QUARANTINE FROM REALITY | KALLELLAM MAANIKKA | AALAYAMANI | Episode 448

Поділитися
Вставка
  • Опубліковано 17 лис 2024

КОМЕНТАРІ • 525

  • @miamohamed
    @miamohamed 3 місяці тому +5

    அந்த பெண் குரலின் ஹம்மிங் மட்டுமே பல கோடி பெறும். மிக அற்புதம். உலகின் எட்டாவது அதிசயம் எனில் மிகையாகாது.மெய் சிலிர்க்கும் performance

  • @natarajanramasamy2368
    @natarajanramasamy2368 2 роки тому +18

    அந்த பெண் குரலின் ஹம்மிங் மட்டுமே பல கோடி பெறும். மிக அற்புதம். உலகின் எட்டாவது அதிசயம் எனில் மிகையாகாது.
    மொத்தத்தில் அமுதூறும் இசைக்கலவை.

  • @raghunathank327
    @raghunathank327 2 роки тому +24

    கானம் குழையும் தளம் இந்த தளம் அல்லவா
    கலைஞர்கள் மிளிர்வதும் இங்கே தினம் அல்லவா
    வெள்ளி என்று வரும் என்றே நினைப்பல்லவா நெஞ்சில் நினைப்பல்லவா
    ஞாயிறுவரை தினமும் இன்பத் திளைப்பல்லவா, இசையின் சிறப்பல்லவா...
    அருமையிலும் அருமை. என்று கேட்டாலும் மயக்கும் மந்திர இசை. இசை மன்னர்களும் கவி அரசர்களும் அற்புத ஆட்சி செய்த துறையில் இன்று இளைஞர்களும் உற்சாகமாக பங்கேற்று அன்றைய பாடல்களை இன்னும் சிறப்பாக படைத்திருப்பது உங்கள் ஈடுபாட்டுக்கும் முயற்சிக்கும் கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்.

  • @ranganathankrishnamoorthy5156
    @ranganathankrishnamoorthy5156 2 роки тому +5

    Soundarya is the Junior L.R.Eswari.Certified!!!

  • @arunprasad6273
    @arunprasad6273 2 роки тому +21

    ❤️❤️❤️ அனைவருக்குமே வாழ்த்துக்கள்... அந்த ஹம்மிங் அதே உயிர்ப்போடு இருந்தது.. அருமை சௌந்தர்யா👏... ராகவா கிருஷ்ணா அருமையாக பாடியிருக்கீங்க👏... QFR குடும்பத்திற்கு மனமார்ந்த நன்றிகள் 🙌👌🙏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 2 роки тому +38

    பாட்டெல்லாம் கேட்க வைக்கும் பாட்டாகுமா?
    கேட்டாலும் இனிக்க வைக்கும் ஸ்வீட்டாகுமா?
    சுபஸ்ரீ, வெங்கட், ஷ்யாம் கைவண்ணத்தில்
    QFR பாட்டு என்றும் வேஸ்டாகுமா? ஆ ஆ ஆ

  • @sundaravallir8387
    @sundaravallir8387 2 роки тому +52

    என்னங்க! இந்த வாரமும் எங்களை ஒரு வழி பண்ணுவது என்று முடிவு செய்து விட்டீர்கள். இன்றைய பாடல் மிகவும் அற்புதமாக இருந்தது. அனைவருமே அசத்தி விட்டனர். QFR நிகழ்ச்சியே ஒரு மாணிக்க கல்லாகத் தான் மின்னுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள். 💐💐💐

    • @rajendranp.
      @rajendranp. 2 роки тому +2

      சூப்பர்

    • @ksgvenkatesh1013
      @ksgvenkatesh1013 2 роки тому +2

      Superb

    • @nivascr754
      @nivascr754 2 місяці тому +1

      அற்புதமான விமர்சனம்... MSV அய்யாவின் அற்புதங்களை கொண்டுவந்து உள்ளத்தை நிரப்பி , ஆகா ,,, அனைவரும் சூப்பர்....

