வணக்கம் தோழர்... நான் மருதன், நான் உங்கள் சன்னலை அதிகம் பார்ப்பேன் அது எனக்குள் பல நல்ல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது... "தமிழ் இனம்" பாடலில் இடம்பெற்ற ஆண்மீக வரிகள் உங்கள் விழியங்களை பார்த்து உள் வாங்கி கொண்ட கருத்துகளே .... (நாகர், போகர், அட்டமா சித்து) உங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிரவும். நன்றி மீண்டும் வெல்க தமிழ்!
அருமை தோழரே. வணக்கம் தங்கள் பதிவு மகிழ்ச்சி தருகிறது. சித்தர்கள் மூலமாக தங்களுக்கு வேண்டியது கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி contactnithilan@gmail.com
வணக்கம் ஐய்யா பதினெட்டு சித்தர்ளின் முதன்மையான சித்தர்கள் யார் ஐய்யா வீடியோ ப்ளீஸ் நெக்ஸ்ட் அகத்தியர் வீடியோ போடுங்க ஐய்யா உங்களின் வீடியோ பார்க்க மிகவும் அருமையாக உள்ளன வாழ்துக்கள் நன்றிங்க
சீன தேசத்து போகராய் இருந்து அங்குள்ள சீன பெண்களுக்கு வாசி யோகம் பயிற்று கொடுப்பதைப் பற்றி யோசித்திருக்கிறார். ஆனால் இங்குள்ளவர்களோ, பெண்களுக்கும் ஞானதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களும் இந்த நூற்றாண்டில் இருக்கவே செய்கிறார்கள். 😔
Hi Nithilan, your channel is the best, and a lot of information is there. Thank you very much. Also, every day I will wait for your video. Thanks again God bless you.
சிதம்பர சுவாமிகள் ( திருப்போரூர் ) திருப்போரூர் கந்தசாமி உடன் ஜோதியாக இரண்டறக் கலந்தவர் ஒரு வைகாசி விசாகம் அன்று.. முருக அடியார்கள் மற்றும் அவர் மீது பாடல் இயற்றியவர்கள் பாம்பன் சுவாமிகள் அருணகிரிநாதர் இன்னும் பலர் போல் இவரும் ஒருவர் ஆனால் இவரைப் பற்றி பெரிதும் பேசப்படுவதில்லை. எளிமையாக புரியும் வகையில் சன்னதி முறை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
Hi anna .. cbe la current iruka? Inga konja nalave current poitu poitu varidhu... 😅😆ippa kooda 4 percent charge la vedio pakuren... romba nerama wait pannitirundhen
போகர் வம்சாவளி என்றால் போகரின் சீடர்கள். அப்போ போகரும் போதி தருமரும் ஒரே ஆளா இருக்குமோ. போதி தருமன் என்று கூறப்படும் ஒருவரும் சிறந்த யோகி என்று கேள்விபட்டிருப்போம்.அவரே சீனாவிற்கு பல கலைகளை கற்றுக்கொடுத்துள்ளார். எனக்குத்தான் இப்படி லிங்க் ஆகுதானு தெரில. இவங்கள பத்தி தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும் பாஸ் #nithilan போதி தருமர பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்
Anna please neenga epa pesunalum please oru chinna oru help please intha pathivukala kekaravanga valkaila kudikama olunga valanumnu prayer pnasolluga na kootu perathanai Mari elarum nanacha itha olucharalam na please appa kudipathal nadutheeruvil nittukum oru kadavul kudumbam
Hi bro, which publisher book is well understand in Bogar 7000. & also i sent the mail to you on 22.03.2022 and again reminder mail on 25.03.2022 but no any reply.
Please make a video on weight loss and weight gain, i want to know that siddhargal told about any medicine for weight loss and gain From yesterday onwards i have starred weight loss it will be very useful if you say anything about this ஓம் நமசிவாய
Bro bogar 7000 la avaru vishwa karma (porkollan) nu sollirkaapla,Ana inga AGATHIYAR vera solraapla confusing brother .? Note : I’m not asking for tharperumai just an doubt …!
