Endha Tamilnattu makkalukaga, London la neenga renduperum kashttapattu London Parliament and Churches extra katnadhukku, both of you, many many thanks to you both. God bless you and your family.
வாழ்க்கையில் ஒரு முறையோனும் லண்டனை பார்க்க வேண்டும். என்ன ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இஞ்சு இஞ்சாக லண்டனை சுற்றி காண்பிக்கிறீர்கள் சகோதரி. உங்களுக்கு மிக பெரிய நன்றி மா. அடிபொழி சகோதரி 🌷🌷🌷🌷🌷
அக்கா ,அண்ணாச்சி அருமை அருமை.உண்மைய சொல்லனும் னா நம்ம மொழியில் பேசி நீங்கள் சுற்றி காண்பிக்கும் போது லண்டன் அந்நிய தேசம் போல தோன்றவில்லை.. நன்றி.👌🙏"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் போது(1987) ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்த சர்ச் Westminster Abbey பற்றி படித்திரு க்கிறேன்.அன்று கூட நினைத்து பார்த்ததில்லை video. வில் பார்ப்போம் என்று.ஆனால் இன்று உங்களால் நேரடியாக பார்க்க முடிந்தது நன்றி சகோதரி
மிகவும் அருமையான பதிவு 🙏🙏வாழ்க வளமுடன். அண்ணணும் நீங்களும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு பேசி செல்வது. விலைமதிக்க முடியாத ஒன்று. மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி 🙏
Very very nice video we enjoy lot, editing camera man annachi super, the best video, thanks for showing this video, எப்படியும் சாப்பாட்டில் முடியும் என்பதை நினைத்தேன் அதே மாதிரி அருமையான சாப்பாடு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி 👌👍👏👏
Beautiful place parkaumpothu supera iruku akka.antha old chair super iruku.engakalkaga ivlo kasta patu video potathuku rompa thanks akka.unga punniyathula london suthi parthutom akka nandri.adipoli video.
அரைகுறை யாரென்பது அவரவருக்கு தெரியும். இமய மலைக்குவந்ததிற்கு ஆராய்ச்சியாளர்களின் சான்று உண்டு. பைபிளில் இல்லாத நிறைய விசயங்கள் பிரபஞ்சத்தில் உண்டு. அரவேக்காடுகள்
Super subi akka, London poi sutri parthathu pola iruku, unghaludan nanghalum travel pannikirom, video pottathuku nandri makkale . Engha ponnalum thamizhathi Vera level.
Superb video.our native is Nazareth,thiruchendru. But staying in Dindigul. We felt proud that u were the one lived in Dindigul. Till now date we never had the feeling to visit London. Because of this video, we are planning for visiting London.. thank you so much for the video that we too walked with you in London. நீ ஆசிர்வாதமாய் இருப்பாய். ஆதியாகமம் 12:2
..We also travelled with u Woooow The historical places of London is amazing.. Really ur inspiration for all viewers whoever seeing this channel...Lots of Love ❤️❤️🥰❤️😍 from Coimbatore ❤️
Sister நாங்க மிஷனரி ய இருக்கோம் உங்கள பார்க்கும் போது இன்னும் வேகமா எங்க ஒர்க் பாக்கணும் னு ஒரு motivate கிடைக்குது thank you sister ungaloduu sernthu ennaikku London suthipathuttom
I am a English mentor and I have studied only London relevant concepts in English literature. I feel very happy to visually experience the beauty of London City in your you tube channel. I am the best follower. Even I have informed about your channel to my students also. My life time dream is to visit London. Even my channel name is London@Palani vlogs. I am from Palani. I like London bcoz of English literature. Really your channel is excellent.
Oh ! Wow .....I also closed my eyes n prayed for a moment. Exactly above us is our Lord, clothed U with white Garments blessed to walk n worthy to walk beside HIM as HIS Desciple.
Hi Sister good evening.... now I am preparing pgtrb exam I never seen this places really Westminster abbey is more than collection for my studies as a real thank you so much......
