பா.ரஞ்சித்துக்கு எதிராக திருமாவளவன் வெளியிட்ட உத்தரவு..அதிர்ச்சியில் ஆம்ஸ்ட்ராங் வட்டாரம்

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • #CaptainNews #CaptainSeithikal​​​​
    Visit Captain News WEBSITE : captainnews.net/
    Like Captain News on FACEBOOK : / captainnewstv
    Follow Captain News on TWITTER : / captainnewstv
    Follow Captain News on INSTAGRAM : www.instagram....
    About Captain News:
    Captain News (Tamil:கேப்டன் நியூஸ்) is a 24x7 live news channel in Tamil launched on August 29 2012.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.

КОМЕНТАРІ • 185

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy Місяць тому +26

    மக்களே புரிந்து கொள்ளுங்கள் சிந்தியுங்கள் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று மக்கள் சிந்திக்க நேரம் இது

    • @balajid4430
      @balajid4430 Місяць тому +2

      அட தம்பி.. இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்..
      என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்..
      எந்த மாற்று வழியும் சொல்லாமல் விமர்சனம் செய்வது மடத்தனம்

  • @pauljoel9333
    @pauljoel9333 Місяць тому +70

    உங்கள் மேல் பெரிய மரியாதை இருந்தது, ஆனால் இப்போது நீங்கள் பேசுவதை பார்த்தால் அரசியல்காக தான் தலீத்தை உபயோகப்படுத்துகிறீர்களோ என்ற எண்ணம் உருவாகிறது....

    • @ssubash-di2de
      @ssubash-di2de Місяць тому +7

      இப்பதான் இந்த எண்ணமே வந்துச்சா அப்ப இதுக்கு முன்னாடி எல்லாம் இவர் பேசின பேச்சையே கேட்கலையா.

    • @tamilselvi9564
      @tamilselvi9564 Місяць тому +4

      Unmmai mugam

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому +2

      அவசரப்படாதீர்கள்...... அவர் ஒரு தலைவனாக கட்சி நலன் சார்ந்து எடுத்த முடிவு...
      அதை புரிந்துகொள்ள முயர்ச்சியுங்கள்

    • @Tamilsongs2813
      @Tamilsongs2813 Місяць тому +1

      100%

    • @ramalakshmi9442
      @ramalakshmi9442 Місяць тому

      ஆக தலித் நலனை புறக்கணித்து... கட்சி நலன்... சுயநலம்..​@@sathiaravanan.p8345

  • @user-ub5lg3sh9e
    @user-ub5lg3sh9e Місяць тому +9

    திருமா அண்ணன் நம் மக்களை ஓட்டுக்காக மட்டுமே பயன்படுத்துகிறார் மிகவும் வருத்தமாக இருக்கிறது

  • @MagudeeswaranpMagudees
    @MagudeeswaranpMagudees Місяць тому +51

    நான் amstrang ரசிகன் அண்ணா நான் vck வில் இருந்து விலகுகிறேன் magudeeswaran p மானூர் பழனி

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому +2

      Ponga.... Thirumbi varumbothu.... Arasiyal purithalodu vanga

    • @TamizhanPeriyar-ld9ul
      @TamizhanPeriyar-ld9ul Місяць тому

      Dei நாய் டம்ளர் நீ எந்த ரூபத்தில் வந்தாலும் சிறுத்தைகள் ஏமாற மாட்டார்கள்

    • @mooknayak7379
      @mooknayak7379 Місяць тому +2

      அவசர படாதே.

    • @user-km2sr7zk7y
      @user-km2sr7zk7y Місяць тому

      மானூர் ராஜா Cell number கிடைக்குமா தோழர். நான் நாகராஜன், கள்ளக்குறிச்சி.

    • @sathishcsathishc7399
      @sathishcsathishc7399 Місяць тому

      சிறப்பு ​@@sathiaravanan.p8345

  • @veeramani8114
    @veeramani8114 Місяць тому +22

    இப்போது தேவையில்லாத ஒரு காணொளி பேச்சு இது. விமர்சனத்திற்கு உள்ளான பேச்சு.

  • @velayuthamuvelu
    @velayuthamuvelu Місяць тому +11

    ஆட்டை தொட்டு மாட்டை தொட்டு உன் தம்பியே தொட்டு விட்டார்கள் கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் பேசுவது நான் விசிக காரன் என்பதற்கு வெட்கமாக இருக்கிறது.. என் பொறுப்பற்ற தலைவா?

