கொழுந்தனார் Birthday-வுக்கு 1st time சீதூ செஞ்ச கல்யாண வீட்டு நெய் சோறு | புலாவ் சோறு Vinoth Seetha

Поділитися
Вставка
  • Опубліковано 12 гру 2024

КОМЕНТАРІ • 841

  • @vasujothi8487
    @vasujothi8487 Рік тому +90

    பொறாமை கொண்டவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் குடும்ப முன்னேற்றம் வெற்றிகரமாக இருக்கும்.keep it up👍👍❤️

  • @Abinaya_551
    @Abinaya_551 Рік тому +18

    அடுத்தவுங்க சொல்றத நினைச்சு கஸ்டப்படாதிங்க அக்கா😊 நீங்கள் மனசார அழகு தேவதை 💗

  • @logeshwarigeshwari8411
    @logeshwarigeshwari8411 Рік тому +27

    நமக்காக நம்ம வாழனும் மத்தவங்களுக்காக வாழ கூடாது ஆயிரம் பேர் ஆயிரம் சொல்லுவாங்க அவங்க என்ன அக்கா ஒழுங்கு ❤️

  • @muthuswathini6049
    @muthuswathini6049 Рік тому +162

    Na விரும்பி பக்குற family unga attha tha my favourite love you ma my fvt நெய் சோறு சிக்கன் கிரவி

    • @gobithirugobi1387
      @gobithirugobi1387 Рік тому +4

      Yes ivanga matum Tha youdub le seen podama ore Mari erukanga. So my favorite chetthu vinoth ivanga matum tha

    • @ummunisa8850
      @ummunisa8850 Рік тому

      ​@@gobithirugobi13870⁰⁰00000000❤7

    • @MurugeswariVadivel-hd6sh
      @MurugeswariVadivel-hd6sh 10 місяців тому

      ​@@gobithirugobi1387❤

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs Рік тому +4

    "கம கம " நெய் சோறு மணம் வாயூர வைக்கிறது!சீது மூடி திறக்கும் நேரம் செம சஸ்பென்ஸ்!பொல பொல,வெண்ணிற புலவு கண்ணிறைந்தது !அனைவரும் மகிழ்வுடன் உண்டது மனம் நிறைந்தது!
    கொழுந்தனுக்கு சிறந்த பிறந்தநாள் விருந்து! 🥰👌👏👏👏❤

  • @santhasantha2984
    @santhasantha2984 Рік тому +3

    சீதா அருமையான சாப்பாடு நீ தாளிக்கும் விதம் சூப்பர் குடும்பமா வீடியோ போடுறீங்க நல்ல அருமையான குடும்பம் எனக்கு மிகவும் பிடித்தது அம்மா தான்

  • @umaparwathiindhu-dh3xr
    @umaparwathiindhu-dh3xr Рік тому +6

    வரம் வாங்கி வந்த குடும்பம். அழகு அத்தனை அழகு அளவிட முடியாது அழகு. வாழ்த்துகள் அனைவருக்கும் இன்று சிறந்த நாள். திருஷ்டி சுத்தி போடுங்க அக்கா. எங்க எல்லோரு கண்ணும் உங்க எல்லோரு மேலையும்தா🤗👌😍❤❤❤❤❤❤💃😊

  • @KumaragurueGuru
    @KumaragurueGuru Рік тому +8

    உங்கள் வீடியோ எனக்கு பிடிக்கும். சில பேர் மாதிரி ஆடம்பரமா இல்லாமல் இயல்பா எதார்த்தமா பேசரிங்க தங்கச்சி 👌

  • @jayachitra3535
    @jayachitra3535 Рік тому +26

    போற்றுவோர் போற்றறும் தூற்றுவோர் தூற்றற்றும் அண்ணி நீங்க ஹாப்பியா இருங்க ❤❤❤❤😘😘😘

  • @rajalvedivi5840
    @rajalvedivi5840 Рік тому +29

    சீதாவின் எளிமை ரொம்ப அழகு

  • @muthukumarana3093
    @muthukumarana3093 Рік тому +5

    உங்கள் குடும்பம் சந்தோஷம் முக்கியம் மற்றவர்கள் சொல்கிறார்கள் என்று கவலைபட வேண்டாம் நல்வாழ்த்துக்கள்.

