiruverumbur Constituency

Поділитися
Вставка
  • Опубліковано 14 бер 2021
  • #TNElection2021
    Lifestory of MMM (a) M. Muruganandam, General Secretary, Structure (South & West) - Makkal Needhi Maiam.
    #MMM #Muruganandam #Motivation #MakkalNeedhiMaiyam #Kamalhaasan
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe To Vikatan Tv : goo.gl/wVkvNp
  • Авто та транспорт

КОМЕНТАРІ • 648

  • @vigneshraghu1722
    @vigneshraghu1722 3 роки тому +221

    I have known him from Rotary. He is pure hearted person. I wish him to see as MLA which will be good for this constituency. All the best M. Muruganandam. 🔦

    • @subish1947
      @subish1947 3 роки тому +7

      Let Good people Unite and save Tamil Nadu.

    • @425walmer7
      @425walmer7 3 роки тому +1

      Do you know why this Rotary was introduced to our country?

    • @vjy0037
      @vjy0037 3 роки тому

      Nice Sir

    • @subramaniamsaravanamuttu2901
      @subramaniamsaravanamuttu2901 3 роки тому

      @@subish1947 That should not lnclude people who can’t bring up his children according to Tamil culture.Mr.Murganandam has selected a wrong party and leader.

    • @sunilhermon3146
      @sunilhermon3146 3 роки тому +2

      @@subramaniamsaravanamuttu2901 neega ஒரு நல்ல party name sollunga,,

  • @nirmalasahay787
    @nirmalasahay787 3 роки тому +110

    உழைப்பால் உயர்ந்த மாமனிதர் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன் அவர் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    • @poojaravi5929
      @poojaravi5929 3 роки тому

      @s rajavelu
      1) 'மய்யம்' என்ற வார்த்தைக்கு நடுநிலை என்பதே பொருள்.. மகாகவி பாரதியார் பாடலில் இருந்து எடுக்கப்பட்டது..
      அதுமட்டுமல்ல..'maiam' ஒரு palindrome..அதாவது அந்த வார்த்தையை திருப்பி போட்டாலும் அதே வார்த்தை தான் கிடைக்கும்..
      How brilliant!
      2) முதலில் இலுமினாட்டி சின்னத்தை பார்த்திருக்கிறீர்களா??
      கமல் ஒரு இலுமினாட்டி என்றால்..எத்தனை பேரை கொலை செய்தார்?? உங்களிடம் ஆதாரம் உள்ளதா??
      3) படத்தில் கொலை செய்வது போல் காட்டினால் நிஜத்தில் கொலை செய்வார் என்று அர்த்தமா??
      முட்டாள்

  • @amudheythamizhey216
    @amudheythamizhey216 3 роки тому +84

    உழைத்து இமயம் தொட்டவர் , மக்களின் இதயங்களையும் தொடுவார் ..திரு. முருகானந்தம் ஐயா அவர்களுக்கு திருச்சி மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்..வெற்றி

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 3 роки тому

      இமயம் உருகிக் கொண்டு இருக்கும் போது எப்படி எவ்விடத்தில் உச்சம்

  • @dharun_joevlog2952
    @dharun_joevlog2952 3 роки тому +80

    திருவெறும்பூர் தொகுதிக்கு சிறந்த வேட்பாளர். மக்கள் ஆதரவு தரவேண்டும்..🙏🙏

  • @kathirresan5491
    @kathirresan5491 3 роки тому +58

    திருவெறும்பூர் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் வெற்றி உங்களுக்கே நாளை வெற்றி நமதே 🙏🔦🔦🔦🔦🔦👍