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 Місяць тому +41

    நான் வெறுக்கிறேன் திருமாவை

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому +1

      ஏன் சகோதரரே

    • @balajid4430
      @balajid4430 Місяць тому +1

      நீங்கள் என்று ஆதரித்தீர்கள்..?

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Місяць тому +26

    திராவிடமும் வேண்டாம், திருமாவும் வேண்டாம்

    • @balajid4430
      @balajid4430 Місяць тому +1

      முட்டாள் தனமான பேச்சு

  • @VendhanNaga-nm4rf
    @VendhanNaga-nm4rf Місяць тому +4

    பார்ப்பனியத்தின் வெற்றி திருமாவை புறக்கணிப்பது சமூகத்தை கூறுபோட பி ஜே பி நினைக்கிறது

  • @TamizhagaVetriKazhagam-TVK
    @TamizhagaVetriKazhagam-TVK Місяць тому +7

    Nan SC aga piranthathil oru naalum feel pannathula illa.., but ivar ( Thiruma ) pirantha cast la nan piranthatha ninaiju .., ippo feel pandrean., we need justice for Annan K.Armstong

  • @PoovaragavanGanesan
    @PoovaragavanGanesan Місяць тому +15

    ஆம்ஸ்ட்ராங் வட்டாரம் ஒரு அதிர்ச்சியும் ஆகாது ஆம்ஸ்ட்ராங் வட்டாரம் வேறமாறி....

  • @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA
    @RAHUL_IS_OUR_NEXT_PM_OF_INDIA Місяць тому +9

    JAI BHIM JAI ARMSTRONG

  • @mathivathan
    @mathivathan Місяць тому +8

    அவர் நல்ல மனிதர் அண்ணா

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp Місяць тому +25

    ரஞ்சித் அண்ணன் தான் உண்மையான தலித் போராளி திருமாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது இனி இவருக்கு ஒட்டு போடமாட்டோம்

    • @RameshS-sp3rl
      @RameshS-sp3rl Місяць тому

      sariya sonninga ivaruku DMK katchi mukiyam athodu ivanga vetri mukiyam makkalin prachanai mukiyam illai abdy irruntha vengaivaiyal makkal innum satharana nilakku innum varamudiyavillai 18month agurathu Ivar kuttaniyil irrunthu enna nanmai onnum illai summa DMK suport irrunthu intha makkalin ottukalai abdy ya ottumotthama DMK tharaivarthu kodukurar athanal ninga solluvathu sari than annan Armstrong ninaivu nannalil oru new sagaipptham urruvaga vendum

  • @makendarant8964
    @makendarant8964 Місяць тому +6

    திருமாவளவன் பேச்சு முன்னுக்கு பின் முறனாக உள்ளது

  • @Monisha_saravanan
    @Monisha_saravanan Місяць тому +13

    அப்போ எங்க அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அண்ணன் கேஸ் சென்சிட்டிவ்வான கேஸ் இல்லையா சார்.உங்களுக்கு உங்களுடைய கூட்டணி முக்கியம் அதனால் இப்படி பேசுறீங்க ........என்ன சார் போராட்டங்கள் எத்தனை போராட்டம் நடத்தினேன் சொல்றீங்க.இப்ப நீங்க மக்கள் பக்கம் இல்லையே சார்ஆனா நீங்க எப்படி இருப்பீங்கன்னு நாங்கள் நினைச்சு கூட பாக்கல சார்

  • @karthickkarthick-eo7iw
    @karthickkarthick-eo7iw Місяць тому +42

    திமுகவிற்க்கு கடைசிவரை துனைபோங்கள்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому +2

      திமுக விற்கு ஏன் துணை போகிறார் என்று அரசியல் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்

    • @Monisha_saravanan
      @Monisha_saravanan Місяць тому +2

      என்னப்பா அரசியல் போங்கஅப்புறம் வந்து அன்னைக்கு சாவு வீட்ல வந்து அழுதது எல்லாம் சும்மா ஜோக்குக்கு தான் இல்ல

  • @mathivathan
    @mathivathan Місяць тому +12

    அமஸ்ட்ரோங் அண்ணனின் நினைவேந்தல் நடுத்ததுவதில் என்ன பிரச்சனை

  • @tharmarajthangavel1012
    @tharmarajthangavel1012 Місяць тому +7

    நீங்கள் ஒரு சுயநலம் பிடித்தவர்

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan Місяць тому +19

    பதவி சுய லாபத்துக்காக தன் இனத்தின் பக்கம் நிற்காத தகர......

