Nalumavadi Vlog | Jesus Redeems |Business Blessing Fasting Prayer - Part -1

Поділитися
Вставка
  • Опубліковано 23 січ 2025

КОМЕНТАРІ • 40

  • @nandininandhu7325
    @nandininandhu7325 7 місяців тому +3

    Thank you very much sister ❤️ may God bless you and your family 😇😇😇

  • @AbishekAbishek-n9r
    @AbishekAbishek-n9r 2 місяці тому +1

    ❤️❤️❤️

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 Рік тому +4

    மகளே நன்றாக இருக்கிறது. GOD BLESS YOUR FAMILY ALWAYS

  • @rajeswarilydia4115
    @rajeswarilydia4115 Рік тому +2

    Praise tha Lord annaiah please please please prayer request annaiah 🙏🙏🙏🙏

  • @UdayKharvi
    @UdayKharvi 5 місяців тому +1

    Praise the lord .. kannada...jesus

  • @MariaSheela-zy1yp
    @MariaSheela-zy1yp Рік тому +1

    Super sister god bless u

  • @kamupandi489
    @kamupandi489 Рік тому +3

    Nice....🤝🤝🤝
    praise the lord

  • @geethaanbu3928
    @geethaanbu3928 Рік тому +4

    Super 👌 👏 👍

  • @salvationtabernacleministr9554

    அருமையான பதிவு சகோதரி

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 Рік тому +9

    வெள்ளிக்கிழமை காலை யில் 10.20மணிக்கு பாலக்காடு- திருச்செந்தூர் இரயில் மதுரை க்கு 2வது பிளாட்பாரத்தில் வந்து நிற்கும் all coach are UNRESERVED எந்த பெட்டியில் ஏறலாம் .நாசரேத், கச்சனவிளை இரயில் நிலையத்திற்கு அடுத்து குரும்பூர் இரயில் நிலையம் 3.00 மணிக்கு வந்து சேரும். எதிரில் தான் தேவனுடைய கூடாரம் .ஒரு நபர் தங்குவதற்கு 25.00ரூபாய் கட்டணம்

  • @ramarajanb5852
    @ramarajanb5852 10 місяців тому +1

    வாழ்த்துக்கள் சென்னை ❤

  • @vimalam9298
    @vimalam9298 Рік тому +2

    Iam also there I attended prayer on 11th march

  • @rajeswarilydia4115
    @rajeswarilydia4115 Рік тому +1

    Ma Nana gariki health bagaledu annaiah 🙏 Name NT siddappa bed lo unnaaru chala bagaledu please please please prayer 🙏🙏🙏🙏🙏🙏

  • @POIGAI_GAMENG84
    @POIGAI_GAMENG84 3 місяці тому +1

    Nagapattinam iruthu vara train route solluga

    • @glorytogod1
      @glorytogod1  3 місяці тому

      Nagapattinam la iruthu tirunelveli railway station vanthurunha brother ..Tirunelveli Junction la iruthu train la vanga brother...
      4.30 am(Tiruchendur SF Express),
      7.25 am(Tirunelveli- Tiruchendur express special ) ,
      10.10 am(Tirunelveli- Tiruchendur express special)
      1.30 pm(Tiruchendur express),
      4.30 pm (Tirunelveli- Tiruchendur express special)
      6.50 pm (Tirunelveli- Tiruchendur express special)

  • @rajeswarilydia4115
    @rajeswarilydia4115 Рік тому

    N. Rajeswari and Rajashekhar family TPT

  • @Catherine-f3r3z
    @Catherine-f3r3z 2 місяці тому

    TIRUPPUR to nallumavadi train time sollunga please

    • @glorytogod1
      @glorytogod1  2 місяці тому +1

      Praise The Lord sister..
      திருப்பூர்யில் காலையில் 8.45 மணிக்கு நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ட்ரெயின் இருக்கு அதுல ஏறிட்டீங்கனா திருநெல்வேலிக்கு சாயங்காலம் 5:50 க்கு வந்திடலாம் .
      திருநெல்வேலி to திருச்செந்தூர் ட்ரெயின் 6.50pm க்கு கிளம்பும். அந்த train யில் ஏறி வந்து குரும்பூர் ஸ்டேஷன் இறங்கவும் . குரும்பூர் ஸ்டேஷன் அருகில் தான் தேவனுடைய கூடாரம்...

    • @Catherine-f3r3z
      @Catherine-f3r3z 2 місяці тому +1

      @glorytogod1 thank you sister

  • @eternal_hope_christ
    @eternal_hope_christ 11 місяців тому +2

    Sister how can we go to this church from tiruvallu ?

    • @glorytogod1
      @glorytogod1  10 місяців тому

      திருநெல்வேலி யில் இருந்து திருச்செந்தூர் train யில் வாங்க.
      (அல்லது)
      திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு 10நிமிடத்திற்கு தாழ்தள சொகுசு பேருந்து வசதி உண்டு கட்டணம் ரூபாய் 20/க்குள்.
      பஸ் வழியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்குங்கள் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி குரும்பூர் பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து / தூத்துக்குடி -நாசரேத் டவுன் பஸ்//மினி பஸ்ஸில் குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் க்கு எதிரில் உள்ள தேவனுடைய கூடாரத்திற்கு வரலாம் சுமார் 2கிலோ மீட்டர் பெட்ரோல் பங்க் பக்கத்தில் நாலு மாவடி விலக்கு என்று போர்டு இருக்கும்.குரும்பூர் பெரிய ஊர் தான். எல்லாம் கிடைக்கும்.நன்றி நாலு மாவடி தேவனுடைய கூடாரத்திற்கு வந்து ஆசீர்வாதங்களை பெற்று சென்று மற்றவர்களூக்கும் தெரிவியுங்கள்.

