mgr vs chinnappa devar vs d.yoganand - alangudy vellaichamy

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 210

  • @sridharr4251
    @sridharr4251 2 роки тому +7

    வேட்டைக்காரன் படத்தில் எல்லா சாங்சும் ஹிட்டு தான்.👌💯

  • @DharmarajM-z5d
    @DharmarajM-z5d Рік тому +1

    யோகானந்த் பின்னாளில் நடிகர் திலகத்துடன் இணைந்து வெற்றிமழையில் நனைந்தார் கடைசி வரை நடிகர் திலகத்துடன் இருந்தார்.

  • @sasikumarsasikumar4230
    @sasikumarsasikumar4230 3 роки тому +9

    Cowboy 🤠 One and Only Jaishankar Vera Level

  • @ayashan670
    @ayashan670 3 роки тому +19

    "வேட்டைக்காரன்" படம் Chitra, Broadway, Mekala தியேட்டர்களில் 14 January 1964 இல் வெளியானது

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 2 роки тому +9

    எம்ஜிஆர் குணம் இதுதான்.இதை ஏன் ஏற்க மறுக்கிறார்கள் என்று புரியவில்லை.உங்கள் துணிவை பாராட்டுகிறேன்

  • @dineshsomasundaram7436
    @dineshsomasundaram7436 3 роки тому +9

    எம்.ஜி.ஆர். சொன்னதைக் கேட்டா அவங்களுக்கு என்ன வேணுமானாலும் செய்வார். கேட்கலைன்னா அவர்களையும் என்ன வேணுமானாலும் செய்வார். சூப்பர்!
    டினேஷ்
    ஈழத்தமிழன்
    கனடா

  • @palanikumar337
    @palanikumar337 3 роки тому +7

    Vettaikaran low budget padam but massive hit but karnan huge budget film but comparatively Vettaikaran good collection but karnan was not a flop movie run 100 days collection wise karnan not flop but compare to Vettaikaran less

    • @ravipamban346
      @ravipamban346 2 роки тому

      Karnan rerelease it made huge collection. one of the best movie.

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 Рік тому

      Daivellaisamyrombapulugaranerilparthamadripesaramadaiyamangamadaiya

  • @maruthamuthuselvan
    @maruthamuthuselvan 3 місяці тому

    ஆரம்பமே அட்டகாசம்...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 3 роки тому +13

    ஏன் சார் இப்படி
    செய்தி தருகிரீர்கள்
    எங்கள் மனம் புன்படுகிறது

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 роки тому +2

      விதை விதைத்தவன் கதிர் அறுப்பான்....

    • @thendralsangam7035
      @thendralsangam7035 3 роки тому

      அவர் உண்மையை சொல்கிறார்

    • @sasa-ir2oo
      @sasa-ir2oo 3 роки тому +1

      பூமியில் பிறந்த யாராக இருந்தாலும் சரி நாம் செய்தது குண்டான பலாபலனை நாம் அறுவடை செய்தே ஆக வேண்டும். கிரக நிலைகள் கொண்டு இந்த ஜென்மம் தப்பித்துவிட்டா ல்அடுத்த ஜென்மம் தொடர்ந்து வந்து நம்ம அனுபவிக்க வைத்து விடும்.இது திண்ணம் அது நமக்கு பிடித்தவர்கள இருந்தாலும் சரி பிடிக்காதவர்கள இருந்தாலும் சரி.

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 2 роки тому

      M.G.R.in palla unmaikal Thirithu kureapadhukindrea thu M.G.R.eal keateavar kal palla pear .

    • @lathasuresh4606
      @lathasuresh4606 2 роки тому

      @@radhakrishnan.d7975 நாங்களும் புரட்சித்தலைவர் காலத்தில் வாழ்ந்தவர்கள் எங்களுக்கும் எல்லா செய்தியும் அத்துப்படி

  • @msshivajirao1
    @msshivajirao1 3 роки тому +14

    Vettaikkaran was released in CHITRA TALKIES in Chennai KARNAN was released in Shanti theater it was a successful film

  • @ramamurthit7840
    @ramamurthit7840 3 роки тому +10

    Mr. வெள்ளைச்சாமி... புரட்சித்தலைவரைபற்றி தவறாக சித்தரிக்காதீங்க. தவறான உங்க இந்த பதிவை நீக்குங்க. இல்லாவிட்டால்...

  • @subramaniansrithaar7425
    @subramaniansrithaar7425 2 роки тому +3

    நீங்கள் சொண்ணது உண்மையே.நானும் கேள்விபட்டு இருக்கிறேன்.இப்படி எத்தனையோ பேர்கள் அவரால் பழிவாங்கப்பட்டு இருக்கிறார்கள்.நன்மை அடைந்தும் இருக்கிறார்கள்

  • @SmilePleaseTamil
    @SmilePleaseTamil 3 роки тому +6

    கர்னன் படம் மக்களிடம் நற்பேரை பெற்றது. ஆனால் நீங்கள் சொல்வது போல் வெற்றி வாகை சூடவில்லை.