  • @vaidyanathanramanathan2962
    @vaidyanathanramanathan2962 2 роки тому +13

    என்றுமே மறக்க முடியாத பாடல்களில் இதுவும் ஒன்று. ராகவ் அருமை. சௌந்தர்யா அழகான ஹம்மிங். எல்லோரும் அருமை. நன்றி

  • @sububloom6852
    @sububloom6852 2 роки тому +23

    பாவலருக்கு நீயே கதி என்று கண்ணதாசன்....MSV யை குறிப்பது போல் எழுதியுள்ளார் என்கிறார்கள். 👌👌👌 Golden era 50s,60s compilation க்கு QFR யே கதி ..என்று ஆக்கி விட்டீர்கள் என்றே தோன்றுகிறது.💐💐💐💐

    • @natarajanramasamy2368
      @natarajanramasamy2368 2 роки тому

      இல்லை நண்பரே. அது கவிஞரையே குறிக்கும்.

    • @sububloom6852
      @sububloom6852 2 роки тому

      💐💐💐

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 2 роки тому +7

    உலகின் ஒப்பற்ற இசை மாமேதை MSV யின் அருமை பாடல், அற்புதம்

  • @ravipamban346
    @ravipamban346 2 роки тому +2

    Nadigar thilagam, kannadasan, tms, viswanathan and ramamurthy unit super.

  • @devotional_vra
    @devotional_vra 2 роки тому +14

    மெய் சிலிர்க்கும் performance 👏👏
    தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம். ஆஹா அருமையான பாடல் நாளை.

  • @balajinarainnarain3227
    @balajinarainnarain3227 2 роки тому +23

    Outstanding. Chanceசே இல்லை. சபாஷ். அசாத்தியமான Singing. Bhavam natural லாக வருகிறது. Great Tribute to the Legends. All of you stay blessed.

  • @nagendranc740
    @nagendranc740 3 дні тому

    சூப்பர் சூப்பர். 🤔🤔🤔🤔 அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🤔🤔🤔🤔🤔🤔🤔👈💅💅💅💅

  • @shriram9761
    @shriram9761 2 роки тому +12

    Outstanding performance by raghav krishna. Soundarya has done her part in an excellent way. Hats off to qfr team for bringing out a flawless performance.

  • @mncbabu
    @mncbabu 2 роки тому +9

    If I would have been dictator of Tamil nadu, this is one of the song would have been mandatory syllabus in Tamil classes, for the unprecedented imagination of Kannadasan. Hatsoff to the team for the excellent work..

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 2 роки тому +8

    பாடகர்களைத் தெரிவு செய்தவர் மிகச் சிறப்பு! பாடியவர்களும், இசைக் கலைஞர்களும் அதைவிடச் சிறப்பு!! நல்வாழ்த்துக்கள்!!!

  • @gjayarajan7254
    @gjayarajan7254 2 роки тому +1

    Soundharya fantastic. Tomorrow Kadal meengal. Thaalattudhe vanam.

  • @gnaneshj9152
    @gnaneshj9152 2 роки тому +2

    என்ன ஒரு உயிரோட்டமான பாடல்....டி.எம்.எஸ்.அய்யாவின் என்ன ஒரு கம்பீரமான குரல்...ஈஸ்வரி அம்மாவின் என்ன ஒரு சொக்க வைக்கும் ஹம்மிங்... கவியரசு கண்ணதாசனின் என்ன ஒரு கவித்துவமான வரிகள்... மெல்லிசை மன்னர்களின் என்ன ஒரு இனிமையான இசை.. என்ன... என்ன... என்ன... இது போல் ஒரு வசந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று பெருமை கொள்வோம்... நன்றி சுபா மேடம் குழுவிற்கு.... வாழ்க வளமுடன்...

  • @6683manik
    @6683manik 2 роки тому

    அற்புதம் அற்புதம்... அருமை அருமை... மருபடியும் ஒரு இன்னிசை விருந்து... காதுகளுக்கு... கண்களில் நீர் வார்த்தது.... பாட்டின் சுவையை அனுபவிக்கும் போது.... 🥲🥲🥲🥲 TMS ஐயாவை நினைவு கூற வைத்தது ...

