முதல்வர், மேயர், கமிஷனர்: வேற லெவல் சார்! - மக்கள் கருத்து | Chennai Rains Live Visit | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 19 жов 2024
  • #libertytamil #mandouscyclone #mayorpriya #chennai #chennairains #mkstalin #libertytamilinterview #weather #weatherreport #weatherupdate #publicopinion #makkalkaruthu #fieldresearch #fieldrecording #voxpop #dmk #dmkgovernment #montascyclone #makkalkaruthu #voxpop #publictalk #publictalkonappolitics
    முதல்வர், மேயர், கமிஷனர்: வேற லெவல் சார்! - மக்கள் கருத்து | Chennai Rains Live Visit | MK Stalin | Mayor | Commissioner | Public Opinion | Makkal karuthu | Vox Pop | Liberty Tamil
    Subscribe Liberty Tamil to get more updates: / libertytamil
    Follow us on,
    Facebook: / libertymedianet
    Twitter: / libertytamil

КОМЕНТАРІ • 394

  • @LibertyTamil
    @LibertyTamil  Рік тому +16

    Subscribe Liberty Tamil to get more updates: ua-cam.com/users/LibertyTamil

    • @baraths2781
      @baraths2781 Рік тому

      தண்ணீர் நிக்கிர இடத்து போட liberty Tamil

    • @ramanathann947
      @ramanathann947 Рік тому

      நல்ல ஊம்

  • @sampath6559
    @sampath6559 Рік тому +113

    முதல்வர் அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் முகாம் அலுவலகம் துவக்கி பணியாற்றினால் தமிழகமே சிறப்பாக இருக்கும்

  • @veenasampaththanjavur2796
    @veenasampaththanjavur2796 Рік тому +134

    இது தான் திராவிட மாடல் முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @pkannanmdu8195
    @pkannanmdu8195 Рік тому +124

    வாழ்த்துக்கள் முதலமைச்சர் முகஸ்டாலின் அவர்களே

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 Рік тому +151

    அருமை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மேயர் அதிகாரிகள் பணிகள் வாழ்த்துக்கள் தொடருடும் உங்கள் மக்கள் சேவை

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 Рік тому +74

    எங்கள் தமிழகத்தின் தன்மான தலைவரை வாழ்த்து கிரோம்

  • @ambin6464
    @ambin6464 Рік тому +140

    வாழ்க முதல்வர் இரவு பகல் பாரது உழைக்கும் முதல்வர் மாநகராட்சி உழியர்கள் மின்சார உழியர்கள் வாழ்க தொடரட்டும்

  • @murugesant412
    @murugesant412 Рік тому +170

    புயலை விட வேகம் கொண்ட நம் முதல்வர்.மற்றும் அரசு அலுவலர்கள்.

    • @nadesanag83
      @nadesanag83 Рік тому

      Savuku,aatukuti, seeman Edapadi veatiya madichi katitu irranggalaya nallaapathukungga ,boat udara alavuku thaneer thenggala! Sharnaas DMK government

    • @kumars9951
      @kumars9951 Рік тому +2

      சுடலை பண்ணுறானோ இல்லையோ நீங்க நல்ல உம்புறீங்க

    • @murugesant412
      @murugesant412 Рік тому

      உங்களைவிட ஊ உலகத்துல ஒருத்தனுமே இல்ல.டா.உண்மையை சொன்னா உங்களுக்கெல்லாம் வயித்தெரிச்சல்தான்டாவரும்நாயே.

    • @acniherbs1455
      @acniherbs1455 Рік тому

      அடுத்த பில்போட்டாச்சா

    • @saravananpkm1993
      @saravananpkm1993 Рік тому

      @@kumars9951 pooo daa dei

  • @veeramani1598
    @veeramani1598 Рік тому +130

    தி.மு.க தொண்டன் என்பதில் பெருமையா இருக்கு.👏👏💪👌

    • @vallimohan8899
      @vallimohan8899 Рік тому +9

      Me too.

