CHINNA CHINNA AASAIGAL FOR CHENNAI DOORDARSHAN VAIRAMUTHU KS CHITRA-MELLISAIMANNAR MS VISWANATHAN

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 49

  • @துரைசெல்வராஜூ

    அதெல்லாம் பொற்காலம்.. மெல்லிசை மன்னர் புகழ் வாழ்க..

  • @gragavan
    @gragavan 3 роки тому +13

    மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி என்னும் இசைத்தெய்வத்துக்கு கோடிக்கோடி வணக்கங்கள்.

    • @ramamurthysabesan8823
      @ramamurthysabesan8823 3 роки тому +1

      Thanks to all those who witnessed the above song.
      Thanks also for appreciating my effort in bringing this in you tube. My sincere thanks to Mr.Vijayakrishnan to share this for all msvians to enjoy.

    • @gragavan
      @gragavan 3 роки тому

      @@ramamurthysabesan8823 Thanks a lot to Vijayakrishnan for sharing it online. Please share if you have the videos of Pen Kuzhandhaigal also. Thanks.

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  3 роки тому

      @@gragavan பெண் குழந்தைகள் in ஆடியோ cassette already shared couple of them.Will Share links to u

    • @mmfamellisaimannarfansasso231
      @mmfamellisaimannarfansasso231  3 роки тому

      @@gragavan ua-cam.com/video/2SKZ6bx5ARw/v-deo.html

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +17

    இந்த தூர்தர்ஷன் தொகுப்பினை பாதுகாத்து கொடுத்த அத்துணை பேருக்கும் இசை ரசிகர்கள் கடமை பட்டுள்ளனர்.
    வைரமுத்து இவ்வளவு குதூகலத்துடன் MSV யுடன் இருப்பது தாம் முன்பே திரையுலகத்திற்கு வராமல் போய் விட்டோமே என்று ஒரு பேட்டியில் ( MSV யுடன் இணைந்து பணியாற்ற) வருத்தத்தை பதிவு செய்தது ஏன் என்பது இப்போது இக்காணொளியை பார்த்தபின் புரிகிறது.
    *ரோஜா பட பாடலை ஒப்பீடு செய்யாமல் இருக்க இயலாது. மன்னர் எத்தனை அழகாக தாள மெட்டுக்களை மாற்றிக்கொண்டுள்ளார், மீண்டும் பல்லவியை சித்ரா சின்ன சின்ன ஆசை என்று பாடும்போது முதல் "சின்ன "வுக்கும் இரண்டாம் "சின்ன "வுக்கும் இடையில் ஒரு fraction of second pause கொடுப்பதாகட்டும்....., "எனக்கு மட்டும் கேட்கும்படி இரவில் பாட பிடிக்கும்" என்ற வரிக்கு பின்னர் MSV சேர்த்திருக்கும் ஆலாபனை ஆகட்டும்...., பாடல் முழுதும் வயலின் பயன் படுத்தி இருக்கும் விதம் ஆகட்டும் ....., தமிழ் வார்த்தைகளை ராகமாக செதுக்கியிருக்கும் வடிவமாகட்டும் எல்லாவற்றிலும் தாம் காலம் கடந்து நிற்கக் கூடிய இசை வித்தகர் என்பதை மெய்ப்பிக்கிறார்*.
    சுருக்கமாக சொன்னால் ரோஜா பட நாயகி கூட இன்று இப்பாடலை பார்த்தால் இதில் தாம் நடிக்காமல் போய் விட்டோமே என்று சற்று வருத்தப்படகூடிய வாய்ப்பு உள்ளது .😊

  • @riyasm9176
    @riyasm9176 Рік тому +1

    எங்கள் வைரமுத்து

  • @natchander
    @natchander 3 роки тому +8

    Just observe !!
    How M S V iyyah...listens to Vairamuthu.. earnestly !
    How he reacts.. smilingly to the suggestions..!
    And tries to get the approval of
    . The lyric writer.. too..in his music area !!
    Such Divine qualities.... M S V did possess !! Friends !!

