#samadhi

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2024

КОМЕНТАРІ • 67

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 років тому +24

    தம்பி வாழ்த்துக்கள்.
    வயது 30 க்குள் இருக்கும் என நினைக்கிறேன்.
    தகவல் தரும் போது உயிர்ப்பு ஊட்டிய நிலையில் பேசுங்கள்.
    அவரவர் வினை வழி அவரவர் வந்தனர்
    அவரவர் எண்ணம்
    அவரவர் ஆயினர். அவரவர் அனுபவம்
    அவரவர் தேடலால்.
    உள்ளே போங்க.
    நாசியை யோசி
    வாசியை வாசி
    சித்தர்கள் அருள் கிடைக்கும். ஏனெனில் இது ஞானசித்தர்கள் காலம்
    ஆன்மீகம் என்ற பெயரில் ஏராளமான காவி உடை மாறிகள்
    யூ ட்யூப் வந்தவுடனே
    வியாபாரிகளாக மாறியுள்ளனர்.

  • @vinayagamoorthy5222
    @vinayagamoorthy5222 6 років тому +5

    அண்ணா நீங்கள் இந்த சமாதியை குறித்த பதிவை போட்டது மிக்க நன்றி எனக்கு ஒரு சில புரிதலை உணர்கிறேன் மிக்க நன்றி இது முதல் பாகம் நன்றி எதிர்பார்க்கிறேன் இன்னும் பல சித்தர்களின் ஆச்சரியமான பதிவுகளில் எதிர்பார்க்கிறேன் உங்களின் பதிவு மூலமாக நான் நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன் கற்றுக் கொண்டும் இருக்கிறேன் நன்றி

  • @sekharsekhar3021
    @sekharsekhar3021 4 роки тому +1

    குரு வாழ்க
    குருவே துணை
    குரு வழி நடப்போம்
    இறை ஒளி காண்போம்
    🙏🔥

  • @senthilkumar-cl1mr
    @senthilkumar-cl1mr 6 років тому +3

    சிவாய நம ஜீவ சமாதி பற்றி பயனுள்ள தகவலை கொடுத்தமைக்கு மிக்க நன்றி மேலும் இதுபோல் நல்ல விஷயங்களை அறிவு படுத்த வேண்டுகிறேன் நன்றி சிவசிவ

  • @TradeMinds
    @TradeMinds 4 роки тому +2

    சித்த வேதம் நல்ல புத்தகம் மக்கள் படிக்க வேண்டிய சாக கல்வி

  • @rajdifferent
    @rajdifferent 5 років тому +2

    nandri. indha videovai padhivu seidhatharku meendum nandri.

  • @terrormapu
    @terrormapu 5 років тому +1

    It is very difficult to do these samadhi..it is a great and difficult task..but it is nothing more than a magic trick...

  • @சர்வம்சிவம்-ர4ன

    சமாதி=சமம் to ஆதி , ஜீவன் = சமம் to ஆதி

  • @terrormapu
    @terrormapu 5 років тому +1

    Samadhi is like self mummyfication..Gnana only is worth trying..these are like magic tricks

  • @thiru786
    @thiru786 4 роки тому +1

    Nandri

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 5 років тому +1

    அருமை 👌

  • @சர்வம்சிவம்-ர4ன

    சூப்பர் அண்ணா

  • @vainukumar180
    @vainukumar180 5 років тому +1

    நல்ல தகவல் பாராட்டுக்கள் இன்னும் இதுபோன்ற நல்ல தகவல் இருந்தால் தெரிவிக்கவும் நன்றி

  • @Vijayviji-wx4sd
    @Vijayviji-wx4sd 5 років тому +1

    Super...

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 Рік тому

    அப்போ தோண்டி பார்த்த வள்ளலார் அப்டியே இருப்பாரா..🤔🤔🤔

  • @premnathkrp3696
    @premnathkrp3696 5 років тому +1

    அய்யா வணக்கம் உபதேசம் பெறமுடிமா...என் மனம் சதா. என் நாயகன் ஏக இறைவனை நினைத்து கொண்டிருக்கிறது அவன் என்னை வந்தடைய நான் என்ன செய்ய வேண்டும்...ஏக்கத்துடன் நான்......

    • @bodispritiualpath
      @bodispritiualpath  5 років тому

      please come I will give you anointing No22, VOC Nagar Main Road, Annanagar East, Near chintamani, Chennai - 102. Mobile : 7010054619

    • @Itachi2009
      @Itachi2009 5 років тому

      Vallalar Pakam va purium

  • @patmahmurugas5101
    @patmahmurugas5101 4 роки тому +5

    வள்ளலார் பற்றி சொல்லவே இல்லை

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Рік тому

      VALLARUKKU SAMADHIYE ILLAI, KAARNAM AVAR SAMDHI AGAVILLI, ADHRAKU BADHILAGA ARUTPERUNJPTHI THANIPARUNKARUNADI ANDAVARUDAN IRANDARA KALANDHU VITTAR, AVAR UDALAYO, UDUUHYYA TUNIYAYYO POO VULAGAIL VITTU SELLAVILLAI, AVAR KADVAULAR IRANDARA KALANDHUVITTAT AT MIN\DNIGHT ON THAI POOSAM, SHRI MUGA VARSHAM 30.1..1874N FRIDAY AT METTUKUUPAM IN A LOCKED ROOM. THIS ROOM KEPT OPEM\N FOR HALF DAY ON 3RDS DAY OF THAI POOSAM EVERY YEAR. OTHER DAYS PEOPLE CAN DO MEDITATION OUTSIDE THE ROOM.

