யூசுப் அவர்களே வெளிநாட்டில் வேலை செய்கிறீர்கள் அதனால் மனசு சம்பந்தமாக கவலைப்படுகிறீர்கள் உங்களுக்கு உழைப்பு உங்கள் குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறீர்கள் ஆனால் நாங்கள் எல்லாம் தினசரி வீட்டுக்கு போகும் போது எல்லாரும் தூக்கிய பின்னர் தான் செல்கிறோம் ஏனென்றால் தினசரி மனைவியுடன் ஒரே சண்டையாக இருக்கிறது வருமானம் பத்தவில்லை வேறு எங்காவது வேலைக்கு போ என்று தொல்லை கொடுக்கிறார் உண்மையில் யூசுப் பாய் உங்களுக்காக துஆச் செய்கிறோம் மாஷா அல்லாஹ்
Sarabu bro, excellent selling AirPods.. what you did is right, but must have sold it for 150 riyal.. haha. Yusuf bhai life story will be good, but shajahan thambiii love stories will amaze. Saleeem bhai love story is there, check with him..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤ ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤ அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤ ஆணழகன் ஷாஜகான் ❤ ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤ இப்படிக்கு :- லெப்பைக்கடிக்காடு கிளை ❤
அண்ணா என் கணவர் சவுதி அரேபியா சிபெல் இருக்காங்க உங்க வீடியோவை பார்ப்பாங்க எனக்கு அனுப்பி விடுவாங்க என் கணவரை போய் பாருங்க அண்ணா பெயர் ஜெகதீசன் ஹவுஸ் டிரைவர்
சவுதியில் இருந்து இந்தியாவுக்கு வாட்ஸ்அப் கால் இப்போது வேலை செய்கிறது இப்பொழுது நேரடியாக இந்தியாவிற்கு பேசலாம் நண்பர்களுக்கு உங்கள் வீடியோ மூலம் தெரிவிக்கவும்
Nothing wrong.... Work is different and Business is different.... kasu... panam... thuttu.. money money... if your Kafil daughter would have bought she would have given more for the same Earpod.... Enjoy...
நீங்க நினைக்கிறீங்க கஃபீல் பொண்ணுகிட்ட நான் 100 ரூபாய்க்கு வித்துட்டேன் இது என் திறமை என்று நீங்க நினைக்கிறீங்க... ஆனா உங்ககிட்ட பாகிஸ்தானி 150க்கு வித்துட்டேன் என்று அவன் திறமையை அவன் நினைக்கிறான்... கடவுளே...😊😅😂 இன்னும் கையில வேற ரெண்டு airpod வச்சிருக்காரு... யாருக்கு என்று தெரியலையே...
தம்பி என்னதான் அரபிங நல்ல பழகுனாலும் அவர்களுக்கு வேற ஒரு குணம் உண்டு நீங்கள் அதிகம் கபில் குடும்பம் உடன் வீடியோ போடுவது நல்லது இல்லை. அதை தவிர்த்து கொள்ளுங்கள். அப்பரம் ஒரு நாள் அதுவே உங்களுக்கு ஆபத்து ஆகும். அப்போது எவ்வளவு புகழ்ந்து பேசினிஙலோ அவ்வளவு வருத்தம் வரும். எனது கருத்து
அண்ணா நீங்க சொல்றது 100% உண்மை இவங்களுக்குன்னு ஒரு குணம் இருக்கு அதை யாராலும் மாற்ற முடியாது இன்னைக்கு நல்லவமா நாளைக்கு காரி நம்பரை துப்புனாலும் துப்பாங்க உண்மைதான் வெளியில் நம்ம வழி இல்லாம இப்படி பேசிட்டு ஓடிட்டு இருக்கு அண்ணா எனக்கும் தெரியும் ரொம்ப நன்றி அண்ணா நானும் கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கேன்
நம்ம வீட்டுல எல்லாம் அப்படி இல்ல ப்ரோ நான் எவ்ளோ வேணுமோ காசு கொடுப்பேன் இன்னைக்கு கூட ஒரு பிரியாணி ஒரு குணாப்பா எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன் காசு இல்ல
இதை யாருக்கு சொல்றீங்க நண்பா எனக்கு தான் சொல்றீங்களா இல்ல எல்லாருக்கும் சொல்றீங்களா எல்லாமே போடணும் வீடியோல நீங்க எல்லாம் பார்ப்பீங்க என்ற ஒரு நம்பிக்கையில் தான் 👍🙏🙏🙏🙏
இதே பொண்ணு தான் சண்டையும் போடும் இதே பொண்ணு தான் அந்த அளவுக்கு வாங்கி கொடுக்கும் கணக்கு பாக்காத என்கிட்ட காசு இருந்தால் பரக்கத் தான் செய்யும் காசு இல்லன்னா ஒன்னும் பண்ணாது
திறமை அல்ல... நம்பிக்கை துரோகம்... உண்மையை சொல்லிடுங்க...
