Enakku Piditha Paadal - Female | Julie Ganapathi | Ilaiyaraaja | Shreya Ghoshal | Na Muthukumar

Поділитися
Вставка
  • Опубліковано 10 лис 2024

КОМЕНТАРІ • 556

  • @MuthuKumar-u8t
    @MuthuKumar-u8t 2 дні тому +2

    Ayyo Enna oru Magical Voice............

  • @swaminathankrishnan2442
    @swaminathankrishnan2442 5 днів тому +1

    What a classical composition from the Legend Raja Dir❤❤❤

  • @Dinesh_cool22
    @Dinesh_cool22 2 роки тому +432

    நா. முத்து குமார் அவர்கள் இந்த பாடல் வரிகளில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்😌😌

    • @rockravi4622
      @rockravi4622 Рік тому +3

      😢😢😢

    • @SINDU.B
      @SINDU.B Рік тому +2

      நா.முத்துகுமார் என்றுமே மறக்க முடியாது..... வாரிகளில் வாழ்கிறார்....

    • @RavishankarArumugam
      @RavishankarArumugam Рік тому

      Naa..muthu..Kumar..sir...neengal..engayum..pogala...ungalin..varigalili..endrum..engal..manathil..vazthu..konfirukirirgal..!

    • @aaiysharaza5386
      @aaiysharaza5386 11 місяців тому


      '
      V ❤

  • @balajisakkrapani9823
    @balajisakkrapani9823 2 роки тому +236

    இப்படி ஒரு பாடல் யாரால் Compose செய்ய முடியும். நா. முத்துக்குமார் வரிகளில் இசைஞானியின் இசையில் மனதை வருடும் தென்றலாய்

  • @chandramohan6628
    @chandramohan6628 2 роки тому +247

    பாடகி பெயர் தெரியாமலேயே நான் மிகவும் ரசித்த குரல்.. மிகவும் பிடித்த பாடல்
    இப்போது உள்ள பாடகிகளில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஷ்ரேயா கோஷல்

    • @prabumpk88
      @prabumpk88 2 роки тому +2

      Me too

    • @shahulhameedhameed6999
      @shahulhameedhameed6999 Рік тому

      The truth

    • @velmarugan
      @velmarugan Рік тому

      ​@@shahulhameedhameed6999 😊

    • @abubakkarsabarudeen312
      @abubakkarsabarudeen312 Рік тому +1

      ஆமா நானும் தான்

    • @thangarasurasu7894
      @thangarasurasu7894 Рік тому +1

      ஆம்.இந்த பாடல் வரிகள் அனைத்தும் என் வாழ்க்கை சித்தியை நினைத்தே பார்க்க வைக்கின்றது....

  • @Sachinsakthi777
    @Sachinsakthi777 2 місяці тому +5

    எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம்,கேட்டு கொண்டே இருக்கலாம். இனிமையான இசை, இதமான குரல், மனதை உருக்கும் வரிகள் அத்தனை அருமையான பாடல்

  • @vinovimal3704
    @vinovimal3704 Рік тому +345

    2023லும் இந்த பாடலை கேட்பவர் எத்தனை பேர்
    நா.முத்துகுமார் முத்தான வரிகளில் ஸ்ரேயா கோஷல் பாடிய பாடல்
    செல்ல வார்த்தைகளே இல்லை

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +133

    நா முத்துக்குமார் அவர்களின் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது

  • @gopinathsivalingam702
    @gopinathsivalingam702 8 днів тому +1

    Isai moziyil illai enbatharku utharanam

  • @nagarajan.knagaraj.k2332
    @nagarajan.knagaraj.k2332 Рік тому +20

    ஸ்ரேயா கோஷல்.. மனதை வருடி விட்டார்... ❤❤❤❤❤இடையில் வரும்... ஆஆஆ. ராக.. குரல்... இந்த ஜென்மத்தில்.. இப்படி ஒரு குரலை கேட்டதில்லை🎉🎉🎉🎉❤❤❤❤

  • @dineshdina741
    @dineshdina741 7 місяців тому +23

    ஏனோ தெரியவில்லை இந்த பாடலை ரொம்பவும் பிடிக்குதே.....❤😢

  • @KalaiKalai-pt4yt
    @KalaiKalai-pt4yt 2 роки тому +140

    இளையராஜா பாடல்கள் என்றாலே அனைவருக்கும் பிடிக்குமே 🎶🎵 என் மனமும் இளையராஜா பாடல்கள் தவிர வேறு எதையும் ரசிக்காது. ஒரு கால கட்டத்தில் இலங்கை வானொலியில் அதிகம் ஒலித்த பாடல் ❤️❤️ மிகவும் ரசனையான பாடல் 🥰🥰

    • @wickramarajathishanthan2290
      @wickramarajathishanthan2290 2 роки тому +4

      Summa ilangai ya????
      🤦🏻‍♂️
      தமிழன்💥💥

    • @maranamass391
      @maranamass391 Рік тому +1

      நான் மிகவும் ரசித்து கேட்கும் பாடல் நன்றி சகோதரி ரசனை யான பாடல்

    • @veeramani1406
      @veeramani1406 Рік тому

      நானும் மேஸ்ட்ரோ பாடல்களைத் தவிர வேறு யார் பாடலையும் கேட்பதில்லை

    • @Jjohnbritto-m9x
      @Jjohnbritto-m9x 8 місяців тому +1

      Don't tell lie chelone radio closed on 2009 where you got song

  • @saravanan-gb2ge
    @saravanan-gb2ge 2 роки тому +30

    காதல் நோய்க்கு மருந்து தந்து நோய்யை கூட்டுமே. என்ற வரி ரொம்ப பிடிசிருக்கு நா. முத்துக்குமார் எப்படி இப்படியான எழுத்து அருமை. 💞💞💕💕

    • @rdharmaraj4869
      @rdharmaraj4869 Рік тому +1

      திருக்குறளில் உள்ள வரி

  • @krishhh6782
    @krishhh6782 2 роки тому +109

    இன்னும் அடங்காத சிங்கம் இளையராஜா மட்டுமே...இப்பவும் அவரால் இது போன்ற இசையை வழங்க முடியும்...இயக்குனர்கள் தான் இல்லை...

    • @ருள்நிதிசோழன்
      @ருள்நிதிசோழன் 2 роки тому +8

      உண்மை❤

    • @lesliekumar7780
      @lesliekumar7780 Рік тому

      ஆனால் இப்போது சங்கி

    • @mastroksgd9153
      @mastroksgd9153 Рік тому

      Yaaruda naaya sangi

    • @vijayraj3484
      @vijayraj3484 Рік тому +1

      தன் அணுவத்தால் அழிந்தார்

    • @rameshvivekanandarajah8286
      @rameshvivekanandarajah8286 Рік тому

      ​@@lesliekumar7780my friend, he may be a sangi or mango, but still is able to get phenomenal views. Current Music directors cannot 🛄 m this kind of fame in the next 50 years. He sits on a throne that cannot be conquered. Undisputed king of music.

  • @vijaysrmnss7674
    @vijaysrmnss7674 2 роки тому +75

    ஆழமான இசை.. அற்புதமான பாடல்.. இது எனக்கு பிடித்த பாடல் 👌

  • @DeviDevi-ks7ez
    @DeviDevi-ks7ez Рік тому +48

    மனதில் வலி அதிகம் இருக்கும் போது இந்த பாடல் மிகுந்த ஆறுதல் லாக இருக்கும் ❤️❤️❤️

  • @LogeshwaranM
    @LogeshwaranM 2 роки тому +90

    What stunned me is Shreya’s dedication on pronouncing each word to its finest not knowing the language! What a gifted and blessed Artist she is!