@@schoolkid1809 😂😂😂nanba caste veri la illa yenakkum jaathi la pidikaathu thaan , oru knowledge ku thaa ketukittan …! (Bogar avara pathi avarey onnu sollirukaaaru aana AGATHIYAR vera maari sollirukaapla atha confusing )…
@@NithilanDhandapani HMM 😁 anna if siddhars belong to all parts of the world.. then why the most of the books or records by them are in tamil and sanskrit...? Did bogar write any thing in chinese? 坑I康I寶r奧😅😁
@@iamaravindh7021 enga bro,time ae illa bro,munnadi konjam phone nondunen niraya ippo scl start aana odane busya exams la pogudhu,board exam also came nearby,adhunaala dhaan vara mudiala,board lam mudiatum bro,fulla apram papom,naa la annanoda motha videos um 1 week kullaye paathu mudichen when I first started to see this channel.
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
Ayya unga aasirvadham eppodhume vendum ayya Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@RA.kaleeswari nandri akka Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@harshavadhanethi8101 anna how did u come to know about anna ? Where did u smsee first?
Congrats Harsha ma🌟😊
@@dharunyakumar2216 thanks akka Thiruchitrambalam 🙏 🙏 🙏
@@dharunyakumar2216 thanks akka Thiruchitrambalam 🙏 🙏
Om namasivaya
agathiyar, bogar, korakkar, karuvoorar my favorite ❤
I want to know more about siddhargal please bro
வணக்கம் தோழர்... நான் மருதன்,
நான் உங்கள் சன்னலை அதிகம் பார்ப்பேன் அது எனக்குள் பல நல்ல மாற்றங்களை கொண்டுவந்துள்ளது... "தமிழ் இனம்" பாடலில் இடம்பெற்ற ஆண்மீக வரிகள் உங்கள் விழியங்களை பார்த்து உள் வாங்கி கொண்ட கருத்துகளே .... (நாகர், போகர், அட்டமா சித்து)
உங்கள் மின்னஞ்சல் முகவரியை பகிரவும்.
நன்றி
மீண்டும் வெல்க தமிழ்!
அருமை தோழரே. வணக்கம்
தங்கள் பதிவு மகிழ்ச்சி தருகிறது. சித்தர்கள் மூலமாக தங்களுக்கு வேண்டியது கிடைத்தது என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது மின்னஞ்சல் முகவரி contactnithilan@gmail.com
Bro bogar 7000 really way beyond everything I want you to explore more please
🙏🏻❤️😊
Superb channel... Enlightening masses ji... Tibet... They are Tara upasakas! Padmasambhava...
வணக்கம் ஐய்யா பதினெட்டு சித்தர்ளின் முதன்மையான சித்தர்கள் யார் ஐய்யா வீடியோ ப்ளீஸ்
நெக்ஸ்ட் அகத்தியர் வீடியோ போடுங்க ஐய்யா
உங்களின் வீடியோ பார்க்க மிகவும் அருமையாக உள்ளன வாழ்துக்கள் நன்றிங்க
Thanks Nithilan for the தமிழ் இனம் Video Song and Bogar info. I really enjoy your videos. Thanks again and please keep posting them. 🙏
1:29 Rombo santhosam en thalaivarku book kidachiriku.rombo santhosam I am very happy
Ennoda inspiration
Nandri nanba 🙏🙏🙏
superb bro nice content congrats to arsha bro
Nandri bro 🙏🙏
You're turning huge mass to spiritual way
So don't wonder
Keep doing
எல்லாம் நன்மைக்கே, ஓம் சிவாய நம
ஓம் அகத்தியரே என ஐய்யனே குருவே சரணம்
நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
சீன தேசத்து போகராய் இருந்து அங்குள்ள சீன பெண்களுக்கு வாசி யோகம் பயிற்று கொடுப்பதைப் பற்றி யோசித்திருக்கிறார். ஆனால் இங்குள்ளவர்களோ, பெண்களுக்கும் ஞானதுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்பவர்களும் இந்த நூற்றாண்டில் இருக்கவே செய்கிறார்கள். 😔
My Favorite siddars are Agathiyar and Bogar and very much thanks to you for introducing them to me.
