ஒரு காதல் என்பது Tamil Super Hit Audio Song HD Dolby 🔊💥 IsaiMani Official.

Поділитися
Вставка
  • Опубліковано 28 жов 2024

КОМЕНТАРІ • 189

  • @AnandAnand-y6p
    @AnandAnand-y6p 5 місяців тому +100

    மூன்று. மணிநேரம் கேட்கிற மாதிரி ஆடீயோ வெளியிடவும் இந்த மாதிரி பாட்டுகள் மட்டும் நன்றி சார்

    • @HarikaranSivalingam-sr6jn
      @HarikaranSivalingam-sr6jn 4 місяці тому +7

      இதுவே அனேக ரசிகர்களின் விருப்பம் நண்பா

    • @senthilaswin2994
      @senthilaswin2994 4 місяці тому +5

      yes

    • @krishnanbalasubramani67
      @krishnanbalasubramani67 4 місяці тому +2

      ஆம் நண்பரே

    • @Balakrishnan-di5gc
      @Balakrishnan-di5gc 3 місяці тому

      It's True Because Three Hours Will Make Superb🎉

    • @skannan9677
      @skannan9677 3 місяці тому +1

      Minimum 1.30 hours play aaguraa maadhiri poadunga nalla responce irukkum.

  • @Surprised3DModel-ji1jv
    @Surprised3DModel-ji1jv 5 місяців тому +51

    நம்ம ராஜாஇந்த பாட்டில் எவ்வளவு இசைகருவிகளை கையாண்டுஉள்ளார் நம் உலக இசைமேதை 👌💐

    • @venkatesankrishnamurthi268
      @venkatesankrishnamurthi268 5 місяців тому +5

      Music Gangai Amaran

    • @Surprised3DModel-ji1jv
      @Surprised3DModel-ji1jv 5 місяців тому

      @@venkatesankrishnamurthi268 இந்தபாடல் மட்டும் நம் ராஜா

    • @jaidevprabakar302
      @jaidevprabakar302 5 місяців тому +7

      இந்த பாட்டிற்கு மட்டும் இசை இளையராஜா
      கங்கை அமரன் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறினார்
      Please check wikipedia

    • @manzoorsgripwrap1978
      @manzoorsgripwrap1978 5 місяців тому +2

      Maestro ILAYARAJA ❤

    • @KaleemKhan-z3s3y
      @KaleemKhan-z3s3y 4 місяці тому +1

      இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் கங்கை அமரன்.

  • @karthim5183
    @karthim5183 5 місяців тому +36

    extra drum sound super இதேபோன்று மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா பதிவிடவும் நன்றி🎉

  • @navaneenavaneethan7128
    @navaneenavaneethan7128 5 місяців тому +21

    வேற லெவல் ரெக்கார்டிங் 🎉🎉❤

  • @HQTamilSongs
    @HQTamilSongs 4 місяці тому +13

    இப்படி ஒரு ஒலி தரம் கேட்டதே இல்லை!!! 🎉❤

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 4 місяці тому +11

    உன்னைப் போன்ற பெண்ணை
    கண்ணால் பார்த்ததில்லை
    உன்னை அன்றி யாரும்
    பெண்ணாய் தோன்றவில்லை......
    35 ஆண்டுகளாக அன்று பார்த்த யுவதியின் நிழலும் அகலவில்லை.....
    பாடலின் வரியும் மறக்கவே இல்லை.....
    நன்றியுடன் டைமண்ட் தியேட்டர் திருப்பூர்

  • @selvamk9920
    @selvamk9920 3 місяці тому +5

    மிகவும் அருமையான பதிவு நிம்மதியாக வாழ இப்படி ஒரு பாடல் வழி வகுக்கும் சூப்பர் சூப்பர் சூப்பர் பாடல் தொகுப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @VimalRaj-tn9ov
    @VimalRaj-tn9ov 5 місяців тому +17

