அதிக லாபம் தரும் உளுந்து பிசினஸ் / Urad Dal business

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • உளுந்தில் இருந்து இவ்வளவு பணம் வருமா
    Urad Dal business.

КОМЕНТАРІ • 267

  • @DevarajRaja-g6g
    @DevarajRaja-g6g 3 роки тому +94

    நீங்கள் சொல்வது ரொம்ப ஈசியாக சொல்லி விட்டிர்கள் இந்த பொருட்களை கொடுத்து விட்டு பணத்தை வாங்க எவ்வளவு கஷ்டமான விஷயம்.

    • @gsivakumar617
      @gsivakumar617 3 роки тому

      Please send wholesale dealer in virudhunagar and salem to 9344469242

    • @harihara8185
      @harihara8185 3 роки тому +2

      சரியா சொன்னீங்க சார். எல்லாரும் cash and carry business பண்றது கிடையாது. So working capital அதாவது sales amount கைக்கு வர வரைக்கும் எப்படி business run பண்றது. சொல்லுங்க ப்ளீஸ்.

  • @sivakumarn3923
    @sivakumarn3923 3 роки тому +15

    மிக தெளிவாக பேசுகிறீர்கள், சகோதரி. உச்சரிப்பும் மிகவும் அருமை. தொடர்க. நன்றி.

  • @senthilrajan8100
    @senthilrajan8100 3 роки тому +7

    Urud dall main market place எதுன்னு தெரியுமா. தெரிஞ்சுட்டு video பண்ணுங்க.

  • @SaravananSaravanan-ll3bw
    @SaravananSaravanan-ll3bw Рік тому +5

    வணக்கம் மேடம் அதாவது நீங்க சொல்றதெல்லாம் கரெக்டா சொல்லிருங்க இது ஒன்னும் அவ்வளவு ஈசி கிடையாது 100 கிலோ உளுந்து எவ்வளவு பருப்பு எவ்வளவு வரும்? வேஸ்டேஜ் எவ்வளவு வரும்

  • @FACTSfromGOKUL
    @FACTSfromGOKUL 3 роки тому +2

    உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. நாங்கள் பருப்பு வியாபாரம் தொடங்கலாம் என்று நினைத்திருந்தோம். உங்கள் பதிவில் இருந்து ஒரு தெளிவு கிடைத்து இருக்கிறது. மிகவும் நன்றி. உளுத்தம் பருப்பை பற்றி விவரமாக கூறியதுபோல், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு ,கல்லபருப்பு பற்றி வீடியோக்கள் போடவும்.

    • @thaaioli6843
      @thaaioli6843  3 роки тому

      மிகவும் நன்றி.

    • @FACTSfromGOKUL
      @FACTSfromGOKUL 3 роки тому

      நன்றி சகோதரி... எனக்கு பருப்பு வகைகள் எங்கு கிடைக்கும்.. குறைந்த விலையில் கிடைக்கும் என சொல்ல முடியுமா

  • @dinagarandinagaran4156
    @dinagarandinagaran4156 3 роки тому +23

    ஒரு நாளைக்கு 100.கிலோ.விற்பனை செய்தால் மறுநாள். விற்பனை செய்ய கடினமான காரியம்.

  • @maakamakhyasales383
    @maakamakhyasales383 3 роки тому +5

    அருமையான தெளிவான விளக்கம் நன்றி

  • @Ragul_Ragav
    @Ragul_Ragav 2 місяці тому +1

    200 kg for days ku sells pandrathu sadharana vishayam ella ma..

  • @k.marimuthuk.marimuthu9814
    @k.marimuthuk.marimuthu9814 3 роки тому +1

    Aachi masala packet cover Door pickup material ellam neenga kuduppangala

  • @svanithasvkumar2138
    @svanithasvkumar2138 3 роки тому

    Ungal karuthu arumai sariya payanpatuthinal laapamthaan vazhthugal sagothari

  • @arulnirmala747
    @arulnirmala747 Рік тому +1

    சிறிய தொசில் பண்ண. ஐடியா...

