மாஷா அல்லாஹ். அருமையான பதிவு. அழகிய விளக்கம் மாஷா அல்லாஹ். அல்லாஹ் மேன்மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன். இன்னும் பல ஹதீஸ் விளக்கங்கள் பதிவு பண்ணுங்கள் நாங்கள் தெரியாத விளக்கங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் கிருபை செய்வான் ஆமீன்
தற்கால தமிழ் மொழி ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களில் இவரும் ஒருவர். இவரை பின்பற்றுங்கள் ஏற்றம் பெறுவீர்...பாக்கியாத் வேலூர் மதரஸாவின் முன்னால் முதல்வர் அல்ஹாஜ் ஜெய்னுல் ஆபிதீன் ஹஸரத்தின் குரல் சாயல் & விளக்கும் தன்மை இவரிடம் உள்ளது..Alhamdhulillaah
ALHAMDULILLAH ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
எல்லா புகழும் இறைவனுக்கே --இவர் கூறுவதை போல் இருந்தால் குற்றமுடன் மரணித்த வரின் எல்லா பாவங்களும் ஒரு மோமினின் துவா வால் பாவம் நீங்கி விட்டால் பாவம் செய்தவர் நிலை என்ன அல்லாஹ் ஆதமை அனுப்பிய தன் காரணமே இல்லாமல் போய்விடும் ஒருவரின் பாவங்களை அவர்களின் குழந்தைகளின் யாசின் குரான் மூலம் நீங்கி விட முடியாது இதனால் தான் சில சமயங்களில் ஹாதிஸும் புழுங்கல் தான் ஆமீன்
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. கேள்வி 2 வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்? பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல் பதில்: ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுது புலம்பாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இதைத் தான் ஸபுர் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்கள். இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ, அல்லது அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதவில்லை. எத்தனையோ நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 3540 நமது மார்க்கத்தில் ஒன்றை யாராவது புதிதாக உருவாக்கினால் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி 2697 “(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல் : நஸயீ 1560 நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நம்மை நரகில் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர். திருக்குர்ஆன் 59:10 இந்த வசனத்தில் நமக்கு முன் சென்றவர்களுக்காக பிரார்த்திப்பதை நல்லவர்களின் செயலாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான். இந்த அடிப்படையில் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அன்றாடம் ஐவேளை தொழுகைகளிலும் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்யலாம். இவை தவிர இறந்தவர் மீது நோன்பு கடமை இருந்தால் அதை அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும். அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்து அதை நிறைவெற்றாமல் இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒரு பெண் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தாயின் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய்? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வுடைய கடன் (நிறைவேற்றப்படுவதற்கு) மிகத் தகுதியானதாகும்” என்று கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 1852 இறந்தவருக்குக் கடன் இருந்தாலோ அல்லது பொருளாதாரம் தொடர்பாக ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றுவது வாரிசுகளின் பொறுப்பாகும் என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. இது போன்ற காரியங்களை இறந்தவருக்காகச் செய்ய வேண்டுமே தவிர குர்ஆன் ஓதி அனுப்புவது போன்ற மார்க்கத்தில் சொல்லப்படாத காரியங்களைச் செய்வதால் பித்அத் எனும் தீமையைச் செய்த குற்றம் தான் ஏற்படுமே தவிர நன்மை ஏற்படாது.
மேலும் உங்களின் விளக்கமாக -பிள்ளைகளின் துவா/செயல்களே வலியுறுத்த பட்டுள்ளது. காசு கொடுத்து பலரை அழைத்து 7/10/40 என்ற நீங்கள் செயல்படுத்தும் செயல்கள் அல்ல என்பது இதன் மூலம் தெளிவு.