    • @thansinghk8463
      @thansinghk8463 Рік тому +5

      மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதில் பெருமையாக உள்ளது

    • @kumars9951
      @kumars9951 Рік тому +1

      சுடலை பண்ணுறானோ இல்லையோ நீங்க நல்ல உம்புறீங்க

    • @ak.rahman9169
      @ak.rahman9169 Рік тому

      @@kumars9951 நன்றியுள்ளவன் தமிழன்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 дні тому

      ​@@kumars9951unkelamthwrijathu athane

  • @saranga.
    @saranga. Рік тому +99

    அறமும் நீதியும் வெல்ல வேண்டும்
    திரை மறை எதிர் சக்திகளை
    இறைவன் அகற்று வார்

  • @johnjincy8148
    @johnjincy8148 Рік тому +41

    சூப்பர்! இதோ போல் எல்லாத்துறைகளிலும் இதேபோல் செயல்பட வாழ்த்துக்கள்.

  • @magizchiwithrk4667
    @magizchiwithrk4667 Рік тому +107

    எங்கள் தெருவில் மழை பெய்தால் தண்ணீர் நிற்கும், ஆனால், இந்த முறை தண்ணீர் நிற்கவே இல்லை. மழை பெய்தது என்பதே தெரியவில்லை. வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே.

    • @kumars9951
      @kumars9951 Рік тому +2

      சுடலை பண்ணுறானோ இல்லையோ நீங்க நல்ல உம்புறீங்க

    • @mahaprabu4943
      @mahaprabu4943 Рік тому

      @@kumars9951
      முட்டாளே
      தண்ணீர் நிக்கலைனா
      நிக்கலைனு தானடா
      சொல்ல முடியும்
      ஈனப்பிறவி நாயே
      விமர்சனம் இருந்தால் விமர்சனம் செய்டா
      கேவலமா ஏன்டா பேசுற

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 3 дні тому

      ​@@kumars9951ungaluku therinja tholila athane

  • @stalinmageshe4188
    @stalinmageshe4188 Рік тому +57

    சூப்பர் தளபதி👌👌👌👌

    • @saamsaamgani3117
      @saamsaamgani3117 Рік тому

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை என்பவர்களே இப்போது புரிகிறதா? வாய் சொல் வீரர் இல்லை . செயல் வீரர் இவர் என்று. என்று மக்கள் மத்தியிலே பேசுகின்றனரே?!

    • @elangovansuperlovelysong9162
      @elangovansuperlovelysong9162 Рік тому +1

      சரி இது போல் மற்ற மக்கள் பிரச்னை களையும் முதல்வர் தீர்த்து வைத்தால் நல்லது
      அடுத்த முதல்வரும் அவரே

  • @allwinjasmine
    @allwinjasmine Рік тому +60

    மாண்டஸ் புயல் நேரத்தில் சென்னையில் தான் இருந்தேன்.
    மீட்புப் பணியினர்,அரசு அதிகாரிகள், மின்வாரிய ஊழியர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்களின் பணி புயலை விட வேகமானது.மிகவும் அருமை.

    • @kumars9951
      @kumars9951 Рік тому +1

      சுடலை பண்ணுறானோ இல்லையோ நீங்க நல்ல உம்புறீங்க

    • @Fact_finder70
      @Fact_finder70 Рік тому +6

      @@kumars9951 நீ வர்ரியா? என்னோடது நல்லா நீளமா இருக்கும்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Рік тому +1

      @@Fact_finder70 அய்யய்யோ.அவன் ஏற்கெனவே டெட்பாடியிடம் அவன் சொன்னதை செய்து, அவன் வாயெல்லாம் சொறி பிடித்து கிடக்கிறான். 😀😀😀

  • @ganesanc4149
    @ganesanc4149 Рік тому +84

    Sticker-க்கும் Boat-க்கும் ஓய்வு கொடுத்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் நன்றி.

    • @mahadevaa8399
      @mahadevaa8399 Рік тому +16

      அண்ணாமலைக்கும், video எடுக்க chance இல்லை என்று கவலையில் உள்ளார்

    • @sekerarumugam2683
      @sekerarumugam2683 Рік тому

      @@mahadevaa8399 கேசவ விநாயகத்த எடுத்த வீடியோ வே இன்னும் ரிலீஸ் பண்ணலையே!