  • @Paulmeganathan2015
    @Paulmeganathan2015 2 місяці тому

    சூப்பர் sister. ✝️ ✝️ ✝️ God bless you ✝️

  • @JayakumarJayakumar-hd1rd
    @JayakumarJayakumar-hd1rd Рік тому +1

    Medam.nandri

  • @ibramsaa5358
    @ibramsaa5358 3 роки тому

    Really super viruthu nager market really low price canfarm

  • @vengatesanr9356
    @vengatesanr9356 3 роки тому +3

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன் இனிய

  • @jaiparameshwaran3280
    @jaiparameshwaran3280 3 роки тому +1

    Vera rice (aricy) business vedio podunga mam. Paramaatma

  • @lksinternational3358
    @lksinternational3358 3 роки тому +2

    Thank you for information mam send more details

  • @dhandapaniperiyasamy6323
    @dhandapaniperiyasamy6323 3 місяці тому

    நன்றி மேடம்.

  • @crackjackkitchenwithmenahasury
    @crackjackkitchenwithmenahasury 3 роки тому +1

    Madam nanu veetiliye malligai business pannanam yella paruppu kammi Yana ratele yenga kadaikkum .milagai,puli,poondu, veettukku sambandapatta porul yellam whole sale ratele vanganam ennikki errikkira rate neenga sollamudiyuma please

  • @basheerahamed6505
    @basheerahamed6505 3 роки тому +5

    அங்கே விற்கிறாங்க இங்கே விற்கிறாங்க இது ஒரு பதிவு. வியாபாரத்திற்கு தேவை எங்கு கிடைக்கிறது என்ற தகவல்.அதை கானோம்.

    • @thaaioli6843
      @thaaioli6843  3 роки тому

      first videos fulla parunga district name solirupen, india dealer yellam indiamart website la erupanga.

    • @basheerahamed6505
      @basheerahamed6505 3 роки тому +1

      @@thaaioli6843 ஊர் பெயர் இந்தியா மார்டெல்லாம் சொல்லி வேலையில்லை. உங்களுக்கு தெரிந்த அட்ரஸ் தொலைபேசி நம்பர் எதுவும் இல்லையா?.

    • @macrorix3938
      @macrorix3938 3 роки тому

      Search indiamart website wholeseller in urad dal

    • @sargunaraghaviyan9574
      @sargunaraghaviyan9574 3 роки тому

      Salem wholesaler 9487533351

    • @basheerahamed6505
      @basheerahamed6505 3 роки тому

      @@sargunaraghaviyan9574 சரி. உளுந்து என்ன‌ விலை.?

  • @onehouseonetree4261
    @onehouseonetree4261 6 місяців тому

    Neenga yen Salem la buy pana soldringa .....namba poi farmers ta direct ta ulundhu vangi kulam thana ?

  • @selvarajn3760
    @selvarajn3760 3 роки тому

    Very un useful message!!!!!!

  • @moorthythayuman5517
    @moorthythayuman5517 3 місяці тому

    Electricity charges and other expences

  • @suryap8992
    @suryap8992 3 роки тому +3

    காய் கறி வியாபாரம் tata ac வண்டில பண்ணலாமா நல்லா வருமானம் வருமா சொல்லுங்க

    • @updater2848
      @updater2848 3 роки тому +2

      முயற்சி செய் அதுலதான் அனுபவம் வரும் ....
      ஜெயிச்சரலாம் ஆனா நிக்காம ஓடனும் பாதில உட்டுட்டு ஓடிட்டா ஒரு மயிரும் மிஞ்சாது...

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 3 роки тому +1

      அருமையான ஐடியா சகோதரி எந்தத் தொழில் பண்ணினாலும் நீங்கள் அதில் சிறு வித்தியாசம் செய்தால் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றி உண்டு என்ன வித்தியாசம் என்று தெரியவேண்டுமா என்னை தொடர்பு கொள்ளவும்

  • @MariMuthu-ow2tc
    @MariMuthu-ow2tc 3 роки тому +6

    Today (3/1/2021)rate tenkasi district , Puliyangudi la 1kg urad dall 120 rs

  • @kingram9368
    @kingram9368 3 роки тому +3

    Duvaram parupu virthunagaril yenka vaangarathu

  • @manojraji007
    @manojraji007 3 роки тому +1

    Oil Mari Daily rate change aguma Ella fixed price than?

  • @sasidharannair5910
    @sasidharannair5910 Рік тому +1

    Where available ural dal

  • @balasubramaniangovindasamy2208
    @balasubramaniangovindasamy2208 3 роки тому

    Thanks very good

  • @aniyayen8360
    @aniyayen8360 Рік тому +1

    Urad dal main market Tamil Nadu?

