பேசும் பொம்மைகள் | pesum pommaigal |ganesh vasanth | Thaen Kaatru | sujatha's audiobooks | maanasha

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2023
  • பேசும் பொம்மைகள்
    புதிதாக ஒரு ஆராய்ச்சிகூட பணியில் சேர்கிறாள் மாயா. அங்கே தான் அவளது அக்கா மேனகாவும் முன்னர் வேலை பார்த்தாள். அங்கு மர்மமான சம்பவங்களைக் காண்கிறாள் மாயா. ஆராய்ச்சிக் கூடத்தில் இருந்து வீடு திரும்பும் மாயா, திடீரென்று மாயம் ஆகிவிடுகிறாள். அவளைக் கண்டுபிடிக்க வக்கீல் கணேஷ்-வசந்த்தை அணுகுகிறார் மாயாவின் காதலர் சுனில். மாயாவைக் கண்டறிந்தார்களா அந்த ஆராய்ச்சிக்கூடத்தின் மர்மம் என்ன என்று கணேஷ் வசந்த் இருவரும் கண்டு பிடிக்கிறார்கள்.
    sujatha thriller novels/tamil audio books
    or iravil oru rayilil/sujatha thriller novels/tamil audio books
    #audiobookstamil #sujatha #maatabooks
    முதல் மனைவி- sujatha
    • முதல் மனைவி / சிறுகதை...
    seenu
    • seenu/ srirangathu dev...
    #Maanasha's tamil audibooks
  • Розваги

КОМЕНТАРІ • 27

  • @sadhasivan1628
    @sadhasivan1628 9 місяців тому +3

    Science கலந்த crime story. நீளமாக இருந்தாலும் உங்கள் குரலால் கேட்பதற்கு நன்றாக இருந்தது. க.செண்பகப்பூ try பண்ணுங்களேன்😊

  • @jaganathanrangasamy6520
    @jaganathanrangasamy6520 Місяць тому

    கதை முதலில் சயன்ஸ் வார்த்தைகள் ஆமை போல பின்பகுதி கணேஷ் வசந்த் வந்த பின் விறுவிறுப்பு குரல் வாசிப்பு அருமை

  • @kausikankausikan2402
    @kausikankausikan2402 9 місяців тому +2

    வாத்தியார் வாத்தியார்தான்.!!! Thanks for your effort.

  • @nakendrakulamyoganath5727
    @nakendrakulamyoganath5727 Місяць тому

    Nice

  • @divyabharathi7038
    @divyabharathi7038 5 місяців тому

    அருமையான பதிவு. நன்றி. குரல் மிக மிக இனிமை. ❤

  • @chandrajayaraman1670
    @chandrajayaraman1670 9 місяців тому +1

    Thank you very much for your new story

  • @aarthimariappan7084
    @aarthimariappan7084 8 місяців тому

    Thanks for Sujatha novels ❤

  • @hemaravi2767
    @hemaravi2767 4 місяці тому

    Hi sis sujatha sir novels Ganesh and vasanth series la stories podunga plz.....

  • @anbukumar6523
    @anbukumar6523 8 місяців тому

    அருமையான பதிவு சகோதரி

  • @mangai5020
    @mangai5020 8 місяців тому

    அருமையான கதை 🎉🎉

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 2 місяці тому

    உன்னுடைய 7வெரி பிடித்த ரசிகனாக ஒரு நேரம் இருந்தேன். நீ செய்த அவமதிப்பால் வெறுத்து போனேன்.....Louis

  • @geethanjalik4262
    @geethanjalik4262 4 місяці тому

    Now AI do the voice manipulations...

  • @annamannam4641
    @annamannam4641 9 місяців тому

    👍❤👌🙏🏼

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 8 місяців тому

    ரெண்டு வாரம் ஆகருசிங்க pls please please please friend seekiram adutha part podunga please mam

  • @saravananvenkatesan8182
    @saravananvenkatesan8182 9 місяців тому

    Please try my sujatha favorite book"கரை எல்லாம் செண்பக பூ" in your voice it's possible try thanks

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 6 місяців тому

    Mandaya format panna vali irukaa mayaa. ..

  • @anisfathima1893
    @anisfathima1893 6 місяців тому

    Y this much gap? When will you post next?

  • @saradhabhaskaran9638
    @saradhabhaskaran9638 5 місяців тому

    Hi madam. Enga madam poneenga. "Kanavillai" nu youtube la thedavum mudiadhu. Seekram vaanga. Unga voice la oru story podunga. :)

  • @anisfathima1893
    @anisfathima1893 5 місяців тому

    Mam... Will you continue or not?

  • @tamilfilmlovertamizhan9802
    @tamilfilmlovertamizhan9802 8 місяців тому

    Where s part 2

  • @mumevino8364
    @mumevino8364 8 місяців тому

    Chapter to chapter don't say the story nema

  • @divyabharathi7038
    @divyabharathi7038 5 місяців тому

    Is this full story? Anyone reply

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 8 місяців тому

    ரெண்டு வாரம் ஆகருசிங்க pls please please please friend seekiram adutha part podunga please mam

  • @louisarulprabhu1269
    @louisarulprabhu1269 8 місяців тому

    ரெண்டு வாரம் ஆகருசிங்க pls please please please friend seekiram adutha part podunga please mam