Boon of Kadagam | கடக ராசி குணங்கள் | Kadaga Lagnam Palangal Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 2 жов 2024
  • Many of you might have seen my earlier video in which I said about the cursed kadagam. So here I have explained in detail how that curse turns into a boon for the kadagam lagnam, kadagam rasi, etc. If you are interested in learning astrology then this video is for you. If you have not seen cursed kadagam then click here • Cursed Kadagam | சபிக்...
    கடகம் ராசி மற்றும் கடகம் லக்கினம் பற்றிய உண்மைகள். இதற்கு முன்பு சபிக்கப்பட்ட கடகம் என்ற தலைப்பில் ஒரு காணொளி பார்த்திருப்பீர்கள். அதில் கடகத்தின் சாபத்தைப் பற்றி கூறியுள்ளேன். இந்த பதிவில் அந்த சாபமே எப்படி வரமாகும் என்று கூறியுள்ளேன்.

КОМЕНТАРІ • 685

  • @Simmaa
    @Simmaa  5 років тому +21

    To see cursed kadagam click here ua-cam.com/video/F0ButimqX_0/v-deo.html

    • @iSelvalakshmi
      @iSelvalakshmi 5 років тому

      SIMMAA kadaga raasi or kadaga lagnam?! Put kadaga raasi in Tamil nd kadaga lagnam in English!!!

    • @gouthamanking568
      @gouthamanking568 5 років тому

      நன்றி சகோ உங்க பேச்சு சற்று ஆறுதலாக உள்ளது

    • @user-gh2kr5kz1x
      @user-gh2kr5kz1x 5 років тому +2

      Oh ohhh...😕.... Continue the series.. everyone should know about their negatives..so they can make or change their preventive thoughts or emotions..so i think most of the people will understood now after watching this video..don't change your thoughts for negative minded people..pls continue..for my lagna and rasi your speech is completed not saying in that way..then your decision👍

    • @malinidevisubramaniam5942
      @malinidevisubramaniam5942 5 років тому

      @@user-gh2kr5kz1x Agree...

    • @user-gh2kr5kz1x
      @user-gh2kr5kz1x 5 років тому

      @@malinidevisubramaniam5942
      Your 100th subscriber

  • @பலவிதபார்வைகள்

    ராமர் ஜாதகப்படி காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்று சொல்கிறிர்கள். கடகத்தை பற்றி மிக தெளிவாக கூறியதற்கு நன்றி சிம்மா.

  • @sathishkumar4024
    @sathishkumar4024 5 років тому +1

    நேர்மறையான வார்த்தைகள் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் அதுபோல வரம் பெற்ற ராசியை பற்றி நீங்கள் சொல்லும் போது அது உண்மையிலேயே வரத்தை அள்ளித் தருவது போல தான் இருக்கிறது நன்றி சார்

  • @mkathavarayan1678
    @mkathavarayan1678 5 років тому +22

    கடகம் ராசி ஆயில்யம் நட்சதிரம் கடகம் லக்கனம் பற்றி சொல்லுங்க

  • @saravanar6886
    @saravanar6886 5 років тому +80

    நண்பா, வரத்தை சொல்லி கடக லக்ன காரர்களை சந்தோஷப்படுத்தி விட்டிர்கள்.நன்றி...உங்கள் பதிவுகள் எப்பொழுதும் அறிவார்ந்தநுட்பத்துடனே இருக்கும். சபிக்கப்பட்ட பதிவுகளில் உண்மை இருந்தது. அதில் யார்க்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் சபிக்கப்பட்ட என்ற வார்த்தை இருக்கிறதே .அந்த வார்த்தை மனதை அறுத்தது...வார்த்தைகளில் சிறிது மென்மையை கடைபிடியுங்கள் .தங்களை போன்ற நல்லவர்கள் வல்லவர்களிடம் இந்த பிரபஞ்சம் நிறைய எதிர்பார்க்ககிறது. வாழ்க வளமுடன்.......

