அண்ணாமலை அசத்தல் பேச்சு

Поділитися
Вставка
  • Опубліковано 24 вер 2024
  • annamalai bjp அண்ணாமலை மோடி பாஜக pmk பாமக ttv அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ttv dinakaran Vasan GK Vasan ijk ‪@ArchivesofHindustan‬

КОМЕНТАРІ • 36

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew 5 місяців тому +5

    அண்ணா மலை ஒரு வலிமையான தலைவர் . நல்ல தலைவர் . நிச்சயம் கோவை தொகுதி மக்களின் பிரச்சனைகளை சரி செய்து முடித்து காட்டுவார் . கோவை வளர்ச்சி அடையும் . மக்கள் வறுமை நீங்கும் .

    • @Freedo199
      @Freedo199 5 місяців тому

      வட நாட்டவனுக்கு சொம்பு குடுக்க மாட்டோம் 😂😂.. இவ்ளோ காலம் இவங்க ஆட்சி தானே என்ன மயி* கிழிச்சாங்க.. ஓஓ...வட நாட்ல போல இந்து ,இஸுலாமிய சண்டய போட்டு இனி ஓட்டுக்கு plan 😊😊வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂

  • @rajavenkates6374
    @rajavenkates6374 5 місяців тому +7

    ஆயிரம் வருடத்தில் ஒரு அபூர்வமான தலைவர் அது அண்ணாமலை. ஆதரிங்கள் தாமரை.

    • @Freedo199
      @Freedo199 5 місяців тому

      வட நாட்டவனுக்கு சொம்பு குடுக்க மாட்டோம் 😂😂.. இவ்ளோ காலம் இவங்க ஆட்சி தானே என்ன மயி* கிழிச்சாங்க.. ஓஓ...வட நாட்ல போல இந்து ,இஸுலாமிய சண்டய போட்டு இனி ஓட்டுக்கு plan 😊😊வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂

  • @vellingirivisalatshi6599
    @vellingirivisalatshi6599 5 місяців тому +3

    நல்ல கலாச்சாரம் நல்ல திட்டங்களை நோக்கி நகர்ந்து செல்லும் தலைவர் பாகுபாடு பார்க்காமல் நல்ல ஜனநாயகம்நிலைக்க...
    திரு.அண்ணாமலையை.தாமரைசின்னத்தில்வாக்களித்து.தேர்வுசெய்வோம்.

    • @Freedo199
      @Freedo199 5 місяців тому

      வட நாட்டவனுக்கு சொம்பு குடுக்க மாட்டோம் 😂😂.. இவ்ளோ காலம் இவங்க ஆட்சி தானே என்ன மயி* கிழிச்சாங்க.. ஓஓ...வட நாட்ல போல இந்து ,இஸுலாமிய சண்டய போட்டு இனி ஓட்டுக்கு plan 😊😊வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂

  • @muthupandi2140
    @muthupandi2140 5 місяців тому +2

    அண்ணன் அண்ணாமலை ❤️

    • @Freedo199
      @Freedo199 5 місяців тому

      வட நாட்டவனுக்கு சொம்பு குடுக்க மாட்டோம் 😂😂.. இவ்ளோ காலம் இவங்க ஆட்சி தானே என்ன மயி* கிழிச்சாங்க.. ஓஓ...வட நாட்ல போல இந்து ,இஸுலாமிய சண்டய போட்டு இனி ஓட்டுக்கு plan 😊😊வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂

  • @ashwinkumar441
    @ashwinkumar441 5 місяців тому +5

    Vote for NTK 🐯 seeman 🐯🎙️🎙️🎙️🙏

    • @umasankar4807
      @umasankar4807 5 місяців тому +2

      உருட்டல் , பிரட்டல் கத்துதல், நடித்தல்

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 5 місяців тому +1

    Annamalai Bjp-TN shd be the CM-TN, PM-INDIA, President of India later UNSG! Great Service to Powerless Humans in TN & India!
    KA= Kalki Avtar! Yes! He change destiny of All Citizens in India! Srilanka! World!

  • @santhoshmurali7682
    @santhoshmurali7682 5 місяців тому +2

    👍🔥

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 5 місяців тому +1

    Naam thamilar ❤ntk seeman

  • @PandiThangapandi-ku7so
    @PandiThangapandi-ku7so 5 місяців тому +4

    My vote ntk

  • @umasankar4807
    @umasankar4807 5 місяців тому +2

    உருட்டல் மன்னன் செபாஸ்டியன் சைமன்,

  • @samipkk9288
    @samipkk9288 5 місяців тому

    Admk

  • @subramaniamsarvananthan5622
    @subramaniamsarvananthan5622 5 місяців тому

    நண்பரே நீங்கள் பாஜக ஆதரவாளரா?

    • @jonsantos6056
      @jonsantos6056 5 місяців тому +5

      இல்ல பூஜாகா ஆதரவாளர்..

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 5 місяців тому

      @@jonsantos6056 நான் உங்களை கேட்கவில்லை.

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 5 місяців тому

      @@jonsantos6056 உங்களை நான் கேட்கவில்லை.