    • @sampathkumarcj9
      @sampathkumarcj9 Рік тому

      VALLARARI PATRI ARIYA VADALUR VAARUNGAL. FIRST AID INFORMATIONKKU GOOGUL WEBSITE IL THEDAVUM. GOOGLE L APPA MMAVAI THAVIRA YELLAME KIDAIKKUM. AANAL UYIR IRUKKADHJU.

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 років тому +1

    Om.om.om.om.om.om.

  • @sunitasrinivasan7390
    @sunitasrinivasan7390 5 років тому

    Great information. Thank you for sharing.

  • @rajeshkanna9737
    @rajeshkanna9737 4 роки тому +3

    நீங்கள் ஆன்மாவை பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.this speech will give wrong information to others.no continuation .pls first prepare & then upload.dont mention vallalar name.he is the only one in world who has proved that we r born to attain deathless life . sorry bro ,don't take hard.this is for urs information.u pray God with urs pure love ,then u came to know about our soul secrets .thanks.

  • @njaidevn
    @njaidevn 6 років тому +1

    Sir pls post about self kaapu methods.

  • @சாகாக்கல்வி
    @சாகாக்கல்வி 6 років тому +1

    Nice

  • @palanik359
    @palanik359 5 років тому

    Ata paavigala an like?😊

  • @ஜோதிகார்த்தி-ழ2ம

    முரண்பாடு உள்ளது

  • @rohith6512
    @rohith6512 5 років тому +5

    டைட்டில் ஏன் முழ ஆய்வு னு இருக்கு .🤔🤔🤔

  • @agneeshwaranwaran8232
    @agneeshwaranwaran8232 5 років тому +4

    one time kekave kaduppa iruku ,,idula 100 time kekanuma ,,konjam fasta sona ok ,,

  • @ratheeshkumar2721
    @ratheeshkumar2721 4 роки тому +2

    Enada vaiku vanthathu elam soli vachiruka. Thapu thambi. Therinja matum pesunga. Don't mis guide people

  • @kavin6174
    @kavin6174 5 років тому +2

    நீங்கள் சமாதி நிலையில் உள்ளீர்கள்?

  • @duraijothi1313
    @duraijothi1313 5 років тому +2

    தலைப்புக்கு சம்பந்தம் இல்லாத பதிவு

  • @palanik359
    @palanik359 5 років тому +1

    Nal la thagaval

  • @narkkunasivampon9393
    @narkkunasivampon9393 5 років тому +5

    ஜீவசமாதி பற்றிய கருத்துரையில் பைபிளைப்பற்றி சொல்ல வேண்டிய அவசியம் என்ன?
    சித்தர் படைப்புகளில் இருந்தே பல்லாயிரம் விளக்கம் தரமுடியுமே!

    • @ariffkader3095
      @ariffkader3095 5 років тому

      Vedam nangu.mosha.mosas.kirisha.1...dawood. sivan....2: yesu.esha...3:mohamed 4:.naangavadu vedam al kuran...mudinvidu iravan than thirkkathasi molam manthanai than sattam molam kattu badividan.ulgam iruthi naal varai ...malai van malaiyaga varugi radu.vilum idam than thirmanikkiradu.birakkum pillai yum.appaty than.malai bol sutthama biranthu viluntha idam namagu matham yenra udai uttukirom. Iraivan oruvaney...

    • @n.karthikaiselvam8498
      @n.karthikaiselvam8498 4 роки тому

      @@ariffkader3095 ரிக் யசூர் சாம அதர்வண இதுவே நான்கு வேதங்கள்.

  • @dr.g.n.kumar.m.d.8750
    @dr.g.n.kumar.m.d.8750 5 років тому +1

    பொய் சொல்ல வேண்டியதில்லை.
    இது உண்மை அல்ல.
    குரு தேவையில்லை கலைக்கு

    • @bodispritiualpath
      @bodispritiualpath  5 років тому +2

      குரு இல்லாமல்
      எதுவும் முடியாது அப்படி நீங்க பல கலைகள் கற்று கொண்டு இருந்தாள் நீங்கள்தான் சிறந்தவர்

    • @dr.g.n.kumar.m.d.8750
      @dr.g.n.kumar.m.d.8750 5 років тому

      @@bodispritiualpath
      உண்மை குரு கடவுள்

    • @jesurajanmichael5404
      @jesurajanmichael5404 4 роки тому

      Nijamthaa...thairiyam nambikaiyoda intha iyarkaiya iravina nambi naaama vaaalnthaa...kadavuley nammai Vali nadathum..iyarkaiye Vali nadathum..kuru theva illathaa..ipo poli kurukkal nerayavera irukaanga..

  • @chuttipappu2081
    @chuttipappu2081 5 років тому

    Vaarthaikal mulumaiyag mudiyungal….don't touch other religion

  • @pragashamprabakar238
    @pragashamprabakar238 5 років тому

    manithanai. eraivanaka. vantha. indu. culchar

  • @VijayK-jf3og
    @VijayK-jf3og 5 років тому

    Blabbering...He doesn't know what is samadhi...

  • @ac14698
    @ac14698 5 років тому

    Nambara maariya irukku.... indhakaalathulayum ipdi oru loosenga...