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks a lot ✋

    • @sivachannel13
      @sivachannel13 5 років тому +2

      thank you brother en life la kastam .so this video happy for me.thanks brother once again

    • @vrru2637
      @vrru2637 5 років тому

      saravana R sema

    • @arthygalata2424
      @arthygalata2424 5 років тому

      supper

  • @layaalayaa3
    @layaalayaa3 5 років тому +10

    Kadaga lagnam viewer here waiting to see my golden period 😀 Ty Simma Sir .All words true. Am very caring person.Correct 🤩 Firstla yaru firstu varanu mukyum illa.Lastla yaru firstu varanu mukyum. 🤣Kadaga lagnam will rock .💪

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks a lot ✋

  • @Shvetha100
    @Shvetha100 5 років тому +4

    Thanks for the wonderful explanation. 1 suggestion I would like to give for the negative comments, you can combine both SAABAM & VARAM in the same video for a particular star. That way people will get complete picture within 1 video itself. You are doing a great job sir. Keep rocking. 👍

  • @AAYILYAMASTROWORLD
    @AAYILYAMASTROWORLD 5 років тому

    அனுபவம் அற்புதம் ஆனந்தம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சந்திக்கலாம்

  • @manikandanr564
    @manikandanr564 5 років тому +4

    Simma bro... Negative comments solravanga sollitu potum...
    Nenga irukara fact than solrenga... U rock bro keep going.

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @maalar1396
    @maalar1396 5 років тому

    You are doing good job Mr simma. Agree and disagree is common if some.people does not wanted know about their true life and the characteristics why you are worrying let them comment. U please tell the truth hidden in every lagnam.

  • @ENewstamil
    @ENewstamil 5 років тому +1

    simma sir you were telling truth so kindly continue your way

  • @sangeetha-
    @sangeetha- 5 років тому +2

    comments pathi kavala padathinga
    saabam & varam rendum continue panunga. thank you simmaa

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thanks a lot ✋

    • @shanmuganathan5453
      @shanmuganathan5453 5 років тому +1

      geetha sangeetha 🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒🐒

  • @jothikaruna8533
    @jothikaruna8533 5 років тому +1

    All of your vedios are very nice and useful.thank you.

  • @kotteeswarijayakumar2646
    @kotteeswarijayakumar2646 5 років тому +2

    Arumaiyana pathivu sir👍👍👍 poiyana jothidarkaluku semma Adi.😁

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thanks a lot ✋

  • @sudhagururaj1325
    @sudhagururaj1325 5 років тому +16

    நம்முடைய ஜாதகத்தில் நல்ல பலன்களை தெரிந்தது கொள்வதை. விட தீய பலன்களை தெரிந்தது கொண்டு அதற்கு உண்டான பரிகரங்களைசெய்து கொள்ள வேண்டும். நல்ல பலன் கள் எல்லாம் தானாகவே நடக்கும்

  • @anandhi.tanandhi9040
    @anandhi.tanandhi9040 5 років тому +1

    Brother... Simmam raasikku post pannunga... I am waiting... 😊😊🌸🌸🌸

  • @dhakshnamoorthym6484
    @dhakshnamoorthym6484 5 років тому +2

    vothukka mudiyaadhu bro, please continue your true negative videos.it is very helpful to beginners. Neenga oru aal thaan negative videos podureenga enru kethaa solli irunden.so please don't bother about negative comments.

  • @kuttima7866
    @kuttima7866 5 років тому +2

    Na unga viedio mattum than pakkaren super bro

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @rameshrocks24
    @rameshrocks24 5 років тому

    Guriji... Don't judge with ten r so comments... U r telling the truth, please go ahead... V can correct our negative thoughts and activities...because life is full of struggle, please be u as u...

  • @alwayshappysri
    @alwayshappysri 5 років тому

    Again and again watching his same videos...he is too good. 🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏

  • @rangalasai5585
    @rangalasai5585 5 років тому

    You are one of the astrologers who speaks very practically without messing words.So I trust you and would like to know an answer about this.
    An astrologer says that if you have saturn in 5th house then you shouldn`t build your own house before the age of 48 as it affects the life of your children. Though i honestly feel its really stupid but I had to sell my own house due to loss in business.
    I have saturn retrograde in 5th house of my birth chart. Please enlighten us on this topic.It would be very helpful for me as i am planning to buy a house. I wouldn`t have cared much but for my children I need to think twice.
    Thankyou.

  • @vaidyakannan696
    @vaidyakannan696 5 років тому

    Simma anbhu vankkam.
    Ungali eanakku migavum
    Pidikkum,neengal solvadhu
    Eppavum miga saryaanadhea.
    Ungal seavai thoda rat tum
    Anbhu kannan hyderabad
    Kadagam,poosam,4paadham.nandri.

  • @umapriyavaradarajan6711
    @umapriyavaradarajan6711 5 років тому +1

    Hey Sanjeev
    Just as you said in one of your earliest video that sollum vitham
    Un can munne un santhathiyar ovoruvaraga irappargal .....ena solvathai vida..
    Neer thaan manna ungal kulathil nedungaalam valvai...என் சொல்வது நன்று.
    Say all negatives in a positive way. That's all.
    Keep rocking.

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks ✋

  • @rveeramuthu6815
    @rveeramuthu6815 Рік тому

    வாஸ்துவை பற்றி ஒரு பதிவு தாருங்கள்... ஏனெனில் தற்காலத்தில் வாஸ்து படி வீடு கட்டுவது கடினமான ஒன்று..அதை வைத்து உண்மை என்று சிலரும் பொய் என்று சிலரும் சொல்கின்றனர்...எதிலும் நடுநிலை வகிக்கும் திரு சிம்மா சார் இதில் இருக்கும் சந்தேகத்தை தீர்த்து அப்படி வாஸ்து படி வீடு இல்லாதவர்களுக்கு நன்மை மற்றும் நம்பிக்கை பற்றிய குறிப்புகள் வழிபாடுகள் தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

  • @rishir.m551
    @rishir.m551 5 років тому +3

    என் பெயர் கருப்பையா என் ராசி கடகம் பூசம் எப்படி இருக்கும் என்பதை செல்லுங்கள் 2019

  • @venusnawin6887
    @venusnawin6887 5 років тому +9

    Ungaluku Josiyam Theriyumaanu yaaru Thala ketta...Neenga Jothidathula unmaiya Mattum solringa...Neenga Yengaluku kidacha Pokkisam❤💗

  • @sinduudhaya1871
    @sinduudhaya1871 5 років тому

    Sir , this kind of video is really useful....kindly upload for Meena rasi too...plz for sake of ur subscribers...don't bother abt others

  • @gunasundaram5310
    @gunasundaram5310 5 років тому +2

    Simma why tension you do your way don't take serious you are intelligent bro😎😎😎

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks

  • @gayathri.amohana8111
    @gayathri.amohana8111 3 роки тому +1

    கடகராசிபுனர்பூசம்எந்தவயதுகல்யாணம் பெண்களுக்குஎப்படிஇருக்கும்

  • @s.muthukumar4334
    @s.muthukumar4334 5 років тому +11

    Iam Waiting மகர லக்னம் அண்ணா

  • @AstrologerGingeeGomathi
    @AstrologerGingeeGomathi 5 років тому +9

    அருமையான பதிவு பிரதர்

  • @karthikmuthusamy7939
    @karthikmuthusamy7939 5 років тому

    நல்லது சொல்லும் போது சில இடைஞ்சல்கள் வரும் சிம்மா sir .. ஆனால் நீங்க எப்பவும் சொல்றதை சொல்லுங்கள் நீங்க சொல்றத குறை சொல்லற அளவு தகுதி யாருக்கும் கிடையாது... நல்லது இருந்தாலும் சரி கெட்டது இருந்தாலும் சரி அத முழு மனதோடு ஏற்றுக்கொள்கிறோம்... தயவுசெய்து எப்போதும் போலவே நீங்கள் செய்தியை பதிவிடுங்கள்.... மிகவும் பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்... குருவே....

  • @umamaheswari7403
    @umamaheswari7403 5 років тому

    You are right sir...nanum kadagam than kashtapatu ovandraium kathukitean

  • @malarmannan17
    @malarmannan17 5 років тому

    Sir கொஞ்சம் லக்னம் எப்படி கண்டு பிடிக்கணும் கொஞ்சம் தெளிவா சொல்லி கொடுங்க sir. அதுவும் 1980 to 2000 வரைக்கும் பிறந்தவங்களுக்கு எப்படி பாக்கணும் சொல்லுங்க சார்

  • @aravinth7325
    @aravinth7325 3 роки тому +1

    ராசிக்கும் லக்கினத்துக்கும் என்ன வித்தியாசம் அண்ணா

  • @BhavaniBhavani-sy6hs
    @BhavaniBhavani-sy6hs 3 місяці тому

    நன்றி ஐய்யா

  • @BusinessTamizha
    @BusinessTamizha 5 років тому +6

    Hi sir., Nanum Kadaga laknam Thaan..!!! Really true one..!!

    • @Simmaa
      @Simmaa  5 років тому +2

      Advance wishes hope to see you in 100K subs list soon ✋

    • @unnikrishnancv9608
      @unnikrishnancv9608 3 роки тому

      ആയില്ല

  • @divya9601
    @divya9601 5 років тому +10

    அந்த கல்யாண வயச calculate பண்ற video போடுங்க, plsssssss.....

  • @anandhi.tanandhi9040
    @anandhi.tanandhi9040 5 років тому

    Your vidios.... Excellent.. Brother 👌👌👌👏👏👏👍👍🌹🌹🌹

  • @vimalpriya8694
    @vimalpriya8694 5 років тому

    What ever sabikkapatta rasi and all just teach us we want to know please put video of both sabikkapattaand varam petra rasi plz .Thanks ur continuity

  • @umuthuvel7327
    @umuthuvel7327 5 років тому

    Very good video super positive

  • @damanobalan
    @damanobalan 5 років тому +12

    என்ன அண்ணா.. மற்ற channel அரைத்த மாவ அரைக்கிராங்க நீங்க நெகட்டிவ் சொன்னாலும் அது யதார்த்தம் உண்மை....

  • @ravichandrans8156
    @ravichandrans8156 5 років тому

    Simmaa Ji, the video is excellent, why did you take the decision to stop that series, just because of some negative comments. Please do this series - curse/boon for all lagna , at least for people like me. Please do it and link it with this play list. Please do reply on this.

  • @malinidevisubramaniam5942
    @malinidevisubramaniam5942 5 років тому +3

    Wow! Mesham and Makaram. Good and bad about our laknam's. Neenga sollengge, ji..Please, my humble request...🙏🙏🙏🙏🙏🙏
    What you said is right, in life there will be good and bad...

  • @anahatha0
    @anahatha0 5 років тому +2

    Superb as usual!

  • @rajessuper5757
    @rajessuper5757 5 років тому +1

    thank you sir

  • @parameshccs5777
    @parameshccs5777 5 років тому

    Hi bro..nanum kadaga lagnam ..nandri..

  • @crackthebest7523
    @crackthebest7523 5 років тому +4

    If we burn in the world it become Dosam so we know each and every thing +/- so u give the both videos

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @ungalkeramathan4713
    @ungalkeramathan4713 5 років тому +8

    Negative sonnathan correct +ve solla thevayeilla.......Ella jothidarum athan solluranga....... I see my best SIMMA sir I expect _ve

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @balakumar4939
    @balakumar4939 5 років тому

    super thanku

  • @vairakumar5062
    @vairakumar5062 4 роки тому

    நான் பார்த்த வரையில் நீங்கள் ஒருவர் மட்டும் தான் வெளிப்படையாக குறை,நிறை சொல்கிறீர்கள். யாருக்காகவும் உங்கள் இயல்பை மாற்றி கொள்ள வேண்டாம். இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.

  • @tamizh9415
    @tamizh9415 5 років тому

    அண்ணா, சபிக்கப்பட்ட ரிசபம் லக்னம் போடுங்க ... please plz

  • @harishwaran8279
    @harishwaran8279 3 роки тому +1

    Adha chollanumo adha matum sollunga

  • @jeyaprakashp9793
    @jeyaprakashp9793 5 років тому +11

    உங்கள் பணி எங்களை போன்றோர் பார்ப்பவர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரம் நன்றி அண்ணா

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

    • @jeyaprakashp9793
      @jeyaprakashp9793 5 років тому

      அண்ணா நானும் கடக லக்கினம் அண்ணா உங்களுடைய லைக் பெற்றதனால் நானும் முதல் வரத்தை பெற்றுள்ளேன் அண்ணா நன்றி அண்ணா

  • @shanmugamanand6845
    @shanmugamanand6845 5 років тому

    நன்றி

  • @sehambaram7589
    @sehambaram7589 3 роки тому +1

    எவரொருவர் சத்தியம் நேர்மை நீதியை கடைப்பிடிக்கிறானோ அவன் வாழ்க்கையே போராட்டம் தான் கட்டம் தான்

  • @logeswaridinesh3255
    @logeswaridinesh3255 5 років тому +12

    Y r u getting so frustrated.....as u said before people around us won't say our +ve .....so y u worry about them....be cool n continue ur gud job as usual..... important thing I've to thank you for sharing us ur knowledge......u continue ur video for your dedicated viewers...... thank you.....🙏🙏🙏

  • @everythingintamilvideoscha3996
    @everythingintamilvideoscha3996 5 років тому

    அண்ணா. / ராசி = கடகம். / லக்னம். = சிம்மம். / 2ல் செவ்வாய் , ராகு / 6ல். சுக்கிரன் , குரு , புதன். / 7ல் சூரியன். 8ல். சனி , கேது. / 12ல். சந்திரன். ) பிறந்த தேதி. = 20/02/1997 பிறந்த நேரம் = 7:45 pm. ஜாதக பலன் சொல்லுங்க

  • @astrothilakapathi7688
    @astrothilakapathi7688 5 років тому +2

    Nice topic semma u sona mathiri yentha god enaku nee ipadi panuna than nee nala irupanu solala..rasikal paisa irukuravanga potukalam ilathavanga u sona mathiri dress k and thanaiyam best donated ex..7 1/2 saniku ellu thanam & mitai near people & temple kodukalam konjam reduce..(Saturday)

  • @revanthaarthika
    @revanthaarthika 5 років тому

    ப்ரோ
    நான் துலாம் விசாகம்
    என்னோட காதலி தனுசு மூலம்
    குழந்தை பாக்கியம்
    கல்யாண வாழ்க்கை பற்றி சொல்லுங்களே

  • @divya9601
    @divya9601 5 років тому +12

    இப்டியே மத்தவங்களுக்காக பயந்து உண்மைகளையும் எல்லாம் சொல்லாம விட்டா, நாங்க எல்லாம் எப்டி நாலு விஷயம் தெருஞ்சிக்கரது. 😑 ஒரு சுவாரஸ்யமே இருக்காது. 🙆

  • @hariharasubramaniam6230
    @hariharasubramaniam6230 5 років тому

    Excellent

  • @rams7258
    @rams7258 3 роки тому

    Thank you

  • @KRamesh-vh2wx
    @KRamesh-vh2wx 4 роки тому

    True sir thank you கடக லக்னம்

  • @saranyamannu2887
    @saranyamannu2887 5 років тому +8

    Thank you Sir .. I like all your videos both negative and positive ... Keep rocking ...

    • @Simmaa
      @Simmaa  5 років тому +1

      Thanks a lot ✋

    • @vjya8794
      @vjya8794 5 років тому

      I like to watch all your videos, very good. Please share both positive and negative.

  • @shankarbalasundaram5620
    @shankarbalasundaram5620 3 роки тому

    Thank you, its true.

  • @manikamvijay6889
    @manikamvijay6889 3 роки тому

    Kataka rasi ayilyam natchathiram virutchaka laknam sollunka sir

  • @rvelmurugesan473
    @rvelmurugesan473 5 років тому +2

    Great simma sir.

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thanks a lot 💛💛💛

  • @karthikeyan-tx2nj
    @karthikeyan-tx2nj 5 років тому +8

    சிம்மா சார் விருச்சிகம் ராசி வரம் பதிவு போடுவிங்கல சார்

  • @devakanagalakshmi1265
    @devakanagalakshmi1265 3 роки тому

    சார்நான்ஆயில்யம்நட்சத்திரம்கடகராசிவயது42வருடமாககஷ்டம்தான்இனியாவதுநல்லாயிருக்குமா

  • @kanagamalai6191
    @kanagamalai6191 5 років тому +4

    Sir u don't feel abt negative comments... If u telling only positive means,,... Than no difference between u n others... Keep going on ur way, that's beauty for u.. Nice vedio, thank sir

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @kkesavan2991
    @kkesavan2991 5 років тому +1

    enakku kadaga rasi punar poosam natchathiram. ennoda love indha madham successful aguma

    • @dicto6140
      @dicto6140 4 роки тому +1

      Naanum punarpoosam thaan

  • @veerampandiyarajanbose9608
    @veerampandiyarajanbose9608 5 років тому

    Well done sir

  • @hemahema180
    @hemahema180 5 років тому

    kadaga rasi poratha girl &boy kadaga rasi ya marriage panalam Appdiya pana marriage life yapadi erukum konjam soluga sir

  • @govindanethirajan812
    @govindanethirajan812 2 роки тому

    புரோநெகட்டிவ் பற்றி பேசுங்க புரோ.அப்பதான் நல்லாகத்துக்கமுடியும்.நன்றி.

  • @Ajithkumar-qo1jm
    @Ajithkumar-qo1jm 5 років тому +1

    சிம்மா அண்ண உங்க விடியோ எல்லாம் பாத்து வர நீங்கள் சொல்லும் விசயங்கள் எனக்கு பிடிச்சு இருக்கு எனக்கும் மனசு கஷ்டம்படும்போது உங்க வீடியோவை பார்தா நிம்மதியா இருக்கு இந்த மாதிரி வீடியோ போடுங்க எல்லோரும் பயன் அடைவார்கள்...🙏

  • @ayyappanramasamy3080
    @ayyappanramasamy3080 5 років тому +2

    சூப்பர்! நன்றி!

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Thank you 💛💛

  • @rareoldsaicoincollection9647
    @rareoldsaicoincollection9647 3 роки тому +1

    எனக்கும் ஜோதிடம் தெரியும். நண்பரே. எந்த ஜாதகம் மாக இருந்தாலும். தொடர்ச்சியாக 30ஆண்டுகளுக்கு மகிழ்ச்சி யாக வாழ முடியாது. இன்பமும்,துன்பமும் சேர்ந்தது தான் வாழ்க்கை.
    சந்தோஷமாக இருக்கும்போது யாரும் ஜோதிடம் பார்க்க வருவதில்லை. கஷ்டப்பட்டு க்கொண்டு இருக்கும் போதுதான் ஜோதிடம் பார்க்க வருவார்கள்.அதனால் அவர்களை மனதளவில் தளர்ச்சி அடையச் செய்யக்கூடாது.

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 5 років тому

    நன்றாக சமாளிfication simma

  • @BhavaniBhavani-sy6hs
    @BhavaniBhavani-sy6hs 3 місяці тому

    ஐயா கடைசியில் நீங்கள் சோன்னது கஷ்டம் எல்லாம் ஒன்ருமே இல்லை தோன்ருகிரது நன்றி ஐயா

  • @user-gh2kr5kz1x
    @user-gh2kr5kz1x 5 років тому +1

    Oh ohhh...😕.... Continue the series.. everyone should know about their negatives..so they can make or change their preventive thoughts or emotions..so i think most of the people will understood now after watching this video..don't change your thoughts for negative minded people..pls continue..for my lagna and rasi your speech is completed not saying in that way..then your decision👍

  • @trueblessings4038
    @trueblessings4038 5 років тому +2

    Neenga soldradhu 100% true naanum kadagam dhan bro

  • @saranyar9487
    @saranyar9487 5 років тому

    ரஜ்ஜு பொருத்தம் இல்லாத நட்சத்திரங்கள் உடைய இருவர் கல்யாணம் பண்ணலாமா?எகா (பரணி -உத்திரட்டாதி) இது போல பல, ,,,,,,,,
    மேலோட்டமா பார்க்கும் போது பொருத்தம் இல்லலு சொல்லுறாங்க! ஆனா ஆரோகம், அவரோகம் இரண்டு விதமா பார்கும் போது பொருத்தம் வருது, இதுல எது சரி எது தவறு ? சார் .

  • @jayasankar7422
    @jayasankar7422 5 років тому +1

    Super sir. I'm kadaga lagnam..Thanks.

    • @Simmaa
      @Simmaa  5 років тому

      Super 💛💛💛

  • @arusuvaiarangetram1744
    @arusuvaiarangetram1744 5 років тому +9

    Jodhida parigaarangal pathi teach pannunga sir. Endha prachanai ku endha parigaram pannalam nu generalized videos podunga sir.

  • @rajikanakam7848
    @rajikanakam7848 5 років тому

    Na kadaga rasi ailiya nachathiram .nanu einoda husband priera stagela irugo. Einoda life apo santhosam irugu sir

  • @rameshvalavan8108
    @rameshvalavan8108 3 роки тому +1

    7.35

  • @anbuazhagan5338
    @anbuazhagan5338 4 роки тому

    விஷயத்தைச் சொல்லாமல் இவ்வளவு கதை எதுக்கு என்ன சொல்லவேண்டுமோ அதை சொன்னீங்கன்னா எல்லாரும் பார்ப்பாங்க

  • @gandhimathigandhimathi2269
    @gandhimathigandhimathi2269 3 роки тому

    Brother கடக புணர்பூசம் நட்சத்திரம் கடக லக்னம் பத்தி சொல்லுங்க எனக்கு 36 வயது

  • @rajaduraipons6502
    @rajaduraipons6502 5 років тому

    Super anna. Super super👍👍👍👍👍

  • @pranesh.p738
    @pranesh.p738 5 років тому

    சபிக்கப்பட்ட இலக்கணம் சொல்லவும் குருவே நல்லதையும் கெட்டதையும் சொல்லவும் சாபம் வரத்தையும் முழுமையாக சொல்லவும் குருவே இதுவரை நான் கமெண்ட் போட்டது கிடையாது இந்த வீடியோவை பார்த்ததும் எனக்கு வருத்தமாக இருந்தது காரமும் இனிப்பும் கலந்ததே வாழ்க்கை

  • @srinivasanvisvas4702
    @srinivasanvisvas4702 5 років тому

    Sir, kadaga rasi,poosam natchathiram,viruchiga lagnam palan plz

  • @vairakumar5062
    @vairakumar5062 4 роки тому

    நீங்கள் கணிப்பது திருக்கணித ஜோதிடமா ?அல்லது வாக்கிய பஞ்சாங்கம் ஜோதிடமா? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும்.

  • @sudha1419
    @sudha1419 5 років тому

    yallarodaya thala yazhuthayae Mathi amaika mudiyum.. edha nambadhavanga avangalayae yamathikuranganu Dan soluven....

  • @suganthijeevan4599
    @suganthijeevan4599 3 роки тому

    Kadagalaknam mithunarasi 2021 eppidi irukku

  • @gksukumaran316
    @gksukumaran316 3 роки тому

    hi..sir how r u?
    i from malaysia.
    naan kadagam ✡️ pusam
    24/07/1979
    pls..tell how my life

  • @kathervel8810
    @kathervel8810 5 років тому

    Thank you sir.

  • @devam2588
    @devam2588 5 років тому

    சபிக்கப்பட்ட கடகம் பாா்த்து
    வாழ்க்கை வெறுத்துபோய்
    இருந்தேன்.
    இப்ப தான் கொஞ்சம்
    நிம்மதியா இருக்கு.

  • @goodthoughts8766
    @goodthoughts8766 5 років тому +30

    அண்ணா சிம்ம லக்கினம் னு ஒன்னு இருக்குமே அது என்ன பாவம் பண்ணுச்சி..???😂😂...சிம்மம் பத்தி பேசுரதே இல்ல....ஏதாவது இருந்தா சொல்லிவிடுங்க..🙏

    • @Simmaa
      @Simmaa  5 років тому +2

      😂😂😂

    • @lakshmisharda6659
      @lakshmisharda6659 5 років тому +2

      Sir avar already sollirukkare simma lagna and dhanusu lagnam best and pure laganams

    • @suji22babu
      @suji22babu 5 років тому

      Hehe Ama bro kandukamataru

    • @srinivasankrishnan6403
      @srinivasankrishnan6403 5 років тому

      Vignesh Thammi Reddy பேசுறதே simmaa'm thana ya

    • @vrru2637
      @vrru2637 5 років тому

      Vignesh Thammi Reddy mm

  • @hariharan657
    @hariharan657 5 років тому

    👌👌செம