  • @hari7Ajay
    @hari7Ajay Місяць тому +1

    second charanam lyrics arumai!!

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 2 роки тому +153

    என் வாழ்வில் மறக்க முடியாத பாடல் 😭🙏🙏🙏

    • @murasuanbu6164
      @murasuanbu6164 2 роки тому +6

      எனக்கும் இந்த பாடல் மறக்க முடியாத நினைவை ஏற்படுத்தி சென்று விட்டது .

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 роки тому +2

      Online பெண்ணே ' எனக்கும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல்'

    • @lifeofmusic5912
      @lifeofmusic5912 Рік тому +1

      Eh ennachi akka

    • @karthikashortedits9317
      @karthikashortedits9317 Рік тому

      @@prabanjan.pkavaskar.p7449 😅

    • @ayshathasleem6230
      @ayshathasleem6230 Рік тому +1

      Enakum piditha padal

  • @user-gd1wg
    @user-gd1wg Місяць тому +2

    A love song in a baby's voice!! What a sweet song!!!!!!❤❤

  • @VishnuSegar
    @VishnuSegar 5 днів тому +1

    Very nice love songs

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 7 днів тому +1

    Super song

  • @nishasha4723
    @nishasha4723 2 роки тому +32

    ❤❤ இளையராஜா ❤❤❤ ஒரு நல்ல கவிதை என்பது ஒரு அனுபவத்தை அல்லது உணர்வை நினைவு படுத்துவதாக இருக்க் வேண்டும் 🌹 நம் ஞானியின் பாடல்கள் ஒவ்வொன்றும்ஒவொரு கவிதையே ❤❤❤❤❤

  • @kongugounder8449
    @kongugounder8449 2 роки тому +343

    கண்களை மூடி இந்தப் பாடலை யாரெல்லாம் கேட்கறீங்க ? ✨🌦🌧🎤🎧
    மெல்லிய இசை, பாடல் வரிகள், ஸ்ரேயாவின் குரலில் 👌👌

  • @ShanmuganathanN-h8t
    @ShanmuganathanN-h8t Місяць тому +2

    Ennavalugu pititha padall,,,athu varai ketgatha intha padalai aval mulam suvasithen ,,,entrum marava sontham aval enagu,,, 💕 u Eswari.....❤🎉

  • @beetlejuiceapril
    @beetlejuiceapril Місяць тому +2

    New iPhone and I played this as the first song on it 😊😊😊😊 Raja always 😊😊😊

  • @bhimprabhagandhi
    @bhimprabhagandhi 2 роки тому +755

    எனக்கு பிடித்த பாடல். இந்த பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு தமிழ் தெரியாது என்பது நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. 💗

    • @sidtweep658
      @sidtweep658 2 роки тому +30

      இப்பவும் தமிழ் தெரியாது சார்

    • @sreekanthmm4837
      @sreekanthmm4837 2 роки тому +5

      അവർക്ക് മലയാളം അറിയില്ല കേട്ടിട്ടു പോലുമില്ലാത്ത ഭാഷയാണ് തമിഴും അങ്ങനെ തന്നെ കന്നടയും തെലുഗുമറിയില്ല ഹിന്ദി മാത്രമറിയാം പിന്നെ അവരുടെ സ്വന്തം ഭാഷയായ ബംഗാളിയും ശരിക്കും ഇവർ ബംഗാളിയാണ് 😊😊😊❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳🔥🔥🔥😁😁😁❤️❤️❤️

    • @thulasimanic7570
      @thulasimanic7570 2 роки тому +2

      @@sidtweep658 jhh

    • @periyasamykumarasamy1330
      @periyasamykumarasamy1330 Рік тому +6

      Na muthukumar n magic ❤️❤️❤️❤️❤️

    • @pandibullet6455
      @pandibullet6455 Рік тому +8

      Tamil theriyathu enpatharku varutham tham sir padanum evalo alagana varigal tamil mozhiyil

  • @amma1370
    @amma1370 Рік тому +23

    இசைஞானி இளையராஜாஇசை மகுடத்தில் நா.முத்துக்குமாரின் நவரத்தின கற்களாக ஜொலிக்கும் வரிகள். ஸ்ரேயா கோசல் குரலில் குழல் வைத்தது போல் இனிமைசாரல்மழையில் குடையில்லாமல் நனைந்தபடி, நான் தூங்குகிறேன் இரவின் மடியில். அப்படி ஒரு பாடல் இது.இசையோடு இணைந்திருங்கள் இதயம் அமைதி பெறும்.. கு.வெங்கடேஷ்

  • @Abikrishnaacessories2024
    @Abikrishnaacessories2024 19 днів тому +1

    குரலில் ஒரு காந்தம் அது காதுகளில் ஏகாந்தம்

  • @ravichandrang3724
    @ravichandrang3724 2 роки тому +64

    இந்த பாடல் மனதை என்னவோ பண்ணுகிறது.அதுதான் இளையராஜா

  • @akilansuganya9053
    @akilansuganya9053 7 днів тому +1

    யாரெல்லாம் நா.முத்துக்குமாரின் "கண் பேசும் வார்த்தைகள் "புத்தகம் படித்ததும் இந்த பாடலை கேட்க வந்து இருக்கீங்க

  • @thalaravivarma2471
    @thalaravivarma2471 Місяць тому +1

    All time my favourite song

  • @shivaKKumar-rn3db
    @shivaKKumar-rn3db 6 місяців тому +9

    எனக்கு மட்டுமல்ல, ஸ்ரேயா கோஷலுக்கும் பிடித்த தமிழ் பாடல் இது...

  • @shriramr8695
    @shriramr8695 2 роки тому +51

    ShreyaGhoshal+Maestro Illayaraja+Na Muthukumar what a combo. My all time favourite song.Thank you raja sir.

  • @shabdaswarasshabdaswaras5752
    @shabdaswarasshabdaswaras5752 2 місяці тому +1

    Music God.
    Thanks for your MEDICINES.

  • @ukgcuts5529
    @ukgcuts5529 2 роки тому +32

    காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறே ... கவிஞன் நா.மு ❤️

  • @sundereshkumarv2871
    @sundereshkumarv2871 2 роки тому +24

    நல்ல ரம்மியமான பாடல். கேட்கவே இனிமையாகவும், இதமாகவும் இருக்கிறது.