    சூப்பர் குவாலிட்டி 👌👌

  • @asokpandiyan1521
    @asokpandiyan1521 14 днів тому +1

    செம்ம சூப்பர் மியூசிக் செம்ம வாழ்த்துக்கள் நன்பர்களே 💕🙏

  • @murugannirmala9062
    @murugannirmala9062 4 місяці тому +7

    எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமான பாடல் சூப்பர் 👏👏👏👏❤️👏❤️👏❤️👏❤️👏இந்த பாடல் தந்த உள்ளத்திற்கு நன்றிகளும் பாராட்டுகளும் 🙏🙏🙏

  • @palanimurugan-mu5gs
    @palanimurugan-mu5gs 4 місяці тому +9

    நண்பருக்கு கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @sathishraja1633
    @sathishraja1633 2 місяці тому +2

    எந்த விதமான எக்ஸ்ட்ரா பிட் சேர்க்காமல் ரியல் பாடல் வேற லெவலில் இருக்கும் 😊

  • @krishnanbalasubramani67
    @krishnanbalasubramani67 4 місяці тому +3

    மிகவும் அருமையான ஒலி பதிவு நன்றி சார்

  • @anbumani8284
    @anbumani8284 3 місяці тому +4

    முதல் 38 நொடிகள் 🎵 இசை அருவி❤❤❤❤...

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 місяців тому +11

    வேலைசெய்யும் போது ரேடியோவில் கேட்டுக்கொண்டே வேலைசெய்த நேரம் அருமையான காலைவேளையில் லயித்தநேரம்

  • @gmurugesan2289
    @gmurugesan2289 2 місяці тому +2

    நிரைய பாட்டு போடுங்க.இதேமாதிரி.ரெக்கார்டிங்.சூப்பரா.இருக்கு

  • @dhandapanipani5595
    @dhandapanipani5595 3 місяці тому +3

    மிகவும் துள்ளியமான இசை அருமை வாழ்த்துக்கள்.

  • @SvsSvs-o6j
    @SvsSvs-o6j 5 місяців тому +7

    🌹🌹🌹🌹🌹பேஸ் அருமை❤️❤️❤️வாழ்த்துக்கள்👌🏻👌🏻👌🏻

  • @ulagunathan3271
    @ulagunathan3271 Місяць тому +3

    ரெக்கார்டிங்சூப்பர்பவர்💕

  • @nagenthir8182
    @nagenthir8182 5 місяців тому +16

    எம்ஜிஆர் பாடல் இரண்டு மணி நேரம் சூப்பர் ஹிட் பாடலை போடுங்க

    • @alagarsamy4394
      @alagarsamy4394 5 місяців тому +3

      எம் ஜி ஆரின் நல்ல ஜோடி பாடல்கள் தயவுசெய்து போடவும்

    • @palanirv
      @palanirv 5 місяців тому +2

      Please

    • @IsaiManiOfficial
      @IsaiManiOfficial  5 місяців тому +9

      இசைஞானி இளையராஜா அவர்கள் பாடல் மட்டும் கேளுங்கள்

    • @Sathyan.-kx1ki
      @Sathyan.-kx1ki 4 місяці тому

      . 😮

    • @PanneerSelvamD-cj8fy
      @PanneerSelvamD-cj8fy 2 місяці тому

      1:48 1:50 1:51 ​@@alagarsamy4394

  • @rajank8452
    @rajank8452 Місяць тому +1

    உங்கள் சேவைக்கு நன்றி நண்பரே❤

  • @jsatheeshkannan9913
    @jsatheeshkannan9913 4 дні тому

    Super Recordings ❤

  • @mylanjibrandeveningsnacks9065
    @mylanjibrandeveningsnacks9065 4 місяці тому +4

    இனிய இதமான இசை சேவை

  • @jaidevprabakar302
    @jaidevprabakar302 5 місяців тому +16

    இந்த பாட்டிற்கு மட்டும் இசை இளையராஜா
    கங்கை அமரன் ஜெயா டிவிக்கு அளித்த பேட்டியில் கூறினார்
    Please check wikipedia

    • @sivasakthisaravanan4850
      @sivasakthisaravanan4850 25 днів тому

      Only official data on record label should be taken. தனிப்பட்ட பேட்டியில் தரும் விவரங்கள் அதிகார பூர்வமாக எடுத்துக்கொள்ள முடியாது.

