நாகூர் ஹனிஃபா பாடல் - தாயிப் நகரத்து வீதியிலே ...| பாடியவர் சாகுல் அமீது சிஷ்தி |

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2019
  • #islamicsongs
    #nagoorhanifa
    #islamiyapadalgal
    நாகூர் EM ஹனிஃபா தமது குரல்வளத்தாலும் இஸ்லாமிய பாடல்களாலும் மக்கள் மத்தியில் புகழ்பெற்று விளங்கியவர் . அவரது எதிரொலியாக குளிப்பட்டி சர்க்கரைபாவா (வலி) தர்காவில் நடைபெற்ற சந்தனக்குட உரூஸ் விழாவில் தீன் உதயம் சாகுல் அமீது சிஷ்தி பாடிய பாடல் இது . தாயிப் நகரத்து வீதியிலே பாடல் நமது தண்டோரா தமிழனில் கண்டு கேட்டு மகிழுங்கள் .
    NAGOOR EM.HANIFA'S ISLAMIC SONG- THAIF NAGARATHU SUNG BY DHEEN UDAYAM . SAHUL HAMEED SISTHI
    ********************************************************************
    ஆவணப்படம் , குறும்படம் , ஓலி ஒளி- புத்தகம்,
    தொலைக்காட்சி விளம்பரம் , வானொலி விளம்பரம் மற்றும் இணையவழி விளம்பரம் தயாரிக்க
    தொடர்புக்கு :
    தண்டோரா தமிழன் கலைக்கூடம்
    99447 77065
    95242 63587
    UA-cam : / thandoratam. .
    Email: thandoratamilan@gmail.com
    OUR FACEBOOK PAGE: / tamilanthandora
    OUR TWITTER
    / thandoratamilan

КОМЕНТАРІ • 12

  • @habeeburrahman7333
    @habeeburrahman7333 3 роки тому +1

    அஸ்தக்பிருல்லாஹ்

  • @user-wb9lh9rj5j
    @user-wb9lh9rj5j 4 роки тому +2

    மாஷாஅல்லாஹ்

  • @syedali2739
    @syedali2739 4 роки тому +3

    நாக்கில் வசம்பு வைத்தால் தேய்த்தால் உச்சரிப்பு சரியாகும்.

    • @sanojasaleem443
      @sanojasaleem443 4 роки тому +1

      Syed Ali வருந்துகின்றேன் நல்ல பாட்டை நாசம் செய்துவிட்டீர்கள்

  • @syedarif5978
    @syedarif5978 4 роки тому +7

    உங்கள் தமிழ் உச்சரிப்பில் கவனம் செலுத்தனும் சாகுல்.
    கல்லால்;& எல்லா போன்ற வார்த்தைகளில் வித்தியாசம் கூர்ந்து கவனித்தால் கள்ளால்.
    எழ்லா போன்று கேட்கிறது.
    மேலும் ராகத்தையும் இன்னும் கொஞ்சம் Develop பண்ணிக்கோங்க. All the best.

    • @IslamicTamilan
      @IslamicTamilan 4 роки тому +1

      அடுத்த முறை சரி செய்கின்றேன் சகோ
      எடுத்துச் சொன்னதற்கு நன்றி

  • @alibabaalibaba2245
    @alibabaalibaba2245 4 роки тому

    ungal tamil ucharipu sariyillai ragam lagaum matri kollaum isai sattham athigam

  • @thasmythasleem7196
    @thasmythasleem7196 3 роки тому

    No but