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +2

      கர்ணன் வெற்றி பெற வில்லை என்பது சில சைக்கொகளின் அற்ப சந்தோஷம்

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 3 роки тому +12

    ஒரு சில உண்மைகள் கூறப்பட்டுள்ளன. ஒரு சில உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது.

  • @manoharapandian5612
    @manoharapandian5612 Рік тому

    Mgr..avarey avar petchai ketkamaattar...

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +13

    கலைப்பொன்னி" சினிமா மாத இதழின் ஜூலை 1964 இதழில் வெளியான ஒரு கேள்வி-பதில்:
    கேள்வி : 'கர்ணன்' படத்துக்கு செலவழித்த தொகையைத் தயாரிப்பாளர் பந்துலு பெற்றிருப்பாரா?
    பதில்: நிச்சயமாகப் பெற்றிருப்பார். பந்துலுவைக் 'கர்ணன்' காப்பாற்றி விட்டதாக பேசிக் கொள்கிறார்கள்.
    மாபெரும் வெற்றி வீரரான கர்ணன், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க இ(ரு)ந்த பக்கமே இருந்ததால், தோற்கடிக் கப்பட்டார். மாபெரும் தயாரிப்பாளரான பந்துலு, அந்தப் பக்கம் போனதால், வெற்றி யாளர் கர்ணன், வெற்றி பெற்ற கர்ணன் தோல்வி என அறிவிக்கப்பட்டார். ஆக, பரமாத்மா முதல் பந்துலு வரை, கர்ணனை த் தோற்கடிக்க, எத்தனை குறியாகஇருந்திருக்கிறார்கள். !!!
    திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும், முதல் வெளியீட்டில், கர்ணன், அமோக வரவேற்பினைப் பெற்று சிறந்ததொரு வெற்றிப் படமாகத் திகழ்ந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. !!!
    14.1.1964 பொங்கல் அன்றுவெளியான
    கர்ணன் 100 நாள் விழாக் கொண்டாடிய அரங்குகள் : 4 (இதுவே ஒரு சிறந்த சாதனை)
    1. சென்னை - சாந்தி (1214 இருக்கைகள்) - 100 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 2,11,284-00)
    2. சென்னை - பிரபாத் (1277 இருக்கைகள்) - 100 நாட்கள்
    3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 100 நாட்கள்
    4. மதுரை - தங்கம் (2593 இருக்கைகள்) - 108 நாட்கள் (மொத்த வசூல் ரூ. 1,98,102-99)
    (ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கம் தங்கம்)

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 роки тому +6

    வேட்டைக்காரன் படம் உருவானது மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு பற்றி வசனகர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் தனது புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளார். படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

  • @VNMRGSN
    @VNMRGSN 3 роки тому +7

    vettaikaran is a low budget black and white movie ran for 200 days. karnan is a big budget colour movie ran for 100 days

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      VNMRGSN தம்பி எந்த ஊர்ல என்ன தியேட்டர்ல வேட்டையன் 200 நாள் ஓடியது? இப்படி நீங்க கன்னாபின்னானு புளுகியதால்தான் MGR க்கு பல சங்கடங்கள்
      ஏற்பட்டது. தயவு செய்து புளுகி அவர் பெயரை கெடுக்க வேண்டாம்.

  • @harikrishnan-dh8uh
    @harikrishnan-dh8uh 3 роки тому +15

    தொழிலாளி படத்தில் ஆண்டவன் உலகத்தின் முதலாளி பாடலை எழுதியவர் யார் நினைவு இருக்கிறதா...

  • @happyliferaviragav2333
    @happyliferaviragav2333 3 роки тому +20

    சகோ mgr and devar relationship பத்தி தெரிஞ்சுக்கணும் னா கலைஞானம் பேட்டி பாத்து தெரிஞ்சுக்கோங்க

  • @Elansugan
    @Elansugan 3 роки тому +3

    டைரக்டர் சொல்வதை கேட்க வேண்டும்

  • @asmsankar2399
    @asmsankar2399 3 роки тому +11

    ஆலங்குடி ஆசாமி, ஒரு மனுஷன் பொய் பேசலாம்! ஆனால், இப்படி கிலோமீட்டர் கணக்கில் புழுக கூடாது! சிவாஜிகணேசன் படங்கள் சரித்திர, இதிகாச, புராணப்படங்களில் சிவாஜியின் நடிப்பு ரசிக்கலாம்! ஏனென்றால், அந்த கதைகளின் கதாபாத்திரங்களை நாம் நேரடியாக கண்டதில்லை! அதனால் நாம் சிவாஜியின் நடிப்பைப்பார்த்து ஏற்றுக்கொண்டோம்! ஆனால், தற்கால , சமூகப்படங்களில் நடித்த போது அது நடைமுறை கதாபாத்திரங்களின் நடவடிகளைகளை மிகைப்படுத்தி வெளிக்காட்டியிருப்பார்! சிவாஜிகணேசன்!அதனால் தான் சிவாஜிக்கு மத்திய அரசுவிருது கமிட்டி, ஆஸ்கர் விருது கமிட்டி என எல்லோருமே அவருடைய நடிப்பு ஓவர் ஆக்ட்டிங் என்று விருது கொடுக்க மறுத்து விட்டார்கள்! இது தெரிந்தும் நீ உண்மையை மறைத்து பொய் பேசுகிறாய்! உன் மீது அவதூறு வழக்கு உறுதியாக பாயும் என்று எச்சரிக்கிறேன்!