  • @RaviSravi-i2o
    @RaviSravi-i2o Рік тому +4

    நெய் சோறு பார்க்கவே சாப்பிடணும் தோணுது கண்டிப்பாக நானும் செய்து பார்க்கிறேன் ❤❤❤

  • @Nishaimran463
    @Nishaimran463 Рік тому +1

    யார் என்ன சொன்னால் என்ன உங்க ஃபேமிலி ஸ்வீட் உங்க பையன் க்யூட் நீங்களும் அழகாய் இருக்கீங்க நீங்க பேசுறது சமையல் பண்றது எல்லா வீடியோவும் பிடிக்கும் நான் பார்ப்பேன் அதெல்லாம் ஒரு விஷயமா நினைக்காதீங்க சிஸ்டர் 👍 god bless you your family

  • @deenyosuf8478
    @deenyosuf8478 Рік тому +3

    அன்பான குடும்பம் எதார்த்தமான பேச்சுக்கள்

  • @NMMaha
    @NMMaha 5 місяців тому

    சில நாட்களுக்கு முன்புதான் உங்கள் வீடியோவை பார்த்தேன் ரசித்தேன் அவ்வளவு அழகான குடும்பம் எனக்கு உங்களால ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kavikabi7349
    @kavikabi7349 Рік тому +2

    Seethu akka onu solran....yaru epdi solitangalee nu feel panathinga solravanga solitu tha erupaanga....azhagu erathu mansala eruntha pothum...erunthumee solran nega cutee akka ungala sonavangalku kanu prachanaya erkumm..athukula dont worry keep rocking akkaa unga fans engalkaga energy yoda vedioo podunga epavum...love you akka vee

  • @tamizhstatus8507
    @tamizhstatus8507 Рік тому +1

    அப்டிலாம் ஒன்னும் இல்ல 2 வருடம் உங்கள் வீடியோ பார்த்துட்டு இருக்க நீங்கள் அழகு தான்,, உங்க கோவம் தான் உங்க அழகு 😊

  • @sangeethamurugan6834
    @sangeethamurugan6834 Рік тому +3

    Ignore negativity. Idhu unga vazhkai. Idha neenga than vazhanum. Ungala kurai solravangalukku mugam azhaga irukalam. Aana ullam azhuku. Athanala ithai ellam thooki thoora podunga.neega santhosh ama irunga sister❤️❤️❤️❤️❤️. Saree la ellam neenga romba azhaga irukeenga seetha sister. 😘😘😘 Viji thambi ku engal iniya piranthanaal vazhthukal solidunga sister 🍫🎉🎂❤️❤️

  • @albertprinci493
    @albertprinci493 Рік тому +3

    நீங்க ரொம்ப அழகா தான் இருக்கீங்க அக்கா I love you 😘

  • @ashokkumar-xw7du
    @ashokkumar-xw7du Рік тому +2

    Unga video ellamay na pappan akka . Na evvlo feelinga irrunthalum unga video patha antha feelings ellamay maranthu na happy ah feel pandran love you akka

  • @kavithachinnappa6334
    @kavithachinnappa6334 Рік тому +6

    vidunga seetha..ippo kuda alaga irukiringa.. aparuma innu alaga therivinga..❤❤❤

  • @jamilabegum9670
    @jamilabegum9670 Рік тому

    பிறரை.இளனமாக.பேசும். வாய் பேசிக்கொண்டு.தான்.இருக்கும்.கவலை.வேண்டாம்.wish u many more happy returns of the day vijai💕💐💕🧁🍧👍👍