Warm welcome to akka and Anna, with your efforts we were all able to see these historic places. Many thanks 🙏. Also your comment abt village life and city life was so true. Sustaining in village after living in city is difficult. Stay blessed 👍. Looking forward for your next vlog ❤️
🙂🙏🏼 அண்ணா அக்கா வீடியோ வழக்கம் போல அருமை....மிடில்கிளாசோட எதார்த்தமான விஷயம் பேசினது நல்லாருந்தது... அதேசமயம் சிக்கனமா இருக்கர்தும் உங்கள் பல விடீயோக்களில் பார்த்து சந்தோஷமா இருக்கும்.வாழ்த்துக்கள்...உங்க புன்னகை அண்ணா வோட டைமிங் கமெண்ட் இப்படி எல்லாமே சூப்பர் பக்கத்து வீட்ல இருக்கிற மாதிரி இருக்கு ...
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை காண்பித்ததற்கு முதலில் நன்றி 😊நேரில் வந்து பார்ப்பேனா என்று தெரியல, இந்த வீடியோ மூலமாக பார்த்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு, இதே போல் நிறைய வீடியோ போடுங்க ப்ளீஸ், மிக்க நன்றி 🙏❤
Hello makkale yellorum epdi irukkinga..? Nalla iruppinga'nu nampara. Yekkovu you're both really great inspiration to all tnkQ so much -Ivan always with love❤ -Surya❤
Unmayave unga purithal rmba alaga iruku amma enaku Marg agi 5yrs achu bt irunthalum ea hubby soldra oru sila vishyam enaku puriyathu ana niga avaru pesra antha last words la irunthu niga korvaya pesriga unmayave unga purithal engalukum varnu ...❤️
Awesome to watch this video ...big big effort u have put to make this video... sir your effort towards making this video is too awesome sir ....many Congratulations ...Thanks for sharing it 💜❤💙
It was a surreal and holistic moment seeing these historic buildings and places. Thanks for that ma and Anna. Am so glad that you guys had yummy and nutritious noodles soup after your outing to warm your cold beings.
Westminster Abbey is Anglican Church but also St Paul Cathedral is also Anglican Church. All Cathedral are Catholic There are some protestant Church with Cathedral name. Archbishop of Canterbury conduct all the Kings and Queen marriages. I studied William Wordsworth, his drama. Thanks. Rev P Muthunayagam, Pastor, CSI, Kanyakumari district
Today morning only we also visited palace, Trafalgar square, big Ben & ate at Saravana bhavan & came home . Such a lovely places & beautiful & I miss you both to see.
Endha Tamilnattu makkalukaga, London la neenga renduperum kashttapattu London Parliament and Churches extra katnadhukku, both of you, many many thanks to you both. God bless you and your family.
Thanks you'll both very much sis your lovely video
ua-cam.com/video/xb5T3UTzbcM/v-deo.html
@@gloriatharsisglopezthaziz1797 hhhuhhuhuuhuu
நினைத்தாலும் நேரே பார்க்க இயலாத Historical events, மிக தெளிவாக, ஆகா ஆலயம் !
🌠🌠🌠🌠🌠🌠🌠
வாழ்க்கையில் ஒரு முறையோனும் லண்டனை பார்க்க வேண்டும். என்ன ஒரு அழகான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். இஞ்சு இஞ்சாக லண்டனை சுற்றி காண்பிக்கிறீர்கள் சகோதரி. உங்களுக்கு மிக பெரிய நன்றி மா. அடிபொழி சகோதரி 🌷🌷🌷🌷🌷
அக்கா ,அண்ணாச்சி அருமை அருமை.உண்மைய சொல்லனும் னா நம்ம மொழியில் பேசி நீங்கள் சுற்றி காண்பிக்கும் போது லண்டன் அந்நிய தேசம் போல தோன்றவில்லை.. நன்றி.👌🙏"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
Naa roman Catholic senthaval ennaku intha video pakkum pothu migavum magilchi....aka....ivlo kashdapattu engalukaga oru entertainment panringa......🥰
நான் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயிலும் போது(1987) ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இந்த சர்ச் Westminster Abbey பற்றி படித்திரு க்கிறேன்.அன்று கூட நினைத்து பார்த்ததில்லை video. வில் பார்ப்போம் என்று.ஆனால் இன்று உங்களால் நேரடியாக பார்க்க முடிந்தது நன்றி சகோதரி
Thanks bro
அக்கா அந்த இடத்தை நேர்ல வந்து பார்த்த மாதிரி இருந்துச்சி video ரொம்ப அருமை அக்கா அண்ணாச்சி 👌😊👌😊👍
Thanks Kumar
Allarukum periyavar Jesus sonnenga.... Great Akka
அழகான இடங்களை காண்பித்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.