  • @steephanraj3480
    @steephanraj3480 3 роки тому +156

    திருச்சி mass வேட்பாளர்

    • @maara-xe3jp
      @maara-xe3jp 3 роки тому +1

      🔥🔥🔥🔥

    • @vikky9534
      @vikky9534 3 роки тому

      தோல்வி உறுதி,,, திமுக வெற்றி

  • @saravanan.s1381
    @saravanan.s1381 3 роки тому +194

    நல்லவர்கள் உண்மையாலுமே வரவேண்டும் மாற்றத்தை தரவேண்டும்

    • @maara-xe3jp
      @maara-xe3jp 3 роки тому +2

      👍🔦

    • @vjy0037
      @vjy0037 3 роки тому +3

      நாளை நமதே 🔦🔦🔦

    • @kanchithavarajah2638
      @kanchithavarajah2638 3 роки тому +3

      வாழ்க வளமுடன் வாழ வாழ்துக்கள்

    • @vikky9534
      @vikky9534 3 роки тому

      ஒருத்தன் படிச்சுட்டானா,, அவன் நல்லவனா? ஏன்டா,, ஏன்டா,, இப்படி இருக்கீங்க

    • @saravanan.s1381
      @saravanan.s1381 3 роки тому

      @@vikky9534 நீங்க சொல்லுங்க நல்லவர் யார் என்று தெரிந்திருக்கலாம் சொல்லுங்க

  • @arunvenkatesh9218
    @arunvenkatesh9218 3 роки тому +142

    Vera level. ...... respect MLA MMM FROM MNM

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @Ak20231
      @Ak20231 3 роки тому +3

      @@GRK-ne2rx seri seri alaa kudadhu 😂

    • @dharmarajmichale160
      @dharmarajmichale160 3 роки тому

      @@GRK-ne2rx ... தமிழகத்தின் தலை எழுத்து ...நடிகர்கள் தான் ... ஆள வேண்டும் என்று இருக்கிறது ....யாராலும் மாற்ற முடியாது.......

    • @sajeewanandsashidharan5625
      @sajeewanandsashidharan5625 3 роки тому +2

      @@GRK-ne2rx ama ama kamala thavira ippanirukkura ellam periya yogiyanga, chumma ponga sir, kamal will win he is honest and hardworking. He will definitely. Kamal supporters yaarum mooda nambikka ullavanga illa. Kadavul nambikka irukka athai pol kamal oda pagutharivayum namburom. Athu than engal kolgai... matham jaathi vatchi arasiyal vilayada maattar nammavar kamal sir. Vazhga thamil and Vazhga tamil nadu. Vezhga nermai = Kamal

    • @sajeewanandsashidharan5625
      @sajeewanandsashidharan5625 3 роки тому +1

      @@dharmarajmichale160 ama nadigargal ethukkum kural kodukka maattannu korai sollum pothu onnum thappillai. Rowdies ellam arasiyal varum pothu nadigargal vantha onnum thappu illa. Arasiyal ku yaaru venumnaalum varalam. Avvalav akkarai na nee vaa arasiyalukku, nee varayum maatta varravangala thadukkura.

  • @vjy0037
    @vjy0037 3 роки тому +37

    நன்றி விகடன். திரு. முருகானந்தம் அவர்கள் திருவெறும்பூர் தொகுதியில் மகத்தான வெற்றிப் பெற வேண்டும் . நேர்மையும், உழைப்பும் வெல்லட்டும் . நாளை நமதே 🔦🔦🔦 Vote MNM Torchlight

  • @shanmugaajaym702
    @shanmugaajaym702 3 роки тому +67

    சிறந்த மனிதர்கள் உள்ளனர் MNM கட்சியில் வேட்பாளர்களாக vaipalipom ஒருமுறை

  • @rajeshp3198
    @rajeshp3198 3 роки тому +74

    I know him, such a great person I wish him to succeed, if he wins that constituency will be one of the model constituency for India 🇮🇳

  • @manikandans1799
    @manikandans1799 3 роки тому +97

    Great Vikatan, We need to shower Lights on Good candidates. If they fail, we fail too.

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!ffd

    • @joejohnson6271
      @joejohnson6271 3 роки тому +1

      gek21 seri yaaru ungaluku ipo thagudhiyanavar??

    • @sabariraajan4718
      @sabariraajan4718 3 роки тому +1

      @@GRK-ne2rx indias 1st kamal rasigar mandrathai,,,kamal narpani mandram nu maathi naladhu panaru...poi pinadi paaru da vendru...oru mairum teriyama vandu pechu matum pesringa...nala thitam...nala manidar elame nala irku..no black market...kuthadi na mgr yaaru jayalalitha yaaru stalin,udaiyanidi ,seeman..idula yaar da nadigan ila..kiruku thaaili aatam pesra..unaku ena padil venu kelu slren

    • @renukadhevi2931
      @renukadhevi2931 3 роки тому +1

      @@GRK-ne2rx dei yengada petti vangitu inga vaitherichala polumbura kamaluku varum kootatha parthutu..