  • @PS2-6079
    @PS2-6079 2 роки тому +99

    2003-ம் ஆண்டு GJ சினிமா நிறுவனம் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில், நடிகர்கள் சரிதா, ஜெயராம், ரம்யாகிருஷ்ணன், மோகன்ராமன், ஜூனியர் பாலையா, டெல்லி கணேஷ் மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்த படம் தான் "ஜூலி கணபதி."
    ஸ்டீஃபன் கிங் எழுதி 1990-ம் ஆண்டு ஆங்கில மொழியில் வெளியான Psychological Thriller நாவலான மிசரி (Misery)ஐ தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் இது.1990-ல் இந்த நாவலைத் தழுவி அதே பெயரில் ஹாலிவுட்-ல் ஆங்கில திரைப்படமும் தயாராகி வெளிவந்தது.
    ஜெயராம் நடித்த திரைப்படங்களை பார்த்து, அவரது நடிப்பால் ஈர்க்கப்பட்டதால் அவரை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கத் தேர்ந்தெடுத்தாக பேட்டி ஒன்றில் பாலுமகேந்திரா தெரிவித்திருந்தார்.
    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு திரும்பிய சரிதாவின் பாத்திரம் எல்லோராலும் பேசப்பட்டது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே அறையில் இயற்கையான ஒளி சூழலில் ஜெயராம் மற்றும் சரிதா என்ற இரு நடிகர்களுடன் படமாக்கப்பட்டதும் வியாபார நோக்கத்திற்காக நடிகை ரம்யா கிருஷ்ணனின் குளியல் காட்சி பாடலை சேர்த்ததும் பாலுமகேந்திராவின் தனித்துவத்தை பிரதிபலிக்கிறது அல்லவா?
    அவர் ஐந்தாண்டு இடைவெளிக்கு பிறகு வழக்கமான ரொமான்ஸ் - ஆக்ஷன் கதைகளிலிருந்து விலகி இரண்டு கதாபாத்திரங்கள் வாயிலாக படத்தை சலிப்புத் தட்டாமல் முன்னோக்கி எடுத்துச் சென்று பார்வையாளர்களை கவர்ந்துள்ளார் என்பது தான் நிஜம்!
    அவரது மறைவால் சிறந்த ஒரு படைப்பாளியை இழந்துவிட்டோம் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்!
    சரி... பாடலிற்கு வருவோம்!
    இளையராஜாவின் இன்னிசையில் மொத்தம் ஆறு பாடல்கள். அதில் முத்துக்குமாரின் கற்பனையில் ஜனித்த இந்தத் தேன்தமிழ் வரிகள் விஜய் ஜேசுதாஸ் மற்றும் ஸ்ரேயா கோஷல் குரலில் தனித்தனி பாடலாக அமைந்து, அதை ரசிக்கும்போது மயிலிறகால் மனதை வருடிவிட்டு செல்வது போன்றதொரு பிரமை ஏற்படுகிறதல்லவா?
    "மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்
    விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்"
    பாடலாசிரியரின் கற்பனை வரிகளை இசையெனும் வெள்ளத்தில் மூழ்கடிக்காத மென்மையான இசைக்கோர்வை பாடலிற்கு உயிரூட்டிய விதம் அருமை!
    இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
    பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரை உலக பயணத்தை தொடங்கிய நாகராஜன் முத்துக்குமார் ஏனோ திரை பாடல்கள் புனைவதிலேயே அதிமோகவும், தீராத தாகவும் கொண்டு ஆர்வம் காட்டியதின் பயனாக சுமார் 1500 திரைப் பாடல்களை ரசிகர்களுக்கு வழங்கி சென்றுள்ளார். உடல்நலம் குன்றி காலனிடம் போராடி மரணித்த போதிலும் அவரது கற்பனை வரிகள் இந்த உலகம் உள்ளவரை காற்றில் சிறகடித்து பறப்பதை யாராலும் தடுக்க முடியாதல்லவா?
    இப்போது வெளிவருகின்ற பாடல் வரிகளில் சிந்தனையை தூண்டுகின்ற, மனதை வருடுகின்ற வார்த்தை ஜாலங்களுக்கு எல்லாம் கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் இரைச்சல் நிரம்பிய இசைக் கோர்வைக்குள் பொருள் அறியாத பிறமொழி வார்த்தைகள் பிரவேசித்து பாடலின் உயிர்ப்பு தன்மையிலிருந்து ரொம்பவே விலகி ஒரு குறுகிய கால ட்ரெண்ட் ஆவது தான் தற்போதைய பாணி!
    அதனால் தான் என்னமோ புதுவரவு பாடல்கள் நீண்ட நாட்கள் தாக்குபிடிக்க முடியாமல் கொஞ்ச நாளிலேயே நிசப்தமாகி விடுகின்றது.
    இதுபோன்ற காதிற்கினிய பாடல்களை ரசித்துக் கேட்டு துன்பத்தை தொலைத்து விட்டு மனதில் இன்பத்தை சேமித்து வைப்போமாக!
    நல்ல பல பாடல்களை எண்ணிப் பார்க்க பார்க்க இன்னும் நிறையவே இருக்கு.
    கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல; நாம் கனவு கண்ட சுகங்களும், அதீத நம்பிக்கைகளும் தானே?
    என்ன செய்வது...
    கால சக்கரத்தின் சுழற்சியில், தற்போதைய வாழ்வியல் முறையில் காலை எழுந்தது முதல் இரவில் தாமதமாக உறங்கச் செல்வது வரை எல்லாமே இயந்திரத்தனம் தான்!
    காலத்தின் வேகத்திற்கேற்ப உறவுகளும், நட்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக விலகிச் செல்வதை உணர முடிகிறதல்லவா?
    நாம் கைபேசிக்கு கொடுக்கிற முக்கியத்துவம் ஏனோ உறவுகளையும், நட்பு வட்டத்தையும் விலகச் செய்கிறதோ?
    இனிமையான இப்பாடல் உருவாகக் காரணமானவர்களை வணங்கி நன்றி பாராட்டுகிறேன்.
    நன்றி. மீண்டும் ரசிப்போம்!
    ப.சிவசங்கர்.
    23.07.2022

    • @saimurali1443
      @saimurali1443 2 роки тому +2

      Thanks bro

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому +2

      @@saimurali1443 நன்றி சகோ...

    • @prabhur1252
      @prabhur1252 2 роки тому +3

      மிக நீண்ட பதிவு….😊…நன்றி

    • @PS2-6079
      @PS2-6079 2 роки тому

      @@prabhur1252 நன்றி

    • @jashvinasutharshan8987
      @jashvinasutharshan8987 Рік тому +7

      சிவசங்கர் நீங்க இங்கே பதிவிட்ட அனைத்து வரிகளும் உண்மை. சிந்திக்க தூண்டும் "எழுத்தோவியம்..."

  • @Sara-qw7lc
    @Sara-qw7lc Рік тому +23

    My opinion:
    Shreya Ghoshal is the best female Hindi singer because she pronounces Tamil words so perfectly without knowing Tamil!
    Hindi Singer Madhusree is amazing too but she doesn’t enunciate her words when she sings in tamil. Shreya singing is so clear, clean and crisp because she takes time to pronounce each word and each letter! 💖💖💖
    Illaiaraja sir did magic in this song! ❤
    Miss you Na. Muthu Kumar sir, especially in this time. 🕊there will be nobody quite like you sir 😔😢

  • @pragalathan000
    @pragalathan000 Рік тому +5

    என்றென்றும் காதுக்கு இனிமையான பாடல். ஷ்ரேயா கோஷல் குரல் மிகவும் இனிமை, அருமை.

  • @arokiyaelakiya2459
    @arokiyaelakiya2459 4 місяці тому +3

    My favorite song. First time college padikum pothu radio la Keren. Enna voice shreya mam

  • @mathi4962
    @mathi4962 2 роки тому +45

    மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்,
    விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்
    ❣️ கவிஞர் நா.முத்துகுமார்🖋️
    ஸ்ரேயா கோஷல் 🎤🎶🎼
    இசைஞானி 🎹🎵🎸🎺🎻 இசையில்
    ❤️மனதிற்கு இதமான இனிய பாடல்........🎧

  • @mvxsco
    @mvxsco 3 місяці тому +10

    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
    உதிர்வது பூக்களா
    மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
    உதிர்வது பூக்களா
    மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
    மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்!!
    விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்!!
    காதலின் திருவிழா கண்களில் நடக்குதே
    குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே
    வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
    காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்
    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
    வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ
    விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ
    நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்
    நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்
    ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்
    மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்
    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே
    என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே
    உதிர்வது பூக்களா
    மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா?
    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே
    உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே

    • @venivadhavalli5006
      @venivadhavalli5006 2 місяці тому +1

      👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @MadamadaM-m4d
      @MadamadaM-m4d 3 дні тому

      ❤❤❤

  • @mayilraj1209
    @mayilraj1209 10 місяців тому +33

    ஏனோ இந்த பாடலை கேட்க்கும் போது மனசு ஏதோ பன்னது .. 😢😢

    • @kindirani6609
      @kindirani6609 6 місяців тому

      Pattai ketta nodiye udalukkul ooduruvi narambai meettukirar, manadhodu kalakkirar the legend.N.Muthukkumar ivarodu niraya payanithirukka vendum.kalaithaye nandrikal Kodi.

