Washing Machine Tips: துணியில் இனி ஒரு அழுக்கு கூட இருக்காது | Best Washing Machine | தேநீர் இடைவேளை

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2023
  • In this video we discuss about which washing machine is best semi automatic, fully automatic top load or fully automatic front load, what are the options in these washing machines, how we reduce current and water consumption, these are the details we shared
    #washingmachine #washingmachinedemo #washingmachinerepair
    Location Courtesy
    Rajiv Gandhi IT Expy, Mettukuppam, Thoraipakkam,
    Tamil Nadu 600097
    M.95000 01608 / 95853 55955
    maps.app.goo.gl/7a7GpCwma8X79...
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
  • Розваги

КОМЕНТАРІ • 198

  • @babyhouseinterlockvedo
    @babyhouseinterlockvedo Рік тому +772

    நடிப்பு தானே என்று கணவன் மனைவியாக நடிக்காமல் அண்ணன் தங்கச்சி யாக நடித்ததில் உங்களுடைய நாகரீகத்தை மேச்சுகிறேன் பாராட்டுகிறேன்

    • @jagadeeswarijagadees
      @jagadeeswarijagadees Рік тому +7

      நானும் நினைத்தேன்

    • @kumarkumar-sd3xt
      @kumarkumar-sd3xt Рік тому +34

      Husband and wife fa nadicha mattum yenna thappu,just acting Thana paaaa

    • @babyhouseinterlockvedo
      @babyhouseinterlockvedo Рік тому +24

      @@kumarkumar-sd3xt கணவன் மனைவி யா நடிப்பது தப்பில்லை ஆனால் இவர்கள் அப்படி கூட நடிக்காமல் இருப்பது சிறப்பாக இருந்தது

    • @aadhinikesavan19
      @aadhinikesavan19 Рік тому +10

      Boomer uncle

    • @hevinshashikiran1632
      @hevinshashikiran1632 Рік тому +1

      Same feel

  • @Sa..81..
    @Sa..81.. Рік тому +27

    உங்கள் அனைத்தும் எதார்த்தமாகவும்.. சிரிப்புடன்...பயன் உள்ளதாகவும்.. உள்ளது... நன்றிகள் பல நண்பரே.
    தம்பிகள்....👍👍👍👍🙏🙏🙏

  • @harshansama4488
    @harshansama4488 Рік тому +11

    எல்லாத்துக்கும் மேலே வீட்டில் நல்ல மின்சார வசதி இருக்க வேண்டும்.. காரணம் front load ..1700 watts to 2000 watts வரை எடுக்க கூடியது

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +2

    அதிக பணம் கொடுத்து வாங்கி விட்டோமே என்று மனசு ஓரத்தில் ஒரு கவலை இருந்து கொண்டே இருந்தது. ஆனால் இப்போ அது தீர்ந்து விட்டது . நன்றி சகோதரி சகோதரர்களே

  • @Ramesh_Kumar1987
    @Ramesh_Kumar1987 Рік тому +36

    Washing machine cleaning panrathu and maintenance patthi oru video podungaa bro..

  • @rajevel1230
    @rajevel1230 Рік тому +46

    Dish washer pathi oru video podunga bro

  • @tamilselvan19203
    @tamilselvan19203 Рік тому

    துணி துவைக்கும் இயந்திரம் பற்றி மிக பிரமாதமாக விவரம் சொன்னிங்க.அருமை.

  • @pugazhkaviyan3217
    @pugazhkaviyan3217 Рік тому +42

    Post office saving scheme & IT benefits schemes paththi sollunga bro....

  • @abiabirami8583
    @abiabirami8583 Рік тому +14

    Very useful Thank you Theneer Idaivelai 👍

  • @kokila6667
    @kokila6667 Рік тому +46

    Acting, content, brother and sister bonding are very nize 😄

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th Рік тому +29

    Semi automatic always best❤❤❤

  • @vinithag8897
    @vinithag8897 Рік тому +4

    Ending pin number veralevel... lovely 😍

  • @learneverything2255
    @learneverything2255 Рік тому +3

    one of the best you tube channel...