ப்ரோ லாஸ்ட்ல பொண்ணு என்கிட்ட குடுத்திருச்சு சார்ஜ் ஆகவில்லை என்று காசு ரிட்டர்ன் கொடுத்துட்டேன்
Vlog always 👌👌👍💐💐
Thank you 😊
@19:10 என்ன ஒரு கவனிப்பு. ஆஹா. 🍦👍
ரொம்ப பாசமா கவனிச்சாப்ள
யூசுப் பை நான் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் தலைவா முடிந்த அளவுக்கு வீடியோவை வெளியிடுங்கள்😊😊😊😊❤❤❤❤
❤❤❤❤
😍😍😍
❤😊
🙏🫶🫶
Bro we are waiting 🎉 insha Allah sarbu views will reach 100k soon
இன்ஷா அல்லா துவா செய்யுங்கள் கண்டிப்பா நானும் வரவேண்டும் என்று ஆசைப்படுறேன் எனக்கும் அந்த ஆசை இருக்கு
All the best.
Have a great day. 👍
Thank you! You too!
யூசுப் அவர்களே வெளிநாட்டில் வேலை செய்கிறீர்கள் அதனால் மனசு சம்பந்தமாக கவலைப்படுகிறீர்கள் உங்களுக்கு உழைப்பு உங்கள் குடும்பத்திற்காக கஷ்டப்படுகிறீர்கள் ஆனால் நாங்கள் எல்லாம் தினசரி வீட்டுக்கு போகும் போது எல்லாரும் தூக்கிய பின்னர் தான் செல்கிறோம் ஏனென்றால் தினசரி மனைவியுடன் ஒரே சண்டையாக இருக்கிறது வருமானம் பத்தவில்லை வேறு எங்காவது வேலைக்கு போ என்று தொல்லை கொடுக்கிறார் உண்மையில் யூசுப் பாய் உங்களுக்காக துஆச் செய்கிறோம் மாஷா அல்லாஹ்
இவ்வளவு மனுஷன் தெளிவா சொல்லவே முடியாதுங்க அவ்வளவு கிளியரா சொல்லிட்டீங்க ஓகே நண்பா ரொம்ப நன்றி மச்சான் மச்சான் கிட்டயும் சொல்லுறேன்
First like comment
👍🙏🙏🤝
உங்கள் தெராமை பாய் சர்பு ரசிகர்கள் ❤
இல்லை இதெல்லாம் திறமைதான் ஆனால் அந்த பொண்ணுக்கு அது சார்ஜ் ஆகலைன்னுச்சு ரூ.100 பணத்தை கொடுத்துட்டேன் நீனே அதை வச்சு யூஸ் பண்ணிக்கோன்னு சொல்லிட்டேன்
Nice
என் வீடியோ உங்களுக்கு பிடிச்சிருக்கா டெய்லி பாக்குறீங்க ரொம்ப சந்தோசம்
ஷாஜகான் அவரோட ஸ்டோரியை போடுங்க... யூசுப் பாயோட ஸ்டோரியை போடுங்க போடுங்க...😊
கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ப்ரோ அங்க போய் அது ஒரு ஒரு வீடியோவை எடுக்கணும் கொஞ்சம் பொறுமை காக்கவும் மன்னித்து விடுங்கள்
@@sarbuviews122 இன்ஷா அல்லாஹ்
@@sameertwelve 🙏🙏🤝
Pandari bhai machan story ah video podunga plzss❤
Ok கண்டிப்பா
❤🎉❤@@sarbuviews122
NICE
நன்றி நண்பா 😊
Sarabu bro, excellent selling AirPods.. what you did is right, but must have sold it for 150 riyal.. haha. Yusuf bhai life story will be good, but shajahan thambiii love stories will amaze. Saleeem bhai love story is there, check with him..
Full English, okay, bro, white Yusuf story next Shajahan love story, Saleem bhai, maybe story, okay, thank you so much
Superya.from.chennai.yusuf.bai..nalla.irukara.