    • @6683manik
      @6683manik 2 роки тому

      அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி... சென்ற பின்பு பாவளர்க்கு நீயே கதி... ஒவ்வரு முறை கேட்கும் பொழுதும் இந்த வரிகளில் , உள்ளம் கரைகிறது... ..😚😚😚😚😇😇😇😇

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 роки тому +2

    ஆலயமணி தந்தை கவியரசரின் அழகான கற்பனை வரிகள்.
    ஏழிசை வேந்தனுடன் ஹம்மிங் ராணி எல்.ஆர். ஈஸ்வரியம்மாவின் ஹம்மிங்கும் ஆஹா அருமை இனிமை.
    காட்சியும் அழகு.
    இங்கே தந்த குரல்களும் அழகு.
    நன்றி மேம்
    இன்றும் இங்கே இளமைகானம்.
    அழகுமேம்

  • @S.Murugan427
    @S.Murugan427 2 роки тому +3

    Humming excellent. Flute exiting.
    Wonderful recreation, did justification to legends
    TMS & LR Eswari

  • @vavadivalakaiyan6338
    @vavadivalakaiyan6338 2 роки тому +12

    வருக வாழ்த்துக்கள்
    இலங்கை
    யாழ்ப்பாணம்
    வ.வடிவழகையன்
    இந்த பாடல் எனது பாடசாலைப் பழைய நினைவொன்றை கொண்டு வருகிறது.
    கீ போட் வாசிப்பவரை ரசிப்பேன். வெகுளித்தனமான முகபாவனையோடு அருமையாக வாசிப்பார். வாழ்த்துக்கள்

  • @padmasbrmanian
    @padmasbrmanian 2 роки тому +3

    இதான் best என்று ஒன்றை சொன்னால், அடுத்தது அதற்கு மேலே மனசை அள்ளறது. எல்லாமே too super! என்ன குரல்கள் ஒவ்வொருத்தருக்கும். QFR Team... too great you are!

  • @kanchanasanthanam9297
    @kanchanasanthanam9297 2 роки тому +2

    இந்த மாணிக்கக்கல்லிற்கு இசை கலைஞர்கள் எல்லோரும் மேலும் பட்டை தீட்டியுள்ளனர். 👏👏

  • @vsridharan5081
    @vsridharan5081 2 місяці тому

    இந்த காலத்தில் இது மாதிரி பாடல்களை கேட்க முடியாது. உங்கள் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @TheRavisrajan
    @TheRavisrajan 2 роки тому

    அருமையான பாடல். மாயாமாளவகௌளையில் மெருகுற்றபட்டுள்ளது. எல்லா கலைஞர்களூம் best performance

  • @ravija2812
    @ravija2812 2 роки тому +5

    Out of the world performance by all QFR artists.... special kudos to Raghav Krishna & Soundarya👏👏👏

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 2 роки тому +4

    Soundarya, Yr humming is soundaryam.
    As usual shyam is amazing.
    On the whole flawless performance.

  • @balakrishnanvenkatraman2590
    @balakrishnanvenkatraman2590 2 роки тому +5

    Searching all the dictionaries in the world for the apt word to praise today’s performance. No word to match.

  • @SethuRamalingam24547
    @SethuRamalingam24547 2 роки тому +3

    Raghav Krishna is a Manila kal
    What a clarity 👏👏
    Soundarya equally good
    Great piece of work from qfr community

  • @shobaparanji8155
    @shobaparanji8155 2 роки тому +2

    Oh my God. What a perfection in singing. Awesome song
    RAGHAV Krishna and soundarya literally killed us with their sweet voice. Soundarya what a voice
    You have brought Eashwari Amma in your tone. I really cried when I listened to the song
    சபாஷ் சபாஷ் அற்புதம்
    இனி இது போல பாடல் வராது எழுதவும் ஆள் கிடையாது மெட்டு போடவும் யாரும் இல்லை மறக்க முடியாத காலம் அந்த காலம்
    அதை மீண்டும் மீட்டு கொடுக்கும் சுபஸ்ரீ வாழ்க

  • @rajagopalan8353
    @rajagopalan8353 2 роки тому

    ஆர்கெஸ்ட்ரா மிக அருமை.
    பெண் குரல் ஹம்மிங் அபாரம்.
    ஆண் பாடகர் கர்நாடக வித்வான் போல் பாடினார்.சினிமா தனம்/மெல்லிசை நடை சேர்க்க வேண்டும்.
    அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள்.