  • @sharmilajegan1985
    @sharmilajegan1985 Рік тому +21

    Vaccuum cleaner pathi oru video pls

  • @mohana.1012
    @mohana.1012 Рік тому

    Very good job and very simple explain

  • @mohammedfaisala8791
    @mohammedfaisala8791 6 місяців тому +1

    Final touch of that song ultimate....😍

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar Рік тому +9

    Very informative video..i like and watch most of your videos...now i learnt to identify keerai...even my 13 year old finds the type of keerai...song at the end of the video in every episode.."தூள் கிளப்புறீங்க"...very much situational to the content ...keep going ahead...All d best pragadeesh and team...

  • @user-tq9sm1se7q
    @user-tq9sm1se7q Рік тому +85

    அண்ணா.. தினமும் நாம் இணையத்தில் பயன்படுத்தாமல் போகும் MB கள் என்னவாகும்... விளக்கம் தர முடியுமா அல்லது ஏற்கனவே இதைப்பற்றி பதிவுகள் நமது பக்கத்தில் உள்ளதா...$

    • @trendstomorrow
      @trendstomorrow Рік тому +3

      Correct idha pathi therinja nalla irukum

    • @harshansama4488
      @harshansama4488 Рік тому

      Good question இது பற்றி நான் ஏர்டெல் அதிகாரிகள் கிட்ட பேசி நல்ல முடிவு சொல்றேன்...just fun

    • @sniyazahmed3954
      @sniyazahmed3954 10 місяців тому

      Companiku than

  • @lakshmisiva4769
    @lakshmisiva4769 Рік тому +4

    நல்ல செய்தி 🎉👌🏻

  • @abinashramesh3324
    @abinashramesh3324 Рік тому +14

    Last scene is so super and anna akka bonding epayum ma super

  • @NanbanSiva
    @NanbanSiva Рік тому +4

    Buying tips supr.. using tips solunga bro

  • @iraimathi2692
    @iraimathi2692 Рік тому +5

    Fridge ah pathi oru video pannunga anney

  • @mohanaram8822
    @mohanaram8822 Рік тому +3

    Tailoring vela pakkaravangalukku oru vedio podunga.vetla seyra ladies ku

  • @shruthikahd5605
    @shruthikahd5605 Рік тому +1

    Last la andha song potadhu sema super😂😂

  • @vanadurai3924
    @vanadurai3924 Рік тому +5

    Finishing song epavum veara level😂

  • @shobashriee2324
    @shobashriee2324 Рік тому +8

    Anna .. onnu solla marantinga... semi automatic repair na romba selavu aagadhu repair panradhuku...aana full automatic la adhigama aagum

  • @sobansoban8753
    @sobansoban8753 Рік тому +1

    அண்ணா நம்ம சேனல்ல உலகச்செய்திகள் நாட்டு நடப்பு பற்றி வீடியோ போட்டா நல்லா இருக்கும்

  • @andrewsjustin2269
    @andrewsjustin2269 Рік тому +4

    Dishwasher detailing video pannunga anna

  • @bennyjoshua2053
    @bennyjoshua2053 Рік тому

    Vera level la Acting 2 பேரும்,

  • @atyt1517
    @atyt1517 Рік тому +10

    I have used both semi and fully automatic, semi mostly used as a table, fully automatic works without a problem for almost 10 years now at our home.

