🌹Premiere🌹 Guru is God | குருவே தெய்வம் | Sakthi Subramanian, Dindugal

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • A short tutorial on Spirituality by Sakthi Subramaniam from Dindugal.
    Like, Share, and Subscribe
    / @bangaruammaglobal
    We are now on Instagram - ...
    [Facebook] - / bangaruammaglobalytc
    [WhatsApp] - chat.whatsapp....
    [Gmail] - bangaruammaglobal@gmail.com
    #omsakthi #melmaruvathur #adhiparasakthi

КОМЕНТАРІ • 20

  • @yesodhav256
    @yesodhav256 Рік тому +2

    Guru vazhga...Bangaru Amma vazhga

  • @shanmup9011
    @shanmup9011 Рік тому +1

    Bangaramma🙏 Omsakthi

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +1

    Amma 🙏🙏🙏

  • @ajayprawin3905
    @ajayprawin3905 Рік тому +1

    அருமையான விழிப்புணர்வு பகிர்வு நன்றி...சக்தி சுப்பிரமணியன் அவர்களுக்கும் நன்றி! அம்மாவிற்கு கோடான கோடி நன்றி...

  • @Udhayaranichinnasamy
    @Udhayaranichinnasamy Рік тому +1

    Guru valga bangaramma valga

  • @yesodhav256
    @yesodhav256 Рік тому +1

    Guru vazhga...Enga Bangaru Amma vazhga

  • @thepalkarASMRcooking
    @thepalkarASMRcooking Рік тому +2

    Om Sakthi Om 🙏🙏🙏 Very Good speech done by Sakthi. Subramanian☺

  • @hariharish6297
    @hariharish6297 Рік тому +1

    அற்புதமான பதிவு...

  • @sans-vz9gp
    @sans-vz9gp Рік тому +1

    Om sakthi, மிக அருமை அம்மாவின் பெருமை

  • @k.maheshmaheshsiva3156
    @k.maheshmaheshsiva3156 Рік тому +1

    Om sakthi Ammave saranam

  • @SakthiSakthi-zu9ft
    @SakthiSakthi-zu9ft Рік тому +2

    அம்மா எனக்கு தெய்வம். அவளால்தான் நாங்க வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா

  • @KumarKumar-ew8gd
    @KumarKumar-ew8gd Рік тому +2

    Om Sakthi parasakthi amma

  • @senthilkumar-jw2xi
    @senthilkumar-jw2xi Рік тому +4

    மாதா. பிதா. குரு. தெய்வம் என்பார்கள் எனக்கு நல்ல குருவை காண்பித்த குரு நாதர் இவர்தான் என்பதை மிகப்பெருமையுடன் இந்த இடத்தில் கூறிக்கொள்ள வாய்ப்பளித்த இந்த சேனலுக்கும் பங்காரம்மாவிற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @rajagopalb2827
    @rajagopalb2827 Рік тому +2

    அம்மா!! பிறவா வரம் வேண்டும். பிறந்தால் உன்னை மறவா வரம் வேண்டும். ஓம் சக்தி!

  • @ekanathjaguvakrishnamoorth246
    @ekanathjaguvakrishnamoorth246 Рік тому +2

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளாரின் திருவடிகளே சரணம் அம்மா. ஆதிபராசக்தி அம்மாவே குருவாக அவதரித்து எப்படி வழிபாடு செய்வது என்று பாமரனுக்கும் ஆன்மீக ருஷி காட்டி ஏங்குவோர்க்கு துணையாக என்றென்றும் ஆன்மஞானத்தையும் இறுதியில் அம்மாவின் பாதத்தில் தஞ்சமருளி மீண்டும் பிறவாத நிலை அருள்கிறாள். ஓம் சக்தி பராசக்தி.

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal Рік тому +2

    ஓம்சக்தி- குருவாக நீ வந்து எனையாளும் அன்பு தெய்வமே! என் உதிரத்தில் கலந்து விட்ட என் குருவே உன் திருமலர்ப்பாதம் சரணம் என்றும். 🌹 🙏

  • @manimegalar6045
    @manimegalar6045 Рік тому +1

    குரு வாழ்க பங்காரம்மா வாழ்க 🙏🙏🙏🥰

  • @SenthilKumar-cy4vr
    @SenthilKumar-cy4vr Рік тому +2

    குருவடி சரணம் திருவடி சரணம்

  • @SenthilKumar-cy4vr
    @SenthilKumar-cy4vr Рік тому +1

    அம்மாவிடம் பிறவிப்பயணடைந்த சக்தி சுப்பிரமணியன் அவர்களை எங்கள் மாவட்டத்தில் எங்களுக்கு வழி காட்டி அழைத்துச் செல்லும் வாய்ப்பை வழங்கிய அம்மா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள். அவர் மேலும் சிறப்பாக உன் பணி செய்ய வேண்டுகிறோம் அருள் தா அம்மா

  • @yesodhav256
    @yesodhav256 Рік тому +1

    Guru vazhga...Bangaru Amma vazhga