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      இனம் பக்கம் நிற்கிறது தான் இல்லை என்று எப்படி சொல்கிறீர்கள்

  • @arun.a6534
    @arun.a6534 Місяць тому +31

    ரெண்டு சீட் படுத்தும் பாடு

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому

      Neenga ethana சீட்டு வச்சியிருக்கீங்க....
      வெறும் பயலுகலா.... போய் வேலைய பாருங்கடா

    • @arun.a6534
      @arun.a6534 Місяць тому +1

      @@sathiaravanan.p8345 மறந்துட்டேன்
      மன்னிக்கவும்
      .....பிளாஸ்டிக் 💺👍

    • @arun.a6534
      @arun.a6534 Місяць тому

      @@sathiaravanan.p8345 பிளாஸ்டிக் chair ....sorry மறந்துட்டேன்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      இரண்டு சீட் இல்லை ஆறில் நான்கு வென்றது

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      ​@@sathiaravanan.p8345
      முட்டாள் மாதிரி பதிவிடாதடா தம்பி

  • @user-to1tf9if9l
    @user-to1tf9if9l Місяць тому +31

    மது போதை ஒழிக்காமல் கட்சியை ஒழித்து விடுங்கள்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому

      ஏண்டா ஒழிக்க வேண்டும் அதற்காக உருவாக்க வில்லை

  • @parasuram7685
    @parasuram7685 Місяць тому +7

    எதற்கெடுத்தாலும் போராட்டம் போராட்டம் என்று போனால் இதுவரைக்கும் போராட்டத்தால் வென்ற நீதிகள் எத்தனை போராட்டம் என்பது ஒரு மேலோட்டம் தான் மதுவை ஒழிக்கப் போராட்டம் மின் உயர்வை கண்டித்து போராட்டம் ஆம்ஸ்ட்ராங் இறப்பிற்கு போராட்டம் இன்னும் பல போராட்டங்கள் இருக்கிறது போராட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை திமுக உங்களை வைத்து காய் நகர்த்துகிறது போராட்டம் செய்வதை விட கூட்டணியை விட்டு வெளியேறுவது சிறந்தது என்று எண்ணுகிறேன் திமுக மீது மக்கள் மத்தியில் பல வெறுப்புகள் உள்ளது அதனால் தவறு நடந்தால் மக்களுடன் நின்று எதிர்த்து கேள்வி கேளுங்கள் இல்லாவிட்டால் கூட்டணியை விட்டு வெளியே வாருங்கள் பதவியை வைத்துக்கொண்டு நாம் ஒன்று செய்ய முடியாது 50 ஆண்டுகள் கழித்து பார்த்தால் மக்களுக்கான ஒரு தலைவன் இருந்தான் என்ற பெயர் போதும் 4 எம்எல்ஏ இரண்டு எம்பிகள் இருந்தார்கள் என்று பெயர் வராது மக்களுக்காக எப்படி ஒரு தலைவன் இருந்தார் என்ற பெயரை போதும் மக்களுக்காக நில்லுங்கள் மக்களுடன் சேர்ந்து குரல் கொடுங்கள்

  • @User....u603
    @User....u603 Місяць тому +34

    பா . ரஞ்சித் தலித்தலைவராகவேண்டும்
    அவர் பின்னால் அணிதிரளுங்கள்

    • @user-mp6zk8gb5n
      @user-mp6zk8gb5n Місяць тому +5

      ஒன்றும் புடுங்க போறது இல்லை ஆயிரம் அமைப்புகள் உள்ளன இது ஆயிரத்து ஒன்று தானே தவிர தலித் கட்சியால் ஒன்று சேராமல் இந்த சமூகம் முன்னேறாது

    • @prabakaranselvam940
      @prabakaranselvam940 Місяць тому

      தலித் என்று சொன்னால் எரிது நாங்கள் பறையார்கள்

  • @merajendran2334
    @merajendran2334 Місяць тому +5

    Dmk kai coole

  • @gideonkameshget1429
    @gideonkameshget1429 Місяць тому +21

    இன்று முதல் என்னுடைய Vote 🔵🔴 இல்லை

  • @MR-zv6fg
    @MR-zv6fg Місяць тому +26

    திருமாவளவனை விட்டு ரஞ்சித் தலைமை ஏற்க வேண்டிய நேரம் இது.