  • @Sajithsujith.Nbcomca
    @Sajithsujith.Nbcomca 7 місяців тому +2

    Sister , is there any chances to stay as a family

    • @glorytogod1
      @glorytogod1  6 місяців тому +2

      Yes sister you can definitely stay as a family..

  • @asirvathamasirvatham5726
    @asirvathamasirvatham5726 Рік тому +1

    Chennai to gurmpur pls route

    • @glorytogod1
      @glorytogod1  Рік тому +2

      CHENNAI to KURUMBUR TRAIN ROUTE.
      1. வண்டி எண் 20605 CHENNAI EGMORE to TIRUCHENDUR SUPER FAST மாலை 4.10 மணிக்கு கிளம்பி VILLUPURAM வந்து PANRUTI 7.15 CHIDAMBARAM 8.10 SIRKAZHI 8.16 MAYILADUTURAI 8.50 KUMBAKONAM 9.27 TANJAVUR 10.35 TRICHY 11.50 ஆகிய ஸ்டேஷன் வழியாக MADURAI க்கு 2.00 மணிக்கு வந்து திருநெல்வேலி ஜங்ஷன் க்கு அதிகாலை 4.30 மணிக்கு வந்து சேர்ந்து குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் க்கு காலை 5.30மணிக்கு வந்து சேருகிறது.இந்த TRAIN MAIN LINE வழியாக சுற்றி வருவதால் கூட்டம் அதிகமாக எப்பொழுதும் இருக்கும் ஆகையால் SEAT RESERVE பண்ணி வாருங்கள்.UN RESERVE COACH எப்பொழுதும் கூட்டமாக தான் இருக்கும் ..
      2 . பாலக்காடு --திருச்செந்தூர் வண்டி எண் 16731 EXPRESS UN RESERVED பாலக்காடு ல் 6 மணிக்கு கிளம்பி உடுமலைப்பேட்டை பழனி திண்டுக்கல் வழியாக மதுரைக்கு காலையில் 10.20 மணிக்கு வந்து திருநெல்வேலி க்கு 1.20மணிக்கு குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் க்கு மதியம் 2.20 மணிக்கு வந்து சேரும்.
      திருநெல்வேலி இரயில்வே ஸ்டேஷனில் இருந்து திருநெல்வேலி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு 10நிமிடத்திற்கு தாழ்தள சொகுசு பேருந்து வசதி உண்டு கட்டணம் ரூபாய் 20/க்குள். பஸ் வழியாக சென்னையில் இருந்து திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்திற்கு வந்து இறங்குங்கள் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி குரும்பூர் பஸ் நிலையத்தில் இறங்கி ஆட்டோ பிடித்து / தூத்துக்குடி -நாசரேத் டவுன் பஸ்//மினி பஸ்ஸில் குரும்பூர் இரயில்வே ஸ்டேஷன் க்கு எதிரில் உள்ள தேவனுடைய கூடாரத்திற்கு வரலாம் சுமார் 2கிலோ மீட்டர் பெட்ரோல் பங்க் பக்கத்தில் நாலு மாவடி விலக்கு என்று போர்டு இருக்கும்.குரும்பூர் பெரிய ஊர் தான். எல்லாம் கிடைக்கும்.நன்றி நாலு மாவடி தேவனுடைய கூடாரத்திற்கு வந்து ஆசீர்வாதங்களை பெற்று சென்று மற்றவர்களூக்கும் தெரிவியுங்கள்.

  • @ramyakowsi673
    @ramyakowsi673 8 місяців тому

    Sister stay ing amount ? Yanoda family ka jebam pananu then upsc exam la pass aaganu aana na single laa tha varanu sis prayer friday va ? Total amount ? Im from madurai sis so pls ans me

    • @glorytogod1
      @glorytogod1  8 місяців тому +2

      Praise The Lord sis..stay panrathuku per day ku 25 rs sis..Daily um prayer nadakuthu nalumavadi la..Madurai la 10.20 varum Palakad To Tiruchendur Train erunga Madurai To Kurumbur Rs 80 .

    • @glorytogod1
      @glorytogod1  8 місяців тому +3

      Intha video la parunga Sis enna enna Prayer Nalumavadi la nadakuthu nu with Timing ooda sollirukean..
      ua-cam.com/video/mLm-E5erkD8/v-deo.htmlsi=_88TZzrVlnyffT5j

  • @PriyabennyPriyabenny
    @PriyabennyPriyabenny Рік тому +1

    அக்கா மொகன்சி லாசர் பாஸ்டர் நம்பர் கிடைக்குமா ஏன் என்றால் ஒரு ஆளுக்கு ஓமான் நாட்டுல கொஞ்சம் ஒடம்புக்கு சரி இல்லை அக்கா சரியா என்னுடைய வீடு நாகர் கோயில் அக்கா

    • @glorytogod1
      @glorytogod1  Рік тому +1

      Brother Mohan C Lazarus அவர்கள் நம்பர் என்னிடம் இல்லை...அவர்கள் office number 9488175315

  • @goldbellraja2264
    @goldbellraja2264 6 місяців тому +1

    Praise tha lord
    Brothers I want this church number please

    • @glorytogod1
      @glorytogod1  6 місяців тому +1

      Praise The lord Brother.. jesus redeems contact number : 04639 353333 or 04639 353535