Ivar solradhathan Thowheed laiyum solla paduthu Neenga solra Yasin and quaran odhuvathu irunthal nabi sal.... Senjurukangala? Unga naala proof pana mudiyumma?? Thowheed la dua seiya venam nu lam yaarum Inga dawah panradhu kidaiyathu Unga mathgab la thaan anaithu muran paadum irukuradhu eduthu paduchu paarunga 😂
1. ஜனாஸாவுக்கு பூ மாலை (ஜூன்) போர்வை போர்த்தி கொண்டு செல்லுதல் 2. கபரில் சந்தனம் பூசுதல். 3. கத்தம் பாத்தியா பேரில் உணவுகளை முன் வைத்து பாத்தியா ஓதலாமா? 4. சாம்பிராணி தூள் மீது எல்லோரும் கைகளை வைத்து தொட்டு பின்பு மற்ற வைப்பது. 4. ஜனாஸா தொழுகை மவுத்தானவருக்காக துவா கேட்டு நடத்தும் தொழுகை. ஆனால் ஜனாஸா தொழுகை முடிந்த பின்பு மறுபடியும் கேட்கும் துவா, அடக்கம் செய்த பின்பு கபரில் துவா கேட்பது, பின்பு பள்ளிவாசலின் வாயிலில், பின்பு மவுத் ஆனவரில் வீட்டின் வாசலில் துவா கேட்பது சரியா?
இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இவர் சொல்வது உண்மை
அஸ்ஸலாமு அலைக்கும்,இறந்தவர்களுக்காக உறவுகள் செய்யும் நன்மைகள்,இறந்தவர்களுக்கு எப்படி போய் சேரும்? அதை யார் கொண்டு பொய் கொடுப்பார்கள்? தயவு செய்து பதில் அளியுங்கள். காத்திருக்கிறேன்
வ அலைக்கும் ஸலாம் உறவுகளுக்கு மட்டும் அல்ல யாருக்கு வேண்டுமானாலும் நன்மை எத்திவைக்கலாம். அதை யார் கொண்டு பொய் கொப்பார்கள் என்று கேட்டு இருக்கிறீர்கள். நீங்கள் உலகில் செய்த அமல்களை யார் கபுரில் கொண்டு வந்து கொடுப்பார்கள் அவர்கள் அதை கொடுப்பார்கள்.
இறப்பதற்கு முன் செய்யும் நன்மை எல்லாம் யார் நமக்கு சேர்த்து வைப்பது நாமாகவே நம்ம மீது எடுத்து நன்மையை வைத்துக் கொள்கிறோமா அல்லாஹ்தான் பேராற்றல் உடையும் அவனே இறந்தவருக்கு நன்மையை சேர்த்துவான்இவர் சொல்வது போல இறந்தவருக்கு எந்த நன்மையும் யாரும் செய்து விட முடியாது என்று எந்த ஆலிமும் சொல்லிவிடவில்லை மாறாக பாத்தியாக்கள் என்ற பெயரில்வசதி படைத்தவருகு எல்லாம் கூப்பிட்டு வைத்து பெரிய விருந்தளித்து குறிப்பிட்ட சில நாட்களில் ஓதுவதை தான் தவ்ஹீத் வாதிகள் கூடாது என்று சொல்கிறார்கள் நம்மால் இயன்றவரை நாம் விரும்பிய போதெல்லாம் இறந்து போன நம் முன்னோருக்கு நாம் சதக்கா செய்து துவா செய்து நன்மையை சேர்த்து வைக்க முடியும் இன்ஷா அல்லாஹ் இதைத்தான் தவ்ஹீத் வாதிகள் சொல்கிறார்கள் இவர் சொல்வது போல தவ்ஹீத் வாதிகள் சொன்னதில்லை நம் பெற்றோர் மீது நோன்பு கடமையிருந்து அவர்கள் விட்டிருந்தால் அதை