This is my insurance இயற்கை வாழ்வியல் ரெனடா ஸ்ரீதர் | Farm life Renata Sridhar @noprobleminindia

Поділитися
Вставка
  • Опубліковано 18 гру 2024

КОМЕНТАРІ • 57

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому +7

    மனுசன் யா நீங்க சூப்பர் வாழ்க்கை

  • @NehruSubbiah
    @NehruSubbiah Місяць тому +1

    They are giving the best education than ours.

  • @radhalakshmi9689
    @radhalakshmi9689 2 роки тому +14

    எவ்வளவு அழகான வாழ்க்கை இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli  2 роки тому +2

      ஆம் அந்த சூழல் இன்னும் சில வருடங்களில் பெரும் வனமாக மாறும்... இனிய குடும்பம்...

  • @KURATTAIMAMA
    @KURATTAIMAMA 2 роки тому +22

    ' கனவை வாழ்றோம்'னு ஒத்த வார்த்தைல மொத்த வாழ்வின் அழகையும் சொல்லிட்டாரு ஶ்ரீதர். ரொம்ப சந்தோசமா இருக்கு. சொர்க்கம் இருக்குனு வானத்த வானத்த அண்ணாந்து பார்த்தவங்கல, பூமிய நோக்கி குனிய வச்சிட்டீங்க ஶ்ரீதர் & குடும்பத்தார். இந்த சொர்க்கம் இருக்கும் இடத்தைக் காண்பித்த கவிஞர் மதுமிதா அவர்களுக்கு நன்றிகள்...

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli  2 роки тому +5

      மகிழ்ச்சி நன்றி கணேஷ் பிரபு குறட்டை மாமா... இந்தக் குழந்தைகள் மூவரும் பள்ளிக்குப் போகாமல் வீட்டிலேயே படிக்கிறார்கள்... அவ்வளவு அறிவு

    • @KURATTAIMAMA
      @KURATTAIMAMA 2 роки тому +4

      @@MadhumithasKaatruveli அதனால் தான் அவ்வளவு அறிவு .சூப்பர் குட்டீஸ்..,,,❤️

    • @srihaliostar
      @srihaliostar Рік тому +5

      தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. கமெண்ட் இன்றுதான் படிக்க வாய்ப்பு கிடைத்தது.

  • @ThiveanathanJames-ok6zs
    @ThiveanathanJames-ok6zs Рік тому +1

    God bless you

  • @gurusiva5426
    @gurusiva5426 5 місяців тому

    Super srither

  • @jothiboopathi
    @jothiboopathi Рік тому

    அருமையான மூலிகை தோட்டம்

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 Рік тому +6

    அழகான பதிவு இயற்கையோடு இணைந்த வாழ்வு அழகோ அழகு நோய் நொடி இன்றி அன்புத் துணை குழந்தைகளோடு‌ வீடும் நாடும் சிறக்க நல்லது செய்து வாழ்க வளமுடன்

  • @mariselvamm8208
    @mariselvamm8208 Рік тому +14

    நானும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேன் என் கணவர் ராணுவத்தில் பணிபுரிகிறார்

  • @drtu8517
    @drtu8517 Рік тому +4

    I also lived in abroad and have same feelings and like to live in nature.
    Money saving time we loose all including happiness. Materials life in abroad, there's money and car then nothing enjoyment like in India.

  • @armakerela9598
    @armakerela9598 Рік тому +4

    பிழ்ழைகளை.நல்ல.பாத்துங்க.பிழ்ழைதான்..நமது.சொத்து.சுகம்.

  • @TAMILNATU1213
    @TAMILNATU1213 Рік тому +3

    இந்த வீடியோ எடுத்த உங்களுக்கு ரொம்ப நன்றி எவ்லோ கஷ்டப்பட்டு எடுத்திருப்பீங்க

  • @brigithrichard9539
    @brigithrichard9539 Рік тому +1

    Yas this is real life

  • @meenakshiv9018
    @meenakshiv9018 Рік тому +3

    Ok sir and mam. U all the best. God bless u sir and yr family.....😀🌹🌹🌹🌹🌹

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 Рік тому +3

    In karnataka the sandalwood leaves are used as facial pack by ladies. The green toor dal ( peas) are used for sambar or for making சுண்டல் also. Good to see people enjoying the farm life.
    Happy farming !😊

  • @noprobleminindia
    @noprobleminindia 2 роки тому +3

    Thank you for the visit, very happy to share our lifestyle with like minded people

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli  2 роки тому

      So glad. Kids and you both are so lovely. All the best for your success and prosperous life. Yours and kids hospitality so great. God bless you

    • @devam6189
      @devam6189 Рік тому

      share your contact details to visit,
      already mailed to you with my details

  • @vigneeshvigi7993
    @vigneeshvigi7993 Рік тому +2

    Good interview

  • @brindhathirumurugan407
    @brindhathirumurugan407 Рік тому +5

    வீடியோ பதிவிட்டதற்கு நன்றி சகோதரி...இது எந்த ஊர் என்று. கூறுங்கள்..

  • @subramanianmani3375
    @subramanianmani3375 Рік тому +1

    Kuzhanthaigal selvangal

  • @leel666
    @leel666 2 роки тому +10

    Feeling too happy. My heartiest congratulations to Renada and Sridhar... Wonderful couple and children. You are doing a great service to the earth and humanity. Really appreciating Renada for her adoption... Wonderful dears... Stay blessed. If possible will visit you.
    Madhu ma wonderful video clipping ma. Thank you for bringing the original heroes to the light. I appreciate your continuous ardent in such things. Kudos guys.moment to cherish. 💐💐💐

  • @bmfarmsesurajapuram229
    @bmfarmsesurajapuram229 Рік тому +2

    Great 👍

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Рік тому +2

    👌👌👌👌👌👏👏👏👏👏💯

  • @kanthvickram4490
    @kanthvickram4490 Рік тому +3

    12.02 Min. cluster beans means KOTHAVARAI/KOTHAVARANGAI. Just 3 raw cluster beans everyday will do miracle to the body.

  • @devam6189
    @devam6189 Рік тому +1

    where it is located? can i get contact?

  • @mithra7988
    @mithra7988 2 роки тому +1

    ❤️

  • @lalithabhavani4808
    @lalithabhavani4808 Рік тому +1

    Hi,did you plant all these plants,

  • @premdevar9631
    @premdevar9631 Рік тому

    அம்மா அவங்க ஊரு சொல்லுங்க நான் meet பண்ணனும் அம்மா

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Рік тому +1

    உங்கள் மனைவிக்கும் தமிழ் பேச சொல்லிகுடுங்க

  • @yoga9455
    @yoga9455 Рік тому +4

    புன்செய் நிலமா?நன்செய் நிலமா?

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli  Рік тому +2

      கிணற்று நீர் பயன்படுத்துகிறார்கள்

    • @gideonvijay5543
      @gideonvijay5543 Рік тому +1

      pavam pillaigal school pogama

  • @gssrajan5427
    @gssrajan5427 Рік тому +6

    செஞ்சிக்குப் பக்கதில் எந்த கிராமத்தில் இவர்கள் வசிக்கிறார்கள்?

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli  Рік тому +2

      @noprobleminindia

    • @noprobleminindia
      @noprobleminindia Рік тому +3

      Sir, would you be ready to share your home address here in UA-cam comment section? I don't believe it's the proper place for such information, isn't it?

  • @sakthivelaporvan563
    @sakthivelaporvan563 Рік тому +1

    Camara quality is poor..

  • @NehruSubbiah
    @NehruSubbiah Місяць тому

    Madhu, do not poke your nose in children's play.