  • @pravinmurthy
    @pravinmurthy 3 роки тому +140

    Thank you Vikatan for showing the MNM Comrades personal achievements!!.. MNM is not an one man party.. Nammavar aarambichirundaalum.. avar kaalathukku appram Solid aaga oru 2nd level team ai valathu vittuttu vazhiguduthu povaar Ulaganayagan ❤️.. Avar level vere.. adha vere yendha arasiyalvaadhiyum thoda mudiyaadhu!!

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +4

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @jpjp7930
      @jpjp7930 3 роки тому +1

      Ithu oru paid program

    • @kamalhasan252
      @kamalhasan252 3 роки тому +3

      @@GRK-ne2rx kamal did welfare for 40 years ... you dont have any clue on what he accomplished so far ...go and do your own research

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 3 роки тому +1

      Comrade?... Do you have sense.... Stupid

    • @prime5816
      @prime5816 3 роки тому

      @@GRK-ne2rx well said bro

  • @praveen1620
    @praveen1620 3 роки тому +71

    Hard work and Honesty will never go wasted 👍💪🔦

  • @prakashramasamy3329
    @prakashramasamy3329 3 роки тому +58

    மக்கள் நீதி மய்யம் வெல்லும் நம்மவர் கமல்ஹாசன் வெல்வார் நல்லவர்களை ஆதரிப்போம் நேர்மையானவர்களை ஆதரிப்போம்

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +2

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      நேர்மையானவர் என்றால் திமுக அதிமுக உடன் இணைந்து ஊழல் செய்த,தேர்தலில் பணத்தை வாரி இறைத்த சரத்குமார், பாரி வேந்தர் உடன் ஏன் கூட்டணி வைக்க வேண்டும்?!

    • @billa3484
      @billa3484 3 роки тому +2

      @@GRK-ne2rx இவரை விட நல்ல அரசியல் வாதிய நீ காட்டு

    • @santhyrathinasingam421
      @santhyrathinasingam421 3 роки тому

      ஸ்ரீபிரியா விடம் ஆட்சியை கொடுப்பான்

  • @suriyaak7631
    @suriyaak7631 3 роки тому +53

    Big Thanks to Vikatan Web TV for showing This 🔥🔥❤️❤️🙏🙏

  • @dharmarajmichale160
    @dharmarajmichale160 3 роки тому +39

    மக்களுக்கு நன்மையை மட்டும் செய்யும் நல்லவர்கள் யார் வேண்டுமானாலும் ...வரட்டும் ...வரவேற்போம்........

  • @shankarr2822
    @shankarr2822 3 роки тому +5

    திறமையானவர்... நேர்மையானவர்... சரியான நேரத்தில் சரியான தலைவர் கமல் அவர்களிடம் இனைந்து பணி செய்வது நாடுக்கு நன்மைகள் தான்... முயற்சி ஈடேறும்... வாழ்த்துக்கள்... நாளை நமதே.....

  • @dixondavid9526
    @dixondavid9526 3 роки тому +36

    இதில் என்ன வித்தியாசம் என்றால் அவனவன வாக்கு போடுங்கள் நாங்கள் இதுவெல்லாம் செய்கிறோம் என்பர்.
    ஆனால் இவர் போன்றோர் செய்து விட்டு வாக்கு கேட்கிறார்.
    தமிழகம் இவரை மறக்காமல் பிடித்து கொண்டால் சிறப்பு

  • @nathalsri8123
    @nathalsri8123 3 роки тому +38

    You are a true inspiration for me ❤️ All the best MMM Sir.. Naalai Namadhey.. !!!

  • @SareeshAgarwal
    @SareeshAgarwal 3 роки тому +24

    Dedication and service personified.. !!
    Known him for the past 5 years, he has never disappointed anyone.
    Wishing him Victory !!!