  • @shastris.s.734
    @shastris.s.734 8 місяців тому

    Thanq madam for the detaed information..... I want U to give some dealers details who supply SPLIT Urad dal... NOT full Urad... Please..... Ready to buy ONE quintol

  • @sakthienterprises3286
    @sakthienterprises3286 Рік тому +1

    Thank you for your information,

  • @sadhasivam.s5056
    @sadhasivam.s5056 3 роки тому +1

    What about gst part who will bear .Reply requested.Any reputed person/ company you suggest to us

    • @thaaioli6843
      @thaaioli6843  3 роки тому

      Starting Level Business ku gst thevaipadathu sir.

  • @காகிதவானம்
    @காகிதவானம் 3 роки тому +1

    Channel name y ipdi vachirukkireenga. First thappa padichutten....

  • @arusuvaivirundhu1159
    @arusuvaivirundhu1159 3 роки тому +2

    MADAM very useful

  • @muhammedmeeran2831
    @muhammedmeeran2831 3 роки тому

    Can you explain about green gram

  • @vaithianathank7340
    @vaithianathank7340 3 роки тому +1

    Madam your video is like a teacher write on the board for students.no chance to ask a question.tks
    Continue with other business video.

  • @lakshmanlakshmanan144
    @lakshmanlakshmanan144 3 роки тому +1

    ஆஹா ஓஹோ சூப்பர்

  • @sminternationalfilm4259
    @sminternationalfilm4259 3 роки тому +1

    Selling in the falling market is a very, very difficult thing but you say the price is high

  • @GovindaRajalu-vk5uf
    @GovindaRajalu-vk5uf Рік тому +2

    One day 400 kg ya impossible.

  • @selvamm1008
    @selvamm1008 Рік тому +1

    Ok super

  • @sendurpandi6279
    @sendurpandi6279 3 роки тому +2

    License venuma mdm?..eppadi black olunthai white oluntha mathurathu athoda details ple?

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 4 місяці тому

    மளிகை சாமானில் கலப்படம்.emmaathu.ஓல்ட் stock.ittupponathu.இப்பிடி மக்களுடன் விளையாடும் புடினஸ்னாணயம் setthuppochi.

  • @kaleeshwaripandian
    @kaleeshwaripandian Місяць тому

    Ok. Supar

  • @SMOWNCREATIONS
    @SMOWNCREATIONS 3 роки тому +2

    Details ok but ithelam yaarta purchase pannanum ethume ill enna pa neeng

    • @DeepanchakravarthiK
      @DeepanchakravarthiK 3 роки тому

      விவசாயி ஆகிய நாங்கள் இருக்கோம்

  • @selvamm1008
    @selvamm1008 Рік тому +2

    Address

  • @PandiPandi-xd6xv
    @PandiPandi-xd6xv 3 роки тому

    Roomba arumaiyana presentation valthukkal

  • @sivarajsivaraj7805
    @sivarajsivaraj7805 3 роки тому +1

    உளுந்து வாங்கி உடைத்து சுத்தம் செய்து கடைகளுக்கு கொண்டு போய் கொடுத்தால் வாங்கி கொண்டு பணுத்துக்கு நடையா நடக்க வைக்கிறார்கள்.நாம் வாங்கிய விலைக்கு உடைப்பு கூலி சேர்த்து விற்க்க முடியலை.மொத்த வியாபாரி நம்மை விட கம்மியா கொடுத்து விடுறாங்க. நம்முடைய உழைப்பு மற்றும் லாபம்????????

  • @johnrajayyan4464
    @johnrajayyan4464 3 роки тому +4

    Good presentation like a teacher.
    Valthukkal.

  • @GopinathanKanagasundaram-nx6fc

    Good

  • @elumalai6178
    @elumalai6178 10 місяців тому

    சூப்பர்

  • @andamananbu4887
    @andamananbu4887 3 роки тому

    Sis 200 kg ulunthu vaanki appadiye 200 kilovaaga virkkamudiyaathu, muthalil suththam seiyaveendum,piraggu sillaraiyaagaththaan, naam virppani seiyamudiyum, 1kg 1/2kg eppadithaan.sellarai viyaabaram erukkum,ethaiyum kanakkupodaveendum sis.