    • @aswinkumar4349
      @aswinkumar4349 10 місяців тому +1

      Enna brand? Top Or front load

    • @NaveenAthreya
      @NaveenAthreya 9 місяців тому

      Antha brand konja solugalen

    • @alifakamlesh
      @alifakamlesh 7 місяців тому

      Ella top brand (ex: IFB, LG, Bosch & samsung) nalatha work agum bro but namma usage poruthutha life varum neega proper maintenance panna ella correct varum manufacturing defect illana
      Note: ella electronic product-ku problem varum adhukuthu warranty tharaga so neega ungaluku veetu pakkathula iruka nala brand service centre pathutu adhula edhu best vangikoga Unga budget ku washing machine.
      Brand mass production panuradhu nala onu rendu miss agi veliya poidum adhu unga product irudhuchuna ungalukutha service centre thedi alayuradhuku kastam washing machine illa edha oru electronics product poruthum

  • @Punnagai_Nila
    @Punnagai_Nila Рік тому

    Good..... needed information...😊👌

  • @moorthimoorthi9634
    @moorthimoorthi9634 Рік тому +4

    Iam new subscriber unga voice super😃 anna🥰

  • @kavithakannan393
    @kavithakannan393 Рік тому

    அருமை சூப்பர் அருமை சூப்பர் அருமை 👍🙏

  • @ARAVINDKUMAR-gk6bf
    @ARAVINDKUMAR-gk6bf Рік тому +1

    Tv purchase pandrathuku oru video podunga

  • @punithafromcoimbatore1166
    @punithafromcoimbatore1166 Рік тому +1

    Super, nice video 🙂🙂

  • @smismi352
    @smismi352 Рік тому +3

    Dish washer patthi podunga bro.

  • @dhineshm2936
    @dhineshm2936 Рік тому +5

    @maniganda_mariyappan.. your growth rate from no where to current is 🔥🔥🔥 wishes to reach more heights from here.. 🔥

  • @nitin7218
    @nitin7218 9 місяців тому +1

    LG Thinq nalla dhaan irukku Smartphone le connect panni bomma mari velayadalam. 9kg 34k kitta varum.

  • @poojar2009
    @poojar2009 Рік тому

    Dishwasher pathi oru video panunga team

  • @jenilagnanasekar5034
    @jenilagnanasekar5034 Рік тому

    Super sister I like ur videos

  • @saikrish7014
    @saikrish7014 Рік тому +1

    Sir paathram kaluvura dishwasher vangalamnu nenaikirom..ana adha paththi neraya peruku theriyala.pls oru video podunga pls

  • @user-ui4hc5pk8y
    @user-ui4hc5pk8y 11 місяців тому +1

    Semi auto matic pathi upload pannunga

  • @Sa..81..
    @Sa..81.. Рік тому +2

    Thanks bro,👍👍👍👍👍👍👍

  • @blackbeard8051
    @blackbeard8051 Рік тому

    Very gòod bro useful video

  • @sabinayaramachandran9688
    @sabinayaramachandran9688 Рік тому +1

    Well-done..

  • @satheeshkumark9017
    @satheeshkumark9017 Рік тому +4

    Ada pavingala fully automatic maintenance pathi detaila sonnengana yarumay vangamatinga .guys my suggestions semi automatic is best

  • @arunbrucelees344
    @arunbrucelees344 Рік тому

    எல்லாவற்றுக்கும் வசதியான இயந்திரத்தை வாங்கி பயன்படுத்தினால் நமக்கு நல்லது

  • @chalammababu4511
    @chalammababu4511 Рік тому

    Good information

  • @sathyasuresh9069
    @sathyasuresh9069 Рік тому

    Useful tips

  • @rvstudiousentertainment5393

    அருமை

  • @Heart_robber
    @Heart_robber Рік тому

    Normal wash and eco wash
    Different type of clothes,how to change modes

  • @drssivasankari182
    @drssivasankari182 Рік тому +2

    Please upload video about dishwasher bro

  • @nagabala5011
    @nagabala5011 Рік тому +1

    Fully loaded will cause lots of issues at a later stage maintenance cost jasthi

  • @sg-dv2dj
    @sg-dv2dj Рік тому +1

    Semi la used water la... Namma mat , kitchen towels wash pannalam...water save agum