    • @mathanraj4564
      @mathanraj4564 3 роки тому +1

      Over actting மட்டுமல்ல தனது படங்களில் மது, சிகரெட் குடிக்கும் காட்சிகளில் இளையோரின் மனங்களை கவர்ந்து அவர்கள் அத்தீய பழக்கங்கள் தொடர காரணமானவர் சமூக விரோதி அவருக்கு விருதுகள் வழங்கும் போது ஏன் இந்த விடயங்களை கவனிக்காதது ஏன் என தெரியவில்லை

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому +3

      @@mathanraj4564 சரி அப்போ MGR தன் பேத்தி வயசுள்ள நடிகைகளுடன் கொஞ்ச கவர்ச்சி கலந்து ஆட்டம் போட்டதற்கு Case போடலாமா?

    • @madhavanr.madhavan6730
      @madhavanr.madhavan6730 Рік тому

      S #

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Рік тому

      He got best actor award for veera pandya kattabomman movie in asia afro world film festival held at cairo in egypt

    • @jayaseelannarayanaperumal1517
      @jayaseelannarayanaperumal1517 Рік тому

      @@mathanraj4564 senseless rubbish comment

  • @csbsurendrababu4681
    @csbsurendrababu4681 3 роки тому +5

    U r always true

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Рік тому

    Vellaisami Sir, we give still respect you.But sometimes Your statement about MGR is Super.

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 2 роки тому +1

    Good.....good....

  • @vigneshkumar5242
    @vigneshkumar5242 3 роки тому +5

    Anna, unga voice romba nala iruku . Nenga patu padum pothu mega alaga iruku keka .

  • @davidteacher2707
    @davidteacher2707 2 роки тому

    அருமையான பதிவு!

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 4 роки тому +6

    அருமை சகோ!

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому

    வெள்ளை சாமி சார் Super 💐

  • @sudalaimaninadar7379
    @sudalaimaninadar7379 4 роки тому +8

    இவர் சொல்வது அனைத்தும் போய்
    வரலாற்றை மாத்தி சொல்கிறார்

    • @thendralsangam7035
      @thendralsangam7035 3 роки тому +3

      இவர் சொல்வது உண்மை பொய் இல்லை

  • @சபரிவேலன்
    @சபரிவேலன் 3 роки тому +16

    d.யோகானந்த் mgr சொல்லி கேட்காம கெட்டுபோகல mgr சூட்டிங் வராம ஏமாத்துனதுனால கெட்டுபோகிட்டாரு

  • @aravindh_gallery_2M
    @aravindh_gallery_2M 3 роки тому +2

    உண்மை பாதி? பொய் பாதி? கலந்த கலவை?

  • @faslooin8474
    @faslooin8474 2 роки тому

    Neenga Pudukkottai pakkathil irukkum alangudiya?

  • @shariharan8637
    @shariharan8637 3 роки тому +3

    Dear sir
    As far as vettaikkaran is concerned, savitiri was willimg to act with mgr as her last fim.with makkal thilagam was mahadevi and hence she told mgr her amvition and mgr used savitri as hereoine bcos of the understanding between mgr and sando mma c.
    Reg b.yoganat once one wanted to book mgr they shd follow his instruction as mgr knows about his fans than others as mgr giving his ideas towatds success of the film. Why unnecessarily b.y booked and adamant to follow mgr ideas?
    He knows well which heroiine is suitable for his film. So mr b.y msy avoided his loss and he himself was the cause of his loss.
    Producer wsnts to earn profit thro mgr and hence tbey shd follow.
    So those who earned or got loss based on follow9ng mgr adv9ce.

  • @kavimaharanrecreation1917
    @kavimaharanrecreation1917 4 роки тому +8

    Karnan flop istathuku olu adikatha😂😂😂😂

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 роки тому +4

    Wr cant even compare karnan with vettaikaran. Karnan is epic. Vettaikaran is comedy .

  • @mohanankunhikannan3731
    @mohanankunhikannan3731 Рік тому

    அருமையான விடயம்

  • @vimalhasan1981
    @vimalhasan1981 3 роки тому +3

    Unga voice and face pakka Sarpatta Parambarai Actor John Vijay mathri irukinga

  • @geethakrupanandam7321
    @geethakrupanandam7321 4 роки тому +8

    Sivajiappa avarkalai pattri therinthukolla asaiyaka ullathu

  • @s.parthasarathys.parthasar5550
    @s.parthasarathys.parthasar5550 3 роки тому +17

    பந்துலு கர்ணனில் விழுந்தார்.ஆயிரத்தில் ஒருவனில் எழுந்தார்.