  • @sivasbond2527
    @sivasbond2527 3 роки тому +40

    Enthamari padichavanga thanga atchiku varanum..I support this man..and I want kamal sir to be CM

  • @thamimansari5533
    @thamimansari5533 3 роки тому +47

    வெற்றி பெற வாழ்துகள் தோழரே

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!.kj

  • @jprabakar9320
    @jprabakar9320 3 роки тому +56

    Fantastic. Good luck 👍

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @amuthant.4866
      @amuthant.4866 3 роки тому +1

      gek 21 Mr.Kamal Haasan pohla oru turumbu kooda seiya mudiyaatha nee, avarai patri pehsi kondey pohgalaam..
      Tamizhanaiyum Tamil kalaiyaiyum ulagathirku kaattiyavar...Howard-il Obamavirku aalohsanai sollum arinyar peru makkalidam uraiyaadi Tamizhagathai seeramaika tittam teettiyavar...unnaal mattum alla Stalin, Edapaadi, ttv, Seemaan innum mattra anaithu talaivargalum avargalai paarkavum pehsavum taguthi irukirathaa? Paarkavum maattaargal, Ulaganaayaganin saathanagal mattumey ivarai avargal santhika mudinthathu...Howard palgazhai kazhagathil ivar pehsiyathum maanavargal kehtta kehvigaluku thantha bathilgalum mei silirka vaitharhu...kai tatti aaravaaram seitaagal...40 varuda avarathu nartpaniandra sehvaigalum Tamizhgathil entha oru talaivanum seitathu illai...ellaamey thiruda vantha koottam...ketta ennanggalum poraamaiyum kan mooditanamaaga intha thirudargalohdum gundargalohdum vazhi selvathey unggaluku perumai...Tamizhanai vaazha vaikka valli illaatha narigal neenggal...thooimaiyaaga sehvai seithu Tamizhanai uyartha vantha anbum, arivum tholai nohkum thiramayum konda thalaivarai patri pehsa unggalai pohla saakadaigaluku epadi teriyu @ puriyum...kuraithu kondey irunggal...Vaazhga MNM...Vaazhga Nammavar...Vetri maalai soodattum avar...NAALAI NAMATHEY...

  • @sathishshobu
    @sathishshobu 3 роки тому +2

    நானும் இங்கே தொகுதியில் தான் இருக்கிறேன் உண்மையில் இவரை பார்த்தாலே நல் மனிதர் என்ற தோற்றம் தெரிகிறது சின்னத்தை பார்க்காமல் நிற்பவர் என்னத்தை பார்த்தால் நல்லாட்சி அமையும் எந்த கட்சியும் சார்ந்து இருப்பவர்களை விட நம்மை சார்ந்தவராக இருப்பது வேண்டும் முருகானந்தம் அவர்கள் உண்மையில் சிறந்த மனிதர் இவரைப் பற்றி பலரும் சொல்லிக் கேட்டிருக்கிறேன் ஒருமுறை நேரில் பார்த்திருக்கிறேன் இந்த வருடம் என்னால் முடிந்தவரை என் இல்லத்தில் அனைவரும் வாக்கையும் இவருக்கே வாய்ப்பாக கொடுத்து பார்க்கிறோம் வாழ்த்துக்கள்

  • @vavananba8159
    @vavananba8159 3 роки тому +5

    Great great great sir Naalai Namathe Nichayam Namathe 🔦🔦🔦🔦🔦❤❤✌✌✌💪🙏

  • @thanuraj8424
    @thanuraj8424 3 роки тому +23

    வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐🔦🔦🔦

  • @raviprasanth2511
    @raviprasanth2511 3 роки тому +60

    Wish to see in TN Assembly ✨

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @raviprasanth2511
      @raviprasanth2511 3 роки тому +4

      @@GRK-ne2rx I wish to see only MMM in assembly & Not Kamal as CM.

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      @@raviprasanth2511 mnm has only worshipers of kamal... not as representatives of people

    • @HariHaran-ef7xq
      @HariHaran-ef7xq 3 роки тому

      No he will not win .This constituency is DMK fort.Check the history.

    • @raviprasanth2511
      @raviprasanth2511 3 роки тому +2

      @@GRK-ne2rx did you see the above video about MMM or not

  • @SRVEERASINGHNADU
    @SRVEERASINGHNADU 3 роки тому +67

    MNM future of tamilnadu

  • @saravanank9703
    @saravanank9703 3 роки тому +49

    MNM 🔥🔦

  • @arjunvictor
    @arjunvictor 3 роки тому +9

    I have known Mr. Muruganandam as an active Rotaract President while I was with BHEL Trichy. I am happy to see that he has progressed so well in life. A service oriented person like him is what the people of Thiruverumbur needs. I wish him the very best.
    A. Victor, GM/HR BHEL/Hyderabad (Retired)

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!klm

  • @gowthamk7305
    @gowthamk7305 3 роки тому +15

    Yallam makkal kaiyil. Vote for mnm❤️❤️❤️❤️

  • @vijayk3557
    @vijayk3557 3 роки тому +12

    நல்லவர்களின் பயணத்தில் விகடனும் இணைந்தது சந்தோஷம்.