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому +1

      ஆகஸ்டு 15 அப்பறம்... நீ ரஞ்சித் 'a தேடி alaiyavendiyathuthan

  • @kgkowshikdharsan8212
    @kgkowshikdharsan8212 Місяць тому +3

    நம்பிக்கை துரோகம்

  • @mariappan4809
    @mariappan4809 Місяць тому +3

    Cbi enquire need

  • @nagarajansubramaniam4175
    @nagarajansubramaniam4175 Місяць тому

    Matured political speech

  • @ragupathipandian3422
    @ragupathipandian3422 Місяць тому +6

    பா. ரஞ்சித்தின் ஆதரவாளர்கள் விருதுநகர் மாவட்டம்

    • @steveStains
      @steveStains Місяць тому

      அண்ணன் திருமா கால் தூசிக்கு வருவானாடா பா ரஞ்சித்

  • @muni0715
    @muni0715 Місяць тому +7

    மக்களே இனிய விழித்துக்கொள்ள இவர் திமுக விசுவாசி

  • @Arunkumar-dc5sx
    @Arunkumar-dc5sx Місяць тому +4

    2சீட்டு திருமா

  • @tamilselvamp7626
    @tamilselvamp7626 Місяць тому +11

    பாவம் ங்க நீங்கள்

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 Місяць тому +9

    பாவம் திருமா திமுக கட்சியிடம் பெட்டி வாங்கியதால் இப்படி பேச வேண்டும் என்று ஆகிவிட்டது

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Місяць тому +3

    enna pechu idhu ???? enna avasiyam?????

  • @ragupathipandian3422
    @ragupathipandian3422 Місяць тому +5

    சொல் விளையாட்டில் கெட்டிக்காரர் திருமா...

  • @chellakumar2214
    @chellakumar2214 Місяць тому +11

    இதை மாயாவதியிடம் சொல்ல வேண்டியது தானே

  • @MagudeeswaranpMagudees
    @MagudeeswaranpMagudees Місяць тому +9

    து து

  • @murugiahvelu7653
    @murugiahvelu7653 Місяць тому +3

    This fellow is using the caste just to run a political party for self gain it seems and doesn't have any affinity towards that caste. He is cheating the people. That community people should think seriously and not support him blindly. He is B team of DMK I Suppose.

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq Місяць тому +1

    Megavum thelivan vilakkam, Arumai Arumaiyana pathivu Tholare 👌

  • @LSekarYalini
    @LSekarYalini Місяць тому

    Super argument

  • @uaeraja-9526
    @uaeraja-9526 Місяць тому +1

    2:22 2:23 2:24 2:25 2:26 2:27 2:28

  • @lakshmananiyer9831
    @lakshmananiyer9831 Місяць тому +1

    This fellow should be investigated because he backed CBI investigation

  • @Adedcfoorkebx
    @Adedcfoorkebx Місяць тому +7

    ஓங்கோல்.

  • @dayanidhicargo2963
    @dayanidhicargo2963 Місяць тому +1

    ஆம் அதுதான் உண்மை

  • @DuraiRaj-kk5zy
    @DuraiRaj-kk5zy Місяць тому

    😎😎😎😎🥶🥶🥶

  • @rajperumalr7925
    @rajperumalr7925 Місяць тому

    SC Perai solli makkalai emmathu kondu irrukirargal politician Ambethkar perai solli kondu irrukirargal yaridam nermai ellam poi vesham sir

  • @ilakkiyanudumalpettai5709
    @ilakkiyanudumalpettai5709 Місяць тому +4

    தெளிவான அரசியல் பார்வை

  • @gnanammary7338
    @gnanammary7338 Місяць тому +3

    Sapa argument

  • @manivasagamp6588
    @manivasagamp6588 Місяць тому +2

    தங்கள் நிலைப்பாடு சரியானதே.