நாம் நிறைவேற்றலாம் ஹஜ் உம்ரா செய்து அந்த நன்மையும் அவருக்கு சேர்க்கலாம்மூன்றாம் நாள் பாத்தியா ஏழாம் நாள் பாத்தியா நாற்பதாம் நாள் பாத்தியா என்று பாத்திஹாவை ஓதிவிட்டு வசதி படைத்தவரை கூப்பிட்டு விருந்தளித்து விட்டு மறந்து போய் விடும் பழக்கம் நம் சமுதாயத்தில் இருக்கிறது அது தவறு தவ்ஹீத்வாதிகள் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள் மிகத் தெளிவான மிக அழகான முறையில் எடுத்துச் சொல்வார்கள் நாம் ஐந்து நேரத் தொழுகையிளும் நம் பெற்றோருக்காக கேட்க வேண்டும்
துவா இறந்தவர்களுக்கு போய் சேராது என்று யார் சொன்னது ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள் மூன்றாம் நாள் பாத்தியா ஏழாம் நாள் பாத்தியா நாற்பதாம் நாள் பாத்தியா வருஷப் பாத்தியா என்று அமர்க்களமாக விசேஷமாக விருந்துண்டு பாத்தியாவுக்கு பணத்தையும் பெற்றுக் கொண்டு கப்ராளிகளைப் பற்றி நினைவுறுத்தாத ஒரு காலம் இருந்ததல்லவா தவ்ஹீத்வாதிகளுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் இது எல்லாம் எடுத்துச் சொல்லி மக்களுக்கு புரிய வைத்தார்கள் பாத்தியாவை ஓதிவிட்டு வசதி படைத்தவர்களை கூப்பிட்டு விருந்தளித்துவிட்டு அதோடு மறந்து போய் விடும் காலம் எப்போது மாறிவிட்டது ஐங்காலத் தொழுகைகளும் பெற்றோருக்காக துவா செய்ய வேண்டும் என்பதை தவ்ஹீத்வாதிகள் எடுத்துச் சொல்கிறார்கள் பெற்றோருக்காக துவா செய்ய வேண்டிய துவாக்களை குர்ஆனிலிருந்து அவர்கள் நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள் இவர் பேசுவதை கேட்கும் சகோதரர்களை தவ்ஹீத்வாதிகள் பேசுவதை கேட்டுப் பாருங்கள் இவர் சொல்லும் எதையும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை பாத்தியாக்களை தான் தடுத்தார்கள் சாம்பிராணி போடுவதையும் தடுத்தார்கள்
அல்ஹம்துலில்லாஹ் உங்களுடைய விளக்கம் இன்றைய தலைமுறைக்கு மிகவும் அவசியமானது 🤲
Masha Allah❤
அல்ஹம்துலில்லாஹ்... மனதை நெகிழச்செய்த ஒரு அருமையான விளக்க பயான். அல்லாஹ் உங்கள் அனைத்து இபாதத்களையும் பொருந்திக் கொள்வானாக...ஆமீன்.
மாஷாஅல்லாஹ்
மாஷா அல்லாஹ். அருமையான பதிவு.
அழகிய விளக்கம் மாஷா அல்லாஹ்.
அல்லாஹ் மேன்மேலும் உங்களுக்கு அருள் புரிவானாக ஆமீன். இன்னும் பல ஹதீஸ் விளக்கங்கள் பதிவு பண்ணுங்கள்
நாங்கள் தெரியாத விளக்கங்களை அறிந்து கொள்ள அல்லாஹ் கிருபை செய்வான் ஆமீன்
மாஷா அல்லாஹ்
ஷாஆலம்.
புத்தா நத்தம்.
திருச்சி(Dt)
. அல்ஹம்துலில்லாஹ்.சரியான விளக்கம்.மவ்லானா. இன்ஷா. அல்லாஹ்..உங்களுடைய தீண். பணி ஓங்குக.