  • @Grand1Master
    @Grand1Master 3 роки тому +17

    படித்த நல்ல அரசியல்வாதிகள் அவசியம் அட்சி பொருப்பேர்க வேண்டும். Criminal கையில் கொடுத்ததால் தான் நாடு இந்த நிலையில் இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தை பற்றி தெளிவாக மக்களுக்கு எடுத்துக்காட்டி அவர்களை வெற்றி பெற செய்வது ஊடகங்களின் கடமை. நாட்டின் வழர்ச்சிக்காக இதை திவிரமாக செய்தாக வேண்டும்..

  • @parimalac1847
    @parimalac1847 3 роки тому +13

    MNM 🔥🔥🔥
    A group of educated, multi talented, dedicated, social activists, well deserving candidates. Lead by the trendsetter, intellectual and most honest person
    Dr. Kamal Hassan!
    #VoteForChange , #BetheChange, #VoteNotForSale #Torchlight #MNM #NallaiNamathe #Nermai #Nammavar #MakkalNeedhiMaiam
    #kamalHassan🔦🔦🔦

  • @amanimassmp7210
    @amanimassmp7210 3 роки тому +23

    Super ayya👌👌👌

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 роки тому +17

    Welcome sir. Honest people are coming .
    Hope the REVOLUTION IS STARTING

  • @sabari5917
    @sabari5917 3 роки тому +7

    மக்கள் சேவையே மகேசன் சேவை. மேலும் சேவைகள் தொடர மக்களே வாக்களிப்பீர். மக்கள் நீதி மையம் வேட்பாளர். முருகானந்தம் 👍👍👍👍

  • @balajishekar
    @balajishekar 3 роки тому +23

    Vetri vetpaalar

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!.m

  • @NagaLakshmi-vs4zf
    @NagaLakshmi-vs4zf 3 роки тому +11

    நாளை உமதே 👏👏👏👏👏

  • @narasimmanmani4517
    @narasimmanmani4517 3 роки тому +28

    Super

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @sampathviji2291
      @sampathviji2291 3 роки тому +1

      Vanthalthanda Seiyyamudiyum Mundam

  • @vedavalliseshan8123
    @vedavalliseshan8123 3 роки тому +13

    Welcome to mnm
    Vikatan is great by publishing the achievement and the eligible candidate

  • @ashoksurya_saravanan
    @ashoksurya_saravanan 3 роки тому +31

    MMM in MNM 🎉🎉💥

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

  • @mansu2771
    @mansu2771 3 роки тому +31

    🔦🔦🔦👍👍👍

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +2

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!---

  • @Raams88
    @Raams88 3 роки тому +26

    கமல்ஹாசன் சொல்லவே தேவையில்லை அவரை தவிர்த்து பார்த்தால் கூட
    மநீம வேட்பாளர்கள் வியக்க வைக்கிறார்கள்
    மகேந்திரன், முருகானந்தம், பொன்ராஜ், சினேகா மோகன்தாஸ், பத்மப்பிரியா, உமா தேவி, பழ.கருப்பையா, சந்தோஷ் பாபு பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.... எல்லாரும் தனி பெரும் ஆளுமைகள்.

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому +1

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @user-wt7vm3dy4z
      @user-wt7vm3dy4z 3 роки тому +5

      @@GRK-ne2rx அவர் விளம்பரம் தேடாமல் எத்தனை சமூகப்பணி செய்துள்ளார் என்பதை உங்களூரில் உள்ள மூத்தவர்களையோ அறிவுள்ளவர்களையோ கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
      குறைந்தது உங்கள் உறவு அல்லது நட்பில் உள்ளவர்களில் ஒருவராவது அவரால் குருதிக் கொடை பெற்றிருப்பார்கள்.