  • @subhabarathy4262
    @subhabarathy4262 3 роки тому +3

    மெல்லிசை மன்னரின் இசை மனதை தென்றலென வருடிச் செல்கிறது... வைரமுத்துவின் அழகான வரிகள் அருமை.K. S. சித்ராவின் குரல் இனிமை.அன்று என் தந்தையோடு கண்டு களித்து ரசித்த பாடல்கள்.. இன்று அவர் நினைவோடு...நெகிழ்ச்சியோடு கேட்கிறேன் My sincere thanks to Thiru. Sabesan sir and MMFA. Thanks for sharing these precious gems.

  • @senthilkumarmarudharajan6946
    @senthilkumarmarudharajan6946 2 роки тому +1

    ,பழைய நினைவுகள்.
    அருமை...
    கவியரசருக்கு நன்றி!!!

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 3 роки тому +8

    சின்ன சின்ன ஆசைகள் Ver1.0 in 1986 for Chennai DD by kavingyar Vairamuthu, MSV, KS Chitra. We had the opportunity to view this program way back on the Tamil New Year Day. Evergreen in memory till date.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 3 роки тому +4

    ஓ இந்த கவிதைதான் பின் நாளில்
    சின்ன சின்ன ஆசையாக மாறியது
    போலும். மன்னரின் இசை இனிப்பில் ஓர் வகை.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 3 роки тому

      ஆமாம் 1992ல் வேறு வடிவில் அமைந்த அற்புதமான பாடல்.‌

  • @venkatsridhar5166
    @venkatsridhar5166 3 роки тому +6

    Our little master effortlessly makes the catchy tunes for any kind of verse and lyrics. A composer far ahead. He always did this very passionately with dedication. Music lives through him.

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 3 роки тому +5

    Manusan ennaa maadhiri tune create seithu irukkar 7 nimidamum nammai vaera ulagathukkae kondu poi vittar MSV. MSV vaera level Isai pokkisam avar

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy 3 роки тому +3

    This was telecast on Tamil new year's day of 1989. I still remember the day because, I joined my first job a few days after this and one of my colleagues mentioned about the composition. This one and another song "Azhagu Azhagu Azhagu" by Vani Jayaram and Jeyachandran were telecast on the same day.

  • @sureshvittal4295
    @sureshvittal4295 3 роки тому +4

    பல வருடங்களுக்கு முன் நண்பருடன் அவரது வீட்டில் ரசித்து மகிழ்ந்த பாடல். மீண்டும் ஒரு முறை கேட்கும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி இருந்த வேளையில் பலமுறை கேட்டு மகிழ வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சபேசன் சார், MMFA நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. நிறைவேற்றக்கூடிய சின்ன சின்ன ஆசைகள்தாம். நிறைவேறினாலும் இன்னும் தொடரக்கூடிய ஆசைகள். அந்த தொடர்ச்சி தருவது ஒருவகை ஏக்கம்.அந்த ஏக்கம் மன்னரின் இசையமைப்பில் வெளிப்படுவதே அவரது பாணியின் சிறப்பியல்பு. ரோஜா படப்பாடலில் ஆசைகளின் பட்டியல் இருக்கும்; ஆனால் இந்த ஏக்கம் இருக்காது. எம்எஸ்வி காலம் கடந்தும் மனதுக்கு நெருக்கமாக இருக்க இதுவே காரணம்.

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 роки тому +1

      Excellent analysis & a nice comparison Sir. adhu ThuLLalukkaana Paadal;. idhu Yekkathai veLipaduthum Paadal.