Masha Allah. Great
மிக அழகான விளக்கம் காலத்தின் தேவை❤❤❤❤
Alhamdulilah
Assalam alikkum Hazarath ❤
Subhanallah💖💖💖
Jazaakallahu haira hazrat super bayan 🌹🌹🌹
Alhamdulillah
Arumayana vilakkam Hazrath
Subahanallah
Alhamdulillah
Lahilaha hillallah Muhammad Rasulullah
Mashallah
தற்கால தமிழ் மொழி ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களில் இவரும் ஒருவர். இவரை பின்பற்றுங்கள் ஏற்றம் பெறுவீர்...பாக்கியாத் வேலூர் மதரஸாவின் முன்னால் முதல்வர் அல்ஹாஜ் ஜெய்னுல் ஆபிதீன் ஹஸரத்தின் குரல் சாயல் & விளக்கும் தன்மை இவரிடம் உள்ளது..Alhamdhulillaah
Ivar solla vara allah oda varthaigal follow pannanum athu yar sonnalum seri
தாய் தந்தைக்கு தர்மம் செய்தால் போய் சேரும்் ஊர் முழுக்க கத்தம் பாதிஹா ஓதி அனுப்ப முடியாது்
ALHAMDULILLAH
ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM ALLAHUMMA SALLI ALAN NOORI WA AHLIH SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM
Subhanallah Psychologist Rajendran
Thelivana atharam
Ethu pothum
Jejakkallah
Alhamdulillah very useful and important topic
❤🎉
Masah allah
Subhanallah ❤
Anbana hajrath avarkaLe thirukkuran othi iesal savabukku aathaaram iruthaal theriyappaduthungal
Your faithfully.Hafiz M.Mohammed yousuff Baqavi
Jazakallah khair
Alhamdulillah 💚
Assalmunalkum Varahmatullahhiva.barkatuhu.alhmadulellah
MasaAllah 🎉❤😢😮
அருமை அருமை 🤲
Masha allah nalla wilakkam
Masha Allah
Subhanallaah
Jezakallah
Alhamdhuillah
Assalam walekum Sari moulvi pillaigal ketpathu seiyum dharmam seivathu umma where oruwar saiya tharumam seruma kaththam anda perla saiwathu seruma,, khatam anda perla pillai thawirtha uravinar koduppathu seruma
Alhamdulillah
இதுனுடைய முழு பயான் இருந்தால் அனுப்புங்களேன்
Subhanallah
اامين يارب العالمين
Great job 👌👌👌👍👍👍
Truth speech
எல்லாம்உண்மை
துவா sathaka நோன்பு ஹஜ் இதல்லாம் ok kuran அந்த பிள்ளை தான் ஓதனும் பிறரை வைத்து காசு கொடுத்து ஓதி நன்மை கிடைக்கும் na எப்படி கிடைக்கும்
@@shameembanu3323பிறர் ஓதினால் நன்மை போய் சேராது என்பதற்கு ஹதீஸ் உள்ளதா
Assalamu Alaikum Warahmatullah hi wa Barakhathahu background voice podathinga please request pannrean.
எல்லா புகழும் இறைவனுக்கே --இவர் கூறுவதை போல் இருந்தால் குற்றமுடன் மரணித்த வரின் எல்லா பாவங்களும் ஒரு மோமினின் துவா வால் பாவம் நீங்கி விட்டால் பாவம் செய்தவர் நிலை என்ன அல்லாஹ் ஆதமை அனுப்பிய தன் காரணமே இல்லாமல் போய்விடும் ஒருவரின் பாவங்களை அவர்களின் குழந்தைகளின் யாசின் குரான் மூலம் நீங்கி விட முடியாது இதனால் தான் சில சமயங்களில் ஹாதிஸும் புழுங்கல் தான் ஆமீன்
All hamthulillah
Jee. Valimaargal patri bayan podunga. Jee
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஹத்தம் செய்யலாமா
Hajrat avargalae iranthavargalin vittil eanna seiya vaendum eanbathai sunnath muraiyilum alahvin kattalai muraiyil um thelivaaga sollungal
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
Wae alaikum salam
Please call to muhammad tahirul qadri at nagore
Can Qurbani be given in the name of dead parents and relatives.