  • @GunaGuna-iw3nw
    @GunaGuna-iw3nw 4 місяці тому +4

    அறுமையிலும் ❤❤❤❤🎉🎉🎉அறுமை

    • @SivaKumar-xe3ot
      @SivaKumar-xe3ot 4 місяці тому +1

      அருமை

    • @shanmugavadivel4730
      @shanmugavadivel4730 3 місяці тому +1

      அருமை என்று தான் வர வேண்டும்

  • @gdmkel473
    @gdmkel473 4 місяці тому +4

    Ilaiyaraaja, the legendary music director, has not only revolutionized Indian music but also showcased his versatility and generosity in incorporating Western music elements into his compositions. His mastery in blending Western classical, jazz, and rock influences with traditional Indian melodies is unparalleled. Ilaiyaraaja's genius lies in his ability to seamlessly fuse diverse musical styles, creating timeless compositions that transcend cultural boundaries. His generosity in sharing his knowledge and expertise with aspiring musicians has inspired countless artists to explore new horizons in music. Through his groundbreaking work, Ilaiyaraaja has left an indelible mark on both Indian and Western music landscapes, solidifying his legacy as one of the greatest music directors of all time.
    14.06.2024

    • @perfection728
      @perfection728 4 місяці тому +1

      Fantastic observation... Great...

  • @inigo.m.j2832
    @inigo.m.j2832 5 місяців тому +4

    வாழ்த்துக்கள் இசைமணி❤

  • @mrameshbabu1191
    @mrameshbabu1191 18 днів тому

    Really very nice to hear through head phone sir,
    One request to you that ,
    is it possible to release in Karaoke also
    If so, please do it sir
    Thank you

  • @PalaniSamy-vn6ce
    @PalaniSamy-vn6ce 12 годин тому

    சூப்பர்

  • @DeepaDeepa-bc4ey
    @DeepaDeepa-bc4ey 2 місяці тому +1

    சூப்பர் சவுண்ட் 🎉🎉1 hour songs sent

  • @MrKrishnakumarm
    @MrKrishnakumarm 3 місяці тому +2

    Wow...My favorite evergreen song sir thank u...

  • @nagarajs1261
    @nagarajs1261 2 місяці тому +1

    Super Sound effect vera Leval 🎉🎉🎉 Excellent 👌👌👌👌👌👍👍

  • @eswaranseenuelectronics9482
    @eswaranseenuelectronics9482 5 місяців тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤அறுமை அறுமை அறுமை

    • @shanmugavadivel4730
      @shanmugavadivel4730 3 місяці тому +1

      அருமை அருமை அருமை அருமை இப்படித்தான் வர வேண்டும்.

  • @sreekandan7480
    @sreekandan7480 2 місяці тому +1

    The best quality of sound
    great job
    Thanks

  • @sankarsan5167
    @sankarsan5167 5 місяців тому +3

    Super sound quality. Awesome. Thank you team isamani. Keep it up

  • @balajiktbalaji7108
    @balajiktbalaji7108 3 місяці тому +3

    காரில் போகும் போது கேட்க வேண்டும்..

    • @gopalan-pg7in
      @gopalan-pg7in Місяць тому

      ❤ மிகவும் இனிமையாக இருக்கும்

  • @rextonperis3141
    @rextonperis3141 24 дні тому

    Super efect
    give more songs bro thank you.