  • @rifasheikrifasheik8931
    @rifasheikrifasheik8931 Рік тому +4

    Super ka intha pulav ku dalcha super combo oru nal try pannunga.... I like ur videos... Hatsoff👌👌👌 keep rocking

  • @RamyaRamya-jg6xu
    @RamyaRamya-jg6xu Рік тому +1

    ஹாய் அக்கா மை நேம் ரம்யா. நா எப்பவும் உங்க வீடியோ நெறய விரும்பி பார்ப்பேன் எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்க சமைச்ச அந்த நெய் சோறு பாக்குற அப்போ எனக்கும் சப்புடனும் போல இருக்கு நெய் சோறு சிக்கன் தொக்கு எனக்கு ரொம்ப புடிச்சது சூப்பர் அக்கா

  • @rajeshmahalingam696
    @rajeshmahalingam696 Рік тому +1

    அக்கா நீங்க ரெம்பா அழகுதான் அக்கா உங்கள்ள பார்த்து கிட்ட இருக்கலாம். உங்க சேனல் சிம்பிலீ சூப்பர்

  • @meenaMeena-vn9qz
    @meenaMeena-vn9qz Рік тому

    Hi sethu மத்தவங்களாள குறை மட்டும் தான் சொல்ல முடியும் நீங்கள் இயற்கையாகவே அழகு தான் உங்கள் அனைத்து வீடியோக்கள் நன்றாக உள்ளது

  • @navaneethammuthu5806
    @navaneethammuthu5806 Рік тому +1

    Neega eppavume alagu dha.... Akka🧚‍♂️😍🥰💋❤angel🧚‍♂️

  • @jeevithajeevi5671
    @jeevithajeevi5671 Рік тому +2

    Happy family konjo ammava unga familyku suthi podaa soluga anna n anni semma n amma koda ennaku rombha pidikum super anna 😢 ennaku amma illa anna rombha mis panra idhu pola eppomay happyah iruga god bless dhivi always ❤❤❤❤

  • @psurya8581
    @psurya8581 Рік тому +1

    Yanakumea nei சாதம் செய்ய கஷ்டமா இருக்கும் நினைச்சா but nee pannatha pakkaum pothu nambalum pannumnu oru interest varuthu sis.. and i love your confidence and your husband சப்போர்ட் pannuranga and your baby very lovely boy...🥰🥰 Keep rocking all of u guys.. 🤗🤗🤗🥰🥰🥰🔥🔥🔥

  • @vikeeslifestyle5685
    @vikeeslifestyle5685 Рік тому +1

    Neenga azhagu tha seetha akka kavalapadathiga akka ❤❤❤by your thambi❤❤

  • @rajasnekarajasneka8496
    @rajasnekarajasneka8496 Рік тому +12

    🎉 HAPPY BIRTHDAY VIJAY Anna🎉❤ life long happy irruga god bless you ......

  • @fathimaazra878
    @fathimaazra878 Рік тому +1

    clip potu irundha evalo valikum sapda evalo kastam nu potavangaluku than therium so easy ah ellam pesuvanga nanum romba varsham potu irundhen..

  • @yarltamilkitchen
    @yarltamilkitchen Рік тому +13

    அருமையான நெய் சோறு
    உங்கள் வீடியோக்கள் அனைத்தும் நாங்கள் பார்க்கிறோம்.
    வாழ்த்துக்கள் 💐

  • @deepam4981
    @deepam4981 Рік тому +3

    Seetha sister kavalai padatheenga. Neenga eppavume enna porutha varai unga manasu alavula pakkumbothu ulaga alagi thaan. I love you seethu ma ❤♥😘

