அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி கதை எழுதிய சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை
Very nice and interesting story akka alone is. Very sad super advice your story very nice l like all your stories very much thanks very much akka ❤️👍🙏🌹
நீங்கள் கதை சொல்லும் போது ஒரு அம்மா குழந்தைக்கு கதை சொல்வது போல உள்ளது நிம்மதி தூங்க முடியுது நல்ல கருத்து உள்ள கதைகளை விரும்பி சொல்வதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அகிலா சகோதரி 🙏🙏🙏❤️
இந்த கதையில் வந்த கல்பனாவைப் போல எனது குழந்தைப்பருவம் அனைத்தும் விடுதியிலேயே முடிந்தது, என்னுடைய ஏக்கமும் இப்படி தான் இருந்தது ,அப்போது சொல்லவும் தெரியாது ,இன்று நான் 40 வயதை கடந்து விட்டேன், என் பிள்ளைகள் கல்லூரி வயதில் இருக்கிறார்கள், உங்கள் கதை என் சிறுவயது கண்முன்னே கொண்டு வந்தது😥 பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள் ,முடிந்தவரை குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள், வளர்ந்த பிறகு என்ன கிடைத்தாலும் இழந்த நாட்கள் சந்தோஷசங்கள் மீண்டும் கிடைக்காது .
Before 25 years we have decided to send our son to a hostel because without our parents, we couldn't take care of our two children. We both were employed. At that time our son strongly refused (only at 7years old he stopped us by crying).We accepted & I have changed my job as free Lansing. Now he is well caring his son. (Who is now 5 years old.) Like that we can take care of our children without dropping them in creache Or in hostel. Children can't change themselves. But parents have to change themselves for their children. 👍❤
நாம் சின்ன வயதில் நம் குழந்தைகளை நாம் எப்படி வளக்குரோமோ அப்படியே தான் நம்ம வயசான பிறகு நம்மளை பாத்துக்குறுவாங்க....நம்ம பிள்ளைங்க அவங்களோட வாழ்க்கைல திருமணம் ஆன பின் கூட நம்மை விட்டு கொடுக்க மாட்டாங்க எல்லாம் நம்ம கைல தான் இருக்கிறது
Romba arumai
nandri
அருமையான குரல் வளத்துடன் சிறப்பான முறையில் கதை கேட்ட சந்தோஷம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி கதை எழுதிய சகோதரி உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் கதையின் இறுதி பகுதி அருமையிலும் அருமை
Romba nalla irundadhu ❤❤. True human emotions and values insisted 🙏🙏👏👏
Thank you
கதை நன்றாக இருந்தது உங்கள் குரலில் கதையைக் கேட்கும் பொழுது சின்ன வயதில் ரேடியோவில் கதை கேட்ட ஞாபகம் வருகிறது 👏💐
நெஞ்சார்ந்த நன்றிகள்
Kathai athai chonna vitham ungal kural ellam supero super
Thank you
மிகவும் அற்புதம்
எனக்கு கதை பிடித்து திருந்தது. நன்றி. Simple and Subarb .
மிக்க நன்றி
மிகவும் அருமை கண்களில் கண்ணீர் வந்துவிட்டது....
🙌🙌🙏
நல்ல கருத்தைச் சொன்ன கதை. கதையில் வருவது போல் எல்லோரும் அன்பு எனும் நூலால் பிணைக்கப் பட்டு ஒன்றாக வாழ்வது சிறப்புக்குறியது. நன்றி சகோதரி.
நெஞ்சார்ந்த நன்றிகள்
கதை அருமை இந்த காலத்தில் பல பெண்கள் இப்படி ஒரு அழகான முடிவை எடுத்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துகள் சகோதரி 👍🌹
நெஞ்சார்ந்த நன்றிகள்
I like this story ❤❤❤
Many many thanks
அருமையான கதை👏👏👏👏
நெஞ்சார்ந்த நன்றிகள்
Very good story, thanimaiyin valigalai kannu munnadi kondu vanthu vittergal.
thank you very much
அருமை அருமை அருமை தோழி
மிக்க நன்றி
Superstory
🙏
கதை சொல்லும் போதே உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது super akka
நெஞ்சார்ந்த நன்றிகள்
தங்கையின் கதை மிகவும் அருமை அதைவிட அம்மாவின் குரல் போல் உள்ளது
நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா
நல்ல கருத்துள்ள அருமையான கதை
நன்றி நன்றி 🙏🙏
அருமை அருமை 👌❤️
மிக்க நன்றி
அருமையான பதிவு❤
மிக்க நன்றி
அருமை 👌சிறப்பு.
மிக்க நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழி.
மிக்க நன்றி
உண்மையான எதார்த்தம் நன்றாக எடுத்து சொன்னிர்கள். மிக அன்பும் 🎉😊
மிக்க நன்றி
Very grateful story sis vallthukal
thank you so much
Super Super Super thank you so much
Thank you too
Super story ma 👌💕💖💕
Glad you liked it
Really good awareness story. Keep rock.