  • @shankerraghul4579
    @shankerraghul4579 27 днів тому

    ஆடியோ quality 🎉🎉🎉🎉🎉

  • @thiyagarajanpunniyakotti9311
    @thiyagarajanpunniyakotti9311 29 днів тому

    Super.... quality....good mani sir your work

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 25 днів тому

    Just wow ❤
    Amazing ..❤❤

  • @whiteswhite734
    @whiteswhite734 14 днів тому

    extra music moth.......moth.... un wanted re

  • @nprabakar2054
    @nprabakar2054 4 місяці тому

    மனிதர்களின் வாழ்க்கை யின் பொற்காலம் இதுவாகத்தான் இருக்கவேண்டும் ❤❤❤

  • @SureshkumarSureshkumar-sb4xd
    @SureshkumarSureshkumar-sb4xd 3 місяці тому +3

    music rumpa super pro

  • @shahulameed8436
    @shahulameed8436 5 місяців тому +5

    Excellent 👌👌👌👌

  • @aravindamk87
    @aravindamk87 Місяць тому

    Quality super..... Pls post evergreen hits of ilaiyaraja. Also post other music directors hits too plssss

  • @pandiyan.g.p.2715
    @pandiyan.g.p.2715 Місяць тому

    Super Quality beautiful song. ❤❤❤

  • @SathishSathish-c8h
    @SathishSathish-c8h 18 днів тому

    Super 😊

  • @YAZHINIRAAM
    @YAZHINIRAAM 3 місяці тому

    Bro இப்போதுதான் உங்கள் சேனல் பார்த்தேன் மிகவும் தரமான பாடல் தரமான பதிவிகள் அருமையான quality songs I like and love all the I’m subscribed ur channel

  • @sivasakthisaravanan4850
    @sivasakthisaravanan4850 25 днів тому

    This is NOT by ilayaraaja. It is by Gangai Amaran. Please correct.

  • @venkatesanvenkatesan-yd1tu
    @venkatesanvenkatesan-yd1tu 2 місяці тому +2

    Pendrive கிடைக்கும

  • @victoriarani8027
    @victoriarani8027 20 днів тому

    All songs super good Songs Very nice ❤❤❤

  • @koilamurugan5592
    @koilamurugan5592 2 місяці тому +1

    Super song🎵🎶🎶

  • @raam2856
    @raam2856 3 місяці тому +1

    Super

  • @thangaraj2593
    @thangaraj2593 4 місяці тому +2

    Wow awesome recording

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te Місяць тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @SUBAITHAN-y2x
    @SUBAITHAN-y2x Місяць тому

    மறக்க முடியாத படம் பாடல்

  • @Dan_Js
    @Dan_Js 5 місяців тому +1

    இந்த பாட்டிற்கு உங்கள் DOLBY அடுப்படவில்ல ஒரிஜினல் நன்றாக் இருக்கும்.

  • @r.kamatchi.r.kamatchi.3536
    @r.kamatchi.r.kamatchi.3536 3 місяці тому +1

    டவுன்லோட் செய்ய முடியுமா?

  • @Subbu0518
    @Subbu0518 5 місяців тому +1

    Mani Sir...what we listening bcoz of ur hard work...may be we don't expect telecaster will look into the comments hence before...let me remind u sir...entire credit is almost u hard work...

  • @joeanto1430
    @joeanto1430 Місяць тому

    Super Seema ❤

  • @kumaravelsakthi2973
    @kumaravelsakthi2973 Місяць тому

    I hiring always very nice quality thanks 🙏

  • @sundarrajendran3170
    @sundarrajendran3170 4 місяці тому

    Wow excellent...👌👏
    My most favourite song 😊
    Real effects ah irukku...🙌🤝
    Keep doing more songs bro .🤝

  • @senthilkrishnamoorthy9686
    @senthilkrishnamoorthy9686 Місяць тому

    Amazing output boss

  • @Anand-b6c
    @Anand-b6c 2 місяці тому +1

    Iethu gangai amaran music❤

  • @KarthiV-v6y
    @KarthiV-v6y 5 місяців тому +4

    Very good recording brother ❤❤❤

  • @ShankarRamaswamy-lk8uz
    @ShankarRamaswamy-lk8uz 4 місяці тому +2

    Super song super effect music

  • @balajiktbalaji7108
    @balajiktbalaji7108 3 місяці тому +2

    இதே qualityயில் Mp3 வேண்டும் எப்படி download செய்வது..