  • @lavanyaraju8487
    @lavanyaraju8487 3 місяці тому +1

    Nalla videos podra yen intha polapu unaku

  • @thilakshansathananthan1994
    @thilakshansathananthan1994 5 місяців тому

    Vote ku kaasu kudukuravanuku support ah 👎🏻

  • @ahadsalma698
    @ahadsalma698 5 місяців тому +6

    உருட்டாதே பத்து ஆண்டுகள் சாதனைகள் ஒரு பத்து சொல்லுங்கடா 😂😂😂

    • @agrifirst16
      @agrifirst16 5 місяців тому +2

      கொரானா தடுப்பூசிக்காகவாது விசுவாசம் காட்டுங்கள். நன்றி செலுத்துங்கள்

    • @BeNaturalMan
      @BeNaturalMan 5 місяців тому

      @@agrifirst16 அது அரசாங்க கடமை, ஜனநாயக கடமையும் கூட.. புரிந்து பேசுங்கள்.

    • @ரௌத்திரம்பழகு-ந5ச
      @ரௌத்திரம்பழகு-ந5ச Місяць тому

      @@ahadsalma698 கழிப்பறை வசதி விவசாயிகளுக்கு உதவித்தொகை

  • @ahadsalma698
    @ahadsalma698 5 місяців тому +5

    யார் எழுதியதோ
    தெரியவில்லை..!ஆனாலும்
    பிடித்திருக்கிறது..!
    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ...
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.
    ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில் கட்டுவதால் , இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை* ?.
    *CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை* ?.
    இனியும் இடிப்போம்! என கூறும் *மசூதிகள் இடிக்கப் படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?*
    _மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் *இந்து மக்களுக்கு என்ன நன்மை ?*._
    7 வருடமாக ஆட்சியில் இருந்தும் *ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.*
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா?*
    உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்து வீட்டு கரண்டு பில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லா விட்டாலும், முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதி தான் அது!
    முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் *கொன்றொழிக்க படுவதில் சுகம் காணும் மனோவியாதி* தான் அது!
    முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் *மனோ வியாதி தான்* அது !!!.
    *பாஜக முன்னாள் தலைவர், முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நரேந்திர மோடியின் ஆட்சி குறித்து கூறியது* போல், ஒரு தனி மனிதனுக்குப் பைத்தியம் எனில் புரிந்து கொள்ள முடிகிறது !!!.
    ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    ஆம் !!!. ஒரு தனிமனிதனுக்குப் பைத்தியம் பிடித்தால் குணப்படுத்தி விடலாம். ஆனால், ஒரு நாட்டிற்கே பைத்தியம் பிடித்தால் என்ன செய்ய முடியும் ?.
    இது பாஜகவை ஆதரிக்கும் மனநோயாளிகளுக்கான பதிவு !!!.

    • @agrifirst16
      @agrifirst16 5 місяців тому

      இந்து முஸ்லிம் கிறித்தவம் பார்த்து தான் மோடி கொரானா தடுப்பூசி கொடுத்தாரா? யோசிடா copy paste கும்பலே

    • @jonsantos6056
      @jonsantos6056 5 місяців тому +3

      பிளஸ் 2 ல கட்டுரை எழுத தெரியாதவங்கலா சும்மா அடிச்சு உருட்டர மாதிரி எழுதி இருக்கீங்கோ இத.. ஏன் பாஜக வந்தா அவ்ளோ பயம் உங்க பீஸ்ஃபுல் கம்யூனிட்டிகு?? சொல்லுங்க.

    • @Freedo199
      @Freedo199 5 місяців тому

      ​@@jonsantos6056வட நாட்டவனுக்கு சொம்பு குடுக்க மாட்டோம் 😂😂.. இவ்ளோ காலம் இவங்க ஆட்சி தானே என்ன மயி* கிழிச்சாங்க.. ஓஓ...வட நாட்ல போல இந்து ,இஸுலாமிய சண்டய போட்டு இனி ஓட்டுக்கு plan 😊😊வாய்ப்பில்ல ராஜா வாய்ப்பில்ல 😂 .. ஒங்க ஜீட சொல்லு வேளாங்கனி, நாகூர் மசூதி எல்லாம் இங்க தொட முடியாது இது தமிழ் நாடு என்று 😊

    • @jayanthkumar9738
      @jayanthkumar9738 4 місяці тому +2

      ❤❤❤ சிறப்பாக sonninga இந்த மாட்டு மூளை சங்கிகளுக்கு.... இதெல்லாம் புரியாது

    • @agrifirst16
      @agrifirst16 4 місяці тому

      @@jayanthkumar9738 நீ பிஜேபி கூறியதை உள்ளப்படியே உணர மறுக்கும் ஒட்டக சாணி மூளை காரன். அதனால் தான் எதிர்கட்சி உருட்டுக்களை நம்பிட்டு திரியுற

  • @vijayn458
    @vijayn458 4 місяці тому

    அரசியல் வேறு மதம் வேறு...இந்த மாறி அரசியல் சம்பத பட்ட video's ah தவிர்க்கவும்...உங்கள் விடியோ வை அனைத்து தரப்பு மக்களும் பார்கிறாகள்...உங்கள் தனிப்பட்ட அரசியல் கருத்துகளை யூடியூப் சேனல் லில் போடுவதை தவிர்க்கவும் அது போல் BJP மட்டும் தான் ஹிந்து மததத்தை பாதுகாக்க வந்தவர்கள் என்றும் நினைக்க வேண்டாம்...

  • @chanakyagan
    @chanakyagan 5 місяців тому

    IT IS A CIVILISATIONAL BATTLE