  • @sudharajessh8645
    @sudharajessh8645 29 днів тому

    Hi sir tub cleaning tips sollunga

  • @rajeshmathias9831
    @rajeshmathias9831 Рік тому +1

    Fully automatic easy ah complaint varum complaint vantha apram ready panrathu easy illa athuku new vangalam semi automatic la board prblm ethuvum illa complaint vantha easy ah sari pannalam

  • @ajrajagaming6157
    @ajrajagaming6157 Рік тому

    Tq for tips sir

  • @suvayosuvaiandvlogs
    @suvayosuvaiandvlogs Рік тому

    Super idea

  • @michaelshalini2856
    @michaelshalini2856 Рік тому +7

    Bosch washing Machine front load nalla eruku full automatic & hot water la rinse aagudhu....
    Soap powder avoid panittu liquids use panna innum machine life innum nalla erukum....8months ha use pandren nys product good quality 👌👌

    • @suryakumarid3183
      @suryakumarid3183 Рік тому

      Nanum Bosch than vankiruken aana top load nalla irukuma vanki 2 days than aachi innum open pannala

    • @user-pk1gw3ri1y
      @user-pk1gw3ri1y 3 місяці тому

      Dress nalla clean aaguma

    • @user-xn8lj7mi4p
      @user-xn8lj7mi4p Місяць тому

      அய்யோ இந்த கருமத்தை வாங்கி 4வருடம் தான் ஆச்சு drum இறங்கிருச்சு.... தெண்டம்

    • @user-xn8lj7mi4p
      @user-xn8lj7mi4p Місяць тому

      சீக்கிரம் drum உக்காந்துரும் waste

  • @rani285
    @rani285 Рік тому

    சூப்பர் ஆக்டிங்

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 11 місяців тому

    டாப் லோடு தான் பெஸ்ட்..ப்ரண்ட் லோடு ஒழுங்கா துவைக்காது..அடுத்து இப்போ இடதுபுறம் நான்கு சுத்து வலது புறம் நான்கு சுத்தி ஓரளவு அழுக்கு போகும்.மூன்று நிமிடம் மூன்று நிமிடம் மூன்று முறை தண்ணீர் மாற்றவேண்டும்.ஓரளவு அழுக்கு போய்க்கொண்டிருந்தது.இப்போ அதிலே பித்தலாட்டம்.இப்போ சுத்து வதை இரண்டு இரண்டு சுத்தாக குறைத்துவிட்டார்கள்.அழுக்கு போவதில்லை.கேட்டால் எல்லா கம்பெனியை இப்படி பன்னி விட்டார்கள் என்கிறார்கள்.இல்லேனா 45 ஆயிரத்திற்கு போய்ருங்க அப்படிங்கராங்க.பித்தலாட்டத்தை ஆரம்பித்துவிட்டார்கள்.நானும் கம்பெனிக்கு போன் பன்னினா சர்வீஸ் இன்ஞ்சினியருக்கு போன் பன்னுங்கராங்க.அவங்க வந்து பாத்திட்டு இதை எதுவும் பன்னமுடியாது.கம்பெனியிலிருந்து வருவதே இப்படித்தான் நாங்கள் ஏதும் செய்யமுடியாது என்கிறார்கள்.பழைய மிசின் பந்தல் விழுந்து உடைந்துவிட்டது.ஒரு மெக்கானிக்கல் கேட்டேன்.டைமர் மாத்தினா சரியா போகும்கிறான்..ஆயிரம் செலவு ஆக்கினான்.டைம்மர் 650 மெக்கானிக் சார்ஜ்.இவையோட சேர்ந்து.தெரிந்தவர்கள் சொல்லவும்.செமி ஆட்டோமேட்டிக் எல் ஜி ஏழு கிலோ மிசின்.

  • @kaadhaleenkaadhale
    @kaadhaleenkaadhale Рік тому

    சுகந்திப்பிரியா supepr nnga 😎😂

  • @varshakiruba5459
    @varshakiruba5459 Рік тому +1

    பயனுள்ள ஒரு விஷயத்தை இப்படி கூட சொல்ல முடியும் என்பதை நினைத்து இவர்கள் மீது பெருமைப்படுகிறேன்..