எல்லாம் நல்லா இருக்கோம் ரொம்ப நன்றி நண்பா 👌🤝🤝🫶🙏🙏🙏
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ❤
ஜித்தா ஒட கெத்து நம்ப சர்பு அண்ணன் ❤
அகில உலக சூப்பர் ஸ்டார் அத்திக்கடை யூசுப் அண்ணன் ❤
ஆணழகன் ஷாஜகான் ❤
ரசிகர்கள் சார்பாக வீடியோ வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤
இப்படிக்கு :-
லெப்பைக்கடிக்காடு கிளை ❤
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு எப்படி பார்க்க நல்லா இருக்கியா
@sarbuviews122 𝚗𝚊𝚕𝚕𝚊 𝚒𝚕𝚕𝚊 𝙰𝚗𝚗𝚊
அண்ணா என் கணவர் சவுதி அரேபியா சிபெல் இருக்காங்க உங்க வீடியோவை பார்ப்பாங்க எனக்கு அனுப்பி விடுவாங்க என் கணவரை போய் பாருங்க அண்ணா பெயர் ஜெகதீசன் ஹவுஸ் டிரைவர்
அப்படிங்களா சரி அவங்க போன் நம்பர் குடுங்க நான் அடிச்சு பேசுறேன் அவங்க எந்த இடத்துல இருக்காங்கன்னு ஒருநாள் ஃப்ரீயா போய் பார்க்கிறேன்
கஃபீல் கொடுத்த சட்டை போடுங்க😊
ஒரு பெருநாளைக்கு போட்டுக்கலாம் என்று நினைத்தேன் இப்பவே போடணுமா சரி ஓகே போட்டு விடுவோம்
@@sameertwelve பெருநாள் அன்றைக்கு போடுங்கள் அவர்களுக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கும்
❤❤❤❤❤❤❤❤
😍😍😍
Business ❤
🫡🫡🫡
🎉
👍🙏🙏
Adhu tholil bhai lafam vachi than vikkanum
Sarbu yusuf sajahan saleem nallathor kudumbam palhalai kalaham❤
🫶🫶🤝🤝🙏🙏🤲🤲🤲
சவுதியில் இருந்து இந்தியாவுக்கு வாட்ஸ்அப் கால் இப்போது வேலை செய்கிறது இப்பொழுது நேரடியாக இந்தியாவிற்கு பேசலாம் நண்பர்களுக்கு உங்கள் வீடியோ மூலம் தெரிவிக்கவும்
@@jamalmohamed3284 ஆமா இப்ப கால் போகுது ஆனா ஒரு டைம் போது ஒரு டைம் போக மாட்டேங்குது அப்படித்தான் இருக்கு
Coming soon yussuf bhai story..
Yes
Yusuf machan history waiting
please bro wait panga
Bhai assalamu alaikum
வா அலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ நல்லா இருக்கீங்களா
Yusuf bai assalamu alaikum
Chennai wantha sollunga ungaluku mutton briyani wangi taren
அலைக்கும் சலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ கண்டிப்பா யூசுப்பை வந்தால் நான் சொல்றேன் நீ வாங்கி கொடுங்க
SV gang ❤
என்ன ப்ரோ சொல்றீங்க எனக்கு ஒன்னும் புரியலையே ரொம்ப 🙏
(Sarabu Views கேங்)அதை சுருக்கமா சொல்றாங்க
ஓ இப்பதான் எனக்கே புரியுது கரெக்ட் 🙏🙏😍
சவூதியில் வாட்ஸ்அப் கால் வேலை செய்கிறது இந்தியாவுக்கு மட்டும் இதை நீங்கள் பரிசோதித்து மக்களுக்கு தெரிவிக்கவும்
@@jamalmohamed3284 பாய் ஒரு டைம் வாட்ஸ் அப் கால் போது ஒரு டைம் போக மாட்டேங்குது கரெக்டா சொல்லணும் பார்த்துகிட்டு செக் பண்ணிட்டு சொல்லுவோம்
👍👍👍👍👍👋👋👋
🤝🤝🤝🫶🙏🙏
Yusuf bhai story podunga
இன்னைக்கே அந்த வீடியோல சொல்லி இருப்ப போல இல்ல எனக்கு டைம் இல்ல கண்டிப்பா நான் வீடியோ எடுத்து போடுவேன் நண்பா கொஞ்சம் வெயிட் பண்ணுங்க
Nothing wrong.... Work is different and Business is different.... kasu... panam... thuttu.. money money... if your Kafil daughter would have bought she would have given more for the same Earpod.... Enjoy...
