காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழக்கும் மனிதர்கள்! | Manamadurai | Sivaganga

Поділитися
Вставка
  • Опубліковано 9 вер 2024
  • காலியாகும் கிராமங்கள்... வேர்களை இழக்கும் மனிதர்கள் | Sivaganga |
    PT Madurai | Village | Manamadurai
    #PTMadurai #Madurai #MaduraiStory #KuttiStory #MaduraiNews #MaduraiHistory #ThoongaNagaram
    PT Madurai UA-cam Channel is the Madurai region based Puthiyathalaimurai's channel which covers Features, Heritage and Culture, Food and Lifestyle, Social issues, Inspiring personalities, Tourism and Voice of Madurai, Ramanathapuram, Sivagangai, Theni, Thoothukudi, Tirunelveli, Dindigul, Tenkasi, Virudhunagar and Kanyakumari.
    PT Madurai UA-cam Channel - மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரியை உள்ளடக்கிய மதுரை மண்டலம் சார்ந்த தகவல்கள், கலாசார - பண்பாட்டு அடையாளங்கள், வாழ்க்கை முறை, தனிச் சிறப்புகள், சமூகப் பிரச்னைகள், சாதனையாளர்கள், சமானியர்களின் குரல்கள் என அனைத்தையும் வழங்கும் புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவின் இன்னொரு யூடியூப் சேனல்.

КОМЕНТАРІ • 67

  • @maheshadoss9809
    @maheshadoss9809 3 роки тому +22

    கேட்க்கவே இதயம் கனக்கிறது

  • @MAHISTORY-yj8qt
    @MAHISTORY-yj8qt 3 роки тому +7

    உயிர் ஆதாரம் கிராமம் 😭😭😭 😭

  • @suriyaprakash2793
    @suriyaprakash2793 3 роки тому +5

    சொல்ல வார்த்தையின்றி அழுகை வருகிறது

  • @kannanthanjai4132
    @kannanthanjai4132 3 роки тому +5

    Concentric powerplant . Sea water distillation plant இவற்றை அமைத்தால் சிவகங்கை சீமையை காப்பாற்ற முடியும்

  • @mychessmaster
    @mychessmaster 3 роки тому +4

    சென்னை வாழ்கிறது. கிராமங்கள் அழிகிறது.

  • @aravinthkumar6087
    @aravinthkumar6087 3 роки тому +15

    நாம் தமிழரே ஒரே தீர்வு💪

    • @aravinthkumar6087
      @aravinthkumar6087 3 роки тому

      @A K வாடா சங்கி😂என்னோட🤔 அரசியல்வாதி சொம்பு😂பாத்து பேசு டா மணியாட்டி🤫

    • @aravinthkumar6087
      @aravinthkumar6087 3 роки тому

      @A K போடா ***

    • @harifootballlover2567
      @harifootballlover2567 3 роки тому

      @A K போடா Mentel

  • @balaiahthangavelu5659
    @balaiahthangavelu5659 3 роки тому +5

    வேதனையாக இருக்கிறது!

  • @saravananrathinam3424
    @saravananrathinam3424 3 роки тому +9

    Mr. P. Chidhambaram mp for this constitution 4 times. Ex finance minister,

  • @dhanush.u5451
    @dhanush.u5451 2 роки тому +1

    துயரமான செய்தி

  • @skarthika6101
    @skarthika6101 3 роки тому +5

    Nangalum sivagangai dis than ana ippa Coimbatore la irukkom romba kastama irukku thannikkoda panchamthan sivagangai dis vembathoorla sari pannunga pls

  • @krishpadm5170
    @krishpadm5170 3 роки тому +4

    Villages should be developed along with towns . When will the governments open their eyes and help these people . Why have we forgotten the duty and the meaning of the government and good governance

  • @jesurajanjesu8195
    @jesurajanjesu8195 3 роки тому +2

    தூத்துக்குடி மாவட்டமும் இப்படித்தான்.

  • @DigitalVisionOfVillage
    @DigitalVisionOfVillage 3 роки тому

    Thanks for information

  • @AppleChannel89
    @AppleChannel89 3 роки тому +2

    Nice camera work

  • @anujanagarajan
    @anujanagarajan 3 роки тому +4

    Manasu valikuthuya.. Enga urulayum kamma varandu poi romba nal achu.. karuvelan mul Maram ma molachu iruku

  • @gnaneshsd1882
    @gnaneshsd1882 3 роки тому +3

    இப்பொழுது உள்ள தமிழக அரசு இந்த கிராமத்தின் நிலையை கவனத்தில் கொண்டு சென்றாள் நிச்சயம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் நல்ல தீர்வுகளை தருவார் என்று நம்பிக்கை கொள்வோம்

  • @kodeeswaran5085
    @kodeeswaran5085 3 роки тому

    காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @vasanth1801
    @vasanth1801 3 роки тому +16