  • @karthikkarthik-ng1eh
    @karthikkarthik-ng1eh Рік тому

    உங்களுடைய குலதெய்வம் கோவிலுக்கு சென்று அங்கு நீங்க போட்ட வீடியோவா இருக்கட்டும், புலாவ் செய்த வீடியோவாக இருக்கட்டும், நன்றாக இருக்கிறது வினோத் அவர்களுக்கு உங்களுக்கு அமைந்த மனைவி உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம். உங்கள் மனைவி மனதை புரிந்து கொண்டு நீங்களும் உங்கள் மனதை புரிந்து கொண்ட அவர்களும் சிறந்த துணை.. மாமியார் மருமகள் உறவும் நன்றாக இருக்கிறது. உங்கள் மகன் செய்யும் ரகளை சூப்பர்,.... யார் என்ன தப்பான கருத்து சொன்னாலும் அதனை சிறிதும் மதிக்காமல் உங்கள் வேலையினை சிறப்பாக செய்யுங்கள். என்னுடைய வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @aidhsheriff8366
    @aidhsheriff8366 Рік тому +2

    Seethu your Always beauty dear dont care others it will be cure soon nothing to see bad in your face chellam and diwi mummy ku ootrathu vera level😅❤❤❤

  • @suganthichelladuari7532
    @suganthichelladuari7532 Рік тому +1

    Seethu don’t worry I like you புதுவீடு வாங்கிவிட்டீர்கலா seethu divi chellam love you ❤ I am Sri Lanka உங்கல் video தவறாமல் பார்பேன் dear

  • @kavithagopal3452
    @kavithagopal3452 Рік тому +2

    Unglode either video eppe potalume englukku rommmmmbe pudikum kak❤

  • @selvamchitra-zu5pw
    @selvamchitra-zu5pw Рік тому +1

    இனிய பிறந்த நாள் நல்
    வாழ்த்துகள் நாம் நமக்காவே
    வாழ்கிறேம் அதை நீங்கள்
    கவனத்தில் எடுத்துகொள்ள
    வேண்டும் சகோதரி குறை
    சொல்ல ஆயிரம் நாய்கள்
    உலா வரும் 🌹🙏🌹

  • @navaneethammuthu5806
    @navaneethammuthu5806 Рік тому +1

    Akka neega ennoda..... Angel 🧚‍♂️😘 neega ethayium nenachi feel pannathiga✌ongalukku enna pudichirukko atha pannuga.... 😍😘life la nampa nalla irunthale.... Maththavangalukku pirachana dha... ✌thivi kutty.... Love you so much for you 🤟😍.... Kedde sollunga.... 🙏🙏🙏pls na neraiya taim yen name sollunga sollirukke.... But neega solla matriga🥺🥺paravalla akka thivi kitta sollunga.... Na 1 taim train la seerkali vanthe vanthathum.... Onga yapakam vanthuchi🤗😇 yen name Navanee yen native Trichy ✌🖤

  • @Malayandi-y1c
    @Malayandi-y1c 10 місяців тому

    Pesura naai pesattum pa athellam maind le yethathinga pa nenga video podunga ungala virumbi parkka niraiya makkal irukom ❤❤❤❤ I like it ma ❤❤❤

  • @mathadasan9727
    @mathadasan9727 Рік тому +1

    Very good....pannam, famous vanthalum change aagala......I like it.......ore mathri erukinga.,...... simple ah.....

  • @thahirabanu6435
    @thahirabanu6435 Рік тому

    சீதா உங்க வீடு எங்க இருக்கு எந்த ஊர் எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் நல்ல. இருக்கு உங்க குடும்பம் ரொம்ப நல்லாவே இருக்கு கடவுள் உங்கள எல்லோரையும் பாதுகாக்கட்டும்

  • @shalini9095
    @shalini9095 Рік тому +2

    Seethu akka eppovume alagu thn....... i ❤️ seethu akka....😘❤️

  • @RanjithRanjith-dc3pk
    @RanjithRanjith-dc3pk Рік тому +3

    Neega cute Akka 💕 Fell pannathinga ❤❤

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 Рік тому

    அழகு உள்ளத்தில் உள்ளது.... முகத்தில் இல்லை...கவலை படாதீங்க அக்கா...

