15 கிலோ ஆட்டு குட்டி 90 நாட்களில் 35 கிலோக்கு மேல் வளர்க்கும் முறை 2023 அக்ரி ஆட்டு பண்ணை சேலம்

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2023
  • சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் சின்ன திருப்பதி கிராமத்தில் அக்ரி அண்ணன் பண்ணை அமைந்துள்ளது இந்த பண்ணையில் சந்தையில் இருந்து ஆட்டுக்குட்டிகளை வாங்கி வந்து கறிக்கடைக்காக மட்டுமே நல்லபடியாக ஆரோக்கியமாக வளர்த்து விற்கப்படுகின்றது...
    இந்த ஆட்டுக்குட்டிகள் சந்தையில் இருந்து வாங்கிக் கொண்டு வரும் பொழுது 15 கிலோ வரை இருக்கக்கூடிய இந்த ஆடுகளை விற்கக்கூடிய நேரத்தில் சுமார் 35 கிலோ வரை வளர்த்து விற்கப்படுகின்றது...
    கறிகளை வைத்திருப்பவர்கள் அண்ணனிடம் நேரடியாக சென்று அன்றைய மார்க்கெட் நிலவரம் எவ்வளவு இருப்பதோ அதற்கு அனுசரித்து வாங்கிக் கொண்டு செல்கின்றனர்....

КОМЕНТАРІ • 40

  • @Thanjavur883
    @Thanjavur883 11 місяців тому +1

    Masha allah super bai question ellam

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому

      Alhamdulillah ♥️ Bhai
      Keep support 🤝🤝🤝

  • @vasanthak1931
    @vasanthak1931 5 місяців тому +1

    ❤❤❤❤ super na❤❤❤❤

  • @ArunKumar-uk2qj
    @ArunKumar-uk2qj 11 місяців тому +2

    Silage Role விலை என்ன.
    எங்கு கிடைக்கும்

  • @selvarasupacthamathuselvar9712
    @selvarasupacthamathuselvar9712 10 місяців тому +1

    Nice

  • @Goat-01-Farm
    @Goat-01-Farm 11 місяців тому +3

    Namma ooru paramakudi
    பண்ணை வளர்ப்புக்கு ஏற்ற குட்டிகள் உள்ளது

    • @veeeee618
      @veeeee618 10 місяців тому

      Phone number 📞

    • @backyardchickenss
      @backyardchickenss 6 місяців тому +2

      Unga phone number?

    • @shanusvlog1985
      @shanusvlog1985  6 місяців тому +1

      Raj-dz9ri sir unga number than kakuraga number kuduga

  • @mohamedmohideen8043
    @mohamedmohideen8043 11 місяців тому +3

    Bro intha farm shed cost eppadi nu video podunka

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому +1

      Ok bro poduran
      தற்போது புதியதாக பண்ணை வைப்பவர்கள் யாராவது வரன் அடிப்பதாக இருந்தால் அந்த வீடியோ போட்டால் நன்றாக இருக்கும்..
      ஏனென்றால் இந்த வீடியோவில் இருக்கும் பாருங்கள் 5 அல்லது 6 வருடங்கள் ஆகிவிட்டது.
      அப்போ இருந்த செலவு இப்போ இல்லை அதைவிட அதிகமாகும் ஆகையால் தற்போது அமைக்கும் பண்ணையாளர்கள் தொடர்பு கொண்டால் நன்றாக இருக்கும் உதவியாகவும் இருக்கும்.
      அடுத்த பண்ணை அமைப்பவர்களுக்காக...

    • @KalaKala-hy4zs
      @KalaKala-hy4zs 11 місяців тому

      ஃபோன் எண்ணை அனுப்புக

  • @subburethinam4664
    @subburethinam4664 11 місяців тому +5

    Silege பேல் என்ன விலை? எங்கு வாங்கலாம் ப்ரோ?

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому

      புரிய வில்லை

    • @ArunKumar-uk2qj
      @ArunKumar-uk2qj 11 місяців тому +2

      Silage Role விலை என்ன.
      எங்கு கிடைக்கும்

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому +1

      கேட்டு சொல்கின்றேன்....

  • @Syed.06
    @Syed.06 11 місяців тому +1

    Injection name PPR

  • @thayagam2271
    @thayagam2271 11 місяців тому +3

    மல்பெரி, வேலிமசால்.

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому +1

      ஆமாம் நான் கொஞ்சம் மாற்றி சொல்லிடேனா 🤔🤔

  • @rlakshmay
    @rlakshmay 10 місяців тому +1

    Anything against nature is wrong. Please follow ethics and best practices guidelines.

  • @jebaseelandavid6113
    @jebaseelandavid6113 11 місяців тому +1

    Bai farm number

  • @ganesanm1974
    @ganesanm1974 4 місяці тому +1

    எந்த வகையான குடி வலகுராங்க
    குட்டி வாங்குபவர்கள் முகவரி
    கிடைத்தால்
    புதிதாக தோடங்குபவர்கள் உதவியாக இருக்கும்

    • @shanusvlog1985
      @shanusvlog1985  4 місяці тому

      இதற்கு அடுத்தடுத்து உள்ள வீடியோக்களை பார்க்கவும் அதில் ஆடு வாங்குபவர் விற்பவர் ஆகிய அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது அவர் தொலைபேசி எண்ணும் பதிவு செய்துள்ளேன்...

    • @shanusvlog1985
      @shanusvlog1985  4 місяці тому

      இதற்கு அடுத்தடுத்து உள்ள வீடியோக்களை பார்க்கவும் அதில் ஆடு வாங்குபவர் விற்பவர் ஆகிய அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டுள்ளது அவர் தொலைபேசி எண்ணும் பதிவு செய்துள்ளேன்...

  • @kaniracer7871
    @kaniracer7871 11 місяців тому +1

    Paramakudi santhaii viyalan kilamai

  • @KalaKala-hy4zs
    @KalaKala-hy4zs 11 місяців тому +1

    Bro இவிலோ நா கறி கடை இருக்கு வேனும்

    • @shanusvlog1985
      @shanusvlog1985  11 місяців тому

      கொஞ்சம் புரியும்படி சொல்லவும்....

  • @gowrishankars2030
    @gowrishankars2030 6 місяців тому +1

    Bro farm number

    • @shanusvlog1985
      @shanusvlog1985  6 місяців тому

      உரிமையாளர் வேண்டாம் என்று சொல்லி விட்டார்

    • @gowrishankars2030
      @gowrishankars2030 6 місяців тому +1

      OK bro

    • @shanusvlog1985
      @shanusvlog1985  6 місяців тому

      நன்றி 🤝🤝🤝

    • @issackalih8904
      @issackalih8904 11 днів тому

      Address and phone number please