Enga amma vafathaagi 5days aagudhu avungalukaga enna nanmai kondu poi serkalam na yaseen oduren ,Insha Allah Qur'an 40 kulla mudikalairuken, aparam sadaka aparo , avungalukaga dua,avunga kabarku poi roja poo podala iruken idhu crcta solunga Admin
Yella Vithathilum Yepodhu Vendalum Namma Vitu Sendra Makkaluku Nammaal Mudintha Nanmaiyai Serkalaam
INSHA ALLAH
Allah Avargaluku Kandippa Arul Purivaanaga Ameen
@@ThariqulHaqNagore_404 jazakallah khair 🤲🏻❤️😭
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா?
ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி.
கேள்வி 2
வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? இறந்தவருக்காக வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அல்லாஹ்வும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறியிருக்கின்றார்கள்?
பி. இதாயத்துல்லாஹ், மதுராவயல்
பதில்:
ஸபுர் என்றால் பொறுமை என்று பொருள். குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டதற்காக ஒப்பாரி வைத்து அழுது புலம்பாமல் பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திப் பல்வேறு ஹதீஸ்கள் உள்ளன. இதைத் தான் ஸபுர் செய்யுங்கள் என்று கூறியிருப்பார்கள்.
இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அனுப்பி வைப்பதற்கு மார்க்கத்தில் ஆதாரம் இல்லை. இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவது நன்மை என்றிருந்தால் அதை நிச்சயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டித் தந்திருப்பார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியார் கதீஜா (ரலி) இறந்த போதோ, அல்லது அவர்களின் மகனார் இப்ராஹீம் (ரலி) இறந்த போதோ அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதவில்லை.
எத்தனையோ நபித்தோழர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இறந்துள்ளார்கள். அவர்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதுமாறு கட்டளையிட்டதாகவோ அல்லது நபித்தோழர்கள் ஓத அதை அங்கீகரித்ததாகவோ ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை.
நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கமெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : முஸ்லிம் 3540
நமது மார்க்கத்தில் ஒன்றை யாராவது புதிதாக உருவாக்கினால் அது அல்லாஹ்வால் நிராகரிக்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2697
“(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : நஸயீ 1560
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அங்கீகாரம் இன்றி நாமாக ஒரு அமலைச் செய்தால் அது நம்மை நரகில் சேர்த்து விடும். எனவே இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.
இறந்தவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்துவது, பாவமன்னிப்புத் தேடுவது ஆகிய காரியங்கள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
அவர்களுக்குப் பின் வந்தோர் “எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்தி விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னிப்பாயாக! எங்கள் உள்ளங்களில் நம்பிக்கை கொண்டோர் மீது வெறுப்பை ஏற்படுத்தி விடாதே! நீ இரக்கமுடையோன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுகின்றனர்.
திருக்குர்ஆன் 59:10
இந்த வசனத்தில் நமக்கு முன் சென்றவர்களுக்காக பிரார்த்திப்பதை நல்லவர்களின் செயலாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
இந்த அடிப்படையில் குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக பாவமன்னிப்புத் தேட வேண்டும். அன்றாடம் ஐவேளை தொழுகைகளிலும் இறந்தவருக்காக பாவமன்னிப்பு கோரி பிரார்த்தனை செய்யலாம்.
இவை தவிர இறந்தவர் மீது நோன்பு கடமை இருந்தால் அதை அவரது வாரிசுகள் நிறைவேற்ற வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தாய் ஹஜ் செய்ய நேர்ச்சை செய்து அதை நிறைவெற்றாமல் இறந்து விட்டார். அவருக்குப் பதிலாக நான் ஹஜ் செய்யலாமா? என்று ஒரு பெண் வினவினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தாயின் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய்? அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள்! அல்லாஹ்வுடைய கடன் (நிறைவேற்றப்படுவதற்கு) மிகத் தகுதியானதாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 1852
இறந்தவருக்குக் கடன் இருந்தாலோ அல்லது பொருளாதாரம் தொடர்பாக ஏதேனும் வஸிய்யத் செய்திருந்தாலோ அதை நிறைவேற்றுவது வாரிசுகளின் பொறுப்பாகும் என்பதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.