    • @ravishankar-tk8dy
      @ravishankar-tk8dy 3 роки тому +6

      நாடோடியில் நாடோடி ஆகி மதுரைமீட்ட சுந்தரபாண்டியனில் மாண்டார்

    • @murugannagappa4209
      @murugannagappa4209 3 роки тому +1

      Karnanpadam..phongallukkuvaraamal.
      Thamilvarudapirappukku.releesaagirundal.
      Veatriadayndirukkum.phottiyaalvandavinai.

    • @tcmahendran7589
      @tcmahendran7589 3 роки тому +2

      @@ravishankar-tk8dy ரகசிய போலீஸ் 115, தேடி வந்த மாப்பிள்ளை சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இயக்கியவர்
      பி. ஆர். பந்துலு. பெரும் லாபத்தை அடைந்தவர்.

    • @senthilnathansankaran8636
      @senthilnathansankaran8636 3 роки тому

      @@tcmahendran7589 கி

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      @@tcmahendran7589 தேடி வந்த மாப்ள Super hitta?
      அடக் கண்றாவியே?
      MGR ரசிகர்களே அந்தப்
      படத்தை ஓடிப்போன மாப்பிள்ளை என்று கிண்டல் செய்தனர்.
      ஆ.ஒருவன் 100 நாள்
      நாடோடி 50 நாள்
      ரக.போலீஸ் 70 நாள்
      தே.வ.மாப்ள. 40 நாள்
      ..மா.மீ.சு.பாண்டி 17. நாள்.

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 2 роки тому +1

    ஆசியாவின் மிகப்பெரிய திரையரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில் மாவீரன் கர்ணன் 104 நாட்கள் ஓடியதுஎன்பதை மறைக்க முயலாதீர்கள்.

  • @srieeniladeeksha
    @srieeniladeeksha 3 роки тому +7

    உங்களுக்குத் தெரியுமா?
    டிஜிட்டல் கர்ணன் 2012 சாதனைகள்...
    மார்ச் 16, 2012- ல் டிஜிட்டலில் திரையிடப்பட்ட
    நடிகர்திலகத்தின் கர்ணன் அதே வருடம் ஆகஸ்ட் 15 க்குள், 5 மாத காலத்தில், அதாவது 150 நாட்களுக்குள் மொத்தம் 304 அரங்குகளில் திரையிடப்பட்டு, இணைந்து 510 வாரங்கள் ஓடி, 5 கோடி ரூபாய்க்கும்மேல்
    வசூலை வாரிக் குவித்தது.
    அதாவது,
    சென்னையில் திரையிடப்பட்ட 14 அரங்குகளில் இணைந்து 70 வாரங்களும்,
    செங்கை மாவட்டத்தில் திரையிட்ட 25 அரங்குகளில் இணைந்து 36 வாரங்களும்,
    வட ஆற்காட்டில் திரையிட்ட 25 அரங்குகளில்,
    இணைந்து 49 வாரங்களும்,
    தென்னாற்காடு, பாண்டி பகுதிகளில் 25 அரங்குகளில் இணைந்து 33 வாரங்களும்,
    கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் திரையிட்ட 53 அரங்குகளில், இணைந்து 79 வாரங்களும்,
    திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் திரையிட்ட 38 அரங்குகளில் இணைந்து 61 வாரங்களும்,
    நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில், 29 அரங்குகளில், இணைந்து 54 வாரங்களும்
    மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் திரையிட்ட 39 அரங்குகளில் 53 வாரங்களும்,
    சேலம், தருமபுரி மாவட்டங்களில் திரையிட்ட 47 அரங்குகளில் இணைந்து 66 வாரங்களும்,
    பெங்களூர் மற்றும் கோலாரில் 8 அரங்குகளில் இணைந்து 9 வாரங்களும் ஓடி மகத்தான வசூல் சாதனைப் படைத்தது.
    இது வெறும் 5 மாதங்களில் நிகழ்த்தப்பட்ட வரலாற்றுச் சாதனையாகும். அதுவும் தமிழகம் முழுதும் ஒரே நேரத்தில் நிழ்ந்த அதிசயம்.