  • @aravindanthiruthipulli
    @aravindanthiruthipulli Рік тому

    Wonder melody with deep meaning and comparison with one another object. Great poet.

  • @gandhiv2857
    @gandhiv2857 2 роки тому +1

    அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள் 👏👍👌🌹

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 2 роки тому +8

    Oh my God! Really wonder if those french சிலைகள் உயிர் பெற்று எதிரில் வந்து நிற்குமோ இப்படி ராகவ கிருஷ்ணா பாடினால்.. ஒவ்வொரு ending மா... மா... வில் எத்தனை bhaaவம்... இப்படி ஓரெழுத்தில் bhaaவம் கொண்டு வந்தால், line by line க்கு ஏது குறை... Incredibly sung with so much depth, Sruthi சுத்தம், notes and words crystal clear. To mention, திருவாசகம் line, second time வண்ணக் கண் அல்லவா , then the whole of second Charanam.. mind-blowing experience just listening to the musical magician raghava Krishna. சௌந்தர்யா was equally good.. if those ஆஹா goes for 4 times, all ascending... She did a vibrato magic in the third and fourth each time when it came fully! Shyam brother gets one more golden feather to his magic hat. The prelude visual with a hazy grain brought the nostalgia! What an outstanding chords and the mix, it's a treat to hear the whole package! Sami sir 🙏 tabla விற்பன்னர்.. anjani சல்வார் போட்ட சரஸ்வதி, lalith was too good with that வாங்கி வாசித்தது when Raghav finishes intermittently... Lakshman and rangapriya super. Paddy you are a genius man! Extraordinary talented you are. Siva knows the knack of framing in a sensible sequence to elevate the production. ஆமாம் மாணிக்கக் கல் என்றால் சும்மா வா... தூள் celebration 🎉 weekend!

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 2 роки тому +2

      தாலாட்டுதே வானம் tomorrow?

    • @janam.r.5901
      @janam.r.5901 7 місяців тому +1

      what a beautiful explanation

  • @canessanedjeabalane1595
    @canessanedjeabalane1595 2 роки тому +11

    அருமையான பாடல் எத்தனை முறை கேட்டாலும் இனிமையாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @Shanlax
    @Shanlax 2 роки тому +2

    தாலாட்டுதே வானம்... கடல் மீன்கள்....

  • @kokhowlong
    @kokhowlong 2 роки тому +3

    Awesome , this guy really can handle TMS song very well., lady, out of this world humming. Love you guys so much.

  • @senthilvadivel5014
    @senthilvadivel5014 2 роки тому +3

    All time favorite song.A special credit goes to soundarya for humming voice equal to susheela amma.amazing.Both sang well.Hats off.

  • @bhuvanaravindran3912
    @bhuvanaravindran3912 2 роки тому +1

    Adada adada. Solla varthaiye illai. Arumaiyana humming and ilaimaiyana TMS sir and Eswarima appaiye. 👏👍

  • @satttynutty179
    @satttynutty179 2 роки тому +2

    Didn't even realise the naunces of the song till this day; Exemplary explanation and beautiful rendering; Emotionally chocking; Brings tears of joy

  • @antonykjantonykj8711
    @antonykjantonykj8711 2 роки тому

    அற்புதம் அருமையான பாடலை பாடிய சிறப்பாக பாடிய இருவருக்கும் நன்றி கலந்த வாழ்த்துக்கள் 🎉🎊 சியாம் பெஞ்சமின் வெங்கட் ரங்க பிரியா அஞ்சனி மற்ற அனைத்து இசைக் கலைஞர்களும் அசத்தி விட்டனர் சிவா எடிட்டிங் அருமை 👍👍 எனக்கு மிகவும் பிடித்த இந்த பாடலை தயாரித்து வழங்கிய சுபஸ்ரி அம்மா அவர்களுக்கு வணக்கம் நன்றி 🙏🙏 காலத்தால் அழிக்க முடியாத அளவுக்கு அற்புதமான பாடல்களை தந்த இசை மேதை ஐயா மெல்லிசை மன்னர்கள் கவியரசு கண்ணதாசன் டிஎம் சௌந்தரராஜன் ஐயா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி அம்மா அனைத்து இசைக் கலைஞர்களையும் பெருமையுடன் நினைவு கூறுவோம் 🙏🙏 நன்றி வணக்கம்