thank you so much, bro. Yes, this business. 🙏🙏🙏
நீங்க நினைக்கிறீங்க கஃபீல் பொண்ணுகிட்ட நான் 100 ரூபாய்க்கு வித்துட்டேன் இது என் திறமை என்று நீங்க நினைக்கிறீங்க... ஆனா உங்ககிட்ட பாகிஸ்தானி 150க்கு வித்துட்டேன் என்று அவன் திறமையை அவன் நினைக்கிறான்... கடவுளே...😊😅😂 இன்னும் கையில வேற ரெண்டு airpod வச்சிருக்காரு... யாருக்கு என்று தெரியலையே...
ப்ரோ பாஸ்ட்ல பொண்ணு சார்ஜ் ஆகவில்லை என்று சொல்லிட்டு எனக்கே ரிட்டர்ன் கொடுத்துடுச்சு எனக்கு தான் லாஸ் இப்போ
@@sarbuviews122 super appu😊
தம்பி என்னதான் அரபிங நல்ல பழகுனாலும் அவர்களுக்கு வேற ஒரு குணம் உண்டு நீங்கள் அதிகம் கபில் குடும்பம் உடன் வீடியோ போடுவது நல்லது இல்லை. அதை தவிர்த்து கொள்ளுங்கள். அப்பரம் ஒரு நாள் அதுவே உங்களுக்கு ஆபத்து ஆகும். அப்போது எவ்வளவு புகழ்ந்து பேசினிஙலோ அவ்வளவு வருத்தம் வரும். எனது கருத்து
அண்ணா நீங்க சொல்றது 100% உண்மை இவங்களுக்குன்னு ஒரு குணம் இருக்கு அதை யாராலும் மாற்ற முடியாது இன்னைக்கு நல்லவமா நாளைக்கு காரி நம்பரை துப்புனாலும் துப்பாங்க உண்மைதான் வெளியில் நம்ம வழி இல்லாம இப்படி பேசிட்டு ஓடிட்டு இருக்கு அண்ணா எனக்கும் தெரியும் ரொம்ப நன்றி அண்ணா நானும் கொஞ்சம் கேர்ஃபுல்லா தான் இருக்கேன்
Anna paavam kafeel ponnu ungaluku ice cream la vangi tharudhu niraya vangi tharudhu vena 50 riyal ah return pannirunga 😢
Ok okay, bro. I will. I am written. 🙏🙏🤝🤝
Camera stand vangi vachukonga romba nearama kailla pudikurathu kastam.
உண்மையிலே தான் நண்பா கை வலி தாங்க முடியல சொல்ற ஓட வலிக்குது ரொம்ப நேரம் பிடிச்சு கேமரா 👌🤝🤝🤝🙏🙏😁😁
Owner ponnukita solivanga offer la potta vangikalam solivanga ungaluku use fulla irukum.
@ ok சொல்றேன் ப்ரோ
Assalamu alaikum
அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி நல்லா இருக்கீங்களா பாய்
@sarbuviews122 alhamdulillah bai
யூசுப் பாய் அவர்களே உங்களிடம் கோரிக்கையாக வைத்துக்கொள்கிறோம் இன்ஷா அல்லாஹ் நீங்களும் சேனல் தொடங்கினால் நன்றாக இருக்கும் இதன்னிமித்தமாக செயல்படுங்கள்
நானும் சொல்லிட்டேன் அவர் செய்ய மாட்டார் பார்க்கிறேன் திருப்பி சொல்லி சொல்லுவோம்
Yusuf bhai Katha Kekka Avala Eruken
எங்க மச்சான் பிரியா இருந்தா நான் ப்ரீ இல்ல இப்போதைக்கு மச்சான் கூப்பிடுவது ஏன் வண்டி பிரச்சனையா இருக்கு
Ounuda strategy.