  • @Hussain_janani
    @Hussain_janani Рік тому +10

    Water purifier pathi video podunga

    • @nitin7218
      @nitin7218 9 місяців тому

      Yes please.. Enakkum same video venum brother.

  • @sarathkumar8473
    @sarathkumar8473 Рік тому +9

    பொண்டாட்டியை‌ சமாளிக் ஒரு மெஸீண் கண்டு புடிச்சா நல்லா இருக்கும்...

    • @theneeridaivelai
      @theneeridaivelai  Рік тому +9

      கண்டுபிடிச்சா எங்களுக்கும் கொஞ்சம் சொல்லுங்கய்யா🤣🤣🤣

    • @vinithag8897
      @vinithag8897 Рік тому +6

      Aprm ean mrg pannikuringa

    • @swethasimbu2655
      @swethasimbu2655 Рік тому

      @@vinithag8897 crct

    • @yunusnabiha6844
      @yunusnabiha6844 Рік тому

      😂😂

    • @ramarajanvip
      @ramarajanvip Рік тому

      @@vinithag8897 haha

  • @yuvarajaks3450
    @yuvarajaks3450 Рік тому +2

    Super! Salt water use பண்ணலாமா?

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Рік тому

    Super 👍

  • @iammurugan95
    @iammurugan95 Рік тому +7

    Broo sales lamm ok thn .. ana athuku aprm service nu onnu irukkuuu.. athulam poor thnn.. aprm installation la washing machine cover,filter and stand nu solli 3000 extra agumm..
    Service Kum sethu NXT time video podunga

    • @priyakanagaraj9207
      @priyakanagaraj9207 Рік тому

      Filter machinelaiya vanthu vidum. Cover vanguvathu namma choice than. Online kammi vilaiyil kidaikkathu.

  • @g.malathi9450
    @g.malathi9450 Рік тому +1

    Super

  • @arunprasath5608
    @arunprasath5608 Рік тому

    How to buy Laptop pa pathi vedio poduka bro

  • @kathirvenu7694
    @kathirvenu7694 Рік тому +2

    HDFC Bank la new account open panni antha account enthana days anathuku appram colse panna mudium

  • @kmktailorkmktailor
    @kmktailorkmktailor Рік тому

    வணக்கம் தலைவா

  • @harshinisundarraju6806
    @harshinisundarraju6806 Рік тому +10

    Bro dishwasher usage for Tamil Nadu kitchen worth ah illaya?

  • @millionairemindsetoffi
    @millionairemindsetoffi Рік тому +5

    1st Iam washing Machine Technician😂

  • @cvijilakshmi1792
    @cvijilakshmi1792 Рік тому +21

    Semi automatic than nalla alukku pokum fully waste, semila current also kammi, I use all variety w.m

    • @riyas815
      @riyas815 Рік тому +3

      Unmai ! Semi automatic always good

    • @senankamalakanan5128
      @senankamalakanan5128 Рік тому +1

      Semi Auto became obsolete 25 years ago. OMG where are they making those ancient series. My mom used to have it in early 90s by end 90s it cannot be found at shops anymore. From Malaysia

    • @Santhira_uthaya
      @Santhira_uthaya Рік тому +3

      Nan fully qutomatic LG 9kg use pantren.... White dress kooda ☺supera aluku pokuthu

    • @user-pk1gw3ri1y
      @user-pk1gw3ri1y 3 місяці тому

      ​@@Santhira_uthayamodel solla mudiuma sis

  • @ArunKumar-vn5gq
    @ArunKumar-vn5gq Рік тому +2

    nan tha antha machan 😅

  • @sandhiyasandhiya274
    @sandhiyasandhiya274 Рік тому

    Tq

  • @subalatha7669
    @subalatha7669 Рік тому +31

    எந்த வாஷிங் மெஷின் தண்ணீர் மின்சாரம் சிக்கனம் படுத்தும் என்று சொல்லவே இல்லையே

  • @alexsander1132
    @alexsander1132 Рік тому +7

    கடைகாரன் இப்படி தான் விலை அதிகமானதா நம்ம தலையில் கட்ட பார்ப்பான்....
    ஆன நமக்கு எது தேவையே அத வாங்கனும்....
    Semi automatic tha best....repair sikiram yaka thu....full automatic sikiram problem varum...