  • @j.suresh4321
    @j.suresh4321 21 день тому +1

    Semmmmma🎉🎉🎉

  • @v.m.7873
    @v.m.7873 11 годин тому +1

    மெல்ல நெருங்கிடும்போது

  • @ushasundar2210
    @ushasundar2210 5 місяців тому +3

    என் மனதின் ஆழத்தில் இருக்கும் வலியை உணர்த்தும் பாடல்

  • @thanaletchmyinbarraju3444
    @thanaletchmyinbarraju3444 Рік тому +9

    Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Mella nerungidum podhu
    Nee dhoora pogiraai
    Vittu vilagidum podhu
    Nee nerungi varugiraai
    Kaadhalin thiruvizha
    Kangalil nadakudhae
    Kuzhandhayaai polavae
    Idhayamum tholayudhae
    Vaanathil parakiren..
    Moghathil midhakiren
    Kaadhalaal naanum orr
    Kaathaadi aagiren
    Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Na na na na…..
    Aah aaah aaaah…….
    Velli kambigalai polae
    Oru thooral podudhoo
    Vinnum mannil vandhu sera
    Adhu paalam podudhoo
    Neer thuli neenginaal
    Nee thodum nyaabagham
    Nee thotta idamellaam
    Veenayin thaen swaram
    Aayiram aruviyaai
    Anbilae nanaikiraai
    Megham polae enakkullae
    Mogham valarthu kalaigiraai
    Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae

  • @prakashehambaram1176
    @prakashehambaram1176 Місяць тому +1

    Very nice song,powerful lyrics.

  • @sjthevananth6159
    @sjthevananth6159 Місяць тому +1

    அருமை...அருமை...🥰

  • @jeevithasugumar9811
    @jeevithasugumar9811 Місяць тому +2

    I feel like listening to this song forever ❤❤🎧🎧🎧🎧🎧🎹

  • @princelystalin1864
    @princelystalin1864 Рік тому +10

    What music... Ilaiyaraja sir... Hats off to you... I have listened to this song earlier... But when I came to know this was sung by Shreya Ghoshal... This song became one of my favorite... I don't have words to express my feelings.....Shreya you are blessed and truly God's gift...I have listened to this song many times now and each time I listen to this song makes me to listen to this song again and again... I once again thank Ilaiyaraja sir, Na muthukumar and Shreya Ghoshal for making such a wonderful song... God bless

  • @AnanthiAnanthi-wv7zq
    @AnanthiAnanthi-wv7zq Місяць тому +1

    Very nice song

  • @vinothanagaraj
    @vinothanagaraj 4 місяці тому +1

    இந்த பாடலை கேட்டு போது நம் மனதிற்கு பிடித்த மட்டும் தான் நாம் நினைவிற்கு வருகிறது ஏன் என்றால் இந்த பாடலின் வரிகள் அப்படி....❤🎉😊🥰

  • @sewingmachine4934
    @sewingmachine4934 2 роки тому +12

    .தினமும் கேட்கிறேன் தினமும் புதிதாகவே தோன்றுகிறது..
    Miss u na. Muthukumar sir.. 💞💞💞

  • @thirumurugan9503
    @thirumurugan9503 2 роки тому +12

    இளையராஜா இசையில் நா. முத்துக்குமார் வரிகள் மனதை கொள்ளை கொள்ளும்

  • @madhan_dani
    @madhan_dani 2 роки тому +39

    Ilaiyaraja sis musical + shreya ghoshl vocal = magic

  • @sharmz8266
    @sharmz8266 9 місяців тому +15

    எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே….என்னைப் பிடித்த நிலவும் அது உன்னைப் பிடிக்குமே
    காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே….உதிர்வது... பூக்களா..
    மனது வளர்த்த சோலையில் காதல் பூக்கள் உதிருமா….எனக்குப் பிடித்த ..
    மெல்ல நெருங்கிடும் போது நீ தூர போகிறாய்…விட்டு விலகிடும் போது நீ நெருங்கி வருகிறாய்…காதலின் திருவிழா கண்களில் நடக்குதே..குழந்தையைப் போலவே இதயமும் தொலையுதே..வானத்தில் பறக்கிறேன் மோகத்தில் மிதக்கிறேன்
    காதலால் நானும் ஓர் காத்தாடி ஆகிறேன்…எனக்குப் பிடித்த பாடல்
    வெள்ளிக் கம்பிகளைப் போல ஒரு தூறல் போடுதோ…விண்ணும் மண்ணும் வந்து சேர அது பாலம் போடுதோ…நீர்த்துளி தீண்டினால் நீ தொடும் ஞாபகம்…நீ தொட்ட இடமெல்லாம் வீணையின் தேன் ஸ்வரம்…ஆயிரம் அருவியாய் அன்பிலே அணைக்கிறாய்…மேகம் போல எனக்குள்ளே மோகம் வளர்த்து கலைக்கிறாய்..எனக்குப் பிடித்த பாடல்..