    • @murugank5665
      @murugank5665 3 роки тому +1

      Yes mnm will win

    • @ishavinesh6635
      @ishavinesh6635 3 роки тому +2

      Naam tumbler தானே, சீமான் வெறும் வாய் பேச்சு வீரர். அவர் பட தயாரிப்பாளர் களிடம் தன்னுடைய வாய் சாமர்த்தியத்தால் கதை சொல்லி ஓகே பண்ணி விடுவார் அனால் படத்தில் கோட்டை விட்டு விடுவார், அதை தான் இங்கேயும் செய்ய போறார், அவருக்கு கமல் போல் எதையும் execute பண்ண தெரியாது, அதனால் தான் அவரால் இயக்குனராக வெற்றி பெற முடியவில்லை.

    • @ALLINONE-cz1ss
      @ALLINONE-cz1ss 3 роки тому +1

      டேய் @@GRK-ne2rx சரியான ஆட்கள தேர்ந்தெடுத்து கொடுத்தாலும் ஒன்னமாதிரி சில்ற கூதிக கதறிட்டு தான் கெடப்பீங்க...வழிவிட்டு தொலைங்கடா சனியனுங்களா...நாளைய தமிழகமாவது நல்லாருக்கட்டும்...

  • @indiathamizhan7763
    @indiathamizhan7763 3 роки тому +2

    நல்லவர் நம்மவர் உடன்

  • @chakkaravarthyadhijain3826
    @chakkaravarthyadhijain3826 3 роки тому

    உங்கள் வெற்றி தொடர வாழ்த்துக்கள் அருமையான மனிதர் வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றும்

  • @muralivj7761
    @muralivj7761 3 роки тому +15

    My family support Kamal sir team

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!gjb

    • @muralivj7761
      @muralivj7761 3 роки тому +2

      @@GRK-ne2rx whom do you support

    • @muralivj7761
      @muralivj7761 3 роки тому +2

      @@GRK-ne2rx y didnot you reply me

    • @GovindRaj-kj7yy
      @GovindRaj-kj7yy 3 роки тому +2

      @@muralivj7761 Mental hospital la irundu miss aavan avan 😂

  • @surprise_gift
    @surprise_gift 3 роки тому +4

    MNM will be the trend setter in this election நாளை நமதே 🔦🔦🔦

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @surprise_gift
      @surprise_gift 3 роки тому

      @@GRK-ne2rxகமல் யார் என்று காலம் பதில் சொல்லும், நாளை நமதே🔦🔦🔦🔦

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      @@surprise_gift answers my qs... how will kamal eradicate corruption by joining hands with corrupted persons like sarath kumar and paari vendhar

    • @venkat-bq2vd
      @venkat-bq2vd 3 роки тому

      @@GRK-ne2rx nee vera edhachu comment podu enga ponalum ore comment

  • @kalai1962
    @kalai1962 3 роки тому +26

    Best candidate

  • @ungalidhayam370
    @ungalidhayam370 3 роки тому

    Super ji👍

  • @SakthiVel-xw4wd
    @SakthiVel-xw4wd 3 роки тому

    Sooper Vikatan Tamilnadu media Kaluku idayae nallavar ku support pannum ungal gunam vera level 🙏🏻🙏🏻🙏🏻

  • @renganathanreports2483
    @renganathanreports2483 3 роки тому +2

    This is best video of vikatan

  • @krishnan942
    @krishnan942 3 роки тому

    Thank you Vikatan for showing this video of him ..

  • @calebjohn8445
    @calebjohn8445 3 роки тому

    Miga arumai...valthukkal sir

  • @vijayan7015
    @vijayan7015 3 роки тому +1

    திருவெற்றியூர்வாக்காளப் பெருமக்களேஉங்களின் வாக்குபடித்த பகுத்தறிவாளன்செம்மையான சிறப்பான நல்ல மனிதருக்கேஇருக்க வேண்டும்50 வருடமாகஏமாந்தது போதும்நாளைய தமிழகம் நமதுபுதிய தமிழகம்படைப்போம்மக்கள் நீதி மையம் மையமாக இருப்போம்சிந்தியுங்கள் சிந்தியுங்கள் மக்களே சிந்தியுங்கள்