    • @ChanduSiva-o4n
      @ChanduSiva-o4n Місяць тому +1

      லிங்க் copy பண்ணிக்கோங்க. Chrome ல போய்ட்டு. UA-cam டு mp3 னு tap ஓபன் pani. லிங்க் paste pani mp3 ல டவுன்லோட் panikalam

  • @MaheshKumar-uk5me
    @MaheshKumar-uk5me 3 місяці тому

    எங்க தம்பி படத்தில் வரும் அந்த உச்சி மலை காத்த கேளு பாடல் பதிவு செய்ய விரும்புகிறேன்

  • @alagarsamy4394
    @alagarsamy4394 5 місяців тому +2

    இதே போன்று சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு.
    எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.
    குருவாயூர் அப்பா குருவாயூர் அப்பா.
    முத்துமணி மாலை உன்னை.
    அந்த நிலாவ தானா.
    பொத்தி வச்ச மல்லிகை மொட்டு.
    அடி ஆத்தாடி இளமனசு.
    கொடியிலே மல்லிகை பூ.
    பூங்காற்று திரும்புமா.
    மயங்கினேன் சொல்ல தயங்கினேன்.
    கண்ணே என் கண்மணியே.
    வெண்ணிலவுக்கு வானத்தை .
    வராது வந்த நாயகன்.
    முத்துமணி முத்துமணி சின்னஞ்சிறு ‌.
    மானம் இடி இடிக்க.
    தென்னமர சோப்புக்கு உள்ள குயிலே.
    உன்னை தொட்ட தென்றல்.
    மானின் இரு கண்கள். போன்ற பாடல்கள் தயவுசெய்து எங்களுக்காக ப்ளீஸ்

  • @rajkumarr5442
    @rajkumarr5442 5 місяців тому +7

    கங்கை அமரன் இசை அமைத்த பாடல்

    • @tamilarasan4924
      @tamilarasan4924 5 місяців тому +7

      Illai intha padathil kangaiamaran isaithan annal intha pattu matum veroru padathirkha raaja sir isai amaitha padalai averedem irunthu amaran sir vaangi ithil serthukondar ithai kangai amaran averhale interviewvil solli irukinred

  • @vinobajesudoss4190
    @vinobajesudoss4190 15 днів тому

    Nice song

  • @KUMARKUMAR-ud9bg
    @KUMARKUMAR-ud9bg 5 місяців тому +3

    Extra drum sound didtuned to original sound

  • @mkumarl8804
    @mkumarl8804 5 місяців тому +1

    Excellent.....

  • @avela8838
    @avela8838 5 місяців тому

    அட்டகாசம் ❤❤❤

  • @RaviChandran-fq2nc
    @RaviChandran-fq2nc 2 місяці тому

    Wonderful Best.

  • @MrKrishnakumarm
    @MrKrishnakumarm 3 місяці тому +1

    Indha oru song mattum Maestro Illayaraja compose pannadhu oru interview la Gangai amaran sir sonnadhu

  • @mubarakrahmanm9294
    @mubarakrahmanm9294 5 місяців тому +2

    Super, super, super

  • @HealingHarmonica
    @HealingHarmonica Місяць тому

    ராஜா ராஜா தான் 🎉

  • @Karmekam-ov3mi
    @Karmekam-ov3mi 4 місяці тому

    அருமை

  • @arumugamdeepthi5109
    @arumugamdeepthi5109 5 місяців тому +1

    Isai manikku nandri

  • @babaskaran9741
    @babaskaran9741 3 місяці тому

    ❤ Super.....

  • @punithakumarp.k5166
    @punithakumarp.k5166 3 місяці тому

    Rocking...❤️‍🔥🎶

  • @dr.a.josephxavier6349
    @dr.a.josephxavier6349 4 місяці тому

    Excellent work Bro
    🎉

  • @gurunathan4942
    @gurunathan4942 3 місяці тому +1

    Super songs

  • @ManiMani-vw3bj
    @ManiMani-vw3bj 5 місяців тому +1

    எஸ்பிபி சாரின்...எம்ஜிஆர் சிவாஜிக்கு பாடியது அல்லாமல் வேறு நடிகர்களுக்கு பாடிய பாடல்கள் ஆல்பமாக பதிவிடுங்கள் சார்.

