அருமை 👏🏼👏🏼👏🏼💐💐💐
அருமையான பதிவு அண்ணா...
நன்றி...🙏🙏🙏
அருமையா தகவல் நன்றி sir
நன்றி
Superb sir. Thank you sir
Romba nandri sir... Neenga thelivaa solringa sir...
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
Excellent Clear explanation. He shares everything from Top to bottom. I repeat as always Singh is King 👑
CRYSTAL CLEAR - Thank you so much sir.
Thanks for watching the video. Please share and subscribe to my channel if you have not done so.
Super Sir ...
நன்றி ஐயா
Nice Explanation sir
Very informative sir
your explanations are awesome and fully detailed! loving it..!
Thanks for the feedback. Please share and subscribe if you have not done it already
தலைவா சூப்பர்
Tq bro
Sir Your tutorials are really very simple , yet very informative.......hats off sir....expecting more videos pls.
super Anna
Superior
Sir Nikon BKT option explain panni oru video podunga
cool man, mention about a specialist HDR apps would have been good for viewers..
மிக அருமை சார் ...
உங்களுடைய புத்தகங்கள் 2 கடந்தவாரம் சென்னை எக்ஸ்போ வில் வாங்கினேன்...
படிக்க ஆரம்பித்து விட்டேன்...
புகைப்பட துறைக்கு தேவையான தகவல்கள் நிறைய அதில் இருக்கிறதாக உணர்கிறேன்....
நன்றி.
Which prime lens is best for Nikon d5300 dslr
Please upload food photography
Anna.... Our help unga Kuda nan work pannunum asaia iruku Anna....yenuku oru chance tharuvigala...
Pls sir explain with video or some examples
தெளிவான விளக்கம் நன்றி . எனக்கு backlit condition னில் எப்படி கேமராவை பயன்படுத்து என்பதை கூறுங்கள்
இன்று இந்த video வில் இது பற்றி பேசி இருக்கேன் ua-cam.com/video/m4TSzNcIHwg/v-deo.html பாருங்கள் 👍
Magmod benefits enna sir
Sir shall we shoot double exposure in canon 200d ? ???
Super explanation sir... Wedding photography'la moving subject'ah epdi HDR look kondu varranga... Bcoz sila wedding photography pages'la irukka photos mattum epdi avlo contrast, detailed'ah irukku? Is it any ways to use this technique in wedding photography?
How
How to use HDR to videos please explain
அருமையான விஷயம். பதிவு நன்றிங்க சர்.கொஞ்சம் நேரடி செயல்முறையோடு விளக்கினால் நன்று இது எனது தாழ்மையான கருத்து.தவறாக ஏதும் கேட்டிருந்தால் மன்னிக்கவும்
Sure. I'll definitely do that. Video parthatharku makilchi. Thodarnthu parrungal. Nandri
Sir, bracketing um idukum ena difference.. Adulaum ida tane panrom🤔
கேமிராவில் கலர் கரக்ஸன் சரியாக வைப்பதால் கேமிரா சீக்கிரமே அதன் ஆயுள் குறையும் என்று சொல்கிறார்கள் உன்மையா🙏🙏
காமிரா வில் உள்ள அனைத்து இயக்கங்களையும் பயன் படுத்ததான் வைத்து இருக்கிறார்கள். அநாவசியமான கவலைகளை விடுத்து photo எடுப்பதில் கவனம் செலுத்துங்கள். காலில் அணிந்தால் செருப்பு தேயும் என்பதால் அதை தலையில் வைத்து நடக்க முடியுமா?
as a cinematographer i am doing this in video manually anyway in photography there is HDR you are escape in video ?
Sir, as usual a crystal clear explanation on the topic. Thank you so much. Will it make any difference, if we take one Raw Picture and digitally make over and under exposure pictures of the same? Does HDR makes a difference in output?
A HDR is shot when the scene is too contrast and you cannot open the shadows and recover some highlights just by normal RAW processing. When you take one RAW photo, it is enough to open the shadows and recover some highlights for details. You do not have to make it overexposed and underexposed in the processing and then make a HDR.
Good INFO Sir. These many changes have required to get nice pict. Then why autofocus settings given in DSLR? ஆர்வ கோளாறு காரணமாக வந்த கேள்வி!!
Auto focus facility in New generation cameras are a matter of convenience. Focusing is a routine activity in every photo you click. Photographer has to decide on a lot of creative options in the camera and focus can be done by automatically in standard situations. It gives greater comfort and convenience in the process of photography. Many times, it is fast and accurate. You must use AF. I have been using AF fron 1986 onwards.
Hello sir..
Ennaku canon 5d mark 3 wedding settings sollunga.
Already 5DMKIV wedding settings பற்றி video ரிலீஸ் பண்ணியிருக்கேன். அதே video 5DMkIII இக்கும் பொருந்தும்.
Hi Raja Sir, Your videos are superb. Could you please explain bracketing in Photography. My assumption is it will take 3 different exposure photos. In this case, Shall we use bracketing photos to convert for HDR? Please correct if I am wrong.
You are right. You can use it for HDR processing. Or you can select the best exposure from the three shots. Thanks for your interest in my videos and comments.
KLR - the photo guru Thank you Sir! 👍 Please consider to post a Video for bracketing and basics of lightning.
தங்களுடைய விளக்கங்கள் HDR தரத்தை விட மேலானது,
தங்களுடைய விளக்க தானத்திற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தங்களின் கருத்துக்கு, பாராட்டுக்கு மிக்க நன்றி
Intha setting Nikon d3400 la epdi pannum iyya...
D3400 வில் இந்த setting இல்லை. நீங்க தனிதனியாக 3 படங்களை எடுத்து LR அல்லது Photoshop இல் HDR செய்யலாம் 👍
sir I have Nikon D5300. i have (Hdmr ) feature in menu list. but unable to access it. my doubt is whether any special lenses is needed to take (Hdmr) photos. i have only 18-55mm and 70- 300 mm zoom lens. . kindly address it. waiting for ur reply...
Hi, please make sure that continues release mode or RAW shooting is not enabled.
Can u explain Sony 📷 Sir?
நிச்சயம் Sony பற்றியும் பேசுகிறேன். மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
Unga video pakalam but romba length maybe 10 mints pana better erukum
The ideal duration of a UA-cam video depends on your attention span and passion to learn photography. Thanks for watching the video and the comments.
Are u providing any kind of internships??
I am running Ambitions4 Photography Academy in Chennai for the past 19 years. We offer various photography courses. Visit our website www.ambitions4.com or call 9444441190
ஐயா மிகவம் நன்றி ஐயா,
இதைப்போன்ற விடயங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் மட்டுமே வந்துகொண்டிருந்ததால் என்னை போன்ற தமிழ் மட்டுமே தெரிந்த அதே நேரம் போட்டோகிராபியில் மிகவும் ஆர்வமாக இருந்த பல நபர்களும் ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தோம். தமிழில் மிகவும் தெளிவாக கற்பித்ததற்கான மிகவும் நன்றி ஐயா, உங்கள் பணிக்கு இறைவன் அருள் புரிவானாக...
மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்