நாங்கள் பார்க்க முடியாததை உங்கள் மூலம் பார்த்து மகிழ்ந்தோம் சகோதரி நன்றி
Very beautiful church, specially the front gate. I experienced n felt the vibration. It's indeed a dream to visit such places.
Acca London church parka uthaviya ungaluku kodanu kodi nandri.🙏🏻🙏🏻.
Super akka indha kulirla engalukaga London suthi kaatineenga super super akka and annachi
Hii price the lord அருமை வாழ்த்துகள் அண்ணா அண்ணி
ungala paatha oru sontham pola iruku thank u so much. I love ur speech
Miga Miga arumaiyana katchikal Thanku so much akka....... 🔥
Nanrigal akka.. Evlo periya visayam engaluku kaati irukinga..... Supr akka.....
அருமையா இருக்கு
மிகவும் அருமையான பதிவு 🙏🙏வாழ்க வளமுடன்.
அண்ணணும் நீங்களும் மகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டு பேசி செல்வது. விலைமதிக்க முடியாத ஒன்று. மிகவும் பயன் உள்ள பதிவு நன்றி 🙏
Very very nice video we enjoy lot, editing camera man annachi super, the best video, thanks for showing this video, எப்படியும் சாப்பாட்டில் முடியும் என்பதை நினைத்தேன் அதே மாதிரி அருமையான சாப்பாடு சகோதரி வாழ்த்துக்கள் சகோதரி 👌👍👏👏
Beautiful place parkaumpothu supera iruku akka.antha old chair super iruku.engakalkaga ivlo kasta patu video potathuku rompa thanks akka.unga punniyathula london suthi parthutom akka nandri.adipoli video.
Many thanks for showing and sharing with us these historic places of London. Truly enjoyed every bit of it.
எல்லாருக்கும் head இயேசு.... அப்டீன்னு சொன்னீங்க பாருங்க... அதுதான் highlight.
அந்த தலைக்கும் தலையில் ஞானம் பெற்ற இடம் இந்தியாவின் இமய மலையில் தான். இது மறுக்க முடியாத உண்மை. ஜெய்ஹிந்த்
@@niviarun8267 இயேசு ஞானஸ்நானம் பெற்றது ஜோர்டான் நதி.அரைகுறையாக தெரிந்ததை எழுத வேண்டாம்
@@niviarun8267 இயேசு இமயமலைக்கு வந்ததாக ஒரு தகவலும் பைபிளில் இல்லை
அரைகுறை யாரென்பது அவரவருக்கு தெரியும். இமய மலைக்குவந்ததிற்கு ஆராய்ச்சியாளர்களின் சான்று உண்டு. பைபிளில் இல்லாத நிறைய விசயங்கள் பிரபஞ்சத்தில் உண்டு. அரவேக்காடுகள்
Super subi akka, London poi sutri parthathu pola iruku, unghaludan nanghalum travel pannikirom, video pottathuku nandri makkale . Engha ponnalum thamizhathi Vera level.
Simply cute to see . It is very relaxing. Both of you are very loving couple. God bless you and your children.
Thanks for the video sister சூப்பர் ஒளிப்பதிவு அண்ணாச்சி
Superb video.our native is Nazareth,thiruchendru. But staying in Dindigul. We felt proud that u were the one lived in Dindigul. Till now date we never had the feeling to visit London. Because of this video, we are planning for visiting London.. thank you so much for the video that we too walked with you in London.
நீ ஆசிர்வாதமாய் இருப்பாய்.
ஆதியாகமம் 12:2
Thanks ma
நன்றி அக்கா நேரில் பார்த்த மாதிரி இருக்கு பிரமாண்டமான church
En daughter kanushi 5yrs old. Unga starting intro London thamizachinu anbu vannakum ku azaga soluva sis... Ava athuku periya fan sis
எங்கள் வீட்டிலும் அப்படி தான்
வீடியோவை போட்டதும்
லண்டன் தமிழச்சி அத்தை வந்து விட்டாங்க என்று ஒரே கொண்டாட்டம் தான்
Ooo thanks kutties
@@LONDONTHAMIZHACHI 🙏🏻
Arumai sakothari . valthukkal....
நாங்க தமிழ் நாடு தாண்டியது இல்லை ஆனால் உங்களால லண்டணை பார்க்கிறோம் நன்றி அக்கா அண்ணா உங்கள் குடும்பத்தை மிகவும் பிடிக்கும்
Enaku London romba pidikum sister.....ungalal nan London tamizhachi videos London partha anubavam varuthu....thank you...