இது போன்ற காரியங்களை இறந்தவருக்காகச் செய்ய வேண்டுமே தவிர குர்ஆன் ஓதி அனுப்புவது போன்ற மார்க்கத்தில் சொல்லப்படாத காரியங்களைச் செய்வதால் பித்அத் எனும் தீமையைச் செய்த குற்றம் தான் ஏற்படுமே தவிர நன்மை ஏற்படாது.
اللهم اغفر لها وارحمها واسكنها الفردوس الأعلى يا ارحم الراحمين.. آمين يارب العالمين..
Tharkolai seidhavargaluku nanmaiyai serka mudiyuma?
En bro 27. emaan Allah nambikai ullavan. maadu mutti mouth .saahith anthasil seruma
மேலும் உங்களின் விளக்கமாக -பிள்ளைகளின் துவா/செயல்களே வலியுறுத்த
பட்டுள்ளது. காசு கொடுத்து பலரை அழைத்து 7/10/40 என்ற
நீங்கள் செயல்படுத்தும்
செயல்கள் அல்ல என்பது
இதன் மூலம் தெளிவு.
Assalamu alaikum. Sariyaga sonneargal. Thowhith jamath dhan appadi solgiradhu kuran padika koodadhu yasin padika koodadhu endru. Kaalapoakil thozha koodadhu endru sonnalum solvargal
Ivar solradhathan Thowheed laiyum solla paduthu
Neenga solra Yasin and quaran odhuvathu irunthal nabi sal.... Senjurukangala? Unga naala proof pana mudiyumma?? Thowheed la dua seiya venam nu lam yaarum Inga dawah panradhu kidaiyathu
Unga mathgab la thaan anaithu muran paadum irukuradhu eduthu paduchu paarunga 😂
யாசின் ஒத்தலாமா?? விளக்கம் கொடுங்க?
1. ஜனாஸாவுக்கு பூ மாலை (ஜூன்) போர்வை போர்த்தி கொண்டு செல்லுதல்
2. கபரில் சந்தனம் பூசுதல்.
3. கத்தம் பாத்தியா பேரில் உணவுகளை முன் வைத்து பாத்தியா ஓதலாமா?
4. சாம்பிராணி தூள் மீது எல்லோரும் கைகளை வைத்து தொட்டு பின்பு மற்ற வைப்பது.
4. ஜனாஸா தொழுகை மவுத்தானவருக்காக துவா கேட்டு நடத்தும் தொழுகை. ஆனால் ஜனாஸா தொழுகை முடிந்த பின்பு மறுபடியும் கேட்கும் துவா, அடக்கம் செய்த பின்பு கபரில் துவா கேட்பது, பின்பு பள்ளிவாசலின் வாயிலில், பின்பு மவுத் ஆனவரில் வீட்டின் வாசலில் துவா கேட்பது சரியா?
இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இவர் சொல்வது உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை இவர் சொல்வது உண்மை
அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் நான் என் தம்பிக்கு ஆயத்துல் குர்ஸி நூறு தடவை ஓதெல்லாம் நினைக்கிறேன். அவ்வாறு செய்யலாமா.
No.
சகோதரரே பயான் கேட்டபிறகும் சந்தேகமா? பயானை திருப்பி திருப்பி கேள்.
துஆ செய்யக் கூடாது என்று யார் சொன்னது? என்று கூறுங்களேன்.
@@ahamadmeera5831 துஆ செய்யக்கூடாதுனு யாருமே சொல்லவில்லை
அப்படி நபி(ஸல்) அவர்கள் எங்கும் கூறியதாக இல்லை.
தற்போது தப்லீக் ஜமாஅத் கை ஓங்கி உள்ள மதரஸாகளில் அத்திஹியாத்தில் "அல்லாஹு மக்பிரிலி வலி வாலிதய்ய வல் உஸ்தாதி வல் ஜமிஅல் மூமினீன வல் மூமினீனாத்தி வல் முஸ்லிமீன வல் முஸ்லிமாத்தி வல் அஹ்யாய மின்ஹும் வல் அம்வாமாத்தி.... என்ற துஆவை ஓத ஊக்குவிப்பது இல்லை.
