சிவரஞ்சனி ராகத்தில் திருப்பலியின் தொடக்கவுரை, எழுந்தேற்றம் மற்றும் இவர் வழியாக..
Вставка
- Опубліковано 6 лют 2025
- சிவரஞ்சனி ராகத்தில் திருப்பலியின் தொடக்கவுரை, எழுந்தேற்றம் மற்றும் இவர் வழியாக..
by
Rev. Fr. I. Joseph Antony
Arch Diocese of Madurai
Please Subscribe our UA-cam Channel..
Goosebumps. God bless you father.
இசை ஞானம் உள்ளவர்களும் எல்லோரும் இறைச்சிந்னைக்குள் ஐந்து நிமிடங்களுக்கு ,தங்களை ஒருங்கினைத்து , தங்கள் பாவ நிலைக்கு பரிகாரம் தேட ,இறை இயேசுவை, ஆழ் மனதில் நிலை நிறுத்த ,தந்தை அவர்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும், பாராட்டுக்குறியதே. அதிலும் சாக்சபோனின் இசை .......ம்.....செம...என்பார்கள்.நான் அப்படியல்ல....செம்மையாக...மெய்மறந்து....தியானிக்க......ஊக்கமான....செபமக...உள்ளது...என மனமாற பாராட்டுகின்றேன்..
வாழ்த்துக்கள் பாதர்......இராபீ.
ஞாயிறுத் திருப்பலியில் பங்கு எடுத்ததைத் போன்ற ஒரு உணர்வு 🥰💐👏💒
திருப்பலி இல்லாத இக்காலகட்டத்தில் ஆண்டவரின் எழுந்தேற்றம் காண கண் கோடி வேண்டும். அருமை, தந்தைக்கு நன்றி
திருப்பலியை நேரடியாகப் பார்ப்பது போல் குரல் உருக்கமாக அணுக்கமாக இருந்தது father super ....
இயேசுவுக்கே மகிமை
அருமை father. திருப்பலியில் பங்கேற்பது போல் உள்ளது father 💐💐💐💐💐
உங்களின் குரல் வளம் பக்திக்கு அழைத்து செல்லும் மார்க்கமாய் அனைவரையும் சுண்டி இழுக்கிறது!!
தொடர்ந்து உங்களின் அதீத திறமையை வளையொலியில் காலமாற்றத்திற்க்கெற்ப செய்து கொண்டே இருங்கள்!!
இறைவன் உங்களை ஆசிர்வதிக்கட்டும்!!
நல்வாழ்த்துகள்..
அனைத்து திருப்பலி செபங்களும் உமது இனிய குரல் வளத்தில், எமது இதயங்களை இறைவனை நோக்கி எழுப்பியுள்ளன,
வாழ்த்துகள் தந்தையே
மிகவும் அருமையான திருப்பலி தந்தையே.
அருமையான திருப்பலி பார்த்த feeling father.. superb
மிகவும் அருமையாக உள்ளது தந்தையே.இறைவனுக்கு நன்றி.தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Very nice. Thank you dear father
இனிமையான குரல்வளம் இராகம் கடவுளின் கொடை தந்தையே
First thanksgiving mass ragam
Very nice father 🙏👌
மிகவும் இனிமையாக உள்ளது father
Praise the lord
Arumaiyana isai..Arumaiyana kural valam...thrupaliku ugantha ragm..bhakthiyin paravasam..congratulations to you dear father
Glory to god
பக்தியாக உள்ளது
ஏசு கிறிஸ்து புகழ்
Congratulations father. God has given a great gift of your voice to proclaim his good news to the world for his glory. With lots of prayers and love .
மிக அருமை.
Melting voice....nice...
super voice father
Super voice father.congrats.
இசையும் குரல்வளமும்
மிகவும் அருமையாக
உள்ளது father
மிகவும் அருமையாக உள்ளது.Father
அருமையான குரல்,, தந்தை அவர்களுக்கு .
பாடல்கள் இனிமை.சிறந்த குரல் வளம். தந்தை அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.
Very nice father 🙏
Super very nice superb voice God bless you Fr thank you,
Fr. Heavenly music. May your Priestly ministery brings down the heaven to the people.
Super, very nice to listen.
Devinely voice,,🙏
Very nice mama
அருமை
Pràise the Lord 🙏🏿🙏🏿🙏🏿 Thanks. Father
Very nice singing father.. expressive voice... it's God's gift... congratulations...
அருமை Father. இறைவனுடன் ஒன்றிக்கவைக்கும் குரல்.
wonderfull
Dear Father, you have sung devotionally with beautiful voice.
Excellent voice father
Heart melting voice with abundance of graces
Heart melting amazing voice. God has gifted you with the golden voice to proclaim his love through your songs.
Soul ful voice father. Jasmine tr.
Praise the Lord Rev. Fr
அருமையான குரல்...
Super song
பூபாளம் ராகத்தில் பதிவு செய்யவும்
super very nice father
உருக்கமாக உள்ளது அருமை 👍fr.
versatile voice father.awesome music.
இயேசுவுக்கே மகிமை
Very nice Fr 👍👍
Super
Very nice super Father.
Super