  • @balajishekar
    @balajishekar 3 роки тому +25

    Really inspiring

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!.ml

    • @muruganyuvi9995
      @muruganyuvi9995 3 роки тому +1

      @@GRK-ne2rx நல்லா கதறு 😂

    • @dhivya4233
      @dhivya4233 3 роки тому +1

      @@muruganyuvi9995 Ellaaroda comments layum ivaru oruthare kadharitu irukaru bro 😂😂

    • @muruganyuvi9995
      @muruganyuvi9995 3 роки тому

      @@dhivya4233 ஹா ஹா

  • @aammaappa
    @aammaappa 3 роки тому

    வெற்றி நமதாக்குவோம்,.... வாழ்த்துக்கள் சார்

  • @kk-xl8ie
    @kk-xl8ie 3 роки тому

    Amazing..you must win 👌

  • @detective3588official
    @detective3588official 3 роки тому

    Nandri Vikatan

  • @mathusuthanan4125
    @mathusuthanan4125 3 роки тому +6

    🔦🔦🔦🔦🔦🔦

  • @gvvigneshkumar6018
    @gvvigneshkumar6018 3 роки тому +4

    Mnm🔦🔦

  • @manigandangopal6828
    @manigandangopal6828 3 роки тому +1

    Honest Man.... Really Worth Candidate to become MLA.. Rest in peoples hand.

  • @karthikeyensanmuganathan597
    @karthikeyensanmuganathan597 3 роки тому

    Amazing sir great

  • @malarkodi845
    @malarkodi845 3 роки тому +5

    உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் மக்கள் நீதி மையத்தில் இருக்கிறார்கள் நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் மக்கள் புரிந்துகொண்டு டார்ச்லைட் சின்னத்தில் வாக்களியுங்கள்🔦🔦🔦🔦🔦

  • @palanibalasundaram7996
    @palanibalasundaram7996 3 роки тому +10

    ஐயா வெற்றி நம் கையில்

  • @getraj123
    @getraj123 3 роки тому +15

    Semma Candidate, TN should recognize right candidates. If not we will loose our identity one by one

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

  • @mr.networktechie5503
    @mr.networktechie5503 3 роки тому +8

    I know MMM sir very well. Thank you vikatan showing this...

  • @jencylidiyaj3446
    @jencylidiyaj3446 3 роки тому +1

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @tharunsuyasha3190
    @tharunsuyasha3190 3 роки тому

    Kamal sir neega engaluku thevai ungalala mattumae Nalla arasiyal panna mudiyum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌

  • @umamageswarimarimuthu7573
    @umamageswarimarimuthu7573 3 роки тому

    Superb 👍💐💐💐

  • @suryamurthi
    @suryamurthi 3 роки тому +6

    🔦🔦🔦🔦🔦

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 роки тому +3

    Thankyou sir

  • @rajeshmurugan2499
    @rajeshmurugan2499 3 роки тому

    Excellent candidate Trichy to support and make him to win. Let's support the change.👍🙏👍

  • @balasubramanian883
    @balasubramanian883 3 роки тому

    Sir. Really super sir...very inspirational.

  • @SathishKumar-ny5wx
    @SathishKumar-ny5wx 3 роки тому

    Thanks vikatan to showcase

  • @periyasamyp6670
    @periyasamyp6670 3 роки тому

    super na

  • @swethayogitha1404
    @swethayogitha1404 3 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரா

  • @antonfernando8011
    @antonfernando8011 3 роки тому +10

    Trichy 🤝🔦Murugananda
    Kovai / Mr.KAMAL SIR,MR.MAHENDRAN
    Chennai/ Mr.Santhosh Babu,Mr.Ponraj.

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 роки тому +4

    MNM😎🔦🔥🔥🔥

  • @guna779
    @guna779 3 роки тому

    Great

  • @soundarapandians.7991
    @soundarapandians.7991 3 роки тому +2

    முருகானந்தம், கமலின் மருதநாயகம்! வெற்றிதான்!

  • @sivajimsd0721
    @sivajimsd0721 3 роки тому

    Super Sir 👌👌👌

  • @krishna-ex8tu
    @krishna-ex8tu 3 роки тому

    Thanks vikadan

  • @360tamilinformative5
    @360tamilinformative5 3 роки тому

    Good one.