  • @cnanthakumar4674
    @cnanthakumar4674 3 роки тому +3

    Supper story

  • @rameshgopal9987
    @rameshgopal9987 3 роки тому +1

    Tq

  • @makamaka9114
    @makamaka9114 3 роки тому

    மிகவும் சந்தோஷம் உழைப்பு கைகொடுக்கும்

  • @rameshkrishna588
    @rameshkrishna588 3 роки тому +1

    Super ma
    M

  • @sivam6783
    @sivam6783 3 роки тому +3

    Toordal buisness whole sale marketing and other state dealer address and explain madam

  • @lawrencej7814
    @lawrencej7814 Рік тому +1

    Super

  • @venkatesang8434
    @venkatesang8434 3 роки тому +6

    இதைதான் வாயால் வடை சுடுவது என்பது

  • @s.srajan596
    @s.srajan596 3 роки тому +3

    Madurai east masi veethiyil Therukku OP side morning 10 to 2 varai paruppu viyabarigal irupparkal avarkalai contact pannanum

  • @sarathim7302
    @sarathim7302 3 роки тому +2

    Iam planning to put a small departmental store. Inside that i will do branding of pulses. If you buy pulses on season and sell at off season, one can get huge profit. It is easy to say but in reality to get hardworking, smart honest people to run these business is not easy. You can have money, shop and everything but if you cant manage people, your business will be at loss.

    • @thaaioli6843
      @thaaioli6843  3 роки тому

      hardworking ellana business panamutiyathu, hardworking is must, hardworking panna business loss agathu.

    • @sarathim7302
      @sarathim7302 3 роки тому

      @@thaaioli6843 hardwork and luck too. I know many people with hardwork but never come up. Konchamavathu luck kandippa venum. Real estate le 1 lakh became 1 crore for lakhs of people. No hard work at all. Athu thaan luck. Koncham pera matthungalen.. Many kids reading.

  • @பாரதிசெய்திகள்

    Nice idea

  • @bhuvanchandru8052
    @bhuvanchandru8052 3 роки тому +1

    எங்களிடம் கருப்பு உளுந்து வேர்க்கடலை பச்சை பயறு வகைகள் உள்ளன.சென்னையில் தேவைப்படுபவர்கள் அனுகவும்.சில்லரையாகவும் மொத்தமாகவும் கிடைக்கும்.

    • @venkatesanc9468
      @venkatesanc9468 3 роки тому

      Sir,
      Give your contact no...

    • @venkatesanc9468
      @venkatesanc9468 3 роки тому

      Sir,
      Need your contact no for black dhal

    • @bhuvanchandru8052
      @bhuvanchandru8052 3 роки тому

      @@venkatesanc9468 என்னுடைய தொலைபேசி எண் 7550002415.9884845821 .

    • @jayakumar-sx8og
      @jayakumar-sx8og 3 роки тому

      Ur mobile number send me

  • @jayanthij7534
    @jayanthij7534 3 роки тому +2

    Vera ethavathu bussiness irukka madam v2la irunthu panrathu

    • @anbukanbuk696
      @anbukanbuk696 3 роки тому

      Namma ethu panunalum poti athigam iruku mam. Naatu kolzi, valarkalam, next reply mam.

  • @nsksquad4357
    @nsksquad4357 3 роки тому

    Machine enga kedaikum

  • @sasireka7974
    @sasireka7974 3 роки тому +1

    Alagaga sonir

  • @yesudossyesudoss2247
    @yesudossyesudoss2247 5 місяців тому

    Super Ma

  • @karthekeyan1
    @karthekeyan1 3 роки тому +4

    நீங்க சொல்ற கணக்குப்படி ஒருநாளைக்கு 400 கிலோ உளுந்து வித்தா 3000 கிடைக்கும் அப்படித்தானே ?
    இது நடக்குற விஷயமா

    • @thaaioli6843
      @thaaioli6843  3 роки тому

      yen natakathu sir,

    • @jakirhussain959
      @jakirhussain959 3 роки тому

      Super right questions..If it is possible then we shall try it in every things yes..Easy to say but difficult to do this you are right..