🤔🤔🤔
என்ன பாய் கடைசி முடிக்கும் ஷாஜகான் அண்ணா சம்பளம் சொல்லவே இல்லை 😢😢😢
அவன் சொல்லவே மாட்டாங்க ஒளிஞ்சி ஓட்றாங்க என்னன்னே தெரியல மொத்தமா அவனையே சொல்லுவேன் நினைச்சேன் சொல்ல மாட்டான் இன்னைக்கு கேட்டு சொல்ல முடிஞ்சா சொல்றேன்
@sarbuviews122 ok bava
Duplicate airpod use pannadenga bai... Kaaduku nalladu illai
நீங்க சொல்றது தான் உண்மை வேஸ்ட் மொக்கையா இருக்கு உள்ள வச்சாலும் பாட்டு உள்ளே கேட்குது கட் ஆக மாட்டேங்குது
@sarbuviews122 original எப்பவும் ஒரிஜினல் தான்
அவங்க வெளிய கடைல ஏமாரலாம்... ஆனால் நீங்க ஏமாத்தாதீங்க
நண்பா என்கிட்ட திருப்பி கொடுத்துடுச்சு சார்ஜ் ஆகவில்லை என்று நான் காச கொடுத்துட்டேன் நண்பா நீனே அதை வச்சுக்கோன்னு சொல்லிட்டேன்
யூசுப் பேசுறது எல்லாமே வீடியோக்காக மட்டுமே அடுத்த நிமிஷம் கேட்டா வேற யூசுப் அது
😁😁
பாண்டிச்சேரி total wash out
ஐயோ கடவுளே இப்ப எப்படி நீங்க எல்லாம் சேப்பா இருக்கீங்களா ஒன்னும் பிரச்சனை இல்லையா இப்போதைக்கு பாத்து பத்திரமா இருங்க எல்லாரும் 🤲🤲🤲
பாகு எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாரு... கபில் புள்ளைங்களுக்கு காசு பணம் கொடுக்க அவங்க இருகாங்க... ஒரு நாள் Heavy loss ஆக போறீங்க 😢
நம்ம வீட்டுல எல்லாம் அப்படி இல்ல ப்ரோ நான் எவ்ளோ வேணுமோ காசு கொடுப்பேன் இன்னைக்கு கூட ஒரு பிரியாணி ஒரு குணாப்பா எல்லாம் வாங்கி கொடுத்து இருக்கேன் காசு இல்ல
Vanakam makkaley....❤
👌👌 இவர்தான் ஷாஜகான் இவர்கிட்ட யாராவது இருந்தாலும் கமெண்ட்ல கேட்டுக்கலாம்
𝚄𝚗𝚐𝚊 𝚗𝚞𝚖𝚋𝚎𝚛 𝚔𝚞𝚍𝚞𝚗𝚐𝚊 𝚜𝚑𝚊𝚓𝚊𝚑𝚊𝚗
@ +966546811733
Neenga thappu kasa thirippi kodonga sinna ponnu ongla oru appa madri than palaggulodu 😢 ongla nambi than porula vangichi vanginanga
Ok சரி ப்ரோ கண்டிப்பா கொடுத்துடறேன் ஒன்னும் பிரச்சனை இல்ல நான் அந்த பொண்ணுங்க கடையில் போய் வாங்கினால் 200 ரியல் சொன்னாலும் வாங்கிட்டு தான் வருங்க
youtube ல காசு வருதுன்னு கண்டதையும் எடுத்து போட்டுக்கிட்டு ஏதாவது பண்ணிக்கிட்டு திங்கறது பேர்ல தூங்குறது காசு வருதுன்னா என்ன வேணா செய்யலாம்
இதை யாருக்கு சொல்றீங்க நண்பா எனக்கு தான் சொல்றீங்களா இல்ல எல்லாருக்கும் சொல்றீங்களா எல்லாமே போடணும் வீடியோல நீங்க எல்லாம் பார்ப்பீங்க என்ற ஒரு நம்பிக்கையில் தான் 👍🙏🙏🙏🙏
Vj siddhu vlogs adhana panraru aean ivlo vanmamam
@@harfavlogs🙌👌🤗
@latheefabegum8262 👍
😍😍
இந்த பொண்ணு தா உங்கள சண்டை போதுமா அண்ணா
இதே பொண்ணு தான் சண்டையும் போடும் இதே பொண்ணு தான் அந்த அளவுக்கு வாங்கி கொடுக்கும் கணக்கு பாக்காத என்கிட்ட காசு இருந்தால் பரக்கத் தான் செய்யும் காசு இல்லன்னா ஒன்னும் பண்ணாது
நம்பர்தேவை..
+966546811733
Donot show kids face in youtube it will cause problem for u be careful
@@abilashranjan okay, bro. Next time, I am change this problem, thank you so much.
@sarbuviews122 donot record them just voice is ok hide seriya pannala adhuku thaan sonnen
@@abilashranjan 👍
Number please
+966546811733