My younger daughter always using makkalaa word akka.... I love you so much 🥰 akka❤️❤️❤️
Thanks ma
..We also travelled with u Woooow The historical places of London is amazing.. Really ur inspiration for all viewers whoever seeing this channel...Lots of Love ❤️❤️🥰❤️😍 from Coimbatore ❤️
ua-cam.com/video/xb5T3UTzbcM/v-deo.html
Thanks for showing such wonderful place in London.
Wow...Such an amazing and historical places...Thanks for showing these places akka..Catholic churches always rocks.
ua-cam.com/video/xb5T3UTzbcM/v-deo.html
Wow very beautifull....you're right sister... can feel the vibration....thank you for the vlog
"Yellarukkum head yesu" vera level finishing touch 🥰வாழ்த்துகள்
Super akka, roamba alaga ga erunthathu thankyou anna
Arumai arumai sis thankyou
Adipoli video sis
Super video Akka
மகளே எனக்கு வெளியூர்களை பார்க்க வேண்டும் என்று மிகவும் விருப்பம் உங்கள் மூலம் அது நிறைவேறுகிறது மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Thank U , I'm also walking along n enjoying seeing Westminster Abbey.
Sister நாங்க மிஷனரி ய இருக்கோம் உங்கள பார்க்கும் போது இன்னும் வேகமா எங்க ஒர்க் பாக்கணும் னு ஒரு motivate கிடைக்குது thank you sister ungaloduu sernthu ennaikku London suthipathuttom
I am a English mentor and I have studied only London relevant concepts in English literature. I feel very happy to visually experience the beauty of London City in your you tube channel. I am the best follower. Even I have informed about your channel to my students also. My life time dream is to visit London. Even my channel name is London@Palani vlogs. I am from Palani. I like London bcoz of English literature. Really your channel is excellent.
Supar Akka. Naga nerla vanthu patha mathri erunthathu. Anna supara pesi erukar. Nenga explain panna vitham arumai akka. Thankyou
அருமையான 👌👌
Church ரொம்ப பிரமாண்டமா இருக்கு sissy!!
நன்றி
Oh ! Wow .....I also closed my eyes n prayed for a moment. Exactly above us is our Lord, clothed U with white Garments blessed to walk n worthy to walk beside HIM as HIS Desciple.
Wow ungA punitha london suthi pathuten.shakspear e anga than uranguhirar enpathu today than enaku therium.thks fr that news
Church super Akka ungaloda nanum vantha mathiri irrukku Akka
church antha melliya antha music mind ploying💞💞💞💞
Wow beautiful historical places in london I enjoyed this video
Wow so beautiful church and places beautiful service in churches music
வெள்ளைகாரன் நம்ம நாட்டிலேயே இருந்திருந்தால் நம் நாட்டிலும் இப்படி தான் கட்டிடங்கள் இருந்திருக்கும்
Hi Sister good evening.... now I am preparing pgtrb exam I never seen this places really Westminster abbey is more than collection for my studies as a real thank you so much......
By the grace of God and you we also can able to see London's famous church it's very amazing Thankyou Tamil sonthame
Wonderful vlog sister
Nice to see historic places and how they maintain it so well.
Very knowledgeable video you shared 👌🏻
Warm welcome to akka and Anna, with your efforts we were all able to see these historic places. Many thanks 🙏. Also your comment abt village life and city life was so true. Sustaining in village after living in city is difficult. Stay blessed 👍. Looking forward for your next vlog ❤️
ua-cam.com/video/xb5T3UTzbcM/v-deo.html
Superb vedio sis I too enjoyed and feel relax also feel vedio end so quickly
🙂🙏🏼 அண்ணா அக்கா வீடியோ வழக்கம் போல அருமை....மிடில்கிளாசோட எதார்த்தமான விஷயம் பேசினது நல்லாருந்தது... அதேசமயம் சிக்கனமா இருக்கர்தும் உங்கள் பல விடீயோக்களில் பார்த்து சந்தோஷமா இருக்கும்.வாழ்த்துக்கள்...உங்க புன்னகை அண்ணா வோட டைமிங் கமெண்ட் இப்படி எல்லாமே சூப்பர் பக்கத்து வீட்ல இருக்கிற மாதிரி இருக்கு ...