  • @shanhome5592
    @shanhome5592 Рік тому

    😊

  • @malaimalai7029
    @malaimalai7029 3 роки тому +3

    MGR🙏🙏🙏🙏🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +2

    😍✌🌱😀

  • @chandruk5032
    @chandruk5032 3 роки тому +6

    @Sampath Balasubramaniam நான் உள்ளாட்சி தேர்தல் என்று சொன்னேன்❗
    அப்பவே காமராஜரும் காங்கிரசும் மண்ணை கவ்வியது❗
    அந்த வெற்றியை பார்த்துதான்....
    அண்ணாவை விமர்சித்த ராஜாஜி கூட....
    அண்ணாவுடன் கூட்டணி அமைத்து பொது தேர்தலில் காங்கிரசை காமராசரை செல்லாக்காசா ஆக்கினார்❗
    படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று
    *ஆணவத்துடன்*
    சொன்ன காமராசரை...
    ஒரேடியா படுக்க வைத்தார்கள்❗
    *காமராசர் அண்ணாச்சி*
    *கடுகு விலை என்னாச்சு*
    என்று கேட்டே தமிழ் மக்கள் மரண அடி கொடுத்தார்கள்❗
    ராணுவம் கொண்டு எம் தமிழ் மண்ணில் மாணவர்களுக்கு எதிரா
    *துப்பாக்கி சூடு*
    *ஹிந்தி திணிப்பு*
    விலைவாசி எகிறியது
    ஏழை நடுத்தர மக்கள் துன்ப பட்டார்கள்❗
    அண்ணாவின் பேச்சாற்றல்
    அண்ணா அமைத்த அருமையான கூட்டணி
    விளைவு :
    எல்லா எதிர்க்கட்சி தலைவர்களுமே
    - அண்ணாவை ஆதரித்தார்கள்❗
    - காமராசரை எதிர்த்தார்கள்,
    பெரியாரை தவிர❗
    +
    எம்ஜியாரின் முகவசீகரம்
    இதனுடன் எம்.ஆர்.ராதா சுட்டது...
    *An ICE on the CAKE*
    என்று சொல்ல வேண்டும்❗

  • @pochamoodrapunda9937
    @pochamoodrapunda9937 Рік тому

    MGR Saroja Devi mela semma Gaajiya irunthuruppan pola. Pacha porukki.

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 3 роки тому +1

    dubakkur alangudi samy

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +1

      எம்ஜியார் தான் ஒரிஜினல் டுபாக்கூர்

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx 3 роки тому +1

    🙏🙏🙏✌

  • @anthonychinnappan610
    @anthonychinnappan610 2 роки тому

    Mgr Avan kadavul illai

  • @guruvenkatesh2007
    @guruvenkatesh2007 3 роки тому +7

    Mgr name solli solli ivan sambarikkiran

    • @brucelee4971
      @brucelee4971 3 роки тому

      நீ ஏன் பாக்குற

  • @jeganathanm3070
    @jeganathanm3070 3 роки тому +4

    Karnan.padam.nalla.padam
    But.padam.labam.endral
    Yen.mgr.padam.panninar
    Bandulu.said.i.got.12.lacs
    Net.profit.by.ayirathil.oruvan

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 3 роки тому +4

    Thavaraana pathivugal

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +2

    Msv reject this movie vettaikaran, kvm book.

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 роки тому +2

    Vungal pathivu,positive ,silapathivu negative

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 роки тому +4

    Devar oru padaththukku MSV yay Book panniyathu vunmy. KV magadevan msv chance,illatha,pothu ,pana,vuthavi,seitharaum ithanaul,msv in thay thaduththu,nandri maravathay,endru,thaduthu,,viddaurram ,padiththathu

    • @vijayakumargovindaraj1817
      @vijayakumargovindaraj1817 2 роки тому

      Kumar kumar ..your statement is cortect .Msv quoted this about " music life " of his auto graphy in Ananda vikatan .

  • @m.r.murugesanm.r.murugesan7098
    @m.r.murugesanm.r.murugesan7098 3 роки тому +3

    எனக்கு எம்ஜிஆரை எப்போதும் பிடிக்காது.எம்ஜிஆர் சொல்லை கேட்டதுமில்லை.ஆனால் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறேன்.எம்ஜிஆர் துதி பாடுவதை நிறுத்தினாலே வாழ்வில் முன்னேறி விடலாம்.

  • @sachinsidhu01
    @sachinsidhu01 3 роки тому +5

    4 varusham wait panninaa pinne loss thaan aagum... Wait panna oru alavu vendaamaa.. loosuppaya pulla..

  • @iyersethuraman7895
    @iyersethuraman7895 2 роки тому

    MGR is not dravidians. He is Malayalee. Malayalees never supported Dravidians.

  • @xavierrayar6268
    @xavierrayar6268 3 роки тому +2

    எம்ஜிஆரின் மனைவி வி.என் ஜானகி யின் முதல் கணவரும் நரசிம்மன் அவர் மகன் என்னா ஆனார்கள் என்பதை பதிவிடுவீர்களா

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 роки тому +2

      அந்த அம்மா தானே அவர் வேண்டாம் என்று விட்டிடு எம் ஜி ஆரை கல்யாணம் பண்ணிடாரே ஏன் வெள்ளைச்சாமி யிடட சொல்லி முதல் கணவருக்கு பொண்ணு பார்க்க போறீங்களா அவன் அவன் குடும்பங்களை தெருவுக்கு இழுப்பதே சிலர் வேலையா போச்சு