    • @alagarsamy4394
      @alagarsamy4394 5 місяців тому

      Spb யின் நடுத்தர ஜோடி பாடல்கள் தயவுசெய்து போடவும்

  • @gdmkel473
    @gdmkel473 4 місяці тому

    Ennuyire ennuyire Ilaiyaraja
    The Melodic Mastery of Ilaiyaraja: A Tribute to Timeless Cinema Music
    In the vibrant tapestry of Indian cinema, few names shine as brightly as Ilaiyaraja, the maestro whose compositions have become the heartbeat of millions. His ability to weave emotions into melodies transcends time, captivating listeners for generations.
    For many, including me whose love for Ilaiyaraja's music knows no bounds, certain compositions stand as pillars of joy in life's journey. Take, for instance, the ethereal beauty of "Poomaalaiye Thol Serava" from the film "Pagal Nilavu." Its haunting melody and poignant lyrics have made it a perennial favorite, serving as the cherished ringtone for years, a testament to its timeless appeal.
    Likewise, "Ithazhil Kathai Ezhuthum Neramithu" evokes nostalgia and admiration with its soul-stirring composition. These songs represent just a fraction of the vast treasure trove of musical brilliance that Ilaiyaraja has gifted to the world.
    For me, the love affair with Ilaiyaraja's music runs deep, with at least 2500 out of his 4500 compositions finding a special place in the heart. From the joyous highs to the melancholic lows, each melody serves as a soundtrack to life's myriad moments.
    It's a sentiment echoed by many who find solace and elation in the magic of cinema songs, particularly those crafted by the legendary composer. In a world where material possessions often pale in comparison to the simple pleasure of music, Ilaiyaraja's compositions stand as a beacon of hope and happiness.
    In the symphony of life, his music remains a constant companion, offering comfort, inspiration, and above all, sheer bliss. As the melodies linger in the air, it's a reminder that sometimes, the greatest riches are found in the songs that stir the soul.
    30.06.2024.

  • @pirudayaraj7717
    @pirudayaraj7717 4 місяці тому

    Extremely super🎉

  • @SenthilAKR-tl6xb
    @SenthilAKR-tl6xb 6 днів тому

    This movie and songs music by the great Gangai Amaran.

  • @swaminathansuresh2597
    @swaminathansuresh2597 3 місяці тому

    ஜில் ஜில் ஐல்ஐல்❤

  • @manokarangnanaprakasam688
    @manokarangnanaprakasam688 5 місяців тому

    Super star and kamal songs upload sir

  • @sdrcinemas5476
    @sdrcinemas5476 2 місяці тому

    சும்மா கதற விட்டுடீங்க...❤❤❤

  • @sacpstechnocrats3266
    @sacpstechnocrats3266 4 дні тому

    Gangai amaran Music Movie SinnaThambi PeriyaThambi

  • @dhanasekargopal3609
    @dhanasekargopal3609 5 місяців тому +2

    டவுன் லோடு. செய்ய. முடியவில்லை

  • @geethavenkat7632
    @geethavenkat7632 2 місяці тому

    audio is very very super

  • @A5CREATIVES
    @A5CREATIVES 4 місяці тому +1

    WOW😍

  • @shivhaaha
    @shivhaaha 5 місяців тому +1

    pl add BASS boost a bit

  • @cmmnellai3456
    @cmmnellai3456 5 місяців тому

    Ilayaraja s one of the finest song..spb...sj...raja combo

  • @AamiraCute
    @AamiraCute 3 місяці тому

    ராஜா❤

  • @francismorris2481
    @francismorris2481 4 місяці тому

    Very good sound 👌

  • @AnanthanAnanth-ug6db
    @AnanthanAnanth-ug6db 4 місяці тому

    Very fantastic