  • @alamelut8488
    @alamelut8488 Рік тому +1

    Unga manasu super sis unga son neenga caringa pathukringa adhudha alagu u don't worry

  • @bakkiyalakshmi1662
    @bakkiyalakshmi1662 Рік тому +1

    Akka Neega Eppadi eruthalum aalagutha Akka
    I love you so much babies
    😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
    And my super favorite couple and family
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @pavithra6690
    @pavithra6690 Рік тому +1

    Dont worry romba soft ninga .ninga ennum melum melum valaranum.yeppo car vanga poringa

  • @Mehajabeen-km3dr
    @Mehajabeen-km3dr Рік тому

    அதெல்லாம் நீங்க ஒண்ணும் நினைக்காதிங்க சீதூ.. உங்க வீடியோ எனக்கு பிடிச்சிருக்கு...

  • @suthaprabha6731
    @suthaprabha6731 Рік тому +1

    Seetha sister neeka varutha Patathinka cilp potu othala neeka patura vale unkaluku than thariyum atuthavanka vale theriyathavankala nanachi varuthathika all the best👍💯 ❤❤❤yanaku tip pana tha reyathu ithu tha first time wish you happy birthday🎁

  • @kiruthikasundar3035
    @kiruthikasundar3035 Рік тому +17

    I dodn't know I feel so happy when see ur family... simple and cute family.. Be happy forever ❤️❤️

  • @Sujan-x2v
    @Sujan-x2v Рік тому +15

    Don't worry about it we are there for you ❤

  • @josephmaurice1077
    @josephmaurice1077 Рік тому +2

    Seetha nee epavum alguthan mrs maurice godbless you so much

  • @sathyabalusamy5748
    @sathyabalusamy5748 Рік тому

    Ellam vidio um super seetha akka and vino thivi kutti and seetha akka athai romba nalla ah iruku innum neraya indha maari deffrnt ah vidio podunga sis

  • @riyasmalik7728
    @riyasmalik7728 Рік тому

    எனக்கு பிடிச்ச ஜோடிமற்றும் உங்க மாமியார் ரொம்ப பிடிக்கும் பையன் கொழுந்தனார்க்கு இனிய பிறந்தாள் வாழ்த்துகள்

  • @kamalisithu2023
    @kamalisithu2023 Рік тому +4

    U speech alagu ur comedy alagu ur always cute friend don't feel ma💐💐

  • @miniminiature28
    @miniminiature28 Рік тому +2

    Nega yathukum feel panathiga akka Iam always with you 🥰🤗⚡✨💫and my dear cute akka 😊iam your big fan 🙈akka 🥰

  • @saika4589
    @saika4589 Рік тому +1

    I like your channel......idan cute ahh vea irukku

  • @kavidina
    @kavidina Рік тому +13

    Seethu you are Vera level da ma. Don't fear for the food you are doing. Vinod is the support level for you. Ignore the negative comments Seethu. Have a good day dears. Thivi kutty neeyum super da. Belated wishes Vijay

  • @saika4589
    @saika4589 Рік тому +1

    U cute sister.... negative ahh soldravangala thallunga....mugathula enna irukku

  • @rowdy_baby_banu1079
    @rowdy_baby_banu1079 Рік тому +1

    Akka feel pannathinga neenga romba azhaga irukinga akka unga family romba super neenga romba lucky neenga eppadi oru family kidaika koduthuvachurukanum my favourite couple Vinoth seetha thivi super ❤❤❤

  • @malinisrinivasan1485
    @malinisrinivasan1485 Рік тому +1

    Akka neenga seira cooking neat ah eruku, nalla tha eruku unga clip , yanaku pudichi eruku

  • @rasithabee7393
    @rasithabee7393 Рік тому +5

    Wish happy birthday 🎉❤anna god bless you 🎉🤲 ❤ நெய் சோறு தால்ச்சா சூப்பரா இருக்கும் akka 😘😋