Bro pls tell stories like ponniyan Selvam bcuz I guess ur narration style will reach the peak I assure it bro keep doing👌👌👌👌👌👏👏👏
#ND_Squard
Harsha bro ku best wishes😍🤘
Nandri nanba Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏
@@harshavadhanethi8101 🤗
Congratulations dear brother 👍👍👍
@@kokulavanankoshikan2807 nandri bro Thiruchitrambalam 🙏 🙏 🙏 🙏 🙏
Yes you did awesome 👌 dandayutha..daily post 📫 about universal heros
Hi Nithilan, your channel is the best, and a lot of information is there. Thank you very much. Also, every day I will wait for your video. Thanks again God bless you.
சிதம்பர சுவாமிகள் ( திருப்போரூர் )
திருப்போரூர் கந்தசாமி உடன் ஜோதியாக இரண்டறக் கலந்தவர் ஒரு வைகாசி விசாகம் அன்று..
முருக அடியார்கள் மற்றும் அவர் மீது பாடல் இயற்றியவர்கள் பாம்பன் சுவாமிகள் அருணகிரிநாதர் இன்னும் பலர் போல் இவரும் ஒருவர் ஆனால் இவரைப் பற்றி பெரிதும் பேசப்படுவதில்லை. எளிமையாக புரியும் வகையில் சன்னதி முறை என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
Vanakkam Nithilan thankyou for this vidéo 📹 .
சிறப்பு👍🙏🙏
Yaaa your give away selection is good bro.I can see harsha nyanam too.when evertime he suggesting All
I like you name bro
வணக்கம் நிதிலன்! நீங்க என்ன பண்ணிங்களா? அது உண்மையாகவே உங்களுக்கு தெரியாது... நீங்க உண்மையாகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்....
Vanakkam Anna
Hi anna .. cbe la current iruka? Inga konja nalave current poitu poitu varidhu... 😅😆ippa kooda 4 percent charge la vedio pakuren... romba nerama wait pannitirundhen
Namakkaliyum ithey problem tha current chumma vanthu vanthu poiti iruku
3:10 - the weirdest thing is,😅😅 iam a subscriber of all these channels 🔥🙌
சிறப்பு,.. 💕
Hi Bro 🙏
Please talk about Bade shaibh siddhar and guru sidha nandhar.
Thanks
Anna ...vanakkam Anna
Hi Bro pls try to make a video on vashistar explanation on Astrology How can we be precise in predicting charts.
Yenakku unmaiyaana,guru.. kidaikkavillai
போகர் வம்சாவளி என்றால் போகரின் சீடர்கள். அப்போ போகரும் போதி தருமரும் ஒரே ஆளா இருக்குமோ.
போதி தருமன் என்று கூறப்படும் ஒருவரும் சிறந்த யோகி என்று கேள்விபட்டிருப்போம்.அவரே சீனாவிற்கு பல கலைகளை கற்றுக்கொடுத்துள்ளார்.
எனக்குத்தான் இப்படி லிங்க் ஆகுதானு தெரில. இவங்கள பத்தி தெரிஞ்சவங்க சொன்னா நல்லாருக்கும்
பாஸ் #nithilan போதி தருமர பத்தி ஒரு வீடியோ போடுங்களேன்
Hi thabi enakku oru doubt ennavenral siddhargal avargal kalathirku piragu emgu selvargal prabanjathil ikiyum agi viduvaargala thelivupadhuthavum
I saw agathiyar on Aug 2020
Please upload podcast in Spotify
Please thiruvanamalai veeranam ponmudi rayer pathi solluga bro please any ans me
Like you
Anna please neenga epa pesunalum please oru chinna oru help please intha pathivukala kekaravanga valkaila kudikama olunga valanumnu prayer pnasolluga na kootu perathanai Mari elarum nanacha itha olucharalam na please appa kudipathal nadutheeruvil nittukum oru kadavul kudumbam
Hi bro, which publisher book is well understand in Bogar 7000. & also i sent the mail to you on 22.03.2022 and again reminder mail on 25.03.2022 but no any reply.
