சாயாநாடியில் பலன் எடுக்கும் முறை சிறு விளக்கம்.... / பாடங்கள் 45 நாட்கள் வகுப்புகளாக வரும்...

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 12

  • @blisswithjay-st4fy
    @blisswithjay-st4fy Місяць тому +2

    ஜோதிட ரகசியங்களை
    ரகசியமாய் வைத்துக்கொள்ளாமல்.ஒளிவு..மறைவின்றி
    வழங்கிய தாங்கள்
    வாழ்க..வாழ்க..
    பல நூறாண்டு..❤❤❤

  • @vasantht111
    @vasantht111 Рік тому +4

    அருமையான பதிவு ஐயா.🙏

  • @lalchandjoshi
    @lalchandjoshi Рік тому +2

    ஓர் ஓர் வரியும் ஜோதிட ஞானம் நிறைந்ததாக உள்ளது.🙏🙏🌸🌸

  • @allwinroegers3396
    @allwinroegers3396 Рік тому +1

    Nee ennana sonnalum puthumai.
    Never say you are an illiterate. You
    are a renowned and down to earth
    literate.Bravo Saravanan.

  • @Induraj11
    @Induraj11 Рік тому +1

    Best Guide and Astrologer!! You are the best astrologer i have ever met in my life sir! 😍😍😍God Bless you with all the good things that you ask for! 😍😍😍

  • @seenuseenu6948
    @seenuseenu6948 Рік тому +1

    Well said

  • @palanimanimozhi233
    @palanimanimozhi233 Рік тому +1

    ஜோதிட சொந்தங்கள், மாணவர்கள் இந்த மண்ணை தரிசனம் செய்யலாம்

  • @palanimanimozhi233
    @palanimanimozhi233 Рік тому

    *உலகத்திலேயே ஜோதிடர் ஒருவர் மகா சமாதி அடைந்ததும் பக்தர்களால் அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்யும் பெருமை வேலூருக்கு உள்ளது! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் வேலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் காந்தி ரோடு அருகில் உள்ளது! கர்ம வீரர் காமராஜர் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்! தாம் ஜீவசமாதி ஆக போவதை ஒரு வாரத்திற்கு முன்பே நான் அடுத்த வாரம் ஊருக்கு போக போகிறேன் என்று தம் பக்தர்களிடம் சொன்னவர்! தை மாதம் சதய நட்சத்திரம் அன்று மகா சமாதி அடைந்தார்! வேலூர் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் சுமார் 400 ஆண்டுகளாக மூலவர் இல்லாமல் வழிபாடுகள் நடைபெறாமல் இருந்தது! 1981 ஆம் ஆண்டு முதல் கோட்டை ஸ்ரீ ஜலகண்டஸ்வரர் ஆலயத்தில் மூலவர் பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடைபெற காரணமானவர் வேலூர் ஸ்ரீ அய்யலானந்த சித்தர்! ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி குரு ஓரையில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது! இங்கு நெய் தீபம் ஏற்றி பக்தர்கள் வைக்கும் கோரிக்கைகளை ஸ்ரீ அய்யலு சித்தர் நிறைவேற்றுகிறார் என்பதை ஏராளமான பக்தர்கள் தம் அனுபவத்தில் உணர்ந்து உள்ளார்கள்! சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாநகராட்சியில் நான்கு வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என ஸ்ரீ அய்யலு சித்தரிடம் கோரிக்கை வைத்து வழிபட்டனர்! வழிபட்ட நான்கு வேட்பாளர்களுமே வெற்றி பெற்றனர்! இது போல் ஏராளமான பக்தர்களுக்கு திருமணம் யோகம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் கல்வி வேலை வாய்ப்பு என பல கோரிக்கைகள் நிறைவேறுகிறது "தமிழகத்தின் சீரடி" என ஸ்ரீ அய்யலானந்த சித்தர் ஜீவசமாதி மடாலயம் பக்தர்களால் அழைக்கபடுகிறது! வாருங்கள், உணருங்கள் விபரங்களுக்கு 9787471791*

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud Рік тому

    தனக்கு மண்டையில் முடி இல்லாததால் நேக்கா உருட்டி எல்லோரையும் மொட்டையடிக்க சொல்கிறார் 😂😂😂

    • @anandhia1176
      @anandhia1176 Рік тому +1

      தலையில் முடி இல்லை என்றால் என்ன சார்.. தலை முழுவதும் மூளை அவருக்கு.. Astrology brain.

    • @Muthaiya-ju5hs
      @Muthaiya-ju5hs 7 місяців тому

      @RAJARAJA நீ என்ன பெரிய மன்மத குஞ்சு... மற்றவர்களை உருவ கேலி செய்யாதே... முடிந்தால் வீடியோ பாரு இல்லன்னா மூடிக்கிட்டு ஓடு

  • @sridurgamobiles2615
    @sridurgamobiles2615 11 місяців тому

    Contact number sir