    • @lkamalakannanlkamalakannan9840
      @lkamalakannanlkamalakannan9840 Рік тому +1

      💯👌💐👏🤣🙏

  • @ismairafik855
    @ismairafik855 Рік тому +4

    தலைவா இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே

  • @arabuoli246
    @arabuoli246 Рік тому +47

    மக்களின் முதல்வர் MKS 🖤 ♥️ 🖤 ♥️ 🖤 ♥️

  • @gajacsgm7723
    @gajacsgm7723 Рік тому +23

    பெரும் மதிப்பிற்குரிய தமிழக முதல்வர் திரு ஃடாலின் அவர்கள் செயல்
    அனைத்து மக்களும் போற்றும் ஒரு முதல்வராக இருக்கிறார் என்பது பெரும் மகிழ்ச்சி.இதே போன்று உங்கள் தொண்டு இருக்க, அனைத்து மக்கள் வாழ்த்தொடு என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @sekaranthangayan7524
    @sekaranthangayan7524 Рік тому +28

    மக்கள் பணியே மகேசன் பணி,

  • @subramaniyant8517
    @subramaniyant8517 Рік тому +25

    இது மக்கள் அரசு என்பதை பிரதிபலிக்கும் முதல்வர்.மக்கள் மனதில் முதல்வர். மனசாட்சியற்றவர்கள் தேடுகிறார்கள் குறைகளை.

  • @baskarnationalelectronics4403
    @baskarnationalelectronics4403 Рік тому +28

    " புயலின் பாதிப்பு அறிகுறியே தெரியாமல் அனைத்து துறையின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பாராட்டத்தக்கது முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்!!!!

  • @selvasamy5819
    @selvasamy5819 Рік тому +59

    முதல்வர் ஸ்டாலின் நீடூழி வாழ வேண்டும். அவரது நற்பணி தொடரட்டும். தமிழனுக்கு கிடைத்த சொத்து முதல்வர் ஸ்டாலின்.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Рік тому +78

    Congratulations to our CM MKS.

  • @mannarganesan9315
    @mannarganesan9315 Рік тому +62

    Great Team work by the TN Govt
    All credits go to M. K. Stalin ayya
    God bless you!!

  • @mariyappan.k8172
    @mariyappan.k8172 Рік тому +16

    மகிழ்ச்சி அளிக்கிறது முதல்வருக்கு நன்றி

  • @k.perumalmagizh7736
    @k.perumalmagizh7736 Рік тому +26

    நானும் சொல்கிறேன் பாராட்டுக்கள்

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 Рік тому +11

    மிகவும் மிகவும் அற்புதமான செயல்பாடு சென்னை மேயர் பிரியா வாழ்க வளமுடன்

  • @muneerahamed5048
    @muneerahamed5048 Рік тому +37

    Best Excellent Excellent 👌👍 Unmai Unmai 💯

  • @MK-ru1ms
    @MK-ru1ms Рік тому +51

    Congrats to our CM team and Mayor Priya team..🙏

  • @ppk7000
    @ppk7000 Рік тому +50

    Thanks CM Stalin. Keep it up👌👍🙏

  • @josephvalenthinusmoses8795
    @josephvalenthinusmoses8795 Рік тому +33

    ஆவடி முதல் வண்ணாரப் பேட்டை வரை சாலையில் பயணிக்கும் போது எங்குமே தண்ணீர் தேக்கம் இல்லை என்பது போற்றுதற்குரிய செயல்.
    முதல்வர் அவர்களின் தலைமையில் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் அனைவரின் சேவையும் போற்றுதற்குரியது.

  • @shaukathb4061
    @shaukathb4061 Рік тому +21

    ஒரு வாசகம் சொன்னாலும் திரு வாசகமாக சொல்லிவிட்டார் தொப்பி போட்ட நண்பர் இயற்கை மனிதனைவிட சக்தியுடைதென்று நன்றி.