    • @saravanansara5083
      @saravanansara5083 4 дні тому

      Very nices songs

    • @sharmz8266
      @sharmz8266 День тому

      Hi Saravanan Sara ! TQ for UR appreciation for posting the lyrics ! Just a small service, so viewers can enjoy singing along.
      I am a UA-cam singer myself..with my own Music Band called the “Super Stars “ in Melbourne, playing most of the Musical Instruments ! If interested, you can listen to a few of my recent uploads listed below !
      Wishing U & URs A Wonderful & Blessed X”Mas & New Year !
      Have A Simply Amazing Pleasant Healthy & Safe Times ~ full of Love and Blessings~༺ ! 💃🏿🎹🍒🎸🎤🎼🧚🏿‍♀️ ❤️¸¸'•. ¸.•' ⁀⋱‿•.♡.•⁀🌿❤️.༺•~ ✍ 🙏 ꧁ 🦜⚘🕊⚘ 🦜 Mini. 🦜
      A few of my …links are listed below !
      En Kadhali Yaar Sollava -
      ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.htmlsi=yiSYW_eAEhxIz8mV
      En Kadhali Yaar Sollava - ua-cam.com/video/Q2XRGcOSdWo/v-deo.html
      Ethana Santhosham. - ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html
      ua-cam.com/video/SOyd8E5WfNU/v-deo.html?si=E0QJyIDfGyIgqHt3
      ua-cam.com/video/F_CGUTOLZAY/v-deo.htmlsi=FwmQoPFcB2LvNyEJ
      Vennila Nila - Que Sara
      ua-cam.com/video/DKolwrlKjsg/v-deo.htmlsi=KYG2-RG8NxXKjPqu
      Vaan Nila Nila alla = ua-cam.com/video/Daq_rCvby8g/v-deo.html
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
      Andru Vanthathum Idhe Nila. -
      ua-cam.com/video/ji_DJtmFhJ4/v-deo.htmlsi=zmG5B1g5jTgn_HeB
      Chinna Pennaana Pothille -
      ua-cam.com/video/DKolwrlKjsg/v-deo.htmlsi=BDW_odYUyaVGPdw9
      Beautiful Marvellous Excellent -
      ua-cam.com/video/2gsTy_IOwp0/v-deo.htmlsi=f_bfikiQXmouK6SD
      Pambara Kannale -
      ua-cam.com/video/8_nD0gnlJDc/v-deo.htmlsi=f4KjzxdjbNOw0OTA
      Aahaa Inba Nilaavinille
      ua-cam.com/video/qSGk2WtN8kg/v-deo.htmlsi=LBU_awf42KbYUF9P
      Nenjathile Nee Netru Vanthai -
      ua-cam.com/video/Q5rCMrij4Nk/v-deo.htmlsi=u-fNNHIq2ywp796q
      Kannan Varuvaan
      ua-cam.com/video/7VINRrNlCtw/v-deo.htmlsi=Qo01yHmzjiIVOS_P
      Manam Aaduthu Paaduthu - my upload
      ua-cam.com/video/hKFo6hwXs4E/v-deo.htmlsi=UeWImmFvFcNgw_JX
      Pathumai thaano
      ua-cam.com/video/IE_3qoNHQTM/v-deo.htmlsi=bUgxF4TBUqG-IKrf
      Kannithamizh Manam Veesuthady
      ua-cam.com/video/fkpiimALppE/v-deo.htmlsi=JTYnQPeJo54vFaD4
      Kannaale Naan Kanda Kaname
      ua-cam.com/video/JrQ9ENW6CGA/v-deo.htmlsi=30JlyUZzE_AD4fIP
      Kaanagamay En Thaayagamay. . ua-cam.com/video/QMEP9iWn7UI/v-deo.html
      Kannirendum Minna Minna . ua-cam.com/video/DNoHOUIZdWo/v-deo.html
      Kunguma Poove Konjum Puraave
      ua-cam.com/video/5eRFHlBSUQE/v-deo.htmlsi=JONBzUfZJ9_PD_bL
      Kaveri oram =. ua-cam.com/video/YhZDNh69zbY/v-deo.html
      Kannana Kanne - ua-cam.com/video/pE8wR_meHSw/v-deo.html
      Singaara Cholaiyay . ua-cam.com/video/2XcAJcTEVeU/v-deo.html
      Mella Pesungal -
      ua-cam.com/video/dRYC3opL9sI/v-deo.htmlsi=sri659O3oC304mlG
      Thendrale nee selvai - ua-cam.com/video/cf8LJBB0WRw/v-deo.html
      ua-cam.com/video/LuMBtJHRRks/v-deo.html
      ua-cam.com/video/GYHwwKAo6-E/v-deo.htmlsi=uenpdVshsSRbmX8k
      Then Suvai Mevum . ua-cam.com/video/iDp59nwqL_M/v-deo.html
      Thendral Urangiya Pothum.
      ua-cam.com/video/yvH0v3HEEuA/v-deo.htmlsi=uS2FlSTHoDBxyqCc
      Vaaraayo Vennilave - ua-cam.com/video/RuXnb5tdUNU/v-deo.html
      Vennilavukku Vaanathai Pidikkalaiya
      ua-cam.com/video/HotDc4M3POA/v-deo.htmlsi=wzEOspUU5H6Xs7u2
      Unnidam Mayanguhiren - Song -
      ua-cam.com/video/CiAtRRYl25g/v-deo.html&feature=share
      Unnai Paartha Kangal Irendum = ua-cam.com/video/45gQeV-_2g8/v-deo.html
      Unnai kandu Naan aada. ua-cam.com/video/U1_5p4lswL0/v-deo.html
      Raja Raja Solan. - ua-cam.com/video/1cQVBzZAFGY/v-deo.html
      Rayil Oduthu Yarl Rayil Oduthu
      ua-cam.com/video/NTrkTSvX5X8/v-deo.htmlsi=qy3Z5BhGN0cfb3yg
      Paruvam Pona Paathaiyile
      ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.htmlsi=5mT0tz5DuxoEB14E
      Paruvam Pona Paathaiyille - ua-cam.com/video/9ou_AaTIYFg/v-deo.html
      Per Vachaallum -
      ua-cam.com/video/EnR9yJk57u0/v-deo.html&feature=share
      Pattu Maamiye - ua-cam.com/video/DyRO-IquA08/v-deo.html
      Paartha gnabagam. - ua-cam.com/video/ot87P-JdEL4/v-deo.html
      Oh Rasikkum Seemaanay Vaa .. ua-cam.com/video/RO96Me24BgY/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/nFSWmc-E3W4/v-deo.html
      Oh Rasikkum Seemaane Vaa - ua-cam.com/video/SkrWYXl2Zb4/v-deo.html
      Neerodum Vaihaiyille. - ua-cam.com/video/quBIFo50KQ0/v-deo.html.
      Ninaikkum Pothe Aaha =. ua-cam.com/video/7M8fEvEQg-8/v-deo.html
      Nachendru Ichchendru
      ua-cam.com/video/nTZIOqNhd5Y/v-deo.htmlsi=yWBxg-FpxWDM3D9A
      Naan Nandri Solven
      ua-cam.com/video/fkpiimALppE/v-deo.htmlsi=JTYnQPeJo54vFaD4
      Naan sirithaal deepavali. -
      ua-cam.com/video/oN60mufuZXY/v-deo.html&feature=share
      Mannil intha - ua-cam.com/video/QaceZOzlTCw/v-deo.html
      Ammamma Kaatru Vanthu
      ua-cam.com/video/3PidewRQ4pM/v-deo.htmlsi=Uf5LieNl3XDQKWvQ
      Kalangamilla Kadhalille
      ua-cam.com/video/kpR4grjz1PY/v-deo.htmlsi=78mWEfcRYpdTvYvt
      Maayamaagiya Jaalam Thanille
      ua-cam.com/video/bweKHSvM38M/v-deo.htmlsi=XmPGatVNwXQxPhEz
      Arulin Manam Veesum
      Maasilla Unmai Kadhalle . . ua-cam.com/video/-R-g8AIo1ok/v-deo.html
      Kandaallum kandene. ua-cam.com/video/uJyGHwmXpdI/v-deo.html
      Gangai Karai Thottam
      ua-cam.com/video/AArhMsZth1A/v-deo.htmlsi=ec6oADikTRUvTPX6
      Ilaya nila. - ua-cam.com/video/hGe1tlreEPQ/v-deo.html
      Kannan Enum Mannan Perai
      ua-cam.com/video/58RQ7T-QzbI/v-deo.htmlsi=M08bN8QBydaCGp2K
      ua-cam.com/video/cMfduoRP-78/v-deo.htmlsi=z1swxvcsPIvPSkF0