    • @rajesh-mumbai2606
      @rajesh-mumbai2606 3 роки тому +1

      நீங்கள் நடக்குமா என்ற கேள்வி கேட்கும் பொழுது அவர் செய்து கொண்டுதானே இருக்கிறார் ஒரே நாளில் எதுவும் சாத்தியமில்லை ஒரே நாளில் சாத்தியம்தான் வித்தியாசமாக சிந்தித்தால்

  • @saranyaravi2546
    @saranyaravi2546 3 роки тому +4

    Super👍👍👍👍

  • @r.dhanasekaran6012
    @r.dhanasekaran6012 3 роки тому

    Thai oli means

  • @ashokraj6411
    @ashokraj6411 3 роки тому

    Intha varusamnanga ural toolthan vivasayam pannini ana mazhinala tompa nattam aituchu

  • @வாழ்க்கையின்பாதை

    In Chennal name plz

  • @sugumarchocky
    @sugumarchocky 3 роки тому +1

    Ennanga.... Ivlo easy ah sollitinga..

    • @updater2848
      @updater2848 3 роки тому

      உன் கஷ்டம் தெரியுது நண்பா. மாசத்துக்கு இது மாதிரி 100 விடியோ போடராங்க ஆனா ஒன்னும் கிளிக் ஆக மாட்டீங்குது, என்னமோ போங்க

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 4 місяці тому

    K. commission basdis la செய்ய எவனும் வரமாட்டான்.

  • @kidere-v6s
    @kidere-v6s 4 роки тому +5

    மேடம் நீங்க சொன்ன அனைத்து விவரங்களும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உளுந்து நல்லா பொங்குமா என்பதை பொருள் வாங்கும்போதே எப்படி கண்டுபிடிப்பது மேடம் தயவு செய்து சொல்லுங்க இப்பதான் நாங்கள் உளுந்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளோம் please madem help me🙏 மேலும் உங்கள் சேனலை நான் subscribeபண்ணிவிட்டேன் என்னுடைய சேனலுக்கு ஆதரவு தரவேண்டும் நன்றி

    • @macrorix3938
      @macrorix3938 4 роки тому +1

      Thanjavur brand vakikanga Mam.

    • @kannankesavan8827
      @kannankesavan8827 3 роки тому

      Good

    • @joycedaniel9218
      @joycedaniel9218 3 роки тому

      Sister good and clear explanation, but I want Tanjavur Delare no and Barma declare no and Karnataka delare no thank you

  • @dharsanviyas
    @dharsanviyas 3 роки тому

    Akka 100 kg karuppu ulunthu vaankuna athu eappadi 100 kg vealla ulunthu keadaikkum ???

    • @updater2848
      @updater2848 3 роки тому

      அன்னா அது ரொம்ப சிம்பிள் தரைல போட்டு உருட்டுனா வெள்ளை உளுந்து ஆயிடும். அதுனாலதான் அதை உருட் தால்ன்னு சொல்றானுக...

  • @subashraja11
    @subashraja11 3 роки тому +1

    Madam barma ulunguthu nan enga vangararthu pls update me the client details where I have to buy pls

    • @macrorix3938
      @macrorix3938 3 роки тому

      India Mart website check panuga Dealer erupanga

    • @farith8029
      @farith8029 3 роки тому

      Whts up 9894564606

    • @gokulmohan9794
      @gokulmohan9794 3 роки тому

      9952730156 Mohan Traders, virudhunagar

    • @AshokKumar-ft2kb
      @AshokKumar-ft2kb 3 роки тому

      @@gokulmohan9794 r u whole dealer for ulundhu

  • @solaiponnan4265
    @solaiponnan4265 3 роки тому

    Thank you sister. How to contact you please

  • @mohammedrafeeq4484
    @mohammedrafeeq4484 3 роки тому

    Good idea

  • @kannanvaratharajan9639
    @kannanvaratharajan9639 3 роки тому

    Ethu Kantipa mutiyathu,,,,,,,,
    Nenka sollterthu Pathi unmai ................

  • @subashraja11
    @subashraja11 3 роки тому +2

    Pls update me wholesale dealer like barma ,selam, thanjavur, other states

    • @macrorix3938
      @macrorix3938 3 роки тому

      Indiamart website la search panuga viruthunagar district whole sale market in tamilnadu.

    • @gokulmohan9794
      @gokulmohan9794 3 роки тому

      9952730156, Mohan traders, Virudhunagar

    • @sargunaraghaviyan9574
      @sargunaraghaviyan9574 3 роки тому

      Salem wholesale 9487533351

    • @mmanikandan9210
      @mmanikandan9210 Рік тому

      If you want, u can purchase directly from farmer. I am a farmer

  • @mohanraj-fh1ix
    @mohanraj-fh1ix 3 роки тому +1

    உளுந்து எங்கு வாங்குவது தயவு செய்து.