Thank you very much
Arumai ithai siriyavargalum periyavargalum puriyanum
Mikka nandri
Very nice and interesting story akka alone is. Very sad super advice your story very nice l like all your stories very much thanks very much akka ❤️👍🙏🌹
Thanks and welcome bro
🙏vanakam sahodhari nice reading menmayana vasipu happy🎉❤😅
thank you
Soooooper story madam
Your voice itself is very pleasing I love you so much
Vazgha valamudan madam
Thank you so much. Thanks a lot.
மிக நல்ல கதை , மிக சிறப்பான கருத்துக்கள் இந்த கதையின் கருத்துப்படி எத்தனை பேரால் செயல்பட முடியும்?
🙏🙏🙌🙌
Very nice storytelling.
Thank you
👍
Super 💖💖⌚
Thank you! Cheers!
வணக்கம் தோழி வாழ்த்துக்கள் 💐💐💐
மிக்க நன்றி
😢nice story
Very nice super story
Many many thanks
Arumaiyana kadhai. Paditha vidhamum nanraga irundhadhu.Nanri. vaazhga valamudan.
mikka nandri
Super மா ❤
Thank you
Good 👍
Thanks
நீங்கள் கதை சொல்லும் போது ஒரு அம்மா குழந்தைக்கு கதை சொல்வது போல உள்ளது நிம்மதி தூங்க முடியுது நல்ல கருத்து உள்ள கதைகளை விரும்பி சொல்வதற்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் அகிலா சகோதரி 🙏🙏🙏❤️
நெஞ்சார்ந்த நன்றிகள்
Hi sister neega Instagram la irukingala sister
No sis.
Thanks for reply 💕💕💕
❤
Arumaiyana kathai sister thanks
thank you
Romba nallaerunthadhu madam ungal voice athaiveda Romba nallaerunthadhu 👌
mikka nandri
Super story
Thank you
Good story
Many many thanks
Thank you so much amma❤❤❤
You are most welcome
இந்த கதையில் வந்த கல்பனாவைப் போல எனது குழந்தைப்பருவம் அனைத்தும் விடுதியிலேயே முடிந்தது, என்னுடைய ஏக்கமும் இப்படி தான் இருந்தது ,அப்போது சொல்லவும் தெரியாது ,இன்று நான் 40 வயதை கடந்து விட்டேன், என் பிள்ளைகள் கல்லூரி வயதில் இருக்கிறார்கள், உங்கள் கதை என் சிறுவயது கண்முன்னே கொண்டு வந்தது😥 பெற்றோர்களுக்கு எனது வேண்டுகோள் ,முடிந்தவரை குழந்தைகளை விடுதியில் சேர்ப்பதை தவிர்த்து விடுங்கள், வளர்ந்த பிறகு என்ன கிடைத்தாலும் இழந்த நாட்கள் சந்தோஷசங்கள் மீண்டும் கிடைக்காது .
100% உண்மை. மிக்க நன்றி. இனி எல்லாம் நல்லதே நடக்கும். நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
Intraiya kalakathil in the novel very important super story well-done sisier
Before 25 years we have decided to send our son to a hostel because without our parents, we couldn't take care of our two children. We both were employed. At that time our son strongly refused (only at 7years old he stopped us by crying).We accepted & I have changed my job as free Lansing. Now he is well caring his son. (Who is now 5 years old.) Like that we can take care of our children without dropping them in creache Or in hostel. Children can't change themselves. But parents have to change themselves for their children. 👍❤
Super sister
Thank you
Thanks again sister Om sai ram
So nice and welcome 🙏
அருமை தோழி🙏
மிக்க நன்றி 🙏🙏
Simply beautiful sister. Well written and said. Good luck.
Thanks for listening
நாம் சின்ன வயதில் நம் குழந்தைகளை நாம் எப்படி வளக்குரோமோ அப்படியே தான் நம்ம வயசான பிறகு நம்மளை பாத்துக்குறுவாங்க....நம்ம பிள்ளைங்க அவங்களோட வாழ்க்கைல திருமணம் ஆன பின் கூட நம்மை விட்டு கொடுக்க மாட்டாங்க எல்லாம் நம்ம கைல தான் இருக்கிறது
🙌🙌🙌
மனசை ரொம்ப பாதிச் சிரிச்சி😭😭😭
🙌🙌
🙏hi sister good afternoon nice reading ty❤
You are so welcome
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும். வினை விதைத்து விட்டு தினயை எதிர்பார்த்தால்.யார் தவறு?
👏
🙏🙏
👍👍👍
🙏🙏🙏
👏👏👏
🙏🙏🙏
இந்த காலகட்டத்திற்கு ஏற்ற அருமையான கதை.இல்லை பாடம்.
நெஞ்சார்ந்த நன்றிகள்
Picture display pannitte sollunge innu intrest erkum try panni parunge plssss
i will try
Nice reading.
Thank you!
👌👌👍👍👍🌺
🙏🙏🙏
இரண்டும் இல்லை நேரம் மட்டுமே.
🙌🙌🙌
Mam ennaku daily unga story kettatha thukame varuthu
🙏🙏
Today story eppovrum please reply 🥺
sorry sis . will upload soon
சகோதரி கண்ணீர் வரவச்சிஇட்ஙேக
🙌🙌🙏
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔💔💔
🙏🙏🙌🙌
Good story
Thanks a lot