      Dingiri Dingaalle . . ua-cam.com/video/I0Eg1lpKJXE/v-deo.html
      Bambara Kannaale. ua-cam.com/video/Qro0kXkeaqU/v-deo.html
      Amuthai Pozhiyum Nilave
      ua-cam.com/video/8Ef-4GMThWY/v-deo.htmlsi=25FhrGX3Dyt4c1UQ
      Ambuli Maama Vaa. ua-cam.com/video/PwtMLClKKWQ/v-deo.html
      Aasaiyum En Nesamum
      ua-cam.com/video/KLjhOslQLKw/v-deo.htmlsi=AHartrE3we57aM_y
      Ayyo samy nee enakku venaam. - New song…
      ua-cam.com/video/AXMq-jDiO0M/v-deo.html&feature=share
      - Chinna Pennana Pothile -
      ua-cam.com/video/FTh_0pldAT0/v-deo.htmlsi=xkGtAJnNA_5Iwynn
      - Ninaipathellaam Nadanthu Vittaal -
      ua-cam.com/video/QxCex-ioGmw/v-deo.htmlsi=ge0QQq0el369d8s2
      - Naan Oru Kulanthai -
      ua-cam.com/video/Z-cUapmJ0yk/v-deo.htmlsi=ibfrBVJAGjXkWyn1
      ua-cam.com/video/Z-cUapmJ0yk/v-deo.htmlsi=RFUmd_m10NjiLBY4
      Que sera
      ua-cam.com/video/ly5MY2bweyE/v-deo.htmlsi=GuXqtKtb--3Xky1E
      - Aasai Vantha Pinne -
      ua-cam.com/video/zmhpeILYegs/v-deo.htmlsi=Mkx83cfEQxHLGp-4
      - Azhahan Muruganidam Aasai Vaithen -
      ua-cam.com/video/elhhntnFH5A/v-deo.htmlsi=i_zP1p1sgmrgKJ-r
      - Aasai Nenjamae -
      ua-cam.com/video/H_ZMjtEZJVU/v-deo.htmlsi=VbZBmIgkDvjOPy0R
      Aasai Theera Aadalaame -..
      ua-cam.com/video/UEeee-WToYI/v-deo.htmlsi=7vTCM256AVko2Z0u
      ua-cam.com/video/UEeee-WToYI/v-deo.htmlsi=2AlwOJCAar3bYzXI
      - Aasai Anbellaam -
      ua-cam.com/video/8mko_MWpLmE/v-deo.htmlsi=0wCCQl-1ddtcYCv3
      Varaha Nadikkarai Oram -
      ua-cam.com/video/ooF2fXrDgic/v-deo.htmlsi=BFw8cAQcf6TOdzTy
      மாதாவே துணை
      ua-cam.com/video/jbea33g3e3I/v-deo.htmlsi=wWBsuFFq6oe7Z1pM
      Ellaavatrilum Ellaamumaaga -
      ua-cam.com/video/0A6R2V9k4kk/v-deo.htmlsi=_9utC6pq6PYC4lxc
      Pesum Pesum Jebam
      ua-cam.com/video/j3dNkloki9I/v-deo.htmlsi=6fVSe30A530byjeE
      Theriyuma Theriyuma Punnahai - Diff dress - Good
      ua-cam.com/video/Ew9TOGuD5e0/v-deo.htmlsi=S_qQo-gZCZkgTTqA
      Theriyuma Theriyuma Punnahai - Diff. Dress
      ua-cam.com/video/9papO_orq2A/v-deo.htmlsi=Bv8LxFYKtMutMnHy
      Jaalam Ellaam Thriyuthu Aahaa
      ua-cam.com/video/BXITEOF-6gc/v-deo.htmlsi=jfomYIwbUANBshOY
      Kannan.Vanthu Paaduhinraan
      ua-cam.com/video/MGeJ3xRMb34/v-deo.htmlsi=f-d3Oyl_WgW2VW6P
      Paruvathil Koncham
      ua-cam.com/video/DS7NmecrOew/v-deo.htmlsi=JXAlItJQMFW_9-ZK
      Annaalil Kudimathippu
      ua-cam.com/video/zwGhD2LoInE/v-deo.htmlsi=KIw4y5mvXcw8w_VY
      Meenamma Adhikaalaiyillum
      ua-cam.com/video/uWH4s5dWtKQ/v-deo.htmlsi=dBzjz_LWKWuiUjqF
      Vaadaa Mapillai
      ua-cam.com/video/O3eN6Jb8b4I/v-deo.htmlsi=3WxfvRB-6QqomgwU
      Annaalil kudimathippu
      ua-cam.com/video/zwGhD2LoInE/v-deo.htmlsi=sqYYD1UXiPqnsvsQ
      Ponmeni thalivaamal
      ua-cam.com/video/hwM9TKOEK5w/v-deo.htmlsi=QSH_EjPNsqH4Md8x
      Pona usiru vanthiruchu
      ua-cam.com/video/N01BQT8CSgg/v-deo.htmlsi=sKplC-5evYokT6Lq
      Koduthu Paar Paar
      ua-cam.com/video/MA90sOQp8SI/v-deo.htmlsi=Wkz5X8jjs40WV8dO
      Thenoddum Thannerin meethu
      ua-cam.com/video/Q1k1_VrEMUs/v-deo.htmlsi=RtuH430orvTk73qm
      Nilavum Malarum Paaduthu
      ua-cam.com/video/z_nNIgSsznE/v-deo.htmlsi=yiKBie319FjKw4I-
      Unathu malar kodiyille
      ua-cam.com/video/cHtkq7NjNco/v-deo.htmlsi=ZL0r0y1Gm9LyCJ1r
      Ooru sanam thoongidichu
      ua-cam.com/video/9B7Nar-CKdg/v-deo.htmlsi=SZma3fgrUutoB_1b
      Varaaha nathikkarai oram
      ua-cam.com/video/ooF2fXrDgic/v-deo.htmlsi=duqDBIj-0Mf_fuNg
      Naan Aanayittaal
      ua-cam.com/video/r4kp8aCm-Ys/v-deo.htmlsi=Br0kj8mEiyWVVtpg
      ---
      UA-cam Malayalam. /. Telugu. /. Bengali. /. Hindi. /. links
      Fusion - Showers of Blessing, Ashishamari & Thevanbin Vellam -
      ua-cam.com/video/4iIPO0Y9xlQ/v-deo.htmlsi=6yhqok4RlNVuzot5
      ua-cam.com/video/aQvytJ5WHlQ/v-deo.htmlsi=la3XzbutyIKNC7pW
      ua-cam.com/video/auS3oSww21Y/v-deo.htmlsi=8KXKgYHMz6Us5iMO
      ua-cam.com/video/4iIPO0Y9xlQ/v-deo.htmlsi=cLIbq2cPqu6cZyxh
      Aanati hr̥udayala Ananda Geetham idēlē idēlē…..
      ua-cam.com/video/_klhD75FOPc/v-deo.htmlsi=_PrHMdbFNXQzVzBG
      Athyuchathil paadum njaan karthaave…
      O Daivame raajaadi raaja deva…Aadiyantham
      Oh Lord my God - Malayalam -
      ua-cam.com/video/skQJPGhSJzc/v-deo.htmlsi=6rbhKQZVkPnzN8El
      Geetham geetham
      ua-cam.com/video/_XKXnZB9tYc/v-deo.htmlsi=h8G6Rrw5spCpFpQ0
      ua-cam.com/video/_XKXnZB9tYc/v-deo.htmlsi=Xw8r5gTcJdSIoRB7
      Nanniyode Gnaan - Naniyodu njaan
      ua-cam.com/video/0K_5R-2hk7o/v-deo.htmlsi=c6vfpVBUl7gDM0Pl
      Fusion. Mashup - Malayalam & Tamil
      Nandriyodu Naan & Nanniyode Gnaan - Malayalam & Tamil
      ua-cam.com/video/Ec584i3bNok/v-deo.htmlsi=Jy21hbT3g3d_Ge4V
      O Daivame raajaadi raaja deva -
      ua-cam.com/video/rlzI6t2agtA/v-deo.htmlsi=O2GPyvddzCRfQwU6
      Albhutha Vismaya Sneham
      ua-cam.com/video/YLBEEB4UP24/v-deo.htmlsi=2U9nX3jWlqu2EXao
      Ennae thiranjeduppan -
      ua-cam.com/video/qDIA9KuCIiU/v-deo.htmlsi=10wK0mXFjI_RfJKi
      Krusher Kache Rakho -
      ua-cam.com/video/SSwpA0fgGEo/v-deo.htmlsi=oB8NoKN4agM__B8F
      Nandiyode njan Sthuthi Paadidum
      ua-cam.com/video/ShD-dRy0lpE/v-deo.htmlsi=yoEDsoHybxy7KG_J
      Arasta ho aye meri jan - When I survey - Fusion
      ua-cam.com/video/zMRazyeMJ-M/v-deo.htmlsi=fWDhsxEth_r9Fax_
      Ashcharyamaam Daiva krupa - Amazing Grace
      ua-cam.com/video/7Lew9SfdoZ8/v-deo.htmlsi=ODLoJB4TPZeE4oX0
      Nandiyode njan Sthuthi Paadidum
      ua-cam.com/video/ShD-dRy0lpE/v-deo.htmlsi=5ZXmfiybxXqSzQU0
      Jishuke shob kori orpon -
      ua-cam.com/video/GfabZn-i78E/v-deo.htmlsi=kTqRI-0rLejsOC1C
      Geetham Geetham
      ua-cam.com/video/BeneUwjOw9I/v-deo.htmlsi=gVO9Ai0VP6qEG9aX
      And many more under my name - Sharmini Satgunam !