    • @omygod8276
      @omygod8276 3 роки тому

      எம்ஜிஆர் அவர்களின் மனைவி பாட்டுபாடுவாங்களே ஜானிகி அம்மா தானே

    • @radhakrishnan.d7975
      @radhakrishnan.d7975 2 роки тому

      M.G.R. Keethu kondeathin Pearil 1980 il nadighar Sangha thaleaivar aeanea SIVAJI GANESAN sanghateai katea Palla uerkalil nadakam nadhathei matrum nearadiahea Peariea alavil vashul seaithum nadikar sanghathaeai katinear ,Areasieal kalphunearchei karanamahea nadikar S.S.RAJENDIRANeai aeavei nadikar sangham katiea vakaiel sivaji ganesan Andea panathil uleal seaithu viteathaha pathirikail Vimeaechanam seaiea vaithear. Sivajiganesan thaean ereandea pireaku thaean udaluku oru maleai kudea Nadikar sanghathil erundhu Podhea kudhathu seandru soolei vothu nadikar Sangha padeavieai Rajinama seaithea ,nambikai thurokamum edhu pool pala pearuku seaitha M.G.R.Than eruthei kalathil 1.5.andhu kalam vaei peasea mudieameal ,Vail erundhu varum aeatchileai kudea thudeaipadearku kudea mudieameal ereandea.

  • @kannan8043
    @kannan8043 2 роки тому

    Two film sumaar movie...

  • @amutha.j5229
    @amutha.j5229 3 роки тому

    11.7.2021. 6.43 pm

  • @murugang1275
    @murugang1275 3 роки тому +3

    😡😡😡😡VeLlaIcHaMy... MGR name spoil pandrenga .... Thayavu senchu stop pannunga sir... 😠😠😠😠

  • @KumarKumar-xp8bm
    @KumarKumar-xp8bm 3 роки тому +5

    Yogaanand mGR i namppamal kettavar mGR poruppu alla

  • @senthilr5354
    @senthilr5354 4 роки тому +9

    Nee aditchu vidu ,vetaikaran hit ,karnan smar aa oodutchu ,

    • @chandruk5032
      @chandruk5032 4 роки тому +2

      ஆமா காமராசரே சொன்னது
      வேட்டைக்காரன் வருவான்
      வாக்குகளை வேட்டை ஆடுவான்...
      காங்கிரசுக்கு வோட்டு போடுங்க❗
      ஆனால்
      மக்கள் திமுகவை உள்ளாட்சி தேர்தலில் எம்ஜியாருக்காக வெற்றி பெற வைத்தார்கள்❗
      மஹாபாரத கர்ணன்
      கலியுக கர்ணனிடம் வேட்டைக்காரனிடம் தோற்று போனான்❗
      படமும் தோல்வி❗
      தேர்தலிலும் தோல்வி❗

    • @csbsurendrababu4681
      @csbsurendrababu4681 3 роки тому +1

      @@chandruk5032 deergadharisi kamarajar sonnadhu muttrilum unmai tamilnadu oru Vettaikaranal naasanam aanadhu

    • @ravishankar-tk8dy
      @ravishankar-tk8dy 3 роки тому +3

      @@csbsurendrababu4681 yes correct sir.காமராஜர் கொண்டுவந்த மதிய உணவு திட்டத்தை இரண்டு கொட்டைய போட்டு சத்துணவு என்று பெயர் மாற்றி முட்டை ஊழல் ஆரம்பம். கடா மார்க் சாராயம் மூலம் டாஸ்மார்க்க்கு அடித்தளம். கடா மார்க் சாராம்சத்தில் மூலம் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஏசிஎஸ் கல்லூரி ஜேப்பியார் கல்லூரி விஐடி வேலூர் இப்படி பல கல்லூரிகளை ஏரியை பட்டாபோட்டு கொடுத்து கல்வியை வியாபாராமாக்கிய வள்ளல். எம்ஆர்ராதாவை காசுக்கும் பெண்ணுக்கும் அடிமையாக்கி அதன்மூலம் துப்பாக்கி சுடுதல் போட்டியில் மற்றும் ஒரு ரூபாய்க்கு மூனுபடி அரிசி என்று பொய்பிராசாரம் செய்து அதன்மூலம் ஆட்சி அமைத்தனர். வெள்ளையா அழகா பொட்டை மாதிரி இருக்கிறவன் திருடமாட்டான் என்று நினைத்து தமிழக கூமுட்டைகள் சனியனை விலைக்கு வாங்கினார்கள்.