  • @annapooraniv.annapoorani.v608
    @annapooraniv.annapoorani.v608 Рік тому +25

    முதல்வர்களுக்கு நன்றி

  • @MegaTruth111
    @MegaTruth111 Рік тому +19

    வாழ்த்துகள் அரசுக்கும்,மாநகராட்சிக்கும

  • @chinnikrishnan679
    @chinnikrishnan679 Рік тому +5

    Hats off to chennai corporation , CM his Ministers , officials and workers.
    We are proud to have a such government. Thanks to all

  • @LDRAJAN-ez8jr
    @LDRAJAN-ez8jr Рік тому +36

    Mayor, Commissioner & CM MKS 👍👍👍👍👍

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Рік тому +14

    மக்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் மேயர் அவர்களுக்கும் நகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள்

  • @muralidharant6954
    @muralidharant6954 Рік тому +16

    முன்னாள் நகரதந்தை
    இன்னாள் முதல்வர்
    வாழ்க. லிபர்டிதமிழ்
    வாழ்க

  • @janarthanankkr6713
    @janarthanankkr6713 Рік тому +42

    Congratulations to cm and ministers officers

  • @paulrajarunachalam2164
    @paulrajarunachalam2164 Рік тому +27

    புயல் காலத்தில் ஊழியர்கள் பணி சிறப்பு வாழ்த்துக்கள்

  • @jayakumar7812
    @jayakumar7812 Рік тому +18

    THANKS TO Mr GAGANJITH SINGH BEDI .EXCELLENT WORK CARRY ON SIR.

  • @poornaacentre9864
    @poornaacentre9864 Рік тому +22

    Hats off to our CM and the Maior

  • @ravir800
    @ravir800 Рік тому +40

    இது தான் முதல்வர் ஸ்டாலின் சாதனை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

  • @omarkhattab1695
    @omarkhattab1695 Рік тому +14

    Congratulations to CM

  • @rajkumarsachinkumar1222
    @rajkumarsachinkumar1222 Рік тому +33

    cm sir vera level responsibility number 1 CM in india

  • @venkatesanm4744
    @venkatesanm4744 Рік тому +25

    திராவிட தளபதி மு க ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பான செயல்களுக்கான வாழ்த்துக்கள் இதேபோல் மாவட்டம் தோறும் ஒரு புதிய டீம் செயல்பட வேண்டும்

  • @dr.s.georgesavarianandam7719
    @dr.s.georgesavarianandam7719 Рік тому +27

    BEST ADMINISTRATION IS GOING ON. WISHES TO MUTHUVEL KARUNANIDITHI STALIN.

  • @chithrarajamanickam1726
    @chithrarajamanickam1726 Рік тому +37

    தமிழகமக்களின்எண்ணத்திற்கேற்பஅருமையானமுதல்வர்கிடைத்திருக்கிறார்.!

  • @bahrainkk177
    @bahrainkk177 Рік тому +38

    Congratulations to my dear CM Thalapathi

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 Рік тому +16

    It is Thalapath's golden rule.
    Jaibheem.

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 Рік тому +52

    மக்களின் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மக்களைப் பற்றி இரவு நேரத்திலும் எங்கே பாதிப்பு என்று கேட்டு அறிந்து உள்ளார் இது போல முதலமைச்சர் தான் நமக்கு தேவை மக்களை பற்றி சிந்திக்கின்ற அரசாக இருக்கிறது மக்கள் தேவைகளை சீக்கிரமாக அனைத்தையும் செய்து முடிக்க வேண்டும் என்று நம்புகிறோம் அனைத்தும் மக்களுக்காக செய்ய வேண்டும் முதலமைச்சர் மக்களுக்காகவே இருக்கிறார் என்று மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள்

    • @kumars9951
      @kumars9951 Рік тому +2

      சுடலை பண்ணுறானோ இல்லையோ நீங்க நல்ல உம்புறீங்க

    • @immanuelpraba
      @immanuelpraba Рік тому +2

      @@kumars9951 sir sticker otnatha Vida ithu sirapu

    • @kirubaananth8327
      @kirubaananth8327 Рік тому

      @@immanuelpraba correct ah sonnegha

  • @RaviChandran-sy1wb
    @RaviChandran-sy1wb Рік тому +78

    மக்கள்சந்தோசமாஇருக்காங்க
    சங்கிகள்சங்கடத்தில்இருக்காங்க

    • @sakthivelsakthivel4100
      @sakthivelsakthivel4100 Рік тому +18

      மக்கள் ஒற்றுமையாக சந்தோஷமாக இருந்தால் சங்கிகள் சங்கடத்தில் இருப்பது வழக்கம் தானே.