  • @rajeshkumar-xk8qo
    @rajeshkumar-xk8qo 3 роки тому +2

    Really u r gr8 sir

  • @manoshree6204
    @manoshree6204 3 роки тому

    Sir super achivement all the best

  • @geethad5722
    @geethad5722 3 роки тому +1

    Supar sar.

  • @Prabus1998
    @Prabus1998 3 роки тому

    Nice

  • @n.jayakumarnatarajanjayaku2352
    @n.jayakumarnatarajanjayaku2352 3 роки тому

    Best wishes to the success

  • @kamalhasan6952
    @kamalhasan6952 3 роки тому

    சிறந்த மாமனிதர் வெற்றி நிச்சயம் நாளை நமதே நல்லவர் வெல்லட்டும் நன்மை நடக்கட்டும்

  • @kamaln3523
    @kamaln3523 3 роки тому

    Excellent sir 👍👍👍

  • @paulmano1500
    @paulmano1500 3 роки тому +13

    வெல்லும் நாள் மே 6

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!.........

  • @mpara1504
    @mpara1504 3 роки тому

    Well done

  • @ravidevaraj9376
    @ravidevaraj9376 3 роки тому

    உயிரே என் உயிரில்
    கலந்த என் தமிழ் மக்களே , பணம் சம்பாதிக்க வேண்டுமென்றால் படத்தில் நடித்து சம்பாதிக்கலாம். ஆனால் என் தமிழ் மக்களின் அன்றாட தேவைகளுக்கு மிகவும் சிரமபடுவதை கண்டு அரசியல்களம் கண்டார். நமக்காக , நம் சந்ததிக்காக இன்று முதல்வர் வேட்பாளராக போட்டியிடும் நம்மவர் கமல் அவர்களுக்கு நம் வோட்டை ஏப்ரல் 6 அன்று 234 தொகுதியிலும் செலுதிடுவோம். Vote for டார்ச் லைட்.

  • @girijamani2293
    @girijamani2293 3 роки тому

    Super sir

  • @aathithyaab3538
    @aathithyaab3538 3 роки тому +10

    வாழ்க #நாளை நமதே👌👌

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      கமல் என்ன நல்ல காரியம் செய்தார்... நல்லவர் ஆகிவிட்டார்?! ஒரு நடிகன் கூத்தாடி என்பதை தவிர இவருக்கு நாட்டை ஆள என்ன தகுதி இருக்கிறது!? ஒரு கொள்கை, ஒரு நிலைத்த கருத்து, ஒரு மக்கள் போராட்டம்? ஒரு சிறந்த திட்டம்? வெற்று கவர்ச்சி திட்டங்களை தான் வைத்துள்ளார்!
      சென்ற தேர்தலில் வெல்ல பணத்தை வாரி இறைத்த பாரிவேந்தர்,சரத்குமார் உடன் இணைந்து நாட்டில் ஊழலை ஒழிக்க போறாரா? இதை விட கேளிக்கூத்து எதுவுமில்லை!

    • @aathithyaab3538
      @aathithyaab3538 3 роки тому

      @@GRK-ne2rx surf in youtube brother u will get lakh of answers on his public service.
      Then u obviously knows that His dedication to film industry itslef self explanatory

    • @GRK-ne2rx
      @GRK-ne2rx 3 роки тому

      @@aathithyaab3538 ans my first qs... how will kamal eradicate corruption by joining hands with corrupted people like sarth kumar and paari vendhar

    • @herbalessentials1589
      @herbalessentials1589 3 роки тому

      See if you have power to write don’t ever use such words like koothadi. Even Amma is from a film Industry. Kalainjar is from a film industry. There is corruption, Only if we give chance to new candidates, they can prove them selves, Tamilnadu is one among the best states in India which is showing better growth though it was ruled by those two parties. And one more thing, do research about before you write such comments. You will come to know he is such a potential person. The contents are 100% true . U will come to know when google

  • @Gopibuzz8
    @Gopibuzz8 3 роки тому +1

    Background voice is vera level..... What a depth .....

  • @mohanlifestyle8399
    @mohanlifestyle8399 3 роки тому

    நல்லவர் வென்றால், நல்லது தான். வாழ்த்துக்கள். Mmm. அவர்களுக்கு.

  • @velasubramanian
    @velasubramanian 3 роки тому

    Arumaiiiiii