  • @BackiyaSelvi-vw5hi
    @BackiyaSelvi-vw5hi 2 місяці тому +1

    Addicted this song 😊😊😊❤❤❤❤🎉🎉🎉

  • @VeeraMani-vg2md
    @VeeraMani-vg2md Рік тому +1

    Cha ......என்ன மாதிரி பாட்டு🥺🥺🥺🥰🥰🥰❤️❤️❤️❤️heart milting 💯 காதல் அழகாக தெரிவது ....அந்த காதலரை காதலினை நேசிப்பதில் உள்ளது ❤️❤️❤️❤️❤️🙈🙈🙈🙈

  • @ghawsedhasthageer5061
    @ghawsedhasthageer5061 2 роки тому +8

    அருமையான வரிகள் அதற்கு ஏற்ப இசை மனதை வருடியது அருமை மிகவும் ரசித்தேன்

  • @prabapraba1440
    @prabapraba1440 2 роки тому +13

    நா. முத்துகுமார், ஷ்ரேயா கோஷல், இளையராஜா

  • @darlingluv8037
    @darlingluv8037 2 роки тому +31

    Such a soothing song to the soul & ears 🎶 from the staples of the Maestro Isaignani Ilayaraja 🥳

  • @Sekhar304
    @Sekhar304 Місяць тому +2

    padal ketkumbodhe vuyir piriya vendum

  • @DARKDEVIL-l9e
    @DARKDEVIL-l9e 4 місяці тому +119

    2024 யாரும் இருக்கீங்களா 🙌

    • @anandvlogs8609
      @anandvlogs8609 3 місяці тому

      2024 July 15

    • @SurprisedBeach-sg5lz
      @SurprisedBeach-sg5lz 3 місяці тому

      Yes🫰

    • @AnthonyM.anthony
      @AnthonyM.anthony 3 місяці тому

      ஷ்ரேயா கோஷல் ஸ்வீட் வாய்ஸ்❤❤❤❤🎉

    • @v.senthilkumar6693
      @v.senthilkumar6693 3 місяці тому

      போங்கடா நீங்களும் உங்கள் ரசனையும் இன்னக்கி அனிருத் ரவிச்சந்திரன் வேற லெவல்

    • @sribabuttv3600
      @sribabuttv3600 2 місяці тому

      Sep8

  • @raghavanrajuiyer8311
    @raghavanrajuiyer8311 Рік тому +5

    You're a great human being undoubtedly as this song provokes lovers as a tonic to inspire their love making.
    May Lord Arunachala bless you abundantly Sir.
    Though I am now 64 in age me too inspired with your lovely song.
    Raghavan Tq Sir

  • @nantha996
    @nantha996 Рік тому +6

    இவள் குரலுக்கு இசையே தேவையில்லை ❤❤❤

    • @mastroksgd9153
      @mastroksgd9153 Рік тому

      Isai illamal padal illai kuralum illai

    • @deva_sgian4551
      @deva_sgian4551 7 місяців тому

      Go nd watch her stage performance and cmnt here she doesn't need any music instrument​@@mastroksgd9153

  • @manisankar7567
    @manisankar7567 2 роки тому +9

    Kadhalal nanum or kaathadi aagirean.. Adadaaaa.. Semma sir.. Waited for this female version.. Oru mixed feeling.. Sandhoshama sogamanu solla theriyala.. Arumayana isai arumayana kural arumayana feeling..

  • @Devamani-xd1dp
    @Devamani-xd1dp 4 місяці тому +25

    2024 la yarellam indha padal kekkureenga

  • @gunalansengalani4415
    @gunalansengalani4415 11 місяців тому +2

    நா.முத்துகுமாரை இன்று நினைத்தாலும் கண்ணீர் வருகிறது. அவரின் மகன் நிச்சயம் முத்துகுமார் இடத்தை நிறப்புவார்

  • @magudeswaran4874
    @magudeswaran4874 3 місяці тому +1

    Voice magic and words

  • @senthilsenthil9265
    @senthilsenthil9265 Рік тому +7

    நா முத்துக்குமார் வரிகள் வாழ்ந்து வருகின்றனர்
    🔥🎧🎻🎸🎺🎹

  • @vgnezz
    @vgnezz Рік тому +6

    Shreya Ghoshal vocals
    Na. Muthukumar lyrics
    Ilayaraja composing
    It's Enakku piditha Paadal
    1:04 Uthirvathu pookkalaa
    1:43 Mella nerungidum pothu
    3:03 Velli kambikalai pole

  • @prabulaskshmi1375
    @prabulaskshmi1375 2 роки тому +3

    Mella nerigedapothu nee thuram pogerai vertu velagedupothu nee nerunge varugerai what your line👌👌👌👏👏👏💞💞💞🥰

  • @ayyakani
    @ayyakani 8 місяців тому +3

    Carல் அல்லது busல் இந்த பாடலைக் கேட்டு போனா❤❤❤❤❤😌😌👂👂❤️❤️ அத்துடன் மழை பெய்து கொண்டே போனால்❤❤

  • @santhikrishnan8713
    @santhikrishnan8713 3 місяці тому +1

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் i love this song much 😘😘😘😘😍😍😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️❤️👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @kadirvelmevani6179
    @kadirvelmevani6179 Рік тому +34

    மனதை பாரமாக்குகுவதும் இந்தப் பாடல் ..
    மனதை இலேசாக ஆக்குவதும்
    இந்தப் பாடல் ...தான்

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Рік тому +1

    ஸ்ரேயா கோஷல் அருமையாக பாடியிருக்கிறார்.இசைஞானி இளையராஜா இசை அருமையாக வடித்திருக்கிறார்.❤❤❤

  • @venkatesan6257
    @venkatesan6257 2 роки тому +11

    குழல் இனிது யாழ் இனிது என்பர் ஸ்ரேயா கோஷல் குரல் கேட்காதோர்❤️

  • @saravanands4454
    @saravanands4454 Рік тому +9

    It is difficult to render this song without knowing the language. IR sir has made it❤