    • @rajakaif.m5593
      @rajakaif.m5593 Рік тому +14

      சரியாக சொன்னீர்கள்

    • @vikky9534
      @vikky9534 Рік тому +3

      😄😄😄😄😄😄உண்மை

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Рік тому +12

    Chennai corporation superb... DMk Mass.... Mass.... Good work ... CM. Stalin sir 🙏🙏

  • @rebeccaelizabeth1384
    @rebeccaelizabeth1384 Рік тому +9

    Thank you SIR

  • @shahul9136
    @shahul9136 Рік тому +38

    இந்தியாவில் தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள் சிந்தனையாளர்கள்

  • @dr.farmer221
    @dr.farmer221 Рік тому +32

    We thanks first to Municipality workers, administration and our great CM. Govt should increase salary to workers

  • @paulrajmaharajan2278
    @paulrajmaharajan2278 Рік тому +23

    Super cm

  • @janarthanankkr6713
    @janarthanankkr6713 Рік тому +24

    Congratulations to cm and others

  • @malaarun751
    @malaarun751 Рік тому +15

    வாழ்த்துக்கள் தளபதிக்கும்
    அரசு அதிகாரிக்கும்
    மாநகராட்சி ஊழியர்களுக்கும்
    தலைவணங்கி வாழ்த்துக்கள்.
    தளபதியால் மட்டுமே தமிழகம் நிம்மதியாக இருக்க முடியும்

  • @thangavels9261
    @thangavels9261 Рік тому +8

    Best👍👍👍👍👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💯

  • @bala9497
    @bala9497 Рік тому +28

    Supper cm Dravida modal

  • @sundarraj7971
    @sundarraj7971 Рік тому +3

    ஸ்டாலின் ஐயா அவர்கள் செயல்களை மனமார பாராட்டி மகிழ்கிறேன் முதலமைச்சர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்

  • @shathikbatcha7652
    @shathikbatcha7652 Рік тому +6

    வாழ்த்துக்கள்

  • @stephennagarajan5519
    @stephennagarajan5519 Рік тому +10

    Thanks Mr. Stalin for your appreciate able administration

  • @govindarajanvenkatachalam2164
    @govindarajanvenkatachalam2164 Рік тому +7

    Chennai city corporation commissioner Gagandeep singh bedi most hard work in this monsoon .salute bedi sir...👏👏👏👌👌👌💐

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому +4

    மக்களோடு சேர்ந்து எங்களது பாராட்டுக்களும்.வாழ்க முதல்வர் அவர்கள்.

  • @kumarnkumar8174
    @kumarnkumar8174 Рік тому +4

    நமது முதல்வருக்கு கோடானகோடி நன்றிகள் 👏👏👏👏

  • @gopalakishnanv6381
    @gopalakishnanv6381 Рік тому +4

    Really they have been doing well..All the best..

  • @rangasamypadmanaban2461
    @rangasamypadmanaban2461 Рік тому +4

    all working people's kku salute 👏👏👏👏👏💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏 corporation commissioner well planned welldon & salute