  • @helenjeni332
    @helenjeni332 Рік тому

    Aptiyea pathiram vilakum machine vanthu eruku athaum oru demo kaminga bro

  • @rekaparamasivam9729
    @rekaparamasivam9729 9 місяців тому

    Thangachi Plan panni thanpa washing machine vandhurukanga. Athanala than annan atm card safeah kondu vandhurukanga

  • @ranjitharamaraj7358
    @ranjitharamaraj7358 Рік тому +3

    Yesterday new VA vangunom bro same sutivation broo

    • @kumar90510
      @kumar90510 Рік тому +1

      Semi ??? Or full automatic????

  • @user-vd9tn5ub8v
    @user-vd9tn5ub8v Рік тому

    Salesman Oda, Brother Acting 200% Correct..
    Actually, V2la Irukura Financial Problem dhan..

  • @magizh21
    @magizh21 Рік тому

    எல்லா தங்கச்சியும் ஒரே மாதிரி தான் இருக்காங்க போல

  • @duraimuthu1106
    @duraimuthu1106 Рік тому

    One 30mins washing ku yevalo cost of current bro

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Рік тому +3

    Ethu vakunalum olunga aluku pokathu ?? So ethuku

  • @HManju6195
    @HManju6195 16 днів тому

    Bathroom cleaning machine pathi video podunga bro and sis

  • @rmppremalatha8999
    @rmppremalatha8999 Рік тому +2

    👌👌

  • @asokanasokan8664
    @asokanasokan8664 4 місяці тому +1

    Whirlpool 6 kg 2008 il wanginaen netru varai (9/march/2024 )nandragavae odiathu.idaiyil 2007 il pvc drum mathinom .maintanace na enna vendrae theriyathu. 😮

  • @meenabharathi7010
    @meenabharathi7010 Рік тому +2

    No fully automatic aluke pogamatengudhu

  • @mastertheblaster6061
    @mastertheblaster6061 Рік тому

    Apadiye antha card um kuduthitingana nalla irukkum

  • @shanthia6710
    @shanthia6710 10 місяців тому

    இப்படித்தான் தெரிகிறதோ தெரியவில்லை எங்க வீட்டில் வாஷிங் மெஷின் இல்லை எல்லோரும் வாஷிங் மெஷின் பற்றியே வீடியோ வாங்குங்க அப்படின்னு சொல்வது போலவே

  • @sadamriyasa2510
    @sadamriyasa2510 Рік тому +2

    Fully automatic front loaded waste no cleaning in clothes

  • @Hotincoolbuddy
    @Hotincoolbuddy Рік тому

    Aluka pathi sollala

  • @ashokpanneerselvam3065
    @ashokpanneerselvam3065 Рік тому +4

    First ❤️ like...

  • @navinkts1783
    @navinkts1783 Рік тому +1

    Makkale Avoid inverter
    By naveen
    Technician from Reliance Resq

  • @rajeshraj6611
    @rajeshraj6611 Рік тому +1

    Alumni nalla sonninka

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Рік тому +2

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.😢😢😢

  • @nisharichard146
    @nisharichard146 Рік тому

    I lost my 10 th certificate. How will I get it. Can u please help me

    • @AashirvadTilesandPavers
      @AashirvadTilesandPavers Рік тому

      You have to go and complaint in police station and tell you missed while traveling and after taking letter from police station you should go and apply for duplicate copy of tc I. School.....I did in same way when I lost

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 10 місяців тому

    Etha தட்டி ஊத்துவோம்னு சொல்றார்னு கேக்கல. Pl யாரவுது sollunga