    • @sridharkarthik64
      @sridharkarthik64 2 роки тому

      @@vasudevancv8470 TRUE SIR..EXCELLENT ANSWER👏👏

  • @romuiyer5791
    @romuiyer5791 3 роки тому +4

    Excellent tune and nice orchestration. What brilliant Bass Guitar work (support). Congrats to MMFA and thanks to Mr. Sabesan

  • @satishkumarsubramaniam587
    @satishkumarsubramaniam587 3 роки тому +3

    Padalukku conpose panna madhiriya iruuku mettuku eludhina madhiri irukku that’s mannar meterku matterha illa matterku metera theriyadhu inimel yaar irukka we miss you mannarey 🙏🙏🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 роки тому +7

    Lovely Lyrics, a Lovely Composition! Our sincere Thanx in Tons to Sri Sabesan and MMFA for their stupendous efforts for Retrieving this Golden Treasure from the mines of Chennai Doordarshan. Kudos to both Kavi Perarasu Vairamuthu and Mellisai Mannar MSV for creating this Wonderful, Consummate Confection for our ears. I deliberately mentioned Vairamuthu's name first here as his beautiful lyrics triggered MSV to tune it instantaneously. MSV didn't even allow Vairamuthu to tell the Lyrics completely; just listening to the few lines, unable to restrain his passion, MSV took the paper from Vairamuthu and started tuning. The ice on the cake here is the Tune which MSV created spontaneously on seeing those few lines stood retained as it is. No changes, no improvements. When some people used to give a superlative adjective to MSV as "God of Music", my mind had its own reservation and it refrained from accepting such an extolling exercise. But, now, seeing with my own eyes MSV's amazing composing skills, I wonder whether I need to break my reservations though my rigid mind may never allow it. Excellent Lyrics, an Exquisite composition with a subdued background music and nicely sung by Chitra. This Song and "Azhagu Azhagu Azhagu" sung by Jayachandran & VaNi Jayaram are worth to be preserved in the archieves of MMFA; if possible, the Audio Quality can be enriched too. So too, Bho Sambho given by Maharajapuram Santhanam & MSV jointly need to be enriched so as to realise the full audio effect. I suggest, MMFA & MSV Times should strongly persuade Saregama / HMV to do it and it can even be presented as a video by incorporating some awesome scenic visuals suitably.

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Рік тому +2

    🙏மெல்லிசை மன்னர் MSV🙏

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 роки тому +1

    இந்த மாதிரி பொக்கிஷம் அளித்ததற்கு நன்றி

  • @mohanrammurugan1455
    @mohanrammurugan1455 Рік тому

    Aahaa..aahaa..superb in melody!!

  • @MrANANTHAKRISH
    @MrANANTHAKRISH 3 роки тому +4

    What a great composition!
    Mannar has given the tune for the lyrics of Vairamuthu. How beautifully it flows! Apt person to sing this wonderful song..Chinna kuil Chitra!
    A very pleasant day to start with such a lovely song....
    A great relief in these days of turbulence (In music also)...

  • @sln7839
    @sln7839 Рік тому +1

    Nice tune..

  • @vvenkatesh6128
    @vvenkatesh6128 Рік тому

    Great to watch the genius in action!

  • @ramamurthysabesan8823
    @ramamurthysabesan8823 3 роки тому +6

    Superb tune

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 роки тому +4

    Great ayya M.S.V.🎹🎻🎺

  • @satheeshjanakiraman7997
    @satheeshjanakiraman7997 3 роки тому +1

    மன்னர் rocks

  • @prempiaaaron
    @prempiaaaron 6 місяців тому

    idhe vairamuthuvin varigal ar rehman isayil ulaga pugazh petradu,so music and good tune only enhance,,,,,

  • @gragavan
    @gragavan 3 роки тому +1

    Sabesan, Thanks a lot for saving these videos and sharing with us. God bless you!

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +1

    Arumai Arumai congratulations 🙏

  • @HeySenthil
    @HeySenthil 3 роки тому +2

    Beautiful melody.

  • @harinipranavan179
    @harinipranavan179 Рік тому

    M s v is great

  • @vigneshr8730
    @vigneshr8730 Рік тому

    இந்த வீடியோ எடுத்த காலகட்டம்