சீனத்தவரே ஆசிவகத்த சேர்ந்த புள்ளைங்கோ😃
Hahaha. Nice
Hi Brother what is the full name of Bogar...and what is the meaning of it...because people who lived on 500 BC to 300 BC normally has Bigger name
சிவசிவ
Anna, bogar seena thesavar na tamil Eppidi tamil eppidi kathukiitaru atha pathi sollunga.
308
🙏🙏🙏
Please make a video on weight loss and weight gain, i want to know that siddhargal told about any medicine for weight loss and gain
From yesterday onwards i have starred weight loss it will be very useful if you say anything about this
ஓம் நமசிவாய
Ayya,can you speak about sanjeevi root herb?
Sivaanantha paramahamsar pathi video podunga
Seenapathi means chinava
Bogar Ellarkum urpavam/lifestory Lam poduvaru
But ippo bogar oda lifestory
Bogar sonna maruthuvam patri podunga
Hi
Bro bogar 7000 la avaru vishwa karma (porkollan) nu sollirkaapla,Ana inga AGATHIYAR vera solraapla confusing brother .?
Note : I’m not asking for tharperumai just an doubt …!
மதுரை யா 😂
@@schoolkid1809 😂😂😂nanba caste veri la illa yenakkum jaathi la pidikaathu thaan , oru knowledge ku thaa ketukittan …!
(Bogar avara pathi avarey onnu sollirukaaaru aana AGATHIYAR vera maari sollirukaapla atha confusing )…
@@Kk-ug2wk athu 😂 ilaa bro ...onga Slang uh pathu keten !! madurai ya nu😂
@@schoolkid1809 😂😂 no nanba im from Coimbatore
Anna neer mandhargal na why cant it mean fisher man or any job related to sea or water?
Oh that’s good too 🤔
@@NithilanDhandapani HMM 😁 anna if siddhars belong to all parts of the world.. then why the most of the books or records by them are in tamil and sanskrit...? Did bogar write any thing in chinese? 坑I康I寶r奧😅😁
போகர் 😍 ப்பேன்ஸ் 😂🙌💖
Tamil scietific language based video I think so
Oru video la neenga Boganathar eh kollar nu avare sollirukaru... Ippo Agatheesanaar avaru chinese nu solraru... Confused 🤔.... ஓம் நம சிவாய
Bohar wrote more books compare than tamil..y bro..
Hi anna vanakkam
Hi bro
Ravanan poduga anna bogar enna soli erukarunu
My favorite is bogar
Enna bro konja nalave ala kanom commentla
@@iamaravindh7021 enga bro,time ae illa bro,munnadi konjam phone nondunen niraya ippo scl start aana odane busya exams la pogudhu,board exam also came nearby,adhunaala dhaan vara mudiala,board lam mudiatum bro,fulla apram papom,naa la annanoda motha videos um 1 week kullaye paathu mudichen when I first started to see this channel.
@@prasanna2562 oh😙 do good in board bro
Do your exam well thambi. Videos eppo venalum paakalam.
Please speak about me one full video 😂
Sir u are also talking like this 😂 like Bogar 😂
Enna bro ivlotana……
வேறு என்ன எதிர்பாக்கிறீகள் என்று கூறினால் முடிந்தமட்டும் அப்படி காணொளி பதிவிடலாம் நண்பரே
ஏட்டு சுரைக்காய்
Sivan ganja
🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