இது வருந்த தக்கது.
Juskal.guran. pallivasal vaithu .iranthavaruku.nanmai seruma
இறந்தவர்களுக்கு குர்பானி கொடுக்கலாமா?
ஹஜ் செய்தோ குர்பானி கொடுத்தோ இறந்தவர்களுக்கு நிச்சயமாக நன்மையை சேர்க்கலாம்...
@@ThariqulHaqNagore_404 Jazakallah khair
ம்மா , அத்தாக்கு குரான் ஓதலாமா?
விளக்கம் தாருங்கள்
S
فَمَا تَنْفَعُهُمْ شَفَاعَةُ الشّٰفِعِيْنَ
ஆகவே, சிபாரிசு செய்வோரின் எந்த சிபாரிசும் அவர்களுக்குப் பயனளிக்காது.
(அல்குர்ஆன் : 74:48)
@@katharrishwankhan1274 pillaigal seidhaal etrukollapadum
Apa kattham othalama maulavi
Who needs the backing by music Pls Stop...
pillai eranthaluma
ஷூப்ஹானல்லாதெளிவானவிலக்கம் குழப்பவாதிவாதிகள் சொல்லால் குழம்பு இருந்தேன்
இன்றைய இளைய சமுதாயம் பற்றிய தவறான தகவலை தருவது சரியல்ல
Jee.edharku niraya bayanellam unga channelil irundha delete senjeenga
Palaiya Channel La UA-cam Remove Pannitaangah Jee
@@ThariqulHaqNagore_404
Ooh ok ok ...jee
Neenga isal thawaf pattri paesiya vera bayan iruka
Quran oothu nanmai serkalamaa.Aatharam irukkiratha.
6:06 எல்லா விதத்திலும் நன்மையை சேர்க்கலாம்
2:18 பெருமானார் பிறருக்காக நோன்பு நோற்பது மற்றும் ஹஜ் செய்வதையே அனுமதித்தார்கள்
@@ThariqulHaqNagore_404 jazakallahu haira.
@@ThariqulHaqNagore_404 குர்.ஆன்.ஒதி.நன்மையை.சேர்ப்பதர்க்கு.ஆதாரம். உள்ளதா. ஹஜ்ரத்
அஸ்ஸலாமு அலைக்கும்,இறந்தவர்களுக்காக உறவுகள் செய்யும் நன்மைகள்,இறந்தவர்களுக்கு எப்படி போய் சேரும்? அதை யார் கொண்டு பொய் கொடுப்பார்கள்? தயவு செய்து பதில் அளியுங்கள். காத்திருக்கிறேன்
வ அலைக்கும் ஸலாம் உறவுகளுக்கு மட்டும் அல்ல யாருக்கு வேண்டுமானாலும் நன்மை எத்திவைக்கலாம்.
அதை யார் கொண்டு பொய் கொப்பார்கள் என்று கேட்டு இருக்கிறீர்கள்.
நீங்கள் உலகில் செய்த அமல்களை யார் கபுரில் கொண்டு வந்து கொடுப்பார்கள் அவர்கள் அதை கொடுப்பார்கள்.
நம் அனைவருக்கும் ஒரு நாள் இறப்பு உண்டு,
كل نفس ذائقه الموت.
அதன் பிறகு இதற்கு விடை கிடைக்கும்.