  • @sujatharavichandran5729
    @sujatharavichandran5729 3 роки тому

    Sir heroines patri pasunga

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 3 роки тому +1

    Now your You Tube channel famous because of MGR ..if you go for another actor ..no one watch your channel

  • @TheKVKrishnan
    @TheKVKrishnan Рік тому

    Mr vellaisamy. Why you are giving wrong information.
    1. Vettaikaran heroine is a mother of 4 year child. At that time Sarojadevi was at her prime. Savithri has already acted mother in Kalathur kannamma. So purposefully Devar booked Savithri.
    2. Devar started the movie in Dec only. Completed in three weeks.
    3. After that Saroja devi. Has acted in successful movies
    Panakkara kudumbam
    Deiva Thai
    Padagoti
    Enga veetu pillai
    Thayin madiyil
    Asai mugam
    Anbe vaa
    Naan anai ittal
    Parakkum pavai
    Petral than pillaya
    Arasa kattalai
    4. Chitra theatre all tickets starting from 84 paise was booked in advance.
    5. Pleas speak about shivaji only

  • @neelaperumal6309
    @neelaperumal6309 3 роки тому +7

    The total cost of producing Karnan was Rs 40 lacs.But the total collection was Rs 15 lacs.The total loss was Rs25 lacs.The total cost of producing Vettaikaran was Rs 9 lacs.But the total collection was Rs 25 lacs.The total profit was Rs 16 lacs.Moreover after 1964 Karnan was released in 2012.But Vettaikaran was released every year between 1964 and 2012.How many crores it has collected between 1964 and 2012? Just imagine.

    • @mariadassanthony3263
      @mariadassanthony3263 3 роки тому +2

      Release everyday why want to release every year...ullathil nalla ullam song enough to show its worth better than vettaikaran

    • @kurinjinaadan
      @kurinjinaadan 3 роки тому +2

      @neela Perumal, அள்ளி வுடு, அள்ளி வுடு.

    • @ravipamban346
      @ravipamban346 2 роки тому

      Karnan excellent movie.

    • @ravipamban346
      @ravipamban346 2 роки тому

      @@kurinjinaadan well said

    • @VijayKumar-di8by
      @VijayKumar-di8by 2 роки тому

      Neelaperumal.... karnan. MGR னா வேட்டைக்காரன் நாகேஷ். எப்படி ஒப்பிட முடியும்?

  • @vasanthirajasekar8929
    @vasanthirajasekar8929 2 роки тому

    Yo
    The 2

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Рік тому

    ஐயா , வேட்டைக்காரனுடன் மோதிய சிவாஜி படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வி என கேள்வி. நீங்க மாத்தி சொல்லுறீங்க.

  • @arnold5845
    @arnold5845 2 роки тому

    MGR❤❤❤

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 3 роки тому

    can you give the evidence

  • @mageshwarik2346
    @mageshwarik2346 3 роки тому +1

    Karnan verti padam,Madurai thsngathil 103 days odiyapadam,ithu varai 7 times 're release seythu vasoolai alliya
    padam,.two years before 150 days odiya padam

  • @murugannagappa4209
    @murugannagappa4209 3 роки тому +1

    V.karanil.sarhojadeavinadikaadarkku.
    Vearukaaranam.aduipoduteavayillai.

  • @kannank4824
    @kannank4824 3 роки тому +2

    Karnan. Eppothum. Vetri. Patam. Sivaji. Pukal. Onguka

  • @BalaSuresh-m1z
    @BalaSuresh-m1z 12 днів тому

    Please don't describe MGR bad

  • @premanand8556
    @premanand8556 4 роки тому +5

    MGR is gone, why still continuing his legacy. Think about new generation.
    MGR's fans are now old men.

    • @chandruk5032
      @chandruk5032 3 роки тому +8

      *MGR ia Evergreen MASS*
      *Without MGR, No One could win neither in Cine Field nor in Politics*
      *East r West, MGR is Best*
      *So, Plz Keep Quiet*

    • @neelaperumal6309
      @neelaperumal6309 3 роки тому +3

      Old is Gold

  • @jeganathanm3070
    @jeganathanm3070 3 роки тому +3

    Araikuraiyaga.therinthu.kondu
    Vedio.podukirar.dont
    Beleive.him

  • @barathkumar8667
    @barathkumar8667 4 роки тому +1

    Pon ventgan nallarukaana appa

  • @sureshphoenix8796
    @sureshphoenix8796 3 роки тому

    Enda solradhula lagic irukka ishtathukku reel suthththa therilana therinjavangakita kettu therinjukko

  • @anantharamann2646
    @anantharamann2646 Рік тому +1

    எம்ஜிஆருக்கும் கருப்பு பக்கங்கள் உண்டு! எந்த மனிதனையும் தனி நபர் துதி பாடி கடவுள் நிலைக்கு உயர்த்த கூடாது !அப்படி உயர்த்துவது என்பது பகுத்தறிவுக்கு உகந்ததல்ல! எல்லா மனிதர்களும் சராசரி சாமானியர்கள் மட்டுமே !இந்த மொத்தம் 74 வகையான பாவங்களில் குறைந்தபட்சம் 14 பாவங்களை செய்து விட்டு தான் இங்கு வந்திருக்கிறோம்! பூமியில் கர்மாபடி அனுபவிக்க வந்திருக்கிறோம்! இதில் எவனும் உயர்வு இல்லை! எவனும் தாழ்வு இல்லை! இதில் எந்த மதமும் ஜாதியும் எதுவும் விதிவிலக்கு கிடையாது! நாம் எல்லாம் சராசரி பூச்சிகளே! இதையெல்லாம் புரிந்துகொண்டு அவரவர் கடமையை செய்ய வேண்டும்! ஒருவனைப் புகழ்ந்து பாடி நமது வயிற்றை கழுவுவது என்பது தன்மானத்திற்கு இழுக்கு! பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் உணவளிப்பதும் கல்லுக்குள் இருக்கிற தேரைக்கும் உணவளிப்பது எல்லாம் கடவுள் செயல். என்றாலும் நமது செயல் சிறப்பானது!