  • @gnan.kumaariyappan2740
    @gnan.kumaariyappan2740 2 роки тому +8

    1st like for enakum piditha padal

  • @apmusicals210
    @apmusicals210 2 роки тому +18

    இளையராஜாவின் அற்புத வைரம்

  • @deepamurugan7191
    @deepamurugan7191 2 місяці тому +1

    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Mella nerungidum podhu
    Nee dhoora pogiraai
    Vittu vilagidum podhu
    Nee nerungi varugiraai
    Female : Kaadhalin thiruvizha
    Kangalil nadakudhae
    Kuzhandhayaai polavae
    Idhayamum tholayudhae
    Vaanathil parakiren..
    Moghathil midhakiren
    Kaadhalaal naanum orr
    Kaathaadi aagiren
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Na na na na…..
    Aah aaah aaaah…….
    Female : Velli kambigalai polae
    Oru thooral podudhoo
    Vinnum mannil vandhu sera
    Adhu paalam podudhoo
    Female : Neer thuli neenginaal
    Nee thodum nyaabagham
    Nee thotta idamellaam
    Veenayin thaen swaram
    Aayiram aruviyaai
    Anbilae nanaikiraai
    Megham polae enakkullae
    Mogham valarthu kalaigiraai
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    tamil chat room
    Other Songs from Julie Ganapathi Album
    Enakku Piditha Paadal (Duet) Song Lyrics
    Enakku Piditha Paadal (Duet) Song Lyrics
    Idhayamae Idhayamae Song Lyrics
    Idhayamae Idhayamae Song Lyrics
    Kaakka Kaakka Song Lyrics
    Kaakka Kaakka Song Lyrics
    Minmini Paarvaigal Song Lyrics
    Minmini Paarvaigal Song Lyrics
    Thanni Konjam Yeri Irukku Song Lyrics
    Thanni Konjam Yeri Irukku Song Lyrics
    Added by
    Nithya
    SHARE
    ADVERTISEMENT
    kanave kanave
    Kanave Kanave Song Lyrics
    Pattu un Manasa
    Oru Paattu Om Manasa Song Lyrics
    Ilayaraja
    Anna Nadai Podum Song Lyrics
    Aayiram Ponnai
    Aayiram Ponnai Song Lyrics
    864
    July Matham Vanthaal Song Lyrics
    uyir konda
    Uyir Konda Rojaave Song Lyrics
    aadaludan
    Aadaludan Paadalai Kettu Remix Song Lyrics
    Aasai Vaithal Adhu
    Aasai Vaithal Adhu Song Lyrics
    chennai-600028-part2-09-1481276827
    Soppana Sundari Song Lyrics
    Sonna Pechcha Kekkanum
    Sonna Pechcha Kekkanum Song Lyrics
    footer logo image contains tamil2lyrics text on it
    © 2023 - www.tamil2lyrics.com
    Home
    Movies
    Partners
    Privacy Policy
    Contact

  • @anand9606
    @anand9606 2 роки тому +19

    Immortal composition song of isaignani❤️❤️❤️❤️😑😍😍😍😍

  • @pazhaniauto
    @pazhaniauto 11 місяців тому +1

    கேட்ட உடனே மனதில் பதிந்த வரிகள்,ரம்மியமான இசை,பாடிய பாடகி......இன்னும்கூட

  • @Vigneshuthaya
    @Vigneshuthaya 13 днів тому +1

    😮❤❤❤❤❤

  • @SimplyyWeste
    @SimplyyWeste Місяць тому +3

    2025ஆம் ஆண்டு யாரும் வருவீங்க 😮

  • @jeevadr7391
    @jeevadr7391 8 місяців тому +4

    பெயர் தெரியாத திரைப்படத்திற்கு முகவரி இசைஞானி பாடல்கள் மட்டுமே

  • @ஜெகன்கா
    @ஜெகன்கா 2 роки тому +12

    இளையராஜா ஐயா புகழ் ஓங்குக

  • @TamilCinema4995
    @TamilCinema4995 2 роки тому +39

    மிக அருமையான பாடல் 👌👌

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 3 місяці тому

    எனக்கு பிடித்த பாடல் 🎶🎼🎶
    அது உனக்கும் பிடிக்குமே...👆❤👍
    உன் மனது போகும் வழியை 👣👣
    எந்தன் மனது அறியுமே...💞

  • @arvindramprasad5630
    @arvindramprasad5630 Рік тому +4

    Fantastic Lyrics and Marvelllous Composition from Raja Sir.

  • @ArunaMagesh-jl8nw
    @ArunaMagesh-jl8nw 9 місяців тому

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்..❤❤❤Thank u mam

  • @thiraipadam6817
    @thiraipadam6817 Рік тому +10

    Honey dipped voice... eternal feel ❤❤❤long live Shreya ❤

  • @velmurugan-ml9ib
    @velmurugan-ml9ib 2 роки тому +8

    எனக்கு பிடித்த பாடல் என்றும் ராஜாவே இசை அரசன்

  • @dreamer-xs6on
    @dreamer-xs6on Рік тому +3

    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Mella nerungidum podhu
    Nee dhoora pogiraai
    Vittu vilagidum podhu
    Nee nerungi varugiraai
    Female : Kaadhalin thiruvizha
    Kangalil nadakudhae
    Kuzhandhayaai polavae
    Idhayamum tholayudhae
    Vaanathil parakiren..
    Moghathil midhakiren
    Kaadhalaal naanum orr
    Kaathaadi aagiren
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Na na na na…..
    Aah aaah aaaah…….
    Female : Velli kambigalai polae
    Oru thooral podudhoo
    Vinnum mannil vandhu sera
    Adhu paalam podudhoo
    Female : Neer thuli neenginaal
    Nee thodum nyaabagham
    Nee thotta idamellaam
    Veenayin thaen swaram
    Aayiram aruviyaai
    Anbilae nanaikiraai
    Megham polae enakkullae
    Mogham valarthu kalaigiraai
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Na na na na…..
    Aah aaah aaaah…….
    : Velli kambigalai polae
    Oru thooral podudhoo
    Vinnum mannil vandhu sera
    Adhu paalam podudhoo
    Female : Neer thuli neenginaal
    Nee thodum nyaabagham
    Nee thotta idamellaam
    Veenayin thaen swaram
    Aayiram aruviyaai
    Anbilae nanaikiraai
    Megham polae enakkullae
    Mogham valarthu kalaigiraai
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae
    Female : Ennai piditha nilavu
    Adhu unnai pidikumae
    Kaadhal noikku marundhu thandhu
    Noiyaai koottumae
    Female : Uthirvadhu pookkalaa
    Manadhu valartha solaiyil
    Kaadhal pookkal udhirumaa
    Female : Enakku piditha paadal
    Adhu unakkum pidikumae
    Un manadhu pogum vazhiyaai
    Endhan manadhu ariyumae

  • @muthukumars2679
    @muthukumars2679 7 місяців тому +1

    ❤❤❤

  • @AmudhaD-s6e
    @AmudhaD-s6e 4 місяці тому

    காதலின்.திருவிழா.கண்களில்.நடக்குதே.குழந்தையை.போலவே.இதயமும்..தொலையுதே...❤❤ super

  • @Rajaks666
    @Rajaks666 2 роки тому +18

    Classic Composition One & Only Maestro.

  • @sanjeevi6651
    @sanjeevi6651 10 місяців тому +1

    beautiful voice and music
    feelings will be felt surely
    heart will certainly melt
    what an Ilayaraja and his music