  • @ஜேம்ஸ்-ப1வ
    @ஜேம்ஸ்-ப1வ Рік тому

    உங்க எல்லோரையும் விட குட்டிமாவோட உடல்மொழியும் பேச்சும் அட அட நடிகண்டா நீ வாழ்க வளமுடன்

  • @SudarshiSudarshika
    @SudarshiSudarshika 29 днів тому

    ❤❤❤❤SEETHAMMA..ROMBA.ALAGA.ERUKKIGA..ROMBA.ALAGA.PESUREENGA.ENAKKU.UNGA.FAMILYA.ROMBA.PIDIKKUM..ALAGANA.BABYS.ANBANA.KANAWAR.PASAMANA.MAMA.ATHTHAI.MACHCHAN.EDUKKUMELA.ENNA.THANGAM.VENUM..NICE.LOVE.YOU.FAMILY.GOD.BLEASEYOU❤❤❤❤❤❤❤❤❤.IM.SRILANKA.

  • @kaviyaithayakumar9677
    @kaviyaithayakumar9677 Рік тому

    Akka Nenga sollurathu sari negative comments a delete panniddu poidanum. Nalla karuththu ithaa en life la follow pannikkeran thanks sister 💖💖💖💖💖 happy birthday Anna 🎉🎂

  • @sangeesangee9532
    @sangeesangee9532 Рік тому +3

    Hi akka😊 Don't worry akka neenga azhagutha akka❣️

  • @sonas4653
    @sonas4653 Рік тому

    Neenga clip pottuirukadhu romba azhaga irukukka.neenga feel pannadheenga .And unga familya enaku romba pidikum.❤❤.ungala parthu niraiya kathukittankka.

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Рік тому

    சமைக்கும்போது சாரி கட்டாம இந்த டிரஸ் போட்டால் நல்லது இந்த மாதிரி இன்ட்ரஸ்ட் செய்யறது ரொம்ப சந்தோஷம் வீட்ல எல்லாரும் சந்தோஷமா சாப்பிடும் போது செய்யற உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியா இருக்கும் வாழ்க வளமுடன்

  • @sathyajana778
    @sathyajana778 Рік тому

    சூப்பர் யாருக்கா நாம் கவலை படாதே நமக்கு நாம் அழகு ❤நீ தான் அழகு ஓகே 👍

  • @afrinfathima8801
    @afrinfathima8801 Рік тому +2

    Manasu nalla irundha podhum sister..be happy❤😊...unga videos yenaku romba pudikum..

  • @shynis2538
    @shynis2538 10 місяців тому

    Akka unga family video romba pudikum,en son unga son oda big fan,,,neenga etha pathium feel panatheenga enjoy panunga,,,ungala mathiri than valanum

  • @roseletrajan4127
    @roseletrajan4127 Рік тому +1

    Yaaraiyum ksndukatha inthaa ulagsm ippadi thaan super pa unn manasu super
    Nice pulaav 👌

  • @krishnakumarb9837
    @krishnakumarb9837 Рік тому +3

    Rice Super aa irukku akka👌
    Thivi ❣️❣️❣️❣️
    From
    Kerala ❤

  • @athithidamoo2062
    @athithidamoo2062 Рік тому +34

    Don't worry. Never stop your efforts sister 👌 All the vedios are happy to see.