    நாம் தமிழர் ஒன்றே தீர்வு🔥❤️

  • @spartanking2678
    @spartanking2678 3 роки тому +3

    Sivagangai District la oru industry kuda uruppaduya illa En Suthi ulla mavattathalayum athea nilamai GOVT SHOULD TAKE ACTION

  • @rajilakshmi5756
    @rajilakshmi5756 3 роки тому +1

    Great India

  • @manithanindia4884
    @manithanindia4884 3 роки тому +3

    எங்க செழிப்பாய் இருக்கோ அங்கே கவர்மெண்ட் அதிகாரிகள் சேவை செய்வார்கள்.வசுல் பண்ணா.தண்ணீர் வசதி இருந்தாலே ஊர் நல்லா இருக்கும்

  • @judemacarenhas2367
    @judemacarenhas2367 3 роки тому +2

    மனம் மாறி நற்செயல் செய்யுங்கள்

  • @krishpadm5170
    @krishpadm5170 3 роки тому +1

    Very sad

  • @sankarudayasankar7033
    @sankarudayasankar7033 3 роки тому +1

    U tube ல மகேஷ் என்பவர் 1st பதிவு செய்துவிட்டார்.இது போல இன்னும் நிறைய கிராமங்கள் அவர் channelலில் பதிவு செய்துள்ளார்.

  • @kamalvarun9831
    @kamalvarun9831 3 роки тому +1

    பிழைப்புக்கு வழியிருந்தால் ஏன் போகப்போகிறார்கள்.தண்ணி இல்லாத அமீரகம் சாட்சி.மக்கள்
    சகித்து வாழ்ந்து விடுவார்கள்.

  • @pravinragudevan3417
    @pravinragudevan3417 2 роки тому

    😔

  • @HELLOPEDIAOfficial
    @HELLOPEDIAOfficial 3 роки тому +4

    😭😭😭என் அன்பு மக்களே... என்னைப்போன்ற சின்ன யூட்யூபருக்கும் உங்கள் அன்பு கலந்த ஒத்துழைப்பு கொடுங்கள்.. அன்பு உறவுகளே 🙏🙏🙏😭😭😭

    • @karthik7160
      @karthik7160 3 роки тому +1

      ஒரு கிராமம் gali agiruku நீ like ketkura 😡😡

    • @karthik7160
      @karthik7160 3 роки тому

      உன்ன lam report அடிச்சி விடனும்

  • @karthikkaruppiah8391
    @karthikkaruppiah8391 3 роки тому +1

    😭😭😭😭

  • @danijeyasridhar
    @danijeyasridhar 3 роки тому +2

    adhukku kaaraname neenga dhaanda vennaingala
    maadu mecha kevalam vivasayi nu sonna kevalam nu
    palaya soru thinna kevalam nu solli solli ipo padixhu city pakkam pona
    ipdi sollradhu🤬🤬

  • @Menzay794
    @Menzay794 3 роки тому +4

    May be after 1000 years, these villages will be visited by archeologist. New theory may be coined like Aryan invasion… Who knows

  • @agreyninja
    @agreyninja 3 роки тому

    பல காரணங்கள். ஆனால் மிக முக்கியமான இரு காரணங்கள் தன் இன பகை, ஜாதிய மற்றும் பொருளாதார ஏற்ற தாழ்வுகள்.

  • @msselvam4646
    @msselvam4646 3 роки тому +3

    அட பாவிகளா

  • @nishanisha5752
    @nishanisha5752 3 роки тому

    Nirppana veelum nagarvana valum nenjil nindra varigal

  • @harinisruthi2982
    @harinisruthi2982 3 роки тому

    Daiii nel velaiyum boomiyaga matrinar engal cholan karigalan 🤘

  • @arumugamengineering470
    @arumugamengineering470 3 роки тому

    Appoo wait panra corporate companiya kondu vanth erakka veendiyathu thaane

  • @anandsuba681
    @anandsuba681 3 роки тому +2

    ஏல்லாத்துக்கும்காரனம்கருவேலைமரங்கள்இதனால்மழையேவராது

  • @entertainmentshrots7224
    @entertainmentshrots7224 3 роки тому

    தொடர்ந்து தமிழகத்தில் இந்துக்கள் பல கொடுமைகளை அணுப வைக்கிறார்கள் ஏன் மத சாபற்ற கட்சி என்று சொல்லிவிட்டு ஏன் இப்படி பல கொடுமைகள் நடக்குகிறது . அனைத்து கொடுமைகளையும் சொல் வேண்டும் என்றால் நேரம் பத்தாது .
    Justic for hindus please 🙏😭😭
    Don't Want to save hindus please don't destroy hindus please please please 😭😭😭😭😭😭

  • @top10rajan24
    @top10rajan24 3 роки тому

    Very bad

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 роки тому +5

    ஒரே, குழந்தை;
    அரசின் பாராமரிப்பு+ அரசு பணி.
    இரண்டு குழந்தைகள் பெறாலாம்.
    மூன்று, அதற்கு மேல்;
    அரசின் பதிவேட்டில் இடம் பெறாது.
    எவ்வித அங்கிகாரமும் பெறாது...