  • @ssylva9536
    @ssylva9536 Місяць тому +1

    சரியான முடிவு. மக்களுக்கான அரசியலை உணர்ந்து எடுத்த முடிவு. தலித்துகளை எதோ ஒரு புள்ளியில் ஒன்றினைத்து ஓரங்கட்ட விரும்பும் சூழ்ச்சி ஆதிக்க அரசியலுக்கு எதிரான திடமான தீர்மானம்.

  • @dhamodaranv6810
    @dhamodaranv6810 Місяць тому +3

    BIG DMK SHOMBHU

  • @mariappan4809
    @mariappan4809 Місяць тому +1

    Chameleon

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 Місяць тому

    DMK coolie, it's bouncer, plastic chair hero,,, vengaivayal Veera, what work in parliament for you,u r waste there, don't give excuses,

  • @education7246
    @education7246 Місяць тому +1

    You and Ranjith same. Ranjith is acting with yours idea. poda mayire

  • @veerasekaransekaran6512
    @veerasekaransekaran6512 Місяць тому +21

    எல்லாம் பணத்திற்காக தான்ன

  • @mullaiprabap6938
    @mullaiprabap6938 Місяць тому +1

    Supper

  • @nadarajanv3613
    @nadarajanv3613 Місяць тому

    Varesaiya.vesarethu.kaithu.seykerarkale.karppanai.patamalla.

  • @palanisamy9629
    @palanisamy9629 Місяць тому +2

    dmk kai kuli

  • @rajendrang8159
    @rajendrang8159 Місяць тому +5

    Ellam velivesham😅😅😅😅😅

  • @nrbalamurugan1038
    @nrbalamurugan1038 Місяць тому

    😂

  • @user-fi3ko5vx6r
    @user-fi3ko5vx6r Місяць тому

    Tmk Kai kuli thirumavazavan

  • @RameshRamesh-qi8tv
    @RameshRamesh-qi8tv Місяць тому

    Ievana. Nambathirgaleevanaynambathir

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi Місяць тому +1

    Poda 👌👌👌👌👌👏👏👏👏👏👏

  • @bhuvanadharman
    @bhuvanadharman Місяць тому

    eppodhu therigiratha kuruma yar endru.neril ponal evarai parkkave mudiyathu.avalavu ena patru.udaum ullam thirumaukku.evanai nambadeergal.airport moorthy sir plus ranjith thambi enaya vendum.eniyavathu parayar enam aalum enaga vendum. adimayaga vazvathu avamanam.ego parkkamal eruvarum ena makkalukku thuoonaga erukka vendum.
    bhuvana rtd hm.vellore.

  • @ananthakumar1057
    @ananthakumar1057 Місяць тому +3

    Dmk vin adimai

  • @arumugamelumalai5405
    @arumugamelumalai5405 Місяць тому

    Vck🤛🤛🤛🤛🤛🤛🤛

  • @suppaiyakogul5390
    @suppaiyakogul5390 Місяць тому +2

    D.m .k panam ellam .ethu oru pulippu

  • @arjunanperiyappa7285
    @arjunanperiyappa7285 Місяць тому

    Avenudaiya. Suyarubam purinthatha

  • @aan924
    @aan924 Місяць тому +2

    அண்ணன் திருமா அவர்களின் தெளிவான விளக்கம். அவர் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் காரணம் இருக்கும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள் அவருக்கென்று குடும்பம் கிடையாது அவருக்கென்று சொத்து கிடையாது தன் மக்களுக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார் அதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் அண்ணணை இதுபோல் கண்ணியம் குறைவாக பேசுவதை கண்டிப்பாக அனுமதித்து இருக்க மாட்டார் ஒருபோதும் அவரை வெறுத்து பேசியதே இல்லை அவர் உயிருடன் இருந்திருந்தால் உங்கள் கண்டனக் குரல்களை கண்டித்து இருப்பார் நம் மக்களுக்கான உண்மையான விலை போகாத பதவிக்கும் பணத்திற்கும் விலை போகாத ஒரே தலைவன் இவர்தான் நாளை உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் முதலில் நிற்பவர் இவர்தான் புரிந்து கொள்ளுங்கள் இதையே சாக்கு வைத்துக்கொண்டு பல சங்கிகளும் கண்டனக் குரல்களை எழுப்பிக் கொண்டு உள்ளனர் இதன் மூலமாக புரிந்து கொள்ளுங்கள் நம் சொந்தங்களுக்கு காண தியாகத் தலைவன் இவரே அவசரப்பட வேண்டாம் நாம் அறிவு பரம்பரை இதில் எதிரிகள் குளிர்காய அனுமதிக்காதீர்கள்