  • @HariHaran-ef7xq
    @HariHaran-ef7xq 3 роки тому +4

    MGR is cunning fellow

  • @panneerselvam4959
    @panneerselvam4959 4 роки тому +3

    .பொய்

  • @v2flashviews438
    @v2flashviews438 3 роки тому +1

    It is a failure flim,!!

  • @jayachandranp1383
    @jayachandranp1383 3 роки тому +2

    POYYAI NALLA IYYAM PUSI
    KADAI VIDUKIRAN
    ORUTTARUM UYEROTU ILLAI ENKIRA

  • @CRK_thoughts
    @CRK_thoughts 3 роки тому +2

    Ketu pona illa kedutha MGR 🖕

  • @sheejusujisheejusuji4229
    @sheejusujisheejusuji4229 3 роки тому +1

    Dmk Sompu Thana ni

  • @jayarajthomas4034
    @jayarajthomas4034 3 роки тому +3

    Bro
    பொய் யேசாதீர்கள்

  • @mohamedrafee8252
    @mohamedrafee8252 3 роки тому

    poda vennai....nee ellam Avar irunthappo Engada pone

  • @ravikumarmuthuswamy6908
    @ravikumarmuthuswamy6908 3 роки тому +2

    You are a liar. Dialogue writer Aaroor Das written in a paper once that Chandrababu had an illegal affair with a financiar's wife, who was financing MGR's movies. Because of that MGR asked why he is indulging in these kind of activities and Chandrababu replied to MGR "I am your paymaster and do not advice, I know what to do and don'ts." Because of that issue, MGR moved from his project of Maadi Veetu Eelai. Even after that movie, he gave chances to Chandrababu in movies like Parakkum Paavai and Adimai Pen. You are a nasty DMK liar.

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 роки тому

    Idhelaam nalavan seira velai ilada fool's

  • @sekharharan7798
    @sekharharan7798 Рік тому

    MGR a rogue deceived many people

  • @dippychandran735
    @dippychandran735 3 роки тому

    Poda dubakor mental my God Is my favorite hero mgr thaliva

  • @kmlb3382
    @kmlb3382 4 роки тому +2

    Dei nee soru thaane..
    Sapidra...
    Echa...
    Mudinja vishyam pesra

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +1

      ஆனால் உண்மை

    • @kmlb3382
      @kmlb3382 3 роки тому

      @@kasirajan2240
      Umaiyo...
      Poiyo...
      Ippo...
      ATHU...nattuku..
      Romba...mukiyam..
      Sari...da...naye...
      Nee.unga..
      Thaatha...paati..
      Patri ...pesu..da..
      Echa...
      Coco cola...
      Company...
      Tamilnadu...
      Thanni...ya...
      Ooorinji..
      Eduthu...
      ..mottai .
      Adikurannn..
      Atha...patri ..pesu ..da..
      Kabothi...

  • @lathad9854
    @lathad9854 3 роки тому

    Neeyum appadithan irupe, pechai ketkkalaina nee enna pannuve, nee periya evana

  • @c.gunashekar1204
    @c.gunashekar1204 3 роки тому +3

    Fake news

  • @arumugamthiru1467
    @arumugamthiru1467 2 роки тому

    டேய் ஏன் தனியா நின்னு பேசிகிட்டிருக்க? உன் நடிகரை பற்றி பேசினா கல்லா கட்ட முடியாது அப்படித் தானே!

  • @pari.g2741
    @pari.g2741 3 роки тому +1

    தவறான பதிவை வெளிவிட வேண்டாம் கர்ணன் படம் வேட்டைக்காரனிடம் தோற்று போனது யார் ரிடத்தில் கதை விடறீங்க

    • @kasirajan2240
      @kasirajan2240 3 роки тому +1

      வேட்டைக்காரன் அறிவுக்கு பொருந்தாத மசாலா படம் அது எந்தனை நாட்கள் வெண்டுமாலும் ஓட்டிக்கொல்லட்டும் ஆனால் கர்ணன் அபாரமான வெற்றி படம் இன்னும் 100 ஆண்டுகளுக்கு பிறகு திரை யிடப்பட்டாலும் பிரமாண்ட வெற்றி பெற தகுதி உள்ள இதிகாச காவியம்

  • @shanhome5592
    @shanhome5592 Рік тому

    😊