I enjoyed watching your videos. Great job. Hats off to you
Your truly an inspiration. You and your smile gives us energy. I've changed alot by seeing your video's.
Wow super Akka historical places so nice.Good journey
ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏வரலாற்று சிறப்பு மிக்க இடத்தை காண்பித்ததற்கு முதலில் நன்றி 😊நேரில் வந்து பார்ப்பேனா என்று தெரியல, இந்த வீடியோ மூலமாக பார்த்ததுல ரொம்ப சந்தோசமா இருக்கு, இதே போல் நிறைய வீடியோ போடுங்க ப்ளீஸ், மிக்க நன்றி 🙏❤
Happy to see you akka💞💞
Sema mam nanga London poi pakka mudiyala but neenga engalukkaga video podurathu super and thank u mam🤝🙏
Nice couple ❤️❤️..happy that both like to travel and explore ❤️❤️wishing many more happy visits to new places and explore new things
Wow..super..
Such a wonderful historical places..thanks for showing these places sis.. Churches amazing and positive vibes... keep rocking..💖💖
ua-cam.com/video/xb5T3UTzbcM/v-deo.html
Hello makkale yellorum epdi irukkinga..? Nalla iruppinga'nu nampara. Yekkovu you're both really great inspiration to all tnkQ so much
-Ivan always with love❤ -Surya❤
Really when I play yr vedios it create a feel of friendship with your family
Super video Thank you very much. God bless you!!
Unmayave unga purithal rmba alaga iruku amma enaku Marg agi 5yrs achu bt irunthalum ea hubby soldra oru sila vishyam enaku puriyathu ana niga avaru pesra antha last words la irunthu niga korvaya pesriga unmayave unga purithal engalukum varnu ...❤️
Arumayanapathivu
Veryverythanks
Very beautiful. Thank you so much.
Oh ! Wow .....I also closed my eyes n prayed for a moment.
என்னவென்று சொல்வது. உங்களால்தான் இவற்றை எல்லாம் பார்க்க முடிந்தது. நன்றி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. நன்றி
Akka semaa video ka 👌 nice information ⛪ Worth to watch 😍
Tq ma bcos of both of u im able to see this historical places.nvr been to UK.its amazing n beautiful! Tq.tq.
First view first like Sis I love you video so much
Thanks ma
Ipdi historical place kamichathuku romba nantri akka😍😍😍
Super pathivu ma londan la erupathu poll ullathu ma rompa nandraga ullathu ma supi ungaloda London suttriathu poll ullathu ma supi 👍
ரொம்ப நல்லா இருந்துச்சு அக்கா பழமையும் கட்டடத் தொழில் நுட்பங்களும்
அருமையான பதிவு நன்றி நீங்க கஷ்டப்பட்டு எங்கள சந்தோஷபபடுத்ரேங்க அதற்காக கடவுள் நிறைய ஆசீர்வாதம் செய்வார்
அருமை !!!
Superb no words to say thank u for this wonderful video...akka...anna
Thank you so much for showing wonderful video with inteense cold
Very nice....We expect this kind of videos
Thankyou sister naanga chennai engalal parkamudiyatha londonai sutri kanpiteerkal romba santhosm
Akka super
Awesome to watch this video ...big big effort u have put to make this video... sir your effort towards making this video is too awesome sir ....many Congratulations ...Thanks for sharing it 💜❤💙
Beautiful church. Both of you give positive energy and joking gives me a lot of fun.
Nandrigal ma'am
Very beautiful church nice place akka.
Ippadi oru premanda church partharku migavum nandri photovula parthu irken unga parvail parpathu magzhchi kuliril kashta pattu varinga 🙏🏻🙏🏻🙏🏻❤
It was a surreal and holistic moment seeing these historic buildings and places. Thanks for that ma and Anna. Am so glad that you guys had yummy and nutritious noodles soup after your outing to warm your cold beings.
Westminster Abbey is Anglican Church but also St Paul Cathedral is also Anglican Church. All Cathedral are Catholic
There are some protestant Church with Cathedral name.
Archbishop of Canterbury conduct all the Kings and Queen marriages. I studied William Wordsworth, his drama. Thanks. Rev P Muthunayagam, Pastor, CSI, Kanyakumari district
Today morning only we also visited palace, Trafalgar square, big Ben & ate at Saravana bhavan & came home . Such a lovely places & beautiful & I miss you both to see.
Wow super sissy
Beautiful places...worth watching....good volg