  • @ramyaanand3291
    @ramyaanand3291 Рік тому +1

    Ennudaiya husband u vino anna maari tha ka na edhu senjalume nalla tha irukku seyyi seyyi nu enna motivat pannitte irupparu❤

  • @iswariyamathstutorial8590
    @iswariyamathstutorial8590 Рік тому

    வாழ்ந்தாலும் பேசும் தாழ்ந்தாலும் பேசும் உலகமிது எதை பற்றியும் கவலைபடாதிங்க உங்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள்

  • @samsudeenmohamedanifa1281
    @samsudeenmohamedanifa1281 Рік тому

    12;38 சீது மாஸ்டர் வேற வேற லெவல்

  • @Userzi
    @Userzi Рік тому +3

    Super akka unga video s pakka romba pudikum ❤frm sri lanka

  • @sridharsridhar5326
    @sridharsridhar5326 Рік тому +1

    Very Excellent 👌 Super Sister 👍 வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன் 🖐️🖐️

  • @parkaviparkavi2603
    @parkaviparkavi2603 Рік тому +1

    Dont feel ka Unga vedio ellame spr akka❤️❣️

  • @lakshimepriya8151
    @lakshimepriya8151 Рік тому

    Unga video ellamae super ah irruku sister. Continue unga video podunga.

  • @kavithakarthik4481
    @kavithakarthik4481 Рік тому +2

    அருமை sagi 🥰🥰🥰🥰

  • @kayalvizhikavi6163
    @kayalvizhikavi6163 Рік тому +2

    Yarru yenna sonna enna soluga sister Don't feel nee azhaga eirukiga okk ❤️

  • @Queen_fy7px9kn6b
    @Queen_fy7px9kn6b Рік тому +3

    Neenga epomey alagu tha anni❤peasaravanga la peasittu tha erupanga...neenga happy ya erunga😊Sorru super...🤤

  • @poongodiammu5950
    @poongodiammu5950 Рік тому +1

    Super seethu sis semayaa iruku ❤❤ cute family

  • @saravananpushpa1513
    @saravananpushpa1513 Рік тому +1

    Akka enaku ungala romba pudikum i see u all videos I love u family members my chella kutty திவி ❤❤❤

  • @jeevabharathi2098
    @jeevabharathi2098 Рік тому +1

    Akka neega epadi iruthalum aalaku tha akka ❤️❤️❤️ so cute akka neega ❤️ kavala padathiga akka ❤️

  • @priyasasi8028
    @priyasasi8028 Рік тому +4

    Semma akka yaru solrathum kekkathinga 👍

  • @lalithaolaal6879
    @lalithaolaal6879 Рік тому

    Don worry negative comman maa,I like and love yr video special think is yr family parents and hero Divi,all the best ,and handsome boy 😉 happy born day🎉🎉🎉

  • @sangeethac3203
    @sangeethac3203 Рік тому +2

    Semmaa super 👍👍 Akka my family my family and result super jodi and all the best 👍👍👌 Akka

  • @sllavarmv153mohankumar2
    @sllavarmv153mohankumar2 Рік тому +2

    Nega romba cute ah tha erugiga. Happy life 🥰🥰🥰

  • @suganyammc
    @suganyammc Рік тому

    Super sister,manasu pakuvapadhu sister.all is well policy.idhuvym kadandhu pogum

  • @hinahinaya5112
    @hinahinaya5112 Рік тому

    Akka Anna ongala romba pudikim nenga podura VDO miss panna matten ❤eppaum Lv u♥️

  • @Aarshan2021
    @Aarshan2021 Рік тому

    Brother sister bad comment pannuravangkalukku vera velaye illa athanal neengka delete pannurathe super all the very best both of you ❤❤❤❤

  • @kanimozhitamilselvam7435
    @kanimozhitamilselvam7435 Рік тому +3

    Super seetha..daily video upload panunga

  • @sudhakarvenda6789
    @sudhakarvenda6789 Рік тому +1

    Unga video super ra iruku akka ❤

  • @shaikinsha1939
    @shaikinsha1939 Рік тому +4

    அக்கா நீங்க போற வீடியோ ரொம்ப நல்லா இருக்குக்கா நான் வந்து உங்க வீடியோ பாப்ப

  • @sandhiyasandi8651
    @sandhiyasandi8651 Рік тому +1

    my fav......couples Anna anni....Biggest fun❤❤❤❤ na apvume unga Fun no Feeling anni...nenga feel. Panathinga nanga irukuroum