  • @ravirajdmkwin2490
    @ravirajdmkwin2490 Рік тому +16

    Super Cm sir

  • @mubarakabbas
    @mubarakabbas Рік тому +7

    Really good

  • @KaranRaj-bx8pb
    @KaranRaj-bx8pb Рік тому +9

    தமிழகத்தின். சிறந்த. முதல்வர். வாழ்க. வாழ்க. வாழ்க

  • @sobiahchandrasekar9977
    @sobiahchandrasekar9977 Рік тому +9

    May God bless u ourCM

  • @chelladurai4298
    @chelladurai4298 Рік тому +23

    வாழ்க திராவிடம் வளர்க திராவிடம்

  • @Alim_Mohamed_salih
    @Alim_Mohamed_salih Рік тому +7

    Congratulations CM&Team

  • @krishnanramasamy2545
    @krishnanramasamy2545 Рік тому +18

    Good👍👍👍

  • @muthukumarsatthaiyappan2182
    @muthukumarsatthaiyappan2182 Рік тому +6

    HATS OFF

  • @malathys9077
    @malathys9077 Рік тому +16

    Super super CM sir 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @தம்பிஎழில்
    @தம்பிஎழில் Рік тому +32

    அறம் வெல்லட்டும் தோழர்

  • @harinisreesree5387
    @harinisreesree5387 Рік тому +8

    Stalin sir mass

  • @lalitharao4689
    @lalitharao4689 Рік тому +9

    I wish that You were as Swift as hurricane for ever and ever
    May You be given perfect health and longevity

  • @vijayamir6121
    @vijayamir6121 Рік тому +3

    Kudos to the government, the officials and mainly the ground workers 👍

  • @90348ramram
    @90348ramram Рік тому +7

    Very Good CM !!!!
    Very Active Mayor !!!!!!!

  • @marysulochanasanthiyagu3005
    @marysulochanasanthiyagu3005 Рік тому +8

    Corporation commissioner very good choose by c. C. M good

  • @palania5129
    @palania5129 Рік тому +10

    சிங் பெஸ்ட்
    பிரகாஷ் ஒர்ஸ்ட்.
    ஸ்டாலின் பெஸ்ட்.
    இ பி எஸ் ஒர்ஸ்ட்.

  • @prabhupugazh
    @prabhupugazh Рік тому +6

    Congrats to our honourable CM stalin sir...

  • @sathiyamoorthy5464
    @sathiyamoorthy5464 Рік тому +3

    மக்கள் ஆதரவுடன் இந்த ஆட்சி நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும்

  • @suryaking6396
    @suryaking6396 Рік тому +2

    சூப்பர் சார்

  • @bashabasha5460
    @bashabasha5460 Рік тому +3

    Really good 👍🌹🌹

  • @ayubkhan4317
    @ayubkhan4317 Рік тому +16

    இந்த வீடியோ நிறைய பேருக்கு ஆனந்தமாக இருக்கும் கொஞ்ச பேருக்கு பின்னாடி பச்ச மிலகாய் வச்சமாதரி இருக்கும்

  • @thirugnanasekar1910
    @thirugnanasekar1910 Рік тому +6

    Thanks for all Govt officials and The Hr. C. M. to Quick recovery .

  • @akmawoodendoorscarvings8167
    @akmawoodendoorscarvings8167 Рік тому +6

    Good administration.

  • @Musthafa-nh7fe
    @Musthafa-nh7fe Рік тому +1

    இப்பணி தொடற வாழ்த்துகிறேன்

  • @saleembaig5414
    @saleembaig5414 Рік тому +2

    Good all

  • @edvincharles6910
    @edvincharles6910 Рік тому +4

    Congratulations Cm sir God bless you

  • @isaiselvam
    @isaiselvam Рік тому +4

    Super I made a complaint To the surprise they attend Ed and they asked in return about the competition very good work

  • @danielt8522
    @danielt8522 Рік тому +2

    கலைஞரின் மகனல்லவா.எங்கள் தளபதி.வாழ்க தளபதியாரே.

  • @amuthaganapathi6844
    @amuthaganapathi6844 Рік тому +2

    முதல்வர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @vinothdurairaj6636
    @vinothdurairaj6636 Рік тому +4

    Awsome job tamilnadu CM MR STALIN SIR.

  • @vasudevankevin4855
    @vasudevankevin4855 Рік тому +3

    நான் திமுக கடைக்கோடி தொன்டனாக இருக்கின்றதர்க்கு எனக்கு உன்மையாகவே சந்தோசமா இருக்கு