இறப்பதற்கு முன் செய்யும் நன்மை எல்லாம் யார் நமக்கு சேர்த்து வைப்பது நாமாகவே நம்ம மீது எடுத்து நன்மையை வைத்துக் கொள்கிறோமா அல்லாஹ்தான் பேராற்றல் உடையும் அவனே இறந்தவருக்கு நன்மையை சேர்த்துவான்இவர் சொல்வது போல இறந்தவருக்கு எந்த நன்மையும் யாரும் செய்து விட முடியாது என்று எந்த ஆலிமும் சொல்லிவிடவில்லை மாறாக பாத்தியாக்கள் என்ற பெயரில்வசதி படைத்தவருகு எல்லாம் கூப்பிட்டு வைத்து பெரிய விருந்தளித்து குறிப்பிட்ட சில நாட்களில் ஓதுவதை தான் தவ்ஹீத் வாதிகள் கூடாது என்று சொல்கிறார்கள் நம்மால் இயன்றவரை நாம் விரும்பிய போதெல்லாம் இறந்து போன நம் முன்னோருக்கு நாம் சதக்கா செய்து துவா செய்து நன்மையை சேர்த்து வைக்க முடியும் இன்ஷா அல்லாஹ் இதைத்தான் தவ்ஹீத் வாதிகள் சொல்கிறார்கள் இவர் சொல்வது போல தவ்ஹீத் வாதிகள் சொன்னதில்லை நம் பெற்றோர் மீது நோன்பு கடமையிருந்து அவர்கள் விட்டிருந்தால் அதை நாம் நிறைவேற்றலாம் ஹஜ் உம்ரா செய்து அந்த நன்மையும் அவருக்கு சேர்க்கலாம்மூன்றாம் நாள் பாத்தியா ஏழாம் நாள் பாத்தியா நாற்பதாம் நாள் பாத்தியா என்று பாத்திஹாவை ஓதிவிட்டு வசதி படைத்தவரை கூப்பிட்டு விருந்தளித்து விட்டு மறந்து போய் விடும் பழக்கம் நம் சமுதாயத்தில் இருக்கிறது அது தவறு தவ்ஹீத்வாதிகள் சொல்வதைக் கேட்டுப் பாருங்கள் மிகத் தெளிவான மிக அழகான முறையில் எடுத்துச் சொல்வார்கள் நாம் ஐந்து நேரத் தொழுகையிளும் நம் பெற்றோருக்காக கேட்க வேண்டும்
துவா இறந்தவர்களுக்கு போய் சேராது என்று யார் சொன்னது ஏன் இப்படி பொய் பேசுகிறீர்கள் மூன்றாம் நாள் பாத்தியா ஏழாம் நாள் பாத்தியா நாற்பதாம் நாள் பாத்தியா வருஷப் பாத்தியா என்று அமர்க்களமாக விசேஷமாக விருந்துண்டு பாத்தியாவுக்கு பணத்தையும் பெற்றுக் கொண்டு கப்ராளிகளைப் பற்றி நினைவுறுத்தாத ஒரு காலம் இருந்ததல்லவா தவ்ஹீத்வாதிகளுக்கு அல்லாஹ் அருள் புரிய வேண்டும் இது எல்லாம் எடுத்துச் சொல்லி மக்களுக்கு புரிய வைத்தார்கள் பாத்தியாவை ஓதிவிட்டு வசதி படைத்தவர்களை கூப்பிட்டு விருந்தளித்துவிட்டு அதோடு மறந்து போய் விடும் காலம் எப்போது மாறிவிட்டது ஐங்காலத் தொழுகைகளும் பெற்றோருக்காக துவா செய்ய வேண்டும் என்பதை தவ்ஹீத்வாதிகள் எடுத்துச் சொல்கிறார்கள் பெற்றோருக்காக துவா செய்ய வேண்டிய துவாக்களை குர்ஆனிலிருந்து அவர்கள் நமக்கு எடுத்துக் கொடுக்கிறார்கள் இவர் பேசுவதை கேட்கும் சகோதரர்களை தவ்ஹீத்வாதிகள் பேசுவதை கேட்டுப் பாருங்கள் இவர் சொல்லும் எதையும் அவர்கள் இல்லை என்று சொன்னதில்லை பாத்தியாக்களை தான் தடுத்தார்கள் சாம்பிராணி போடுவதையும் தடுத்தார்கள்
Pls pls pls Stop aha ha ha ha ha ....Very much distrub
...
Alhamdulillah
Masha allah
Subhanallah
Assalamuallkum WarahumahullahwaBarakahuhu
Masha allah