  • @sundaramoorthyb
    @sundaramoorthyb Місяць тому +1

    GurumaDMk

  • @karthiksathish1204
    @karthiksathish1204 Місяць тому +1

    Intha kuttikudukira pillaippuku parlimentil plastic chairil thuku pottu sathoshmaka sethuvidukal

  • @rajasegaranmuthiah3331
    @rajasegaranmuthiah3331 Місяць тому

    😂😂😂

  • @rameshr5023
    @rameshr5023 Місяць тому +3

    Nambathiga.. yellam political than

  • @sarkumar1753
    @sarkumar1753 Місяць тому +1

    திருமாவளவனுக்கு எதிராக சினிமாகாரரான பா.ரஞ்சித் அவர்களை பா ஜ க கொம்பு சீவி விட்டு வேடிக்கை பார்க்கிறது!

  • @bankingbalu2269
    @bankingbalu2269 Місяць тому +1

    Ranjit has no experience. Whereas thiruma has lot of experience and ranjith is trying to catch fish in trouble waters

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому +1

      Yes

    • @sathiaravanan.p8345
      @sathiaravanan.p8345 Місяць тому

      @@user-ud9ku2cv3c மலைச்சாமி dalit panther of india வின் மாநில தலைவர்...
      அப்போது... அதில் திருமா பயணித்தார்
      பின் சவிதா அமையர் மறைவிற்கு பிறகு எந்த இயக்கம் கலைக்கபட்டது...
      பின் சில காலம் DPI என்ற பெயரில் காலம் கண்டனர்... கலைக்கப்பட்ட இயக்க பெயரில் செயல்பட கூடாது என்று...
      Panther -யை சிறுத்தயாகவும்.. இலங்கை அரசியல் தாக்கத்தால் விடுதலையை எடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி என்றானது...

  • @user-in5zw2zy3t
    @user-in5zw2zy3t Місяць тому

    Great leader annan thiruma mattume annan valga valthukal

  • @kspathysidhaclinic
    @kspathysidhaclinic Місяць тому +1

    திருமா அவர்கள் எப்போதும் சீர்தூக்கி சிந்தித்து செயல்படுபவர் எனவே அவர் முடிவு சரியாக இருக்கும்

  • @joyjoy8184
    @joyjoy8184 Місяць тому

    Ntk

  • @IsaacParthiban-lk8dn
    @IsaacParthiban-lk8dn Місяць тому

    Thalaivar patri thappa Comment panra tharkurigala namma thalaivar ethaiseidhalum kaaram irukum wait and see.....

  • @user-uh2xv5bn7m
    @user-uh2xv5bn7m Місяць тому +2

    தெளிவான விளக்கம்..இது ஒரு அரசியல் அணுகுமுறை... ஏனெனில்.. இங்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கை கூலி யார் என்பதை அறிய ...உண்மை யாது என்றறிய...நம் தோழர்கள் தன்னம்பிக்கையுடன்... செயல்பட வேண்டும்....

  • @chanemougam325
    @chanemougam325 Місяць тому +3

    சரக்கு மிடுக்கு புடுக்கு அடங்கமறு அத்துமீறி ஏறிபடு இதுதான் திருமா... 😂😂😂😂

  • @user-iw7sr5lh9g
    @user-iw7sr5lh9g Місяць тому +1

    Anna neenga DMK adimai pole nadathukolvathu kevalathin uchakattam yu yurayuggale mannikkamataargle kaalam pathil sollum

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 Місяць тому +3

    Unakku sanguthaanda thirumavalavan, because your bangali Pa. Ranjit is opposited to you

  • @vinayagam.n489
    @vinayagam.n489 Місяць тому +1

    உண்மையா உண்மையா உண்மையா சொல்றா டேய் ஏன்டாசத்தியமா

  • @logupersonal7640
    @logupersonal7640 Місяць тому +1

    திருமா வின் கருத்தை உள் வாங்கியா திருமா வை விட்டு செல்ல மாட்டார்கள்

  • @user-gb1zy2sf3x
    @user-gb1zy2sf3x Місяць тому +1

    J

  • @thenmozhimuthalagu4650
    @thenmozhimuthalagu4650 Місяць тому

    😂