  • @gayathri444
    @gayathri444 3 роки тому

    Super mam

  • @balajiraoappasamy430
    @balajiraoappasamy430 3 роки тому +4

    Ithu oru idea va... time wast....intha business la ungaluku experience iruka no use .

  • @angelvalli297
    @angelvalli297 3 роки тому +1

    Fantastic recipe.. Thanks for sharing. You got a new subscriber. Let's grow together. Stay connected Sis 😊 . God bless you.

    • @angelvalli297
      @angelvalli297 3 роки тому +1

      ua-cam.com/video/lIoGhzwUP0g/v-deo.html
      This is my channel link.

  • @surian9415
    @surian9415 3 роки тому

    Gst no வேணும்?

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 роки тому +2

    ரேஷன்கடையில் உளுந்து கொடுக்காமல் ஏன் நிறுத்தப்பட்டது

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 4 місяці тому

    Bussiness la பொலைக்க விடமாட்டங்க saami..

  • @senthilkumar-qf2fn
    @senthilkumar-qf2fn 3 роки тому +11

    2000 மில் erku

  • @viduthalaichudar6503
    @viduthalaichudar6503 3 роки тому

    indha price ku yar kudukranga???? ma. pls provide conduct details. ellarum nallarukatume.... dhayavu seidhu practical aah seiyya mudiyuma nu sollanum. unga channel ku views kedaika epdi venum title podadhinga. neenga soldra profit kedacha vivasayigal yen porattam senjitu okkandhurkanga.🤕🤕🤕

  • @vincentvincent1321
    @vincentvincent1321 3 роки тому +1

    God bless you Thank s sister

  • @yezdibeatle
    @yezdibeatle 3 роки тому +4

    These Maligai shops are buying directly from wholesale ...

  • @SAkaranbrothers
    @SAkaranbrothers 3 роки тому +1

    No chance one day sales 400kg

  • @princedawson7144
    @princedawson7144 3 роки тому

    Mam Contact numbers கிடைக்குமா?

  • @hajamohideenhajamohideen6794
    @hajamohideenhajamohideen6794 3 роки тому

    Very nice dear

  • @solomon5050
    @solomon5050 3 роки тому

    I'm really shocked to see your channel name. Very bad word in Tamil, if there is no space between Thaai and Oli.... Then I realize it must be "தாய் ஒலி" Please change it to "Thaiyin Kural" or "Thaaiyin Oli" - "தாயின் குரல்" or "தாயின் ஒலி". It's my small suggestion.

  • @tharunikapattu7983
    @tharunikapattu7983 Рік тому

    Sis direct karupu ulundhu delar yaravathu irukingala na madurai..near by

    • @sumathiarunachalam119
      @sumathiarunachalam119 Рік тому

      Yes sir... We are Tuticorin.. U want?

    • @tharunikapattu7983
      @tharunikapattu7983 Рік тому

      @@sumathiarunachalam119
      Yes sir 5kg initial after then i bought 15kg

    • @sumathiarunachalam119
      @sumathiarunachalam119 Рік тому

      Ok ur address and number

    • @ramakarthik
      @ramakarthik 10 місяців тому

      ​@@sumathiarunachalam119கருப்பு உளுந்து விலை per kg இவளோவு

  • @சென்னைமக்கள்

    சென்னையில் உளுத்தம்பருப்பு வியாபாரம் பண்றது நினைச்சுக் கூட பார்க்க முடியாது ஏன்னா உதயம் உளுத்தம் பருப்பு என்று ஒரு பிராண்டு இருக்கு அவன் 100 கிராம் பாக்கெட்டில் இருந்து கால் கிலோ அரை கிலோ ஒரு கிலோ இதைத்தாண்டி விக்கிறது குள்ள நம்ம கேபிடல் காணாம போயிடும்

  • @pkrishnasamy1233
    @pkrishnasamy1233 Рік тому +1

    மூதேவி இயந்திரத்தைப் பற்றி சொல்ல சொன்னாள் மெஷினை பற்றி சொல்லாமல் வியாபாரத்தைப் பற்றி சொல்லிக் கொண்டு இருக்கிறது

  • @yamunapriya6824
    @yamunapriya6824 3 роки тому

    In salem any body is having this machine