  • @magimaidass370
    @magimaidass370 2 роки тому

    Absolute meloncoly the ecstasy of musical extravaganza delighting solace kudose to all very especially the musical wizard KOLLAIKARAN. SAM BENJAMIN. WONDERFUL

  • @umamaheswari5761
    @umamaheswari5761 2 роки тому +4

    உங்கள் நிகழ்ச்சி அருமை பாடல்கள் அனைத்தும் அருமையோ அருமை 👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏

  • @nageswaranj8574
    @nageswaranj8574 2 роки тому +3

    This song brought tears in my eyes. It kept me silent for next few minutes. That's the power of music Pranams to the legends of yesteryears and the entire qfr team team for recreation with modern technology. Thank God.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 2 роки тому

    Raghav Soundarya did their best Soundarya humminglayay pesaraanga Lalith rasigargal mayanga vaasippaar QFR in Manickka kal this song Kannadasan Oru Legendnu proove panni irupaar Hats off QFR

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому +1

    சாதாரண கல்லாக இருந்த பாடல் மாணிக்க கல்லாக மாற்றி விட்டீர்கள் என்ன ஒரு அற்புதம் பாடியவர்கள் இருவருமே மிகவும் மிகவும் இனிமை

  • @narayanana2891
    @narayanana2891 2 роки тому +1

    Soundarya humming excellent.

  • @ramachandranr9625
    @ramachandranr9625 2 роки тому +1

    அன்று படம் பார்த்தேன் பலமுறை ரசித்தேன். இன்று. Qfr. மூலம். மீண்டும். ராகவ் too good 👍😊 that. Girl. Sweet.

  • @NandaKumarG
    @NandaKumarG 2 роки тому +1

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா, அருமை! 👌

  • @kesavankesavan2399
    @kesavankesavan2399 2 роки тому

    சுபஸ்ரீ மேடம் மாணிக்க கல்லை பட்டை தீட்டி விட்டார்கள் மிக அற்புதமான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நன்றி

  • @TheVanitha08
    @TheVanitha08 2 роки тому +1

    Excellent excellent performance by entire team subhakka ragava Krishna voice s very very perfect வார்த்தைகளின் உச்சரிப்பில் நல்ல தெளிவும் குரலின் கம்பீரமும் அருமை அருமை சௌந்தர்யாவின் குரலோ அற்புத மயக்கத்தை தந்தது ஹம்மிங் எல்.ஆர்.ஈஸ்வரி‌ அம்மாவின் குரலைப்போலவே இருந்தது இசைக் கலைஞர்களின் பங்களிப்பு பிரம்ம்ம்மாதம் இன்றைய QFR அமர்க்களம் அற்புதம் சுபாக்கா

  • @bkumartnj
    @bkumartnj 2 роки тому

    Soundarya ...immitates exactly ...MY favorite Singer LREeswari Amma ..tone ...!!

  • @kaviarasuarasu7390
    @kaviarasuarasu7390 Рік тому

    யப்பா என்ன குரல்.., ஈஸ்வரியின் குரலை மிஞ்சும் குரல்.அனைவருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்.

  • @kaningstonchellam1294
    @kaningstonchellam1294 3 місяці тому

    50,60 and up to 77 Golden era of Melody king MSVmatched with Kavithai Kannadasan, produced out by magic singers of TMS and LRE . By God's grace we born in 60s and enjoyed from middle to end. Afterwards no listening of music, now qfr thanks to madame SUBHA.

  • @Maruthuvan
    @Maruthuvan 2 роки тому +1

    மிகவும் அருமை

  • @kings_7777
    @kings_7777 2 роки тому +1

    some 20 years back I used to regret that no one was in the field who can sing like tms sir or those younger generation was not ready to sing in tms voice.... now I'm happy to see because of ragamalika like troops and qfr bringing talented youngsters who boldly come forward to sing perfectly in that legends voice... amazing singing young singer... keep doing

  • @santhanamr.7345
    @santhanamr.7345 2 роки тому +1

    ஆரம்பம் முதல் கடைசி வரை விலை மதிப்பற்ற மாநிக்க கல்லிந் ஒளி வீச்சுதான் ஒலியாய் ஒலித்தது! ஒவ்வொருவரும் ஜொலித்து விட்டார்கள்! Anjani always deserve a special place in the rendition! Raghava nd aishvarya( or soundarya!) Simply have done a marvellous job 👌👍. Our dear stalwarts have excelled in their contribution. Hats off to everyone 🎩👌👍👏🤝🙌🙏

    • @santhanamr.7345
      @santhanamr.7345 2 роки тому

      How is it that not a single person liked my comments?! Is it so bad ☹. Even normal comments got more than 20 likes. Its o.k. I like mine nd enjoyed. 👍

  • @rajalakshmisankaran4292
    @rajalakshmisankaran4292 2 роки тому

    அருமை.சுபா...உங்கள் ரசனையும் விமர்சனமும், சிலாகிப்பும் என்னை மயங்கி உருகவைக்கிறது. தேர்ந்து எடுக்கும் பாடல்களும், இசைக்கும் கலைஞர்களும் விமர்சிக்கவார்த்தைகளே இல்லை.

  • @seemamohideen4747
    @seemamohideen4747 2 роки тому

    Super Super Super. SO GOOD. Sowtheryia 's Humming Super. Raghav Krishna Super.

  • @velmuruganramalingam3327
    @velmuruganramalingam3327 2 роки тому +1

    Ivar adatha manamum undo pattile vazhindiruppar inda song m ade pola manickam dhan

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 2 роки тому +3

    Music rocking
    Singing excellent
    Humming really superb
    Congrats to team work 👍👌

  • @ilakkiyamanimaran7153
    @ilakkiyamanimaran7153 2 роки тому +1

    நான் சிறிய வயதில் இருக்கும் போது இலங்கை வானொலியில் இந்த பாடல் பலதடவை ஒலிபரப்பாகும்...ஒவ்வொரு தடவையும் ஒலிபரப்பாகும்போதும் என்னுடயை அப்பா இந்த பாடலை மிகவும் ரசித்து கேட்பார் ...அப்போது எனக்கு இந்த பாடலின் ரசனை புரியவில்லை ஆனால் 30 வருடங்கள் கழித்து QFR மூலம் என் அப்பா ரசித்த அந்த ரசனையை புரிந்துகொண்டேன்
    மிக்க நன்றி♦♦♦♥♥

  • @balaravindran958
    @balaravindran958 2 роки тому

    இந்தப் பாடல் QFR ல் லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக இருந்தது.. இப்பாடலில் சிவாஜியின் நடிப்பு அருமை..

  • @cvk1958
    @cvk1958 2 роки тому

    அம்மா சுபஶ்ரீ, இந்த பாட்டை QFRல் எடுத்ததற்க்கு மிக மிக நன்றி. இரண்டு பாடகர்களும் மிகச் சிறப்பாக பாடினார்கள். ஹம்மிங் செய்த இளம் பாடகிக்கு என் பாராட்டுக்கள். LR ஈஸ்வரியின் ஹம்மிங்கை அப்படியே கொணர்ந்துள்ளார். ஆண் பாடகரின் முயற்சி சிறப்புதான் ஆனால் இந்தப் பாடலில் TMS கொணர்ந்த அந்த nasal overtone-ஐ இவரால் நமக்கு அளிக்கமுடியவில்லை. இந்தப் பாட்டிற்க்கே சிறப்பு TMS அந்த காலத்து குரலும் அவர் பாடிய விதமும்தான். அது முழுதாக கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்

  • @ashokkrish24
    @ashokkrish24 2 роки тому

    Raghava krishna is fabulous & Soundarya 's humming sounds replica to d original & sweet . In total an Adipoli job by both musicians & singers . Real treat for the ears . Hats off .

  • @deepamanoj1734
    @deepamanoj1734 2 роки тому

    We love you subha shree 💐🥰thank you for this song 🙏🌷every thing is 👌👌👌👍👍👍❤️❤️❤️❤️🌷🌷🌷🌷👏👏👏👏

  • @ramacha1970
    @ramacha1970 2 роки тому +3

    Amazing singing to the iconic song . Fantastic from Raghav and equally well balanced by Soundarya. Excellent work from the whole music crew .

  • @masenthyil
    @masenthyil Рік тому

    ஒரு டூயட் பாடலை இரு பெண்கள் இணைந்து பாடியது மிக அருமை....
    குரலில் ஆண்மை வேண்டும் அறைக்குறைகளா

  • @meenakshirajkumar1786
    @meenakshirajkumar1786 2 роки тому +1

    Mindblowing performance by raghav krishna and soundarya.thanks for presenting this magical song.

  • @muthunatarajan4498
    @muthunatarajan4498 2 роки тому +1

    ராகவ் ஒரு அரிதான மாணிக்ககல்!!! அனைவருமே அருமை!!!

  • @subramaniann4799
    @subramaniann4799 2 роки тому

    அருமையான பாட்டு, அருமையான தொகுப்பு !!
    N. Subramanian, Perungalathur.

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 2 роки тому

    Ungalidam Ulla qfr team ellarum manikkam. Qfr ye manikkam pokkisham

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 2 роки тому +6

    This is Magic... வேற Level Mesmerizing Composition. Reminding those Vocal Gurus... Hatsoff Team Especially male voice, nailed it..

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 2 роки тому +2

    கலை என்றாலே பெண்கள் கண்கள் தான் !!

  • @subha.kalaichelvan4005
    @subha.kalaichelvan4005 2 роки тому

    எழுத கை விரல்கள் ..... தடுமாறுது...
    என்ன ஒரு உயிரோட்டமான பாடல்...
    TMS இன் குரலுக்கு இது போன்ற ஒரு குரலுக்கு வாய்ப்பு கொடுத்தால் அந்த உயிர்ப்போடு பாடலை அசைபோடலாம். Soft Voice நபர்களை தவிர்ப்பது நலம்...
    ஈஸ்வரி அம்மா அந்த குழந்தை குரலுக்குள் வாழ்கின்றாரோ....
    அத்துணை பாவம்....வாழ்க !
    சொன்னமாதிரியே தமிழை அழுத்தமாக உச்சரித்தது நன்றாக இருந்தது... வாழ்க !..

  • @shivashankar08
    @shivashankar08 2 роки тому +1

    A masterpiece song and performance by raghav krishna&
    Soundarya.near real rendition by both. Ably supported by lalith rangapriya anjani shyam and other QFR musicians. Thanks to
    Subhaji for giving this ever memorable song.

  • @parthavt
    @parthavt 2 роки тому +6

    Excellent. Soundarya's humming is amazing. Look forward to her singing more LR Easwari songs !

  • @kumarjagadeesan2162
    @kumarjagadeesan2162 2 роки тому +15

    இந்த பாடல் ஒரு மாணிக்க கிரீடம் என்றால் உங்களின் ரசனை மற்றும் வர்னை அதில் ஒரு கோஹினூர் வைரம்.
    இது போன்ற பாடல்களுக்கு உங்களின் விவரங்கள் கூடிய வர்ணனைக்கே உங்களுக்கு ஒரு பட்டம் தரப்படவேண்டும்.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @nbaskaran8607
    @nbaskaran8607 Рік тому

    Fantastic .Excellent. Good old songs .very rare good songs. Thanks for giving this song.All the best .keep it up .

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 2 роки тому

    Super singing.Marakka mudiyada varigal.

  • @bakrudeensheikh8300
    @bakrudeensheikh8300 2 роки тому

    Thaalaattuthe vaanam...
    Thalladuthe megam

  • @hariharanhariharan2091
    @hariharanhariharan2091 Рік тому

    சௌந்தர்யா குரல் L.R. ஈஸ்வரி குரல் பிரதிபலிக்க ஹம்மிங் பாடியது மிகவும் அருமை. வெங்கட் வழக்கம் போல் tabla அருமை. பென்ஜமின் key board programming விளையாட்டு,ரெங்கப்பிரியா, வயலின்,அஞ்சலி வீணா, ப்ளூட் மொத்தத்தில் ஒரு professional team கொடுத்த performance one word excellent.

  • @avsundaram
    @avsundaram 2 роки тому +1

    அசாத்தியமாக பாடினார்கள்!! மற்றவர்கள் பிரமாதமாக வாசித்தார்கள்!! நான் இந்த பாட்டை கேட்டு, அந்த காலத்தில் வசித்தேன். 🙏🙏

  • @padmasbrmanian
    @padmasbrmanian 2 роки тому

    நிஜமாவே love for music தான் இப்படி பண்ண முடியும்

  • @ganeshs647
    @ganeshs647 2 роки тому

    Just ask one of the current composers to even frame the prelude of this song. Such is the standard of musicians we have had in yester years. What a pleasant music & choice of words, it is unmatchable to present day cacophony & rotten words (சொல்லெல்லாம் தூயத்தமிழ் சொல்லாகுமா? தற்போதய பாடலாசிரியர்களுக்கு செம்மட்டியால் ஆன அடி ) . Gone are those "mAnikkam" years of peace & love for music. No wonder those are called the Golden period of music composition. (if you are a true ardent fan of Tamil language you'll have tears after hearing this song)

  • @venkatkrishnan8146
    @venkatkrishnan8146 2 роки тому +1

    What to say? Lost for words. Simply brilliant, by everyone . Music per se is the winner here. God bless all

  • @subramanianb
    @subramanianb 2 роки тому +1

    Excellent presentation...Raghav, Soundarya, Shyam, Lailit, Venkat, Anjani, Lakshman, Rangapriya, Kumar have done expressively well...great song...really enjoyable...MSV-TKR-KAVI & TMS's most memorable and enjoyable song

  • @surendraraja2339
    @surendraraja2339 2 роки тому

    Excellent QFR..
    Very Very superb

  • @srigurudhev9609
    @srigurudhev9609 2 роки тому

    Soundarya | Humming is Super..very
    beautiful ❤️😍

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 роки тому

    Nalai thalattudhay vanam indha padalai naan 2,aandaga ethirparkkurein idhu thaarmiga kalyanam...

  • @sethulakshmit7908
    @sethulakshmit7908 2 роки тому +3

    Credit goes to the singers who sing the song beautifully . The music is also excellent 👌 👏.

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Рік тому

    நான் சிறு வயதில் இலங்கை வானொலியில் அடிக்கடி, அதினமும் கேட்பது உண்டு. இன்றும் யூ டூபிள் கேட்பது உண்டு. Tms அவர்களின் குரல் வளம், வார்த்தை உச்சரிப்பு, ஈஸ்வரி அவர்களின் humming. மறக்க முடியாத பாடல்

  • @anbanrassa8104
    @anbanrassa8104 2 роки тому +1

    Simply Amazing

  • @muthuvinayagamsivam3518
    @muthuvinayagamsivam3518 Рік тому

    Yes very true Mdm. When listening to this song it makes us sad. Its a great song . I first heard it when I was about 7 years old and today I am 67 years. This song triggers my childhood memories. The chorus is so haunting. Super Great song by the legends. The singers here did justice. Credit to the musicians too. 👍👍🙏🙏

  • @vaidhyanathanrajagopala8746
    @vaidhyanathanrajagopala8746 2 роки тому +1

    Outstanding singing by Raghav Krishna ! Why is he not singing as playback singer. Also no one can match Subashree Mam on narration of the song. All others great contribution 👏👏👏

  • @tamilselvi3034
    @tamilselvi3034 2 роки тому

    Outstanding recreation by qfr. Sunger Raghav ktishna sang beautifully n soundarya joined him perfectly.

  • @prasadramanathan2048
    @prasadramanathan2048 2 роки тому

    raghva and madam beautiful singing. eye's are in tears. super super madam. 👌

  • @ournationcomesfirst
    @ournationcomesfirst 2 роки тому +1

    அருமை! அருமை! மெல்லிசை மன்னர்களுக்கு வந்தனம். A. R. ரஹ்மான் "புகார்" என்ற ஹிந்திப் படத்தில் (இந்தப்பாடலைத் தழுவி?) "சுந்த்தா ஹை மேரா க்ஹுதா" என்ற பாடலை இசை அமைத்து வெளியிட்டது நினைவுக்கு வருகிறது.

    • @tamilselvi3034
      @tamilselvi3034 2 роки